• Tidak ada hasil yang ditemukan

View of சங்க இலக்கிய மருதத்திணையில் வெகுளி மெய்ப்பாடு (Veguli Reality in Sangam Literature’s Maruthathinai)

N/A
N/A
Protected

Academic year: 2023

Membagikan "View of சங்க இலக்கிய மருதத்திணையில் வெகுளி மெய்ப்பாடு (Veguli Reality in Sangam Literature’s Maruthathinai)"

Copied!
8
0
0

Teks penuh

(1)

சங்க இலக்கிய மருதத்திணையில் வெகுளி வமய்ப்பாடு

Veguli Reality in Sangam Literature’s Maruthathinai

கி.ச.புனிதெதி / K.S.Punidavathi1

முணனெர் வெல். கார்த்திவகயன் / Dr. Vel.Karthikeyan2

Abstract

Literature is a feeling absorbed by the creator and derived from the reader. The relationship between the two is one of emotional state.

Sangam literature is a literary work that popularizes Tamil pride worldwide, conceptually and emotionally, despite the rapid time change. Tolkappian explains the stages of emotional expression in realism. Thus the mind-union feeling between the two leaders explores the vexatious reality that emerges through the division, which results from the division in life through the Maruthathinai.

Keywords: Sangam Literature, Maruthathinai, Emotional Expression, Realism, Love.

முன்னுணை

மனித எண்ைங்களின் வெளிப்பாடு இலக்கியங்கள் ஆகும். அவ்ெிலக்கியத்ணதப்

படிக்கும்வதாறும் இன்பம் அளிக்கக்கூடிய வபருணமணயப் வபற்றணெ சங்க இலக்கியங்கள்.

அதில் எட்டுத்வதாணக அகப்பாடல்களில் நானூற்வறல்ணலயிலான குறுந்வதாணக, நற்றிணை, அகநானூறு ஆகியெற்றில் உள்ள மருதத்திணையில் உெணம ெழி வெளிப்படும்

வெகுளி வமய்ப்பாடு உாிப்வபாருள் சிறக்க பாடப்பட்டுள்ளணத இக்கட்டுணை ஆைாய்கிறது.

1 The Author is a Research Scholar, Department of Tamil, Kanchi Mamunivar Government of Post Graduate Studies and Research, Pondicherry Univercity, Puducherry. https://orcid.org/0000-0003-1304-9236

2 The Author is a Guider in the Department of Tamil, Kanchi Mamunivar Government of Post Graduate Studies and Research, Pondicherry Univercity, Puducherry – 8.

Date of submission: 2022-06-27 Date of acceptance: 2022-11-06 Date of Publication: 2022-12-28 Corresponding author’s Name:

K.S.Punidavathi Email:

https://orcid.org/0000-0003-1304- 9236

(2)

வெகுளி வமய்ப்பாடு வதான்றும் சூழல்கள்

மருதத் திணையில் உெணம ெழி வெளிப்படக் கூடிய பாடல்களாக வெகுளி வமய்ப்பாடு

வதான்றும் சூழல்கள் பல நிணலகளில் உள்ளன. அணெ வதாழி ொயில் மறுத்தெிடத்தும், வநர்ந்தெிடத்தும், பைத்ணத தணலெி பாங்காயினர் வகட்குமிடத்தும், பாைற்கு, ெிறலிக்கு, தனக்குப் பாங்காயினாிடத்தும், இற்பைத்ணத வெறுபைத்ணதப் புறங்கூறினாள்

என்றெிடத்தும், காமக்கிழத்தி பாங்காயினார் வகட்குமிடத்தும், காதற்பைத்ணதத்

தணலெனிடம் கூறுமிடத்தும் வதான்றுகின்றன.

தணலென் பைத்தணம ஒழுக்கம் இல்ணலவயன்ற வபாது தணலெி வெறுப்பு

தணலென் பைத்ணதணம ஒழுக்கம் இல்ணலவயன்று கூறும்வபாழுது தணலெி மாறுபட்டு எம்

உயிர் நீங்குெதாக என்று உணைக்கிறாள்.

“சுைஞ்வசல் யாணனக் கல்லுறு வகாட்டின்

வதற்வறன ெிறீஇயவைா ணெய மற்றியாம்

நும்வமாடு நக்க ொல்வெள் வளயிவற பாைர், பசுமீன் வசாாிந்த மண்ணட வபால எமக்கும் வபரும்புல ொகி

நும்மும் வபவறஎ மிாீஇயவைம் முயிவை”. (குறுந் 169)

வெள்ளி வீதியார் பாடலில் தணலென் மீது வகாண்டுள்ள வகாபத்திணன வெகுளி

வமய்ப்பாடாக வெளிப்படுகிறது. தணலெவனாடு வபசிச் சிாித்த பற்கள் யாணன, பாணல நிலத்தில்; வசல்லும் வபாது மணலணயக் குத்திய வகாம்ணபத் வபால ெிணைொக முறியவும், தம் உயிரும் தமக்கு வெறுப்ணபத் தருெதாயிற்று. அது பாைர் வபற்ற பச்ணச மீணனத் தம்

(3)

தணலயில் கெிழ்த்து தணல மீன் நாற்றத்ணதப் வபற்றதனால் வெறுப்பணடெது வபாலத்

தமக்கு வெறுப்ணபத் தருெதாயிற்று என்கிறார். தணலெி தம் உைர்ெிணன அழகுற புலெர்

வெளிப்படுத்தியுள்ளார். தன் உயிைாக நிணனக்கும் தணலென் தனக்கு இல்லாதென் ஆகும்

வெணளயில் அவ்வுயிர் வெண்டாம். அெவனாடு மகிழ்ந்து சிாித்த பற்களும் உணடந்து

சிதறிப்வபாகட்டும் என்று வெறுப்ணப உமிழ்ெதாகப் பணடக்கிறார்.

“ெிருப்பத் தணடயால் வதான்றும் மனமுறிெின் காைைமாக வெகுளி பிறப்பணதச்

சங்கப் பாடல்கள் காட்டுகின்றன. ெிருப்பமும் வநாக்கமும் இருக்கும் ெணை

வெகுளியும் இருக்கும்”

(வபான்னுசாமி, 1998, ப.90)

என்ற கருத்து வெகுளி வமய்ப்பாடு வதான்றுெதற்கானக் காைைங்களாக உளெியலாளர்

கருத்தின் ெழி சுட்டுகிறார் ஆசிாியர். இதன்ெழி அளவு உெமத்தின் ெழி தன் உயிர்

நீங்குெதாக என்னும் வகாணல நிணலக்களணனக் வகாண்ட வெகுளி வமய்ப்பாடு ஊடல்

உாிப்வபாருள் சிறக்கப் பாடப்பட்டுள்ளணத அறிய முடிகிறது.

வதாழி ொயில் மறுத்தல்

பைத்ணதப்பிாிவு மீண்டு ெந்து தணலென் வதாழியிடம் சூள்கூறித் வதளிெிக்கப் புகுணகயில், எம் நலணனத் தந்து நின் சூணள எடுத்துச் வசல்லும் என்று கூறி ொயில் மறுக்கிறாள்.

உெணமயாகத் வதாண்டிவயன்னும் பட்டினத்தின் அழகு வபான்ற தணலெியின்

நலத்ணதத் தந்து வசல்லும் என்று கூறுகிறாள்.

“ஒண்வடாடி மகளிர் ெண்ட லயரும்

வதாண்டி யன்னவென் னலந்தந்து

(4)

வகாண்டணன வசன்வமா மகிழ்ந நின் சூவள”. (குறுந்.238: 3-5)

தணலெணன இழந்து ெருந்திய ெருத்தத்தினால், அழணகயும் இழந்த வெறுப்பின்

ெிணளொக ொர்த்ணதகளால் அணலத்தல் என்னும் நிணலக்களணனக் வகாண்ட வெகுளி

வமய்ப்பாடு ஊடல் உாிப்வபாருள் சிறக்க வமய் உெமத்தின் ெழி வெளிப்பட்டுள்ளணத அறிய முடிகிறது.

இணதப்வபான்று அகநானூற்றில் காதற்பைத்ணத மைந்ணத மாநகர் வபான்ற என்

அழணகத் தந்து வசல்லும் என்று தணலெனிடம் ஊடல் உாிப்வபாருள் வெளிப்பட தணலெணனயும் அழணகயும் இழந்த வெறுப்பில் அணலத்தல் நிணலகணளக் வகாண்ட வெகுளி வமய்ப்பாட்ணட வமய் உெமத்தின் ெழி வெளிப்படுத்துகிறாள்.

“குைங்குஉணளப் புைெிக் குட்டுென்

மைந்ணத அன்னஎன் நலம்தந்து வசன்வம!” (அகம்.376: 17-18)

மற்வறாரு காதற்பைத்ணதயும் ெஞ்சி வபான்ற என் நலத்ணதத் தந்து வசல்ல வெண்டும்

என்கிறாள்

“வநடுந்நீர்க் காெிாி வகாண்டுஒளித் தாங்கு, நின்

மணனவயாள் ெவ்ெலும் அஞ்சுெல்; சிணனஇ ஆாியர் அலறத் தாக்கி, வபர்இணசத்

வதான்றுமுதிர் ெடெணை ெைங்குெில் வபாறித்து, வெஞ்சின வெந்தணைப் பிைித்வதான்

ெஞ்சி அன்ன,என் நலம்தந்து வசன்வம!” (அகம்.396: 14-19)

(5)

இப்படி மூன்று பாடல்களிலும் வெகுளியானது தணலென் மீது வகாண்ட வெறுப்பும் தன்

அன்பு பிாிக்கப்படுதலும் குறிக்கப்படுகிறது.

அடிப்பணடத் வதணெ மறுதலிக்கப்பட்ட வபாழுதும் அல்லது ஏமாற்றம் அணடந்த வபாழுதும் மனவெழுச்சி ஏற்படுகின்றது. சில வசயல்கள் தணடயாகும் வபாழுது

சினம் துலங்கலாகின்றது

(வபான்னுசாமி, 1998, ப.90)

எனும் உளெியலாளர் கருத்து ெழி அணலத்தல் நிணலக்களணனக் வகாண்ட வெகுளி

வமய்ப்பாடு வமய் உெமத்தின் ெழி வெளிப்பட்டுள்ளது.

“புறச்வசய்திகள் மகளிாின் அழணகயும் நலன்கணளயும் … உெணமகளாயின”

(தமிழண்ைல், 2012, ப.269)

என்ற தமிழண்ைல் கருத்து வமற்கூறிய பாடல்கள் ெழி தணலென் பிாிெதினால் ஏற்படும்

உடல் அழகு இழக்கப்படுெது ஒரு நாட்டின், நகைத்தின் ெளம்வபாருந்திய நலத்திணன இழந்தது வபால் புலெர்கள் சுட்டுகின்றனர். நாட்டின் நலம் பணக அைசர்களால் அழிவுறும்.

தணலென் பணக (பிாிவு) வகாண்டதினால் தன் நலன் இழக்கப்படுெதாகத் தணலெி, பைத்ணதச் சுட்டுகின்றனர் என்பணத அறிய முடிகிறது.

தணலென் வபாய்யுணைத்ததால் வெகுளி

பைத்ணதணயப் பிாிந்து ெந்த தணலென் யாணையும் அறிவயன் என்றவபாது வதாழி,

“கடல்மைம் கெிழ்ந்வதனக் கலங்கி உடன்வீழ்பு

பலர்வகாள் பலணக வபால

ொங்க ொங்கநின்று ஊங்கு அஞர் நிணலவய” , (நற்.30: 8-10)

(6)

என்று வபரும்புயல் காற்றில் சிக்கிக் கடலில் தாம் ஏறி ெந்த மைக்கலம் கெிழ்ந்து ெிட்ட நிணலயில் என்ன வசய்தவதன்று அறியாது கலக்கமுற்று வீழ்ந்த வபாது, பலரும் அங்கு

மிதந்து ெந்த ஒரு பலணகணயப் பற்றிக் வகாண்டு தாம் தாம் தனித்தனி இழுப்பர்.

அதுவபாலப் பைத்ணதயர் நின் ணககணளப் பற்றி அெைெர் தம்தம் பக்கம் இழுத்தணதயும், நீ

அெர்களால் ெருந்தி அகன்றணதயும் நான் என் கண்களாற் கண்வடன் என்கிறாள்.

“வபண்ைியலார் எல்லரும் கண்ைிற் வபாது உண்பர்

நண்வைன் பைத்த நின்மார்பு” (குறள்.1311)

திருக்குறள் ெழியும், அளவு உெமத்தின் ெழி ொர்த்ணதகளால் அணலத்தல் என்ற அணல நிணலக்களணனக் வகாண்ட வெகுளி வமய்ப்பாடு ஊடல் உாிப்வபாருள் சிறக்க வெளிப்பட்டுள்ளணத அறிய முடிகிறது.

இவ்ொய்ெின் ெழி வபறப்படுென

➢ சங்க இலக்கிய தணலென் தணலெியின் அன்வபாத்த ொழ்க்ணகயில் பைத்ணதயின்

ஒழுக்கத்தால் அதிகம் வெகுளி வமய்ப்பாடு வதான்றியுள்ளது.

➢ ெிருப்பத் தணட வதான்றும் வபாது வெகுளி வமய்ப்பாடு வதான்றுகிறது.

➢ இலக்கியத்தின் பயன் சமூகத்ணதச் சிறப்பணடய வசய்தல், தனி மனிதணன நல்ெழிப்படுத்துதல் வபான்றணெயாகும்.

(7)

➢ இதில் தணலெனின் பைத்தணம ஒழுக்கத்திலிருந்து மீட்டு, அெணன நல்ெழிப்படுத்துெதில் தணலெி, வதாழி வபான்வறார் சிறப்புடன் வசயல்படுகின்றனர்

என்பது இலக்கியத்தின் பயனாய் இவ்ொய்ெின் ெழி வபறப்படுகிறது.

➢ தணலென் பிாிந்து வசல்ெதினால் தணலெி, பைத்ணத ஆகிவயாாின் நலன் அழிகிறது.

அென் மீண்டும் ெரும்வபாது வெகுளியால் இழந்த நலணனத் தந்து வசல்லும்படி

உணைக்கின்றனர். இது தணலென் மீது வகாண்டிருக்கக் கூடிய அன்பும், அவ்ென்பு

குணறயும் வபாது ஏற்படும் மனஉைர்ெினால் வெறுப்பும் வதான்றி வெகுளி

வமய்ப்பாடு வதான்றுகிறது.

➢ மருதத்திணையில் வெகுளி வமய்ப்பாட்டிற்கு அதிகம் புறச்வசய்திகள்

இடம்வபற்றுள்ளன.

➢ தணலென் பிாிெிற்கான காைைத்ணதக் கூறும்வபாது வபாய்யுணைப்பதினால்

தணலெியிடம் வெகுளி வமய்ப்பாடு வதான்றுகிறது.

➢ பணடப்வபார் கூறும் மன உைர்வு படிப்வபார் வபற்றிட உெணம கருெியாய்

பயன்படுகிறது. உெணம ெழி சங்க அகப்பாடல்களில் மருதத்திணையில்

வெளிப்படும் வெகுளி வமய்ப்பாடு ஊடல் உாிப்வபாருள் சிறக்கப் பாடப்பட்டுள்ளன என்பது இவ்ொய்ெின் ெழி வபறப்படுகிறது.

முடிவுணை

இலக்கியம் உைர்வு ெழிப்பட்டது. சங்க இலக்கியப் புலெர்கள் தம் உைர்வுகணளச்

இலக்கிய மாந்தர்கள் ெழி மருதத்திணையில் வகாடுத்துள்ளது ஆைாயப்பட்டது. தணலென்

(8)

தணலெியின் அன்வபாத்த ொழ்க்ணகயில் பைத்ணதயைால் பிாிவு ஏற்படும் வபாது வெகுளி

வமய்ப்பாடு வதான்றுகிறது. உெணமகள் ெழி வெறுப்பு வெளிப்படுத்துெணத அறிஞர்களின்

கருத்துக்களுடன் ஆைாயப்பட்டன. இவ்ொய்ெின் மூலம் சங்கப் புலொின் உைர்வு

இலக்கிய மாந்தர் ெழி மருதத் திணையில் உெணம ொயிலாக வெகுளி வமய்ப்பாடு

படிப்வபார் வபற்றிட பணடக்கப்பட்டுள்ளன என்பது வபறப்படுகிறது.

Reference

Jayapal, Raa. (2011). Sanga Ilakkiyam Agananooru (1&2) (Moolamum Uraiyum). Chennai: New Century Book House (Pvt.) Ltd., (4th Edition).

Ponnusamy, Mu. (1998). Sanga Ilakkiyathil Meyppattu Iyakkagam. Coimbatore: Indu Pathippagam, (1st Edition).

Samynathaiyar, U., Ve. (2020). Kurunthogai Moolamum, Uraiyum. Chennai: Dr. U.Ve.

Samynathaiyar Nool Nilaiyam. (8th Edition).

Subramaniyan, Sa., Ve., Su, (2005). Thirukkurai (Nayavurai (Suvadi Pada Veryupadugaludan).

Chidambaram: Meyappan Thamil Aivagam. (1st Edition).

Tamilannal. (2012). Sanga Marabou. Madurai: Meenakshi Puthaga Nilayam. (1st Edition).

Venkataraman Vithivan., H. (2000). Natrinai Moolamum Uriayum. Chennai: Dr.U.Ve.

Samynathaiyar Nool Nilayam. (8th Edition).

Referensi

Dokumen terkait

cages, tiger handling en route and managing the rehabilitation process requires dedication and. Surveying and identifying