• Tidak ada hasil yang ditemukan

இலக்கியம் கற்பித்தலில் புதிய அணுகுமுறை

N/A
N/A
Nguyễn Gia Hào

Academic year: 2023

Membagikan "இலக்கியம் கற்பித்தலில் புதிய அணுகுமுறை"

Copied!
14
0
0

Teks penuh

(1)

53

இலக்கியம் கற்பித்தலில் புதிய அணுகுமுறை

A NEW APPROCH IN TEACHING LITERATURE

N. Nadaraja Pillai1

1Former Professor cum Deputy Director, Central Institute of Indian Languages, Mysore, India.

E-mail: [email protected]

ஆய்வுச் சுருக்கம்: இலக்கியம் கற்பிப்பது பபரும்பாலும் மரபுசார்ந்த முறைகளான பசாற்பபாருள் தருதல், யாப்புக்கூறுகறள விளக்குதல், உறரவிளக்கம் என்னும் படிநிறலகளின் அடிப்பறைறயயய பின்பற்ைிவருகிைது. ஆனால் தற்காலத்தில் பமாழியியல், நறையியல், உளவியல், சமுதாயவியல் என்னும்

துறைகறளயும் யசர்த்துப் பல்துறை அணுகுமுறைகறளயும் இறைத்துக் கற்பிக்க யவண்டியது

இன்ைியறமயாதது ஆகியிருக்கிைது. இப்பல்துறைப் பயன்பாட்யைாடு ‘கருத்தாைல்’ என்னும் துறையின்

விளக்கங்கறள உள்ளத்திலிருத்திப் புதிதாக, வடிவறமப்பும் கருத்துநகர்வுகளும் என்னும் அணுகுமுறைறயப்

பின்பற்றுகிைது. கற்பிப்பதற்பகன இக்கட்டுறர பதாைக்க நகர்வு, நிறலப்படுத்துதல் நகர்வு, கட்ைறமவு

நகர்வு, பதாைர்பசயல் நகர்வு, குவி நகர்வு, எதிபராளிப்பு நகர்வு என்னும் ஆறு கருத்துநகர்வுகறள உருவாக்கியிருக்கிைது. இவ்வாைான ஆறு நகர்வுகளுைன் இலக்கியப் பனுவல்கறள எவ்வாறு கற்பிக்கலாம்

என எடுத்துக்காட்டுகளுைன் விளக்கம் தருகிைது. இக்கற்பித்தல் முறை மாைவர்களுக்கு ஆர்வத்றதயும்

ஊக்கத்றதயும் ஊட்டும். அயதாடு அவர்களின் புாிந்துைர்றவ எளிதாக மதிப்பீடு பசய்யவும் துறைபசய்யும்.

சிலப்பதிகாரத்தின் ‘வழக்குறர காறத’றயச் சான்ைாக எடுத்து விளக்குகிைது இக்கட்டுறர. இக்கற்பித்தல்

முறைறமயும் உத்திகளும் என்னுறைய கற்பித்தல் யசாதறனயின் முடிவு ஆகும்.

கருச்பசாற்கள்: கருத்தாைல், வடிவறமப்பு, நகர்வுகள், குவிதல், நகர்த்திகள், கண்ைிகள்

Abstract: Teaching literature, so far, focused on the traditional ways of giving word meaning, discussing about the poetic features, author’s style, etc. However, this article aims at bringing in a new method of teaching Tamil literature called ‘conceptual moves’ in opposition to scenes as in drama. It is essential to include the developments in Linguistics, Stylistics, Psychology, Sociology, etc., in teaching literature. The article follows a descriptive comparative method of analysis for discussion. The article while following the approach of discourse analysis has brought out the importance of the design and the techniques of conceptual movements of the author for better understanding of the literary piece in hand. The conceptual movements proposed are introductory, stabilizing, structuring, continuing, focusing, and reflection. With these conceptual movements, the article gives explanation with appropriate illustrations. Since the article focuses on the learning of the concepts, the comprehension level of the learners and motivates and encourages them. Furthermore, this helps in the testing of comprehension also. This article has taken

‘vazhakkuraikaathai’ of ‘silappathikaaram’ for discussion. The method and techniques used are the result of my teaching and experiments I have undertaken in this field.

Keywords: Discourse Analysis, text designing, moves, focusing, movers, loops.

(2)

54 முன்னுறர

பமாழிக்பகனப் பல வடிவ நிறலகள் உண்டு. 'ஒலியனியல், உருபனியல், புைாியல், பதாைாியல், பபாருண்றமயியல்' மற்றும் 'பயன்பாட்டியல்’ எனும் ஆறு நிறலகள் பற்ைிய அைிவுப் பிறழகளற்ை

பபாருளுைர்வுக்கும் பயனுள்ள கற்பித்தலுக்கும் கற்ைலுக்கும் மிகவும் உதவும். எனயவ, ஓர்

இலக்கியத்றதக் கற்பிக்கும் யபாதும் கற்றுக்பகாள்ளும் யபாதும் யமற்கூைிய கூறுகறளப் பற்ைிய அைிவின் அளவு, இலக்கியம் தரும் தகவறலப் புாிந்து பகாள்வதிலும் பமாழிறயக் றகயாளுவதிலும்

சிைப்புத்தன்றமறய நிருையிக்கிைது. கல்வியின் பயனாக மாைவர்களின் புநைத்றதயில்

மாற்ைங்கறள எதிர்பார்ப்பது யபாலயவ, இலக்கியங்கள் வாயிலாக அகமாற்ைங்கறளயும்

எதிர்பார்க்கியைாம். ஆக, இம்மாதிாியான எதிர்பார்ப்புகறள முழுறமபசய்ய இலக்கியம்

கற்பித்தலில் புதிய அணுகுமுறைகளும் உத்திகளும் யதறவயாகின்ைன.

இலக்கியங்கள் அறவ பறைக்கப்பட்ை காலத்திற்கு ஏற்ப பகாள்றககளிலும்

யகாட்பாடுகளிலும் மாற்ைங்கறளக் பகாண்டுள்ளன; எதிபராலிக்கின்ைன. எனயவ, அவ்வாறு

உள்ளைக்கத்திலும் வடிவங்களிலும் மாற்ைம் ஏற்பட்ைதால் ‘சூழலியல்’, ‘சமுதாயவியல்’,

‘பமாழியியல்’, ‘நறையியல்’, இலக்கியவியல்’, ‘உறரயாைலியல்’, ‘உளவியல்’, ‘கட்ைறமப்பியல்’

(இராமமூர்த்தி, 2005) யபான்ை அணுகுமுறைகளும் அைக் பகாள்றககள், பபாதுவுறைறமக்

பகாள்றக, பபண்ைியக் பகாள்றக யபான்ைறவகளும் இலக்கியப் பறைப்புகறள மறுவாசிப்புச்

பசய்ய வழிவறகபசய்திருக்கின்ைன.

யமற்கூைிய அணுகுமுறைகளின் தாக்கங்களால் இலக்கிய வறககயளாடு அவற்ைில்

பயன்படுத்தப்படும் பமாழியும் வடிவமும் யவறுபடுவறத அைிய முடிகிைது. இதன் காரைமாக, இவ்வணுகுமுறைகயளாடு இன்றைய காலக்கட்ைத்தின் கற்பித்தலியலும் கருத்தாைலியலும் (Brown

& Yule, 1983) முக்கியத்துவம் பபறுகின்ைன. ஆக, பசாற்கள், வாக்கியங்கள், யபான்ைவற்றையும்

தாண்டிய பமாழிப்பயன்பாட்றை இலக்கியங்களில் காை யவண்டும். முழுப்பனுவறலயயா அதன்

பகுதிறயயயா அணுகும்யபாது கருத்தாைலியலின் சிைப்பு பவளிப்படுகின்ைது. அதாவது, பனுவலின் வடிவறமப்றபயும் பறைப்பாளியின் அணுகுமுறைறயயும் காட்சி அறமப்றபயும்

அைிந்துபகாள்வது பறைப்றப முழுவதுமாகப் புாிந்து பகாள்ளத் துறைநிற்கிைது. இதன்

அடிப்பறையில் இக்கட்டுறர இலக்கியம் கற்பித்தறல ‘கருத்துநகர்வுகள்’ என்னும் புதிய யகாைத்தில் அைிந்துபகாள்வறத முன்னிறுத்துகிைது.

ஆய்வுச் சிக்கல்

இலக்கியம், பசய்யுள், பனுவறலக் கற்பிக்கும் யபாதும் கற்கும் யபாதும் அது தரும்

உள்ளைக்கத்திற்கும் பயன்படுகின்ை பசாற்களுக்குயம முக்கியத்துவம் தரப்படுகிைது. அறதயும்

தாண்டி, புதிய அணுகுமுறைகறளக் றகக்பகாண்டு கற்பித்தறல ஏன் சீர்படுத்தவில்றல. ஆனால், பறைப்பாளி பின்பற்றும் அணுகுமுறைறயயும் கருத்துக்காட்சி அறமப்றபயும் முன்னிறுத்தித்

பதளிவாகக் கற்பிக்க முடியுமா என்பறதயய ஆய்வுச் சிக்கலாகக் பகாண்டுள்ளது.

(3)

55 ஆய்வின் யநாக்கம்

பறைப்பாளி பனுவறல / தம் பறைப்றப வடிவறமப்பு பசய்திருக்கின்ை உத்திகறளக் கருத்தாைல்

யநாக்கில் அைிந்து கற்பித்தால் மாைவர்களுக்கு வடிவமும் பபாருளும் எளிதாகப் புாியும். எனயவ, அதற்கான புதிய வழிமுறைறய எடுத்துக்கூறுவயத இக்கட்டுறரயின் யநாக்கமாகும்.

ஆய்வு பநைிமுறை

பல்துறை அணுகுமுறைறயப் பயன்படுத்த யவண்டும் என்பது இன்ைியறமயாதது. எனினும்

பமாழியியலின் ஒரு பகுதியாக அறமகின்ை ‘கருத்துக்யகாறவ’ அல்லது ‘கருத்தாைலியலின்’

வடிவறமப்பு அணுகுமுறைறயயும் விளக்கம்-ஒப்பீட்டு முறைறயயும் இந்த ஆய்வு பின்பற்றுகிைது.

புதிய அணுகுமுறையான கருத்து நகர்வுகள் என்பனன்ன அவற்ைால் விறளயும் நன்றம என்பனன்ன என்பறத எடுத்துக்காடுகளுைன் விளக்க முயல்கிைது. இதுவறர பயன்படுத்தப்பட்ை

முறைகறள இத்துைன் ஒப்பிட்டுக் காட்டி, இங்கு பயன்படுத்துகின்ை நகர்வுகள் மாைவர்களின்

புாிதல் திைறன யமம்படுத்தும் என்பது விளக்க- ஒப்பீட்டு முறையாகும். ஆய்வுக்கான தரவாகச்

சிலப்பதிகாரத்தின் ‘வழக்குறர காறத’ முழுறமயும் எடுத்துக்பகாள்ளப்பட்டுள்ளது.

கருத்தாைலியல்

பமாழியியலின் கூறுகளான 'ஒலியனியல், உருபனியல், புைாியல், பதாைாியல், பபாருண்றமயியல்' மற்றும் 'பயன்பாட்டியல்’ எனும் ஆறு நிறலகறளயும் தாண்டிக்

கருத்தாைலியல் (Discourse Analysis) என்னும் அணுகுமுறை தற்காலத்தில் இலக்கிய ஆய்விலும்

கற்பித்தலிலும் சிைப்பிைம் பபற்றுள்ளது. கருத்தாைலியலில் (Renkema, 2004) பமாழிப்பயன்பாடு

சிைப்புக் கூைாக அறமயினும் முழுப்பனுவலும் அதன் வடிவமும் மிகவும் இன்ைியறமயாத கூறுகளாக அறமகின்ைன. 'ஏன்’, ‘எதற்காக’, ‘எவ்வாறு' என்னும் யகள்விகளுக்குப் பதிலளிக்கும்

விதமாகத் யதறவ, வடிவம், பசயற்பாடு யபான்ைறவகளின் அடிப்பறையில் இலக்கியத்றதப்

பகுப்பாய்வு பசய்ய யவண்டும். இலக்கிய மரபுகள் சார்ந்து சூழலுக்கும், தகவலுக்கும், பாத்திரங்களுக்கும் ஏற்ப இலக்கியத்தில் பயன்படுத்தப்படும் பமாழியும் அதன் வடிவறமப்பும்

மாறுபடுவறதக் காைலாம்.

‘கருத்தாைல்’ என்னும் யநாக்கில் ஆராய்ந்து கற்பிக்கும் யபாது அணுகுமுறை பவறும்

பமாழிஅறமப்றபச் சார்ந்ததாக மட்டும் அறமயாமல் அவற்றையும் தாண்டிய பமாழிச்

சமுதாயத்றதயும் இலக்கியப் பண்பாட்டுக் கூறுகறளயும் உள்ளைக்கி உள்ளது. இவற்யைாடு

பசாற்கள், பதாைர்கள், நைத்றதகள், விழுமியங்கள், நம்பிக்றககள், மனப்பான்றமகள், சமுதாய அறையாளங்கள், உைல்பமாழி, சமுதாயப் பண்பாட்டுப் பார்றவகள், சூழல் யபான்ை பல கூறுகறளயும் பதளிவாக்கும் வறகயில் பனுவல்கள் அறமகின்ைன; அவற்றைக் கற்பிக்க

(4)

56

யவண்டியது முதன்றமயிைம் பபறுகிைது (Nadaraja Pillai, 2014); அது காலத்திற்யகற்ை கற்பித்தல்

முறையாக மாைியுள்ளது.

இலக்கியத்தின் வடிவறமப்பில் காபைாளிக்காட்சிகள் அறமயும். ஆனால்

கருத்துக்காட்சியறமப்றப அல்லது கருத்துநகர்வுகறள அடிப்பறையாகக் பகாண்டு பனுவறல விளக்க முயற்சி பசய்கிைது இக்கட்டுறர. அதுயவ கற்பிக்கும் முறையாகவும் அறமயும்.

வடிவறமப்பும் கருத்துநகர்வுகளும்

கருத்தாைல் வடிவறமப்பில் பறைப்பாளி பசய்திகறள யநரடியாகச் பசால்லாமல் மறைமுகமாகவும்;

எறத, எப்படி, எதற்கு என்னும் யகள்விகளுக்குப் பதில்களாக அறமயுமாறும் அறமத்து விடுகிைார்.

இலக்கியத்தில் வருகின்ை பல கூறுகளில் 'வடிவறமப்பு' என்பது மிக முக்கியமானது ஆகும்

(சண்முகம், 2003, 2012). இவ்வடிவறமப்றபக் கறதயின் காட்சிகறள அல்லது கருத்துநகர்வுகறள உத்திகளாகக் பகாண்டு பறைப்பாளி இலக்கியத்றதச் சிைப்பாகப் பறைக்கிைார் என்பறதக்

கருதுயகாளாகக் பகாண்டு பனுவறலப் பார்க்கலாம். இந்நகர்வுகளின் யபாக்யக பறைப்பாளியின்

திைறன பவளிப்படுத்துகிைது.

பறழய முறைகறளயும் உத்திகறளயும் பயன்படுத்தி இலக்கியம் கற்பிக்கப்படுகின்ைது.

காட்சிகளுக்கு முக்கியத்துவம் பகாடுக்கப்படுகிையதயன்ைி இன்னும் சிைப்பாக, குைியகாளாகக்

பகாண்டுள்ள சிக்கறல அவிழ்ப்பதற்பகனப் புது முறைகள் அதிகமாகப் பயனில் இல்றல என்யை

கூைலாம். நறையியலின் அடிப்பறையில் பறைப்பாளி பயன்படுத்துகின்ை பமாழிநறைக்கு மட்டுயம சிைப்பிைம் பகாடுக்கப்பட்டு வருகிைது. யாப்பிற்கும் பசாற்களுக்குயம முக்கியத்துவம்

பகாடுக்கப்படுகிைது. இவற்றை மாற்ைி பறைப்பாளியின் வடிவறமப்பு உத்திறய பவளிக்பகாைர்வயத இந்த கருத்து நகர்வுகளின் பங்கு ஆகும்.

இக்கருத்து நகர்வுகறளச் சிலப்பதிகாரத்தின் (ஸ்ரீசந்திரன், 2004) ‘வழக்குறரக் காறத’றயச்

சான்ைாகக் பகாண்டு கற்பித்தலுக்கான விளக்கத்றத அளிக்கலாம்.

கறதச்சுருக்கம்

ஆய்வுக்பகன எடுத்துக்பகாள்ளப்பட்ை இருபதாவது காறதயாக வருகிை வழக்குறர காறதயின்

கறதச் சுருக்கத்றத அைிந்துபகாண்ைால் கருத்துநகர்வுகள் எளிதாகப் புாியும். யகாவலன்

பபாற்பகால்லனின் சூழ்ச்சியால் பகால்லப்படுகிைான். ‘உன் கைவன் கள்வன் அல்லன் என்றும்

அவறனக் கள்வன் எனக் கூைிய இவ்வூர் தீக்கிறரயாகும் என்றும் பசால்கிை குரல் வானத்திலிருந்து

யகட்ைது. அறதக் யகட்டுக் கண்ைகி மதுறர வீதிகளில் நைந்து அரண்மறன வாயிறல அறைகிைாள். இப் பகுதி ‘ஊர்சூழ் வாி’யில் வருகிைது. அறதத் பதாைர்ந்து வரும் வழக்குறர காறதயில், யகாப்பபருந்யதவி தீய கனாக் கண்டு பின்னர் அறவக்கு வருகிைாள். கண்ைகி

(5)

57

அரண்மறன வாயில் காவலனிைம் தான் வந்திருப்பறத அரசனிைம் பசால்லும்படி யவண்டுகிைாள்.

அவளுறைய சீற்ைத்றதக் கண்டு காவலன் அரசனிைம் கூை, கண்ைகி அறவக்கு வந்து அரசனிைம்

தன் வழக்றகக் கூைி, யகாவலன் கள்வன் அல்லன் என நிரூபித்து நீதிறய நிறலநாட்டுகிைாள்.

அதன் விறளவாக, பாண்டியனும் அவன் அரசியும் இைந்து யபாகிைார்கள். இறதப் யபான்யை

‘கனாத் திைம் உறரத்த காறத’யிலும் கண்ைகி தீய கனவு காணுகிைாள். கனாறவத் பதாைர்ந்து

உறரயாைலும் யவறு நிகழ்வுகளும் வருகின்ைன.

கருத்து நகர்வுகள்

படிப்பாளி தம் பறைப்றப வடிவறமப்புச் பசய்யும் யபாயத கருத்துக்கறள எவ்வாறு நகர்த்தலாம்

எனத் திட்ைமிட்டுக் பகாள்கிைார். அவர் பறைப்பின் ஒரு பகுதிறய பதாிவு பசய்து அதில் வரும்

யாப்புக்கூறுகறளயும் பசாற்பபாருறளயும் பதாிவு பசய்த பசாைகளின் சிைப்றபயும் கற்பிப்பயத வழக்கம். அதன் காரைமாகப் பறைப்பாளியின் யநாக்கம் கற்பித்தலில் பதாியாமல் யபாய்

விடுகிைது. எடுத்துக்காட்ைாக, வழக்குறர காறதறயப் பாைநூலுக்காகத் பதாிவு பசய்யும் யபாது, வாயி யலாயய வாயி யலாயய

அைிவறை யபாகிய பபாைியறு பநஞ்சத்து

இறைமுறை பிறழத்யதான் வாயி யலாயய ( 24-26)

என வாி எண் 24-இலிருந்து பதாைங்குவது வழக்கம். இதனால் யகாப்பபருந்யதவி கண்ை கனவின்

சிைப்பு பதாியாமல் யபாகிைது. ஆக, பதாைக்கமும் முடிவும் பதாைர்பு பகாண்ைறவ என்பதும்

முடிறவ முன்னயர உறரத்தல் அல்லது யகாடிட்டுக் காட்டுதல் என்னும் பறைப்பாளியின் உத்தி

கற்பிக்கப்பைாமயலயய யபாகிைது. இது யபான்ை இறைபவளிகறள நிரப்புகிைதுஇக்கட்டுறர விளக்குகிை புது நகர்வு முறைறம.

பறைப்பாளிகள் கறதறய நகர்த்திச் பசல்வதற்காகச் சில உத்திகறளப் பயன்படுத்துவது

வழக்கம். உத்திகள் பலவிதமாக அறமயினும் இக்கட்டுறர கறதயறமப்றப ஆறு நகர்வுகளின்

வாயிலாக எடுத்துக்கூை முடியும் என்னும் கருத்றத முன்றவக்கிைது. இந்நகர்வுகளின் அடிப்பறை

காட்சி அல்ல; கருத்துகயள. பபாதுவாக, கறத நைக்கும் இைத்றதயும் கறதமாந்தர்கறளயும்

யநரத்றதயும் அடிப்பறையாகக் பகாண்டு காபைாளிக்காட்சிகள் அறமக்கப்படுகின்ைன. ஆனால்

நகர்வு என்பது காட்சிகளாக மாற்ைப்பைாமல் கருத்துநகர்வுகளாக அறமகின்ைன என்பயத இக்கட்டுறரயின் வாதம் ஆகும். கருத்தாைலில் (Barbara, 2005) கறதயின் யபாக்கும்

இலக்கியத்தின் வடிவறமப்பும் கருத்துநகர்வுக்கு மிகச்சிைந்த பங்களிப்றபக் பகாடுத்திருக்கின்ைன.

இங்கு, 1.பதாைக்க நகர்வு, 2. நிறலப்படுத்துதல் நகர்வு, 3.கட்ைறமப்பு நகர்வு, 4.பதாைர்பசயல்

நகர்வு, 5. குவி நகர்வு, 6. எதிபராளிப்பு நகர்வு என்னும் ஆறு நகர்வுகளில் பறைப்பாளிகள் எவ்வாறு

கருத்துகறள நகர்த்துகிைார்கள் எனப் பார்க்கலாம். இவற்யைாடு ‘நகர்த்திகள்’ மற்றும் ‘கண்ைிகள்’

என்னும் இரண்டு கூறுகளும் பயன்படுத்தப்படுகின்ைன.

(6)

58 பதாைக்க நகர்வு

பதாைக்க நகர்வு என்பது பறைப்பின் றமயக்கருவின் பதாைக்கமாகப் பபரும்பாலும் அறமகிைது.

அது ஒரு பசால்லாகயவா ஒரு பதாைராகயவா கூை அறமயலாம். சிறு பாைலாக இருந்தால் ஒரு

பசால்லாகயவா பநடும்பாைலாக இருந்தால் பதாைராகயவா அறமவதுண்டு. வாசிப்பவறர ஈர்க்க நிறனக்கின்ைவற்றைக் காட்டுவதற்கான பதாைர்களும் வரும் (நைராச பிள்றள, 2015).

காறத யபான்ை பபரும் பசய்யுளறமப்புகளில் ஓாிரு பதாைர் பசய்யுள்களாகவும் அறமயலாம்.

கவனத்றத ஈர்த்தல் அல்லது வசிப்பவர்களின் கவனத்றத எந்தப் பாத்திரத்தின் வாயிலாக ஈர்க்க நிறனக்கிையதா அவறரப் பற்ைிய தகவல்கறளத் தருதல், யபான்ைவற்றைக் கூறுவது இதன் பண்பு.

பபாருண்றம நிறலயில் பதாைாில் அறமயும் யபாது பல அறைகள், விளக்கங்கள்

வந்தறமவதுண்டு. கருத்தாைலில் வரும் றமயப்பபாருளுக்குக் கூடுதல் தகவல் அளிப்பறவயாக இந்நகர்வு அறமயும். இங்கிருந்துதான் இப்பகுதியின் கருத்துகளும் பதாைர்களும் உள்ளைக்கமும்

நகரத் பதாைங்குகின்ைன.

இளங்யகா அடிகள் ‘வழக்குறர காறத’றயத் பதாைங்கும் விதம் மிகமிக முக்கியமானது;

சிைப்பானது. பாண்டியனின் அரசி யகாப்பபருந்யதவி கண்ை தீக்கனாறவயய பதாைக்கமாக 23 அடிகளில் அறமத்திருக்கிைார். இம்முதற்பகுதியய பதாைக்க நகர்வாக அறமகிைது.

‘’ஆங்குக்

குறைபயாடு யகால்வீழ நின்று நடுங்கும்

கறைமைி இன்குரல் காண்பபன்காண் எல்லா

திறசயிரு நான்கும் அதிர்ந்திடும் அன்ைிக்

கதிறர இருள்விழுங்கக் காண்பபன்காண் எல்லா! [5]

விடுங்பகாடி வில்லிர பவம்பகல் வீழும்

கடுங்கதிர் மீனிறவ காண்பபன்காண் எல்லா!

கருப்பம்

பசங்யகாலும் பவண்குறையும்

பசைிநிலத்து மைிந்துவீழ்தரும்

நங்யகான்தன் பகாற்ைவாயில் [10]

மைி நடுங்க நடுங்கும்உள்ளம்

இரவுவில்லிடும் பகல்மீன்விழும்

இரு நான்கு திறசயும் அதிர்ந்திடும்

வருவயதார் துன்பமுண்டு

மன்னவற்கியாம் உறரத்துபமன ஆடியயந்தினர் கலயனந்தினர்

அவிர்ந்துவிளங்கும் அைியிறழயினர்

யகாடியயந்தினர் பட்யைந்தினர்

பகாழுந்நிறரயலின் பசப்யபந்தினர்

வண்ையமந்தினர் கண்ையமந்தினர் [15]

மான்மதத்தின் சாந்யதந்தினர்

(7)

59 கண்ைிஏந்தினர் பிறையயலந்தினர்

கவாிஏந்தினர் தூபயமந்தினர்

கூனும்குைளும் ஊமும்கூடிய

குறுந்பதாழிலிறளஞர் பசைிந்துசூழ்தர நறரவிறரஇய நறுங்கூந்தலர்

உறரவிறரஇய பலர்வாழ்த்திை

ஈண்டுநீர் றவயம்காக்கும்

பாண்டியன்பபருந் யதவிவாழ்பகன

ஆயமும் காவலுஞ்பசன்று அடியீடு பரசியயத்தக் [20]

யகாப்பபருந் யதவிபசன்றுதன் தீக்கனாத் திைமுறரப்ப அாிமான் ஏந்திய அமளிமிறச இருந்தனன்

திருவீழ் மார்பின் பதன்னவர் யகாயவ; இப்பால் (அடிகள் 1-23)

தன் மன்னனின் பவண்பகாற்ைக் குறையும் யகாலும் விழுவதாகவும், எட்டுத் திறசயும் நிலம்

அதிர்வதாகவும், விண்மீன்கள் விழுவது யபாலவும் கனவு காண்கிைாள், யகாப்பபரும் யதவி. அறத அரசனிைம் பசால்வது இன்ைியறமயாதது என எண்ைி அரச சறபக்குப் யபாய்க் கூறுகிைாள்.

இதுயவ பதாைக்க நகர்வு. இந்நகர்வு இக்காறத முடியும் யவறளயில் என்ன நைக்கலாம்

என்பறத ஊகித்து அைிவதற்கும் வழிவறக பசய்யும் ‘முன்னயர மறைவாக உைர்த்தல்’ என்னும்

உத்தியாகும். பதாைக்க நகர்யவ 'விறுவிறுப்பு' ஊட்டுவதாக அறமவது பறைப்பின் மிக முக்கியப்

பண்பாகும். இயதாடு அடுத்து வருகின்ை பாத்திரங்களின் விளக்கமாகப் பல அறைகளும் பதாைக்க நகர்வில் வருவது வழக்கம். 13-19 வறரயிலான அடிகளின் தகவல்கள் பின்னர் அரசி என்ன ஆகப்யபாகிைாள் என்பதற்கான குைியீடுகளாக அறமகின்ைன. இந்நகர்வில் கனாக் காணுதலும்

அரசறவக்கு வருதலும் என்னும் இரண்டு காபைாளிக்காட்சிகள் இருக்கின்ைன.

நிறலப்படுத்தல் நகர்வு

பதாைக்க நகர்வுக்குத் துறைக்கூைாக அறமயும் நகர்வு இது. ‘பதாைக்க நகர்வுக்கும்’ அதன் பின்

வருகிை ‘கட்ைறமவு நகர்வுக்கும்’ இறையய பாலமாக அறமகிைது. யகள்வி, கட்ைறள, மனப்பான்றம, சிறுகூற்றுகள் யபான்ைறவ அறமவதுண்டு. இது ஒரு தூண்ைல் குைிப்பு ஆகும்.

வழக்குறர காறதயில் கண்ைகி அரண்மறனயின் வாயிலுக்கு வந்து யசர்ந்து உறரயாடுகின்ை

பகுதி ‘நிறலப்படுத்தல் நகர்வின்’ முதல் பகுதி ஆகும்.

வாயி யலாயய வாயி யலாயய

அைிவறை யபாகிய பபாைியறு பநஞ்சத்து

இறைமுறை பிறழத்யதான் வாயி யலாயய இறையாிச் சிலம்பபான் யைந்திய றகயள்

(8)

60 கைவறன யிழந்தாள் கறையகத் தாபளன்று

அைிவிப் பாயய, அைிவிப் பாயய, என... (அடிகள் 24-29)

பதாைக்க நகர்விலிருந்து கறதறய யமலும் நகர்த்திச் பசல்வதற்கான கருத்துக்காட்சி

மாற்ைத்றத இந்நகர்வு உருவாக்குகின்ைது. காட்சிறய நிறலப்படுத்தி அடுத்துத் யதறவயான கருத்றதத் தருவதற்கான நீட்சிறய இந்நகர்வின் பின்பகுதி பசய்கிைது. கண்ைகி எவ்வாறு

யதாற்ைமளிக்கிைாள் என்னும் கருத்துக்காட்சிறய வாயியலான் பமாழிவழியாகக் காட்டுதல் இந்

நகர்வின் சீாிய பைியாக அறமகிைது.

வாயியலான், ‘வாழிபயங் பகாற்றக யவந்யத வாழி

பதன்னம் பபாருப்பின் தறலவ வாழி

பசழிய வாழி பதன்னவ வாழி

பழிபயாடு பைராப் பஞ்சவ வாழி

அைர்த்பதழு குருதி யைங்காப் பசுந்துைிப்

பிைர்த்தறலப் பீைம் ஏைிய மைக்பகாடி

பவற்ைியவற் ைைக்றகக் பகாற்ைறவ யல்லள்

அறுவர்க் கிறளய நங்றக இறைவறன ஆைல்கண் ைருளிய அைங்கு சூருறைக்

கானகம் உகந்த காளி தாருகன்

யபருரங் கிழித்த பபண்ணு மல்லள்

பசற்ைனள் யபாலும் பசயிர்த்தனள் யபாலும்

பபாற்பைாழிற் சிலம்பபான் யைந்திய றகயள்

கைவறன இழந்தாள் கறையகத் தாயள

கைவறன இழந்தாள் கறையகத் தாயள’, என (அடிகள் 30-44)

கண்ைகி எவ்வாறு வந்திருக்கிைாள் என்பறத விளக்கும் இப்பகுதி வழக்குறர காறதயின்

கருத்துக்காட்சியாகும். ஆகயவ, கறதறய நிறலப்படுத்திக் கருத்றத யமற்பகாண்டு பசல்வதற்கான நகர்வு இது எனக் பகாள்ள யவண்டும். யமலும், வாயியலான் கூைியதற்கு மறுபமாழியாக அரசன்

கூைிய

'வருக மற்ைவள் தருக ஈங்பகன' (அடி- 45)

என்ை கூற்றுைன் இந்நகர்வு முடிவறைகிைது. இத்துைன் இளங்யகா அடிகள் இக்கருத்துக் - காட்சிறய முடித்து றவக்கிைார். வாயியலானிைம் யபசுதல், அவன் அரசனிைம் கூறுதல், அரசன்

அவறள அறழத்துவரக் கூறுதல் என்னும் இரு காட்சி உத்திகறளயும் இங்கு எண்ைிப்

பார்க்கயவண்டும். பவறும் 'ஒரு பபண்- கண்ைகி- யகாபத்துைன் வந்து நிற்கிைாள்' என்று

அைிவிக்காமல் காட்சிறயச் சிைப்பறைய பசய்ய, அவர் எடுத்துக்பகாண்ை இலக்கிய உத்தியாக இறதக் பகாள்ள யவண்டும். கறதயாசிாியாின் விளக்க வாக்கியங்களாக அறமக்காமல் ஒரு

பாத்திரத்தின் வழி எடுத்துக் கூைியறதயும் நிறலப்படுத்துதல் நகர்வின் இன்பனாரு கூைாகக்

பகாள்ள யவண்டும்.

(9)

61 கட்ைறமவு நகர்வு

நிறலப்படுத்துதல் நகர்வு பனுவலின் முதற்பகுதியின் கறதறய முன்னுறரயயாடு இறைத்து

நிறலப்படுத்திய பின்னர், கறதக்கான றமயக் கருத்துப் பகுதிக்கு ‘கட்ைறமவு நகர்வு’வருகிைது.

வாயில் வந்து யகாயில் காட்ைக்

யகாயில் மன்னறனக் குறுகினள் பசன்றுழி (அடிகள் 46-47)

என்னும் இரு அடிகளும் கட்ைறமப்பு நகர்வுக்கு அலங்காித்த பந்தலிைத் பதாைங்குகிைது.

இவ்விரண்டு அடிகயள 'நகர்த்தி'களாக அறமகின்ைன. கறதயின் காட்சியாக அறமயாமல்

கறதறய நகர்த்துவதற்காக பவளிப்பறையாகயவ பறைப்பாளி றகக்பகாள்ளுகிை உத்தி இது.

கண்ைகிக்கும் பநடுஞ்பசழியனுக்கும் இறையய நைக்கின்ை உறரயாைல் பகுதி.

நீர்வார் கண்றை எம்முன் வந்யதாய்

யாறர யயாநீ மைக்பகாடி யயாய்எனத்

[மன்னன் யகட்க, கண்ைகி, ] யதரா மன்னா பசப்புவ துறையயன்

எள்ளறு சிைப்பின் இறமயவர் வியப்பப்

புள்ளுறு புன்கண் தீர்த்யதான் அன்ைியும்

வாயிற் கறைமைி நடுநா நடுங்க

ஆவின் கறைமைி உகுநீர் பநஞ்சுசுைத் தான்தன்

அரும்பபைற் புதல்வறன ஆழியின் மடித்யதான்

பபரும்பபயர்ப் புகாபரன் பதியய அவ்வூர்

ஏசாச் சிைப்பின் இறசவிளங்கு பபருங்குடி

மாசாத்து வாைிகன் மகறன யாகி

வாழ்தல் யவண்டி ஊழ்விறன துரப்பச்

சூழ்கழல் மன்னா நின்னகர்ப் புகுந்தீங்கு

என்காற் சிலம்புபகர்தல் யவண்டி நின்பாற்

பகாறலக்களப் பட்ை யகாவலன் மறனவி

கண்ைகி பயன்பபதன் பபயயரபயனப்... (அடிகள் 48-63)

கட்ைறமவு நகர்வு, இங்கு உறரயாைலின்யபாது நைக்கின்ை அைிமுகம். கண்ைகியும்

புகாாின் பபருறமறயக்கூைி மன்னனுக்கு இரு எதிர்மறை அறைகறளத் தருவது சிைப்பாகும்.

(Thirumalai, 1983) "ஆராய்ச்சி அைிவில்லாத மன்னயன" என விளித்தவள் ‘வீரக் கழல் அைிந்த மன்னயன’’ என அறழத்து உன்னால் என் கைவன் பகால்லப்பட்ைான் எனச் பசால்லும்யபாது

இந்நகர்வு அதிரறவக்கிைது; கண்ைகியின் யபச்சுத் திைன் வியக்கறவக்கிைது.

(10)

62 பதாைர்பசயல் நகர்வு

நீண்ை பாைல்களில் இந்த நகர்றவக் காைலாம். ஒன்றுக்கு யமற்பட்ை பசயல்கள் அடுக்கப்படும்

யபாது இந்நகர்வு உதவுகிைது. அடுத்து வரும் கருத்துகறள/நிகழ்வுகறளக் காட்டுவதுதான் இதன்

குைிக்யகாள். கட்ைறமவு நகர்வுக்குப் பின் பதாைர்கின்ை நிகழ்வுகள் அல்லது கருத்துக்யகாறவகள்

எல்லாயம பதாைர்பசயல் நகர்வுகயள! இது குவி நகர்வு வறரயும் பசல்லும். வழக்குறர காறதயில், உறரயாைல் பதாைர்கிைது. இது கருத்துக்காட்சியாகும்.

பபண்ைைங்யக

கள்வறனக் யகாைல் கடுங்யகா லன்று

பவள்யவற் பகாற்ைங் காண்என ஒள்ளிறழ நற்ைிைம் பைராக் பகாற்றக யவந்யத

என்காற் பபாற்சிலம்பு மைியுறை அாியய, எனத்

யதபமாழி யுறரத்தது பசவ்றவ நன்பமாழி

யாமுறைச் சிலம்பு முத்துறை அாியய

தருபகனத் தந்து தான்முன் றவப்பக்... (அடிகள் 63-70)

இருவருயம தங்கள் வாதங்களுக்குச் சான்றுகறள முன்றவக்கிைார்கள். இவ்வுறரயாைல் உத்தி

(Vijayan, 2015) எடுத்துக்பகாண்ை கருத்து மாற்ைத்திற்கு வழியகாலுகிைது. நீதி மன்ைத்தில்

வாதிடுகின்ை உத்திறயப் பயன்படுத்துகிைாள் கண்ைகி. கறதயின் மிக முக்கியமான பகுதி இது.

இதுயவ விறுவிறுப்பூட்டும் நிகழ்வுக்கு அைிமுகப்படுத்தி இலக்கிய நயம் பாராட்ை அறழத்துச்

பசல்கிைது. இறதத் திைம்பைக் கற்பிப்பது ஆர்வத்றதத் தூண்டும் என்பயதாடு இலக்கிய நயம்

பாராட்டும் திைறனயும் வளர்க்கும்.

குவி நகர்வு

முழுக் கருத்தாைலின் அல்லது பாைலின் 'அறனத்துக் கருத்தும் குவியும் பகுதி இதுயவ!' நாைகங்களிலும் திறரப்பைங்களிலும் ‘உச்சக் கட்ைம்’ எனக் குைிப்பிைப்படுகின்ை பகுதியய ‘குவி

நகர்வு’. பறைப்பாளியின் திைன் முழுவதும் இப்பகுதியியலயய பவளிப்படுத்தப்படுகிைது.

குவிநகர்வு ஒரு ‘மறைதிைவி’ (clue) ஆகும். பபரும்பாலும் கறைசி அடிகளாக வருகின்ை வாிகள்

அல்லது பதாைர்கள் பாைலின் முழுப்பபாருறளயும் கருத்றதயும் குவித்துத் தருவறதக் காைலாம்.

அதுயவ பறைப்பாளியின் திைனின் பசம்றமயான பவளிப்பாைாகும். ‘குவிதல்’ ஓர் உத்தி அறதயய எல்லாப் பாைல்களிலும் காைலாம்.

சில யவறளகளில், இந்தக் குவிநகர்வு ஒரு ‘மீபமாழியாக’ (Meta language) அல்லது

‘மீஉறரயாக’ (Meta statement) அறமவறதக் காைலாம். பறைப்பாளியின் உள்யநாக்கயம

(11)

63

வாசிப்பவர் பவளிப்பறையாகக் கூைப்பைாத இந்த ‘மீபமாழிக் கூறை’ அைிந்து பகாள்ள யவண்டும்

என்பயத! அதுயவ பறைப்பின் பசம்முடிறவக் காட்டுவதாகும்.

இக்குவி நகர்வு என்பது கருத்துக்குவிதறலக் காட்டுகிைது என்பயதாடு இதற்கு முன்வந்த உறரக்கட்டுகளுக்குப் பதிலாகவும், வாசிப்பவாின் எதிர்பார்ப்புகளுக்கு விறையாகவும் அறமயும்.

ஆனால் வழக்குறர காறதயில் இளங்யகா அடிகளின் குவிதல் உத்தி யவறுவறகயானது.

கண்ைகி அைிமைிக் காற்சிலம் புறைப்ப

மன்னவன் வாய்முதல் பதைித்தது மைியய (அடிகள் 70-72) இவ்விரண்டு வாிகளுயம கருத்து நகர்த்திகளாகப் பயனாகின்ைன. அடுத்து,

தாழ்ந்த குறையன் தளர்ந்தபசங் யகாலன்

பபான்பசய் பகால்லன் தன்பசாற் யகட்ை

யாயனா அரசன் யாயன கள்வன்

மன்பறத காக்குந் பதன்புலங் காவல்

என்முதற் பிறழத்தது பகடுகபவன் ஆயுபளன

மன்னவன் மயங்கிவீழ்ந் தனயன ... (அடிகள்73-78)

இந்நிகழ்வுைன் ‘குவி நகர்வு’ நின்ைிருக்க யவண்டும். அதுயவ கறதயின் ‘உச்சமாக’

இருந்திருக்கும். ஆயின், 'அரசி என்ன ஆனாள்?' என்னும் யகள்வி வாசிப்பவாிறையய எழும்

என்பதால் ஒரு பண்பாட்டுக் கூறையும் இளங்யகா அடிகள் குவிநகர்வுைன் பின்பனாட்ைாகச்

யசர்த்து அவயர கூைிவிடுகிைார்.

... பதன்னவன்

யகாப்பபருந் யதவி குறலந்தனள் நடுங்கிக்

கைவறன இழந்யதார்க்குக் காட்டுவ தில்பலன்று

இறையடி பதாழுதுவீழ்ந் தனயள மைபமாழி. (அடிகள் 78-81)

மன்னவன் தவறு இறழத்துவிட்ைான் என்பறதக் கண்ைகி பமய்ப்பித்ததும் மன்னவனும் அவன்

மறனவியும் இைந்ததுைன் குவிநகர்வு முடிந்துவிடுகிைது. இறதயய முடிவாகக் பகாண்டு

பபரும்பாலும் பின்னர் இளங்யகா பசால்கின்ை பகுதிகள் கற்பிக்கப்படுவதில்றல.

இப்யபாதும் பறழய முறைகறளயும் உத்திகறளயும் பயன்படுத்தி இலக்கியம்

கற்பிக்கப்படுகின்ைது. இன்னும் சிைப்பாக, குைியகாளாகக் பகாண்டுள்ள சிக்கறல அவிழ்ப்பதற்பகனப் புது முறைகள் அதிகமாகப் பயனில் இல்றல என்யை கூைலாம். நறையியலின்

அடிப்பறையில் பறைப்பாளி பயன்படுத்துகின்ை பமாழிநறைக்கு மட்டுயம சிைப்பிைம்

பகாடுக்கப்பட்டு வருகிைது. அயதாடு யாப்பிற்கும் பசாற்களுக்குயம முக்கியத்துவம்

பகாடுக்கப்படுகிைது.

(12)

64

குவிதல் ஒரு மிகச் சிைந்த உத்தியாகும். இக்குவிதல் நகர்வின் வாயிலாகயவ 'ஒரு மீபமாழி

அல்லது மீஉறர' யதான்றுகிைது எனப் பார்த்யதாம். அவ்வாறு அறமப்பதுயவ பறைப்பாளியின்

யநாக்கமாக அறமகிைது. முன்னர் எடுத்துறரக்கப்பட்ை நிகழ்வுகளின் / கருத்துகளின் விறளறவச்

சுட்டிக் காட்டுவது இக்குவிநகர்யவ. அதிலிருந்து பபைப்படுகின்ை பண்பாட்டுக் கூறுகள், அைம்

யபான்ைறவ மீபமாழியாகின்ைன. இவற்றை மாைவர்கள் தாங்கயள உைர்கின்ை திைறன வளர்க்க யவண்டும்.

எதிபராளிப்பு நகர்வு

‘பதாைக்க நகர்விலிருந்து’ ‘குவிநகர்வு’ வறரயிலான பறைப்றபப் பற்ைிய எதிபராளிப்றபப்

பாத்திரங்கள் வாயிலாகயவா பறைப்பாளி தம் கூற்ைாகயவா அறமக்க முயற்சிக்கலாம். அல்லது

சிறு பாைல்களில் வருவது யபால வாசிப்பவர்களின் புாிதல்திைனுக்கு விட்டுவிைலாம். இளங்யகா

அடிகயளா ‘வழக்குறர காறத’ வலியுறுத்துபவற்றை வாசகாின் கற்பறனக்கும் பட்ைைிவுக்கும்

விட்டு, அது எதிர்மறையாக உருவாகிவிைாமல் இருக்க, அந்த எதிபராளிப்றபத் தாயம யநராகக்

கூைிவிடுகிைார். இங்கு வழக்குறர காறதயின் முடிவில் வருகின்ை பவண்பாக்கறள எடுத்துக்காட்ைாகக் கூைலாம். அதில் வரும் மூன்று பவண்பாக்களுள் முதலாவதாக வருகின்ை

கண்ைகியின் கூற்யை எதிபராளிப்பு நகர்வு ஆகும்.

அல்லறவ பசய்தார்க்கு அைங்கூற்ை மாபமன்னும்

பல்லறவயயார் பசால்லும் பழுதன்யை - பபால்லா

வடுவிறனயய பசய்த வயயவந்தன் யதவி

கடுவிறனயயன் பசய்வதூஉங் காண்.

இயதாடு யமலும் கண்ைவர் கூற்பைன வருகின்ை இரு பவண்பாக்கறளயும் காறதயின் முடிவாக வருவதால், அறதயும் யசர்த்துக்பகாள்ளலாம்.

பபரும்பாலும் இந்த நகர்வு வாசிப்பவாின் மனப்பான்றமக்கு விைப்படுவதால். அதறன அடிப்பறையாகக் பகாண்டு பதிலளிப்பதும் விமர்சனம் பசய்வதும் கலந்துறரயாடுவதும் நைக்க ஏதுவாகிைது. அவரவர் மனப்பான்றமறயப் பபாறுத்து தகவல் உைரப்படுகிைது. அதுயவ

‘எதிபராளிப்பு நகர்வு’ என்று கூைலாம். பறைப்பாளி மறைமுகமாக வலியுறுத்த நிறனப்பறத வாசிப்பவர் உைர்ந்துபகாண்ைால், அதுயவ அவருறைய மிகப் பபாிய பவற்ைியாகும். இதற்கான பயிற்சிகறளக் பகாடுப்பது மாைவர்கறளத் தங்கள் கருத்துகறளக் கூை முயற்சிக்கவும் பயிற்சி

பசய்யவும் வழிவகுக்கும்.

(13)

65 நகர்த்திகள்

ஆறு நகர்வுகளில் கருத்தாைல்களின் வழி தகவல்கள் அல்லது கருத்துகள் சுறவயாகவும்

சிைப்பாகவும் எடுத்துக்காட்டும்யபாது சில கருத்துக்காட்சி ‘நகர்த்தி’களும் பயனாகின்ைன.

பபரும்பாலும் 'என', ‘என்ை’, ஆகிய பசாற்கள், ‘பசய எனும் வாய்பாட்டுச் பசாற்கள்’, யபான்ை

பசய்யுளில் வருகின்ை கூறுகள் உறரயாைறலத் பதாைர்வதற்கான குைிப்புச் பசாற்களாகும்.

இருந்தாலும் காறதயில் ஆசிாியயர காட்சிகள் மாறும்யபாது தம் கூற்ைாக நிகழ்வில் என்ன நைக்கிைது என்பறத எடுத்துறரப்பறதயும் காைலாம். சான்ைாக: வழக்குறரகாறதயில்,

(1) அடி எண் 23-இல் வருகின்ை 'இப்பால்' என்னும் நகர்த்தி காட்சி/ கருத்து மாறுவறதச்

சுட்டிக்காட்டுகிைது.

(2) அடிஎண்கள் 29, 44, 45, 49, 63, 65-இல் வருகின்ை ....’என’

(3) வாயில் வந்து யகாயில் ‘காட்ைக்’

யகாயில் மன்னறனக் குறுகினள் பசன்றுழி (அடிகள் 46-47) (4) அடி எண் 70-72

இச்பசாற்களும் பதாைர்களும் ஆறு நகர்வுகளுக்கும் எளிதாகச் பசல்வதற்கான 'நகர்த்திகயள'. இவற்ைின் காரைமாகப் ‘பறைப்பாளி-வாசிப்பவர்’ இருவருக்கும் இறையிலான கருத்துைர்வு ஊைாட்ைம் பசம்றமயாக நைந்யதறுகிைது.

கண்ைிகள்

எங்குக் கருத்துக்கு அழுத்தம் பகாடுத்துக்காட்ை யவண்டுயமா அங்குப் பலமுறை பசால்றலயயா

பதாைறரயயா பயன்படுத்துவறதக் ‘கண்ைி’ எனலாம். தகவறலத் தருதலுக்கான குைிப்பு அல்லது

பசயறல வழிநைத்துவதற்கானது இந்நகர்வு உத்திச் பசால். இவற்யைாடு கண்ைிகளாக வருபறவகளுக்கான சான்றுகள், அடி 24-இல் வரும் ‘வாயியலாயய வாயியலாயய’, மற்றும்

அடி 29-இல் வரும் ‘அைிவிப்பாயய அைிவிப்பாயய’ என்பறவயும் இருமுறை வருவறதக் காண்க.

இறதப் யபான்யை அடிகள் 30-33 வறர 'வாழி' என்னும் பசால் பன்முறை வருகிைது.

அடுத்து அடிகள் 43-44 –இல் வரும் ‘கைவறன இழந்தாள் கறையகத்தாயள; கைவறன இழந்தாள் கறையகத்தாயள’ என வாயியலான் கூறுவதும் தகவலுக்கு அழுத்தம் தருவதற்காகயவ.

கருத்தாைலில் பறைப்பாளி தம் கருத்துகறளக் காட்சிகளின் வழி எவ்வாறு நகர்த்துகிைார் என்பது

மிகச் சிைப்பான உத்தியாகும்.

(14)

66 முடிவுறர

பமாழிக்கூறுகறளயும் இலக்கியக் கூறுகறளயும் தாண்டி இங்கு விளக்கப்பட்ை நகர்வுகளின்

அணுகுமுறையிலும் இலக்கியங்கறள ஆராயலாம்; கற்பிக்கலாம் என்பதுயவ இக்கட்டுறரயின்

பங்களிப்பாக அறமந்தது. அதற்பகன ஆறு கருத்துநகர்வுகளும் சுட்டிக்காட்ைப்பட்ைன. அறவ சான்றுகளுைன் விளக்கப்பட்டுள்ளன. காலங்காலமாகத் இலக்கியங்கறளக் கற்பித்துவந்தாலும்

காலத்திற்கு ஏற்ப புதிய அணுகுமுறைகறளயும் உத்திகறளயும் தகவல் பதாழில்நுட்ப வளர்ச்சிகறளயும் அடிப்பறைகளாகக் பகாண்டு கற்பித்தறலச் சிைப்பாக நைத்த முடியும்; நைத்த யவண்டும். இலக்கியம் கற்பித்தலில் இந்தப் புத்தணுகுமுறைறயப் பயன்படுத்திக் ‘காலத்யதாடு

ஒன்ைி வாழ்தறல’ முறைப்படுத்தலாம். கற்பவர்களுக்கும் இப்புதிய அணுகுமுறை ஆர்வமூட்டிச்

பசம்றமயாகப் புாிந்துபகாள்ள றவக்கும்; நயம் பாராட்டும் திைறனயும் வளர்க்கும். இறதப்

யபான்யை யவறு பனுவல்கறளயும் எடுத்து விளக்கும் படி பயிற்சி அளிக்கலாம். ஆராய்ந்து

பார்க்கலாம்.

EFERENCES

R

Barbara, Johnstone. (2005). Discourse Analysis for Rhetorical Studies. Pittsburgh: Carnegie Mellon University.

Brown, G. Yule, G. (1983). Discourse Analysis. Cambridge: Cambridge University Press.

Nadaraja Pillai, N. (2014). Discourse Analysis of Epic Literature. In M.Balakumar (Ed.) Teaching Epic Literature. Mysore: Central Institute of Indian Languages.

Nadaraja Pillai, N. (2015). Karuthadal nookkil Sanga ilakkiya kuurugal. M. Balakumar (ed), Sanga Ilakkiyam Kadpithal. Mysore: Central Institute of Indian Languages.

Ramamurthi, L. (2005). Tamil IlakkiyangkaL kaddavizppum kaddamaippum. Chennai: Kavya Publication.

Renkema, J. (2004). Introduction to discourse studies. Amsterdam: Benjamins.

Shanmugam, S.V. (2003). Kavithai Kaddamaippu. Chithambaram: Manaivasagar Publication.

Shanmugam, S.V. (2012). Ilakkiyamum Mohliyamaippum. Chennai: New Century Book House Publication.

Sri Chanthiran, J. (2004). (Second Edition), Aimperum KappiyangkaL. Chilappathigaram Forth Chapter, Chennai: Varththamaanan Publication.

Thirumalai, M.S. (1983). Aspects of Language use. Mysore: Central Institute of Indian Languages.

Referensi

Dokumen terkait