• Tidak ada hasil yang ditemukan

View of பிறமொழி மாணவர்கள் தமிழ் எழுத்துகளை எழுதுவதில் எதிர்நோக்கும் சிக்கல்களும் அதற்கான காரணங்களும் (Non-Native Students’ Writing of Tamil Letters: The Difficulties and their Factors)

N/A
N/A
Protected

Academic year: 2023

Membagikan "View of பிறமொழி மாணவர்கள் தமிழ் எழுத்துகளை எழுதுவதில் எதிர்நோக்கும் சிக்கல்களும் அதற்கான காரணங்களும் (Non-Native Students’ Writing of Tamil Letters: The Difficulties and their Factors)"

Copied!
13
0
0

Teks penuh

(1)

பிறம ொழி ொணவர்கள் த ிழ் எழுத்துகளை எழுதுவதில் எதிர்ந ொக்கும் சிக்கல்களும்

அதற்கொன கொரணங்களும்

Non-Native Students’ Writing of Tamil Letters: The Difficulties and their Factors சித்ரா சசல்வி ருத்திராபதி / Chitra Selvi Rudrapathy1

முனீஸ்வரன் குமார் / Muniisvaran Kumar2

Abstract

This qualitative study aims to identify non-native students’

difficulties in writing Tamil letters and analyse the problems. The data for the analysis was collected through interviews with three National Primary School teachers currently teaching Tamil as a second language. The results of this study reflect the problems faced by non-native students in Tamil letter writing in terms of shape, point, clearness, size, neatness/ beauty, speed, distance and slant. Furthermore, individual factors, environmental factors, other language impacts, lack of lesson time and teaching materials were also found to be the reasons for these problems. The data obtained

through this study will help teachers teaching Tamil as a second language to be aware of the problem faced by the students in writing Tamil letters and use suitable approaches to resolve them.

.

Keywords: National Primary Schools, second language, Tamil letters, Writing Problems, Reasons.

ஆய்வின் அறிமுகம்

நேசியொவில் த ிழ்க்கல்வி 19-ஆம் நூற்றொண்டில் சதாடங்கியது. முதன் முதலாகப், பினொங்கு

இேவச பள்ைியில் 21 அக்டடாபர் 1816ஆம் ஆண்டு துவங்கப்சபற்ற தமிழ்க்கல்வி, ஏறக்குறறய 206 ஆண்டுகால வரலாற்றற அறடந்து பீடு நறடப் டபாட்டுக் சகாண்டிருக்கிறது. இத்தளகய த ிழ்க்கல்வியொனது பல்டவறு சூழல்களுக்கிறடடய இடர்கறையும், சநருக்கடிகறையும் கடந்து, பே பொிணொ வைர்ச்சிக்கு உட்பட்டு தற்நபொது பொேர்பள்ைி முதல் பல்களேகழகம் வளர

1 The author is a postgraduate student in the Fakulti Bahasa Dan Komunikasi, Universiti Pendidikan Sultan Idris, Malaysia, chittirei_81@yahoo.com

2 The author is a Senior Lecturer in the Fakulti Bahasa Dan Komunikasi, Universiti Pendidikan Sultan Idris, Malaysia, muniisvaran@fbk.upsi.edu.my

Date of submission: 2022-07-05 Date of acceptance: 2022-11-10 Date of Publication: 2022-12-28 Corresponding author’s Name:

Muniisvaran Kumar Email:

muniisvaran@fbk.upsi.edu.my

(2)

பயிற்றுவிக்கப்படுகிறது. இன்றைவில் நேசியொவில் 5000-க்கும் ந ற்பட்ட நதசிய மதொடக்கப்பள்ைிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 341 பள்ைிகைில் த ிழ்ம ொழி கூடுதல்

பொட ொகப் பயிற்றுவிக்கப்படுகிறது (Kementerian Pendidikan Malaysia, 2021).

ஏப்ரல் 1957-ஆம் ஆண்டு ரசொக் கல்வியறிக்ளகயில் மும்ம ொழியப்பட்டு அ ேொக்கம்

மசய்யப்பட்ட பொிந்துளரகள்தொன் இந்நாட்டில் நதசிய மதொடக்கப்பள்ைி த ிழ்க்கல்வி வைர்ச்சிக்கு

அடிப்பளடயொக அள ந்துள்ைது. அதன் பிறகு, 2000-ஆம் ஆண்டு வறர அரசொங்கத்தின் பல்நவறு

சட்ட சொசனங்கள் ற்றும் கல்வி அறிக்ளககளுக்கு உட்பட்டு நதசிய மதொடக்கப்பள்ைிகைில்

த ிழ்ம ொழிக்கல்வி நபொதிக்கப்பட்டு வந்துள்ைது. மதொடர்ந்து, 2006-ஆம் ஆண்டு நாட்டின் கல்வி

திட்டத்தில் ஏற்ப்பட்ட மாற்றத்தினால் 2006-2010 கல்வி ந ம்பொட்டு திட்டம் வளரயறுக்கப்பட்டது.

அதன் அடிப்பளடயில் டதசிய பள்ைிறய டமம்படுத்தும் டநாக்கத்தில் கல்வியள ச்சு, த ிழ் ற்றும்

சீன ம ொழி பொடங்களைத் நதசிய மதொடக்கப்பள்ைிகைில் பொடநவளைகைில் கற்பிக்கும்

அணுகுமுளறளயக் அ ல்படுத்தியது (Kementerian Pendidikan Malaysia, 2006).

முதலில், ரசொக் கல்வி மகொள்ளகக்நகற்ப த ிழ்ம ொழிளயப் நபொதிக்கக் குளறந்தபட்சம் 15 விண்ணப்பங்கள் இருந்தொல் நதசிய மதொடக்கப்பள்ைிகைில் POL (People own language) வகுப்புகள்

டத்தப்பட்டன. பின், முற்றிலும் மாறுபட்ட நிறலயில் 2007-ஆம் ஆண்டு நதசிய மதொடக்கப்பள்ைியில் த ிழ்ம ொழி பொட நபொதளன அ ல்படுத்தப்பட்டது. அதாவது இம்முளறயில்

எத்தளன ொணவர்கள் இருந்தொலும் நதசிய பள்ைியில் த ிழ்ம ொழி பொடம் டத்தேொம் என்று

வளரயறுக்கப்பட்டது. மடலசியக் கல்வி வைர்ச்சித் திட்டம் 2013-2015 பாிந்துறரடகற்ப, 2011-ஆம்

ஆண்டு நக.எஸ்.எஸ்.ஆர் களேத் திட்டம் மதொடங்கப்பட்டது. அடதடவறையில் நதசிய மதொடக்கப்பள்ைியில் தமிழ் சமாழி சதாடர்பு சமாழிப்பாடமாக அமல்படுத்தப்பட்டு வொரம் மூன்று

பொட நவளை என ிர்ணயிக்கப்பட்டது. நதசிய பள்ைித் த ிழ்ம ொழிக்மகன ஏற்கனநவ பொடப்புத்தகங்கள் இருந்தநபொதிலும், நக.எஸ்.எஸ்.ஆர் களேத் திட்டத்திற்கு ஏற்ப பொடப்புத்தகங்கள், பயிற்சிப்புத்தகங்கள், நபொதளனக்கு உொிய ஆவணங்கள் தயொொிக்கப்பட்டன.

2017 சீரள க்கப்பட்ட நக.எஸ்.எஸ்.ஆர் களேத் திட்டத்தில் தமிழ்சமாழி டபாதிக்கும்

அணுகுமுளறயில் ொற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ைது (Kementerian Pendididkan Malaysia, 2019).

தற்நபொது நேசியொவில் 13 ொ ிேம் மற்றும் 3 கூட்டரசு பிரடதசம் டகாலாலப்பூர், புத்ராசெயா மற்றும் லாபுவான் உட்பட நதர்ந்மதடுக்கப்பட்ட 341 டதசிய சதாடக்கப்பள்ைிகைில்

த ிழ்ம ொழிப்பொடம் நபொதிக்கப்படுகிறது. ந லும், ஒவ்மவொரு ஆண்டும் இந்த எண்ணிக்ளக கணிச ொன முளறயில் அதிகொித்துக் மகொண்டு மசல்கிறது. அநத தருணத்தில், த ிளழத்

தொய்ம ொழியொகக் மகொண்ட ொணவர்களைத் தவிர்த்து த ிழர் அல்ேொத பிறம ொழி ொணவர்கைொன ேொய்கொரர், சீனர், சீக்கியர், நேசிய பூர்வ குடியினர், சியொ ியர், கடசொனியர், ஈபொனியர், பொஜொவ்

(3)

ொணவர்களும் நதசிய பள்ைிகைில் த ிழ்ம ொழிளய இரண்டொம் ம ொழியொகப் பயில்வது

குறிப்பிடத்தக்கது (Kementerian Pendidikan Malaysia, 2021).

இந்தப் பின்னணியில் கிழக்கு நேசியொளவச் சொர்ந்த ொ ிே ொன சபொ, சரவொக் ற்றும்

கூட்டரசு பிரநதசம் ேொபுவொளனச் நசர்ந்த எட்டு நதசிய மதொடக்கப்பள்ைிகைில் த ிழ்ம ொழிளய இரண்டொம் ம ொழியொகப் பயிலும் பிறம ொழி ொணவர்கள் த ிழ் எழுத்துகளை எழுதுவதில்

எதிர்ந ொக்கும் சிக்கல்களைக் கண்டறிந்து அதற்கொன கொரணங்களைப் பகுப்பொய்வு மசய்யும்

வளகயில் இவ்வொய்வு அள கிறது.

ஆய்வின் முன்நனொடிகள்

இன்று உேகத்தில் உள்ை பே ொடுகைில் த ிழ்ம ொழி இரண்டொம் ம ொழியொகப்

நபொதிக்கப்படுகிறது. அவற்றுள் இந்தியொ, நேசியொ, சிங்கப்பூர், மியன்மார், இேங்ளக, அம ொிக்கொ, சீனொ நபொன்ற நாடுகளும் அடங்கும். இதன் அடிப்பறடயில், த ிழ் ம ொழிளய இரண்டொம் ம ொழியொகப் பயில்வதில் ஏற்படும் சிக்கல்கள் மதொடர்பொன ஆய்வுகளும் உள்ைன.

நேசியொவில் சுல்தான் இட்ாிஸ் கல்விப் பல்களேகழகத்தில் த ிழ்ம ொழிளயப் பயிலும்

பிறம ொழி ொணவர்கள் 247 தமிழ் எழுத்துகறை நிறனவில் றவத்துக் சகாள்ை சிரமப்படுவதால், வாிவடிவமாக எழுதுவதற்குச் சிக்கலுறுகின்றனர் என்று Muniisvaran (2018) த து ஆய்வில்

மதைிவுபடுத்தியுள்ைொர். வடக்கிழக்கு இந்திய ொ ிேங்கைின் ஒன்றொன அஸ்ஸொம் ொ ிேத்தில்

அஸ்ஸொ ி ம ொழிளய முதன்ள ம ொழியொகக் மகொண்ட குவகொத்திப் பல்களேகழக ொணவர்கள்

த ிழ்ம ொழிளய இரண்டொம் ம ொழியொகக் பயிலும் நபொது எழுத்து எழுதுவதில் வொிவடிவப்

பிளழகளைச் மசய்வதொகவும் இதற்கு கொரணம் தொய்ம ொழி இளடயீடும், இரண்டொம் ம ொழி

இளடயீடும் என்று Vijayakumar (2020) த து ஆய்வின் வழி குறிப்பிட்டுள்ைொர்.

ந ற்கண்ட ஆய்வுகள் பல்களேகழகத்தில் த ிழ்ம ொழிளய இரண்டொம் ம ொழியொகவும்

அயல் ம ொழியொகவும் கற்கும் ொணவர்கள் எதிர்ந ொக்கும் சிக்கல்களைநய கொட்டுகின்றன. ஆகநவ, த ிழ்ம ொழிளய இரண்டொம் ம ொழியொகக் கற்கும் டதசிய மதொடக்கப்பள்ைி ொணவர்கள்

எதிர்மகொள்ளும் எழுத்துச் சிக்கல்களையும் அதற்கொன கொரணங்களையும் ஆரொயும் முயற்சியொனது

இந்த ஆய்விறனப் சபாருத்தவறரயில் புதுள யொன ஒன்றொகும்.

ஆய்வின் சிக்கல்

2007-ஆம் ஆண்டு மதொடக்கம் நேசியொவில் நதசிய மதொடக்கப்பள்ைிகைில் த ிழ்ம ொழிளய இரண்டொம் ம ொழியொகக் கற்பிக்கும் திட்டம் ளடமுளறயில் இருந்து வருகிறது. நதசிய பள்ைிக்கொன ஒருங்கிளணக்கப்பட்ட மதொடக்கப்பள்ைி களேத்திட்டலும் (KBSR), மதொடக்கப்பள்ைி

தர அடிப்பளடயிேொன களேத்திட்டத்திலும் (KSSR) த ிழ்ம ொழி நதசியப்பள்ைிகைில்

(4)

கற்பிக்கப்பட்டு வருகிறது. நதசிய மதொடக்கப்பள்ைிகைில் த ிழ்ம ொழி விருப்பப்பொட ொக இருப்பதொல், யு.பி.எஸ்.ஆர் எனும் அரசொங்கத் நதர்வில் அது திப்பீடு மசய்யப்படுவதில்ளே.

ொறொகப் பள்ைி அைவில் திப்பீடு மசய்யப்படுகிறது. அதனொல், நதசியப்பள்ைியில்

த ிழ்ம ொழியின் அளடவு ிளே திருப்தியைிக்கும் ிளேயில் இல்ளே என்பளத Chew & Sivabalan (2019) ஆகிநயொர் ந ற்மகொண்ட நதசிய பள்ைி த ிழ்ம ொழிப் பொடத்திட்ட திப்பீட்டு மதொடர்பொன ஆய்வு கொட்டுகிறது.

மதொடக்கப்பள்ைி தர அடிப்பளடயிேொன த ிழ்ம ொழிக் களேத்திட்டத்தில் ொணவர்கள்

மதொடக்கப்பள்ைியின் முதேொம் படி ிளேயில் அடிப்பளட ம ொழித்திறன்கைொனக் நகட்டல், நபச்சு, வொசிப்பு, எழுத்து ஆகியவற்ளறக் ளகவரப்மபறுவதற்கு உள்ைடக்கத்தரமும் கற்றல் தரமும்

வளரயறுக்கப்பட்டுள்ைன. (Bahagian Pembengunan Kurikulum, 2016). இதில் எழுத்துத்

திறனொனது ிக முக்கிய ொன அம்ச ொகும். சமாழித்திறன்கைில் நான்காவது நிறலயில் உள்ை

எழுத்துத் திறளனக் ளகவரப் மபற்றொல்தொன், ொணவர்கள் ஏளனயத் திறன்களை முழுறமயாக உள்வொங்கிக் மகொள்ை முடியும். ஆனொல், நதசிய மதொடக்கப் பள்ைிகைில் இந்த எழுத்துத் திறளன அளடவதில் ொணவர்கள் சிர த்ளத எதிர்ந ொக்குகின்றனர். அதிலும் நதசிய மதொடக்கப்பள்ைிகைில்

த ிழ்ம ொழிளய இரண்டொம் ம ொழியொகப் பயிலும் பிறம ொழி ொணவர்கநை எழுத்துத் திறனில்

மபரும்பொலும் சிக்கலுக்கு உள்ைொகிறொர்கள் என்பது பள்ைி அைவிலான மதிப்பீட்டின் வழி

உறுதிப்படுத்தப்பட்டுள்ைது. (Laporan PBD 2021). அவர்களுக்குக் குறிப்பொக த ிழ் எழுத்துகளை

எழுதுவதில் சிக்கல்கள் இருப்பதொகத் நதசிய மதொடக்கப்பள்ைி த ிழொசிொியர்கைிடம் ந ற்மகொண்ட வினொத் மதொகுதி ஆய்வின் மூேம் அறியப்பட்டது.

ஆய்வின் ந ொக்கம்

I. சபொ, சரவொக், கூட்டரசு பிரநதசம் ேொபுவொன் நதசிய சதாடக்கப்பள்ைிகைில் த ிழ்ம ொழிளய இரண்டொம் ம ொழியொகப் பயிலும் பிறம ொழி ொணவர்கள் த ிழ் எழுத்துகளை எழுதுவதில்

எதிர்ந ொக்கும் சிக்கல்களை அளடயொைங் கொணுதல்.

II. சபொ, சரவொக், கூட்டரசு பிரநதசம் ேொபுவொன் நதசிய சதாடக்கப்பள்ைிகைில் த ிழ்ம ொழிளய இரண்டொம் ம ொழியொகப் பயிலும் பிறம ொழி ொணவர்கள் த ிழ் எழுத்துகளை எழுதுவதில்

எதிர்ந ொக்கும் சிக்கல்களுக்கொன கொரணங்களைப் பகுப்பொய்தல்.

(5)

ஆய்வு அணுகுமுறறகள்

இது ஒரு பண்புசொர் ஆய்வொகும். விடய ஆய்வு அணுகுமுளறயில் இவ்வொய்வு எழுதப்பட்டுள்ைது.

சமூகத்தின் ஓர் அலகிறன மட்டும் ஆய்வுக்கு உட்படுத்துதலும் அதறன ஆழமாகப் பிாித்து

டநாக்குதலும் விடய ஆய்வின் பண்பாகும். இவ்வொய்வுக்கொன ொதிொிகள் ‘ந ொக்கத்திற்நகற்ற ொதிொிகள்’ (purposive sampling) எனும் அடிப்பளடயில் நதர்வுச் மசய்யப்பட்டன.

த ிழ்ம ொழிப்பொடத்ளத இரண்டொம் ம ொழியொகப் பிறம ொழி ொணவர்களுக்குப் நபொதிக்கும் எட்டு

முழுந ர த ிழொசிொியர்கைிட ிருந்து ஆழ ொன ந ர்கொணல் மூேம் ஆய்வுக்கொன தரவுகள்

நசகொிக்கப்பட்டன.

ஆய்வு கண்டுபிடிப்பு

1. நதசிய மதொடக்கப்பள்ைிகைில் த ிழ்ம ொழிளய இரண்டொம் ம ொழியொகப் பயிலும்

பிறம ொழி ொணவர்கள், த ிழ் எழுத்துகளை எழுதுவதில் எதிர்ந ொக்கும் சிக்கல்கள்

1.1 வொிவடிவம்

மாணவர்கள் தமிழ் சமாழியில் எழுதும் திறறனப் சபற்றிருந்தாலும் எழுத்துகறை வாிவடிவத்துடன்

எழுதுவதில் சிக்கல்கறை எதிர்டநாக்குகின்றனர். தமிழ் எழுத்துகள் நான்கு வறகயான டகாடுகறைக்

சகாண்டறவ. அறவ சநடுக்றகக் டகாடுகள், படுக்றகக் டகாடுகள், வறைவுகள், சுழிகள் ஆகும்.

மாணவர்கள் எழுதும் டபாது எழுத்துகைில் சில டகாடுகறை முழுறமயாக எழுதத் தவறுவதாலும் சில எழுத்துகைில் டகாடுகள் எழுத விடுபடுவதாலும் எழுத்துகைின் வாிவடிவம் சிறதகிறது. அடதாடு, உயிர்சமய் எழுத்துகள் கால்கள், சகாம்புகள், கீற்றுகள், விலங்குகள், சுழிகள், பிறறகள் ஆகிய துறண எழுத்துகறைக் சகாண்டுள்ைன. சபரும்பாலான மாணவர்கள் இத்துணசயழுத்துகள்

சகாண்டுள்ை எழுத்துகறை எழுதுவதில் சிரமம் சகாள்கின்றனர். எழுத்துகறை எங்குத் சதாடங்கி

எங்கு முடிக்க டவண்டும் என்று தடுமாற்றம் ஏற்பட்டு, அவரவர் மனப்டபாக்கில் எழுதுவதினாலும்

வாிவடிவப் பிறழ எழுகிறது. பல முறற எழுத்துகறை எழுதும் சசயல்முறறறய உணர்த்தினாலும், ொணவர்களுக்கு எழுத்துகறை எழுதத் சதாடக்கம்- முடிவு சிக்கல் இருத்துமகொண்நடதொன்

இருக்கிறது.

(6)

1.2 புள்ைி

தமிழ்சமாழிறய இரண்டாம் சமாழியாகக் கற்கும் மாணவர்களுக்குப் சமய் எழுத்தில் புள்ைி

இடுவதில் சிக்கல் உள்ைது. 247 எழுத்துகறைக் சகாண்ட தமிழ் எழுத்தில் 18 சமய் எழுத்துகள்

அடங்கியுள்ைன. அறவ முறறடய க். ச், ட், த், ப், ற், ங், ஞ், ந், ம், ன்,ண், ய், ர், ல், வ், ள், ழ் ஆகிய எழுத்துகைாகும். ஒவ்சவாரு சமய் எழுத்துக்கு டமல் நடு நிறலயிலும் 1மில்லிமீட்டர்

இறடசவைியிலும் புள்ைி இடப்பட்டிருக்கும். சபரும்பாலான மாணவர்கள் சமய் எழுத்துகைில்

புள்ைிறயப் சபாிய வட்டமாகவும் சிறிய வட்டமாகவும் வறரந்து றவக்கின்றனர். இன்னும் சிலடரா

புள்ைிறய வட்டமாக வறரந்து கருறமயாக்குகின்றனர். சிலர் புள்ைிறய எழுத்டதாடு ஒட்டியும்

எழுத்திலிருந்து அதிக தூரத்திலும் இடது மற்றும் வலது பக்கவாட்டிலும் றவக்கின்றனர். புள்ைிறய முறறயாக இடும் மாணவர்கைில் சிலர், டதறவயின்றி சில எழுத்துகைின் டமல் புள்ைி இடுவதும்

உண்டு. இவ்வொறு புள்ைியின் ிளேளய உணர்வதில் அவர்கள் மபொிதும் சிக்களே

எதிர்ந ொக்குகின்றனர்.

1.3 அைவு

ொணவர்கள் த ிழ் எழுத்துகைில் உயரம் குட்ளட அைவு நவறுபொடு மகொண்ட எழுத்துகளைப் புொிந்து

மகொள்வதில் சிக்கலுக்கு உள்ைொகின்றொர்கள். மாணவர்களுக்கு டராமன் எழுத்து முறற முன்னறிவு

உள்ைதால், தமிழ் எழுத்துகறையும் அவ்வாடற எழுதச் சசய்கின்றனர். டராமன் எழுத்து முறறயில்

சபாிய எழுத்து (Huruf besar) மற்றும் சிறிய எழுத்து (Huruf kecil) என்று இரு வறக உள்ைது. மலாய்

சமாழியில் சபாிய எழுத்து சகாண்டு ஒரு சசால்றல எழுதினால், அச்சசால்லின் எழுத்துகள் ஒடர அைவில் எழுதப்படும். அதுடவ, அச்சசால்லின் முதல் எழுத்து மட்டும் சபாிய எழுத்தாகவும்

சதாடர்ந்து வரும் எழுத்துகள் சிறிய எழுத்தாக எழுதப்பட்டால், எழுத்துகைின் அைவு உயரம் குட்றட என மாறும். ஆனால், தமிழ் எழுத்து எழுதும் முறறயில் சபரும்பாலும் துறண எழுத்துகள் சகாண்டு

எழுதும் டபாதுதான் எழுத்தின் அைவு உயரம் குட்றட என மாற்றம் அறடவறதக் காணலாம்.

எழுத்துகள் ஒநர அைவொய், சீரொய் இருந்தொல், அதுநவ ஒரு தனியழகொக இருக்கும். ஆனொல், சிே

ொணவர்கள் ஒரு வொியில் மபொியதொகவும், று வொியில் சிறியதொகவும், சிே வொியில் சு ொரகொவும்

எழுதுவதும் உண்டு. பே முளற பயிற்றுவித்தொலும் அம் ொணவர்களுக்குக் எழுத்துகைின் அைவு

நவறுபொடுகள் புொிவதில்ளே. ேொய்ம ொழி தொக்கத்தொல் இந் ிளே ஏற்படுவதொகத் மதொிகிறது.

(7)

1.4 இளடமவைி

ொணவர்கள் எழுத்து, சசால், சசாற்சறாடர்கறைச் சாியான இறடசவைியில் எழுதுவதில் சிக்களே

எதிர்ந ொக்குகின்றொர்கள். மாணவர்கைின் புத்தக ஏடுகைில் ஒரு சிவப்பு நிற டநர் டகாடு ஏட்டின்

இடது புறத்தில் 3 சச.மீ. தூரத்திலும் எழுதுவதற்காக நீல நிறப் படுக்றகக் டகாடுகளும் இருக்கும்.

எழுதத் சதாடங்கும் டபாது எட்டின் ஓரக்டகாட்றடசயாட்டி இடமிருந்து வலமாக எழுதுவடத சாியான முறறயாகும். ஆனால், சபரும்பாடலார் இதறனப் பின்பற்றி எழுதுவதில் சிரமம்

சகாள்கின்றனர். ஓரக்டகாட்டிலிருந்து 1 அல்லது 2 சச.மீ இறடசவைியில் தள்ைி எழுதுவது, சசால்

எழுதும் டபாது எழுத்டதாடு எழுத்து ஒட்டியும் அதிக இறடசவைிடயாடும் எழுதுவதும் உண்டு.

சசால் எழுதும் டபாது எழுத்துக்கு எழுத்தும், சசாற்சறாடர் எழுதும் டபாது சசால்லுக்குச் சசால்லும்

சீரான இறடசவைிடயாடு எழுதச் சிக்கல் ஏற்படுவதால் மாணவர்கைின் றகசயழுத்தின் அழகும்

டநர்த்தியும் பாதிக்கிறது. அடதாடு சசாற்சறாடாில் சசாற்கறை இறடசவைியின்றி டசர்த்து எழுதும்

டபாது சசாற்சறாடாின் சபாருள் டவறுபாடு அறடகிறது.

1.5 அழகு / தூய்றம

பிற சமாழி மாணவர்கள் சீரான இறடசவைிடயாடு எழுதாதக் காரணத்தினால் சதாடர்ந்து எழுத்தின்

அழகு மற்றும் தூய்றம ஆகிய கூறுகைிலும் சிக்கறல எதிர்டநாக்குகிறார்கள். அவர்கள்

இறடசவைிகள் விட்டு எழுதாத சபாழுது எழுத்துப் பார்ப்பதற்கு அழகு குறறந்து காட்சியைிக்கிறது.

டதறவயற்ற முறறயில் சில துறண எழுத்துகறைச் டசர்த்து எழுதுதல், டகாடுகறை வறைத்தும்

நீட்டியும் எழுதுதல் ஆகியறவ அவர்கைின் எழுத்தில் வனப்றபக் குறறக்கிறது. அதிகமாடனார்

எழுதும் டபாது பிறழ ஏற்பட்டால் அதறன முறறயாக அழிப்பான் சகாண்டு அழிப்பது இல்றல.

அடத இடத்தில் மீண்டும் எழுதுகிறார்கள். இச்சுழல் அவர்கள் எழுத்தின் தூய்றமறயப் பாதிக்கிறது.

மாணவர்கடை தாங்கள் எழுதியறத மீண்டும் படிக்கும் டபாது சிக்கலுக்கு ஆைாகிறார்கள்.

1.6 சதைிவு

தமிறழ இரண்டாம் சமாழியாகப் பயிலும் மாணவர்கைிடத்தில் எழுத்து சதைிவுமின்றமயும்

சிக்கலாக உள்ைது. ஓர் எழுத்து எழுதிய பின் அடுத்து வரக்கூடிய எழுத்றதச் சங்கிலி டபால் டகார்த்து

எழுதும் பழக்கம் சில மாணவர்கைிடத்தில் உள்ைது. இவ்வாறு மாணவர்கள் ஏழுதும் டபாது சில சமயங்கைில் ஆசிாியர்கள் மட்டுமின்றி மாணவர்கைால் கூட தாங்கள் எழுதியறத வாசிக்க முடிவதில்றல.

(8)

1.7 விறரவு / தாமதம்

பிற சமாழி மாணவர்கள் தமிழ் எழுத்றத எழுதுவதில் விறரவு மற்றும் தாமதம் ஆகிய இரு

சிக்கலுக்கும் ஆைாகிறார்கள். தமிழ்சமாழிறய இரண்டாம் சமாழியாகப் பயிலும் சில மாணவர்கள்

எழுத்துப் பயிற்சி என்றாடல அதிக சிரத்றத எடுத்துக்சகாண்டு தாமதாமாக எழுதுவதுண்டு. இன்னும்

சிலடரா ஆசிாியர் எழுத்துப் பயிற்சிகறைக் சகாடுத்தவுடடன விறரவில் சசய்து முடிப்பதும் உண்டு.

இவ்வாறு சசய்யும் டபாது எழுத்தின் சதைிவு பாதிக்கச் சசய்கிறது. ஆசிாியர் பல முறற வழிகாட்டினாலும் மாணவர்கள் தங்கள் எழுத்து டவறலயில் அக்கறற சசலுத்துவதாகத்

சதாியவில்றல.

1.8 சாய்வு

பிற சமாழி மாணவர்களுக்குத் தமிழ் எழுத்துகறைச் சாய்வாக எழுதும் சிக்கலும் உள்ைது. பிற சமாழி

மாணவர்கள் தமிறழத் தவிர்த்து மற்ற சமாழிகறைப் பயில்வதாலும் இச்சிக்கல் எழுகிறது. அவர்கள்

டராமன் எழுத்துகறை ஆங்கிலசமாழி பாடத்திலும் மலாய்சமாழி பாடத்திலும் சாய்வாக எழுதும்

பயிற்சிறய டமற்சகாள்கிறார்கள். இதன் பிரதிபலிப்றப அவர்கள் தமிழ்சமாழி எழுதும் டபாது காண முடிகிறது. ஒரு சிலர் ஒடர சீரான சாய்வில் வலது புறமாகவும் அல்லது இடது புறமாகவும்

எழுதுகிறார்கள். இன்னும் சிலர் வலது இடது கலந்து கலந்து எழுதுவதும் உண்டு.

2. நதசிய பள்ைிகைில் த ிழ்ம ொழிளய இரண்டொம் ம ொழியொகப் பயிலும் பிறம ொழி

ொணவர்கள், த ிழ் எழுத்துகளை எழுதுவதில் எதிர்ந ொக்கும் சிக்கல்களுக்கொன கொரணங்கள்

2.1 தனி பர் கொரணி

கட்டாயத்தின் டபாில் தமிழ்சமாழிறயப் பள்ைியில் பயிலும் ொணவர்கள் த ிழ்ம ொழியின்பொல்

ஆர்வம் குளறவொகக் மகொண்டு த ிழ்ம ொழி கற்றல் கற்பித்தலின் நபொது அதிகம் ொட்டம்

மசலுத்துவதில்ளே. ஆசிொியர் பள்ைி பொடநவளையில் மகொடுக்கும் எழுத்துப் பயிற்சிளயத் தவிர சுயமாகக் கூடுதல் எழுத்துப் பயிற்சிகளை ந ற்மகொள்வதில்ளே. இதனால்தான் சபரும்பாலான பிற சமாழி மாணவர்கள் த ிழ் எழுத்துகளை எழுதுவதில் சிக்கல்கறை எதிர்ந ொக்குகிறொர்கள். ந லும், தனி பர் கொரணிகைொன ொணவர்கைின் நுண்ணறிவு, ஆர்வம், முயற்சி ஆகியளவயும் எழுத்துத்

திறளனக் ளகவர மபறுவதற்குப் மபொிதும் பங்கொற்றுகின்றன. உயர்ந்த நுண்ணறிவு மகொண்ட ொணவர்கள் ல்ே ளகமயழுத்தின் இயல்புகளை ிளனவில் ளவத்துக் மகொள்கின்றனர்.

அது ட்டு ல்ேொ ல், அவர்கைொல் ீண்ட கொேத்திற்குப் கற்றளத ிளனவுக்கூர்ந்து முளறயொக எழுத

(9)

முடிகிறது. ொறொக, நுண்ணறிவில் குளறபொடுகள் உள்ை ொணவர்கைொல் எழுத்துகைின்

வொிவடிவங்களை ிளனவில் ளவத்துக் மகொண்டு எழுத முடிவதில்ளே.

2.2 சுற்றுப்புறச் சூழல்

இரண்டொம் ம ொழியொகத் த ிளழக் கற்கும் ொணவர்கைின் மபற்நறொர்களுக்குத் த ிழ்ம ொழி

மதொடர்பொன முன்னறிநவொ ஆளுள நயொ இருக்க வொய்ப்பில்ளே. இந்த ிளேயில் அவர்கள்

தங்கள் பிள்ளைகளுக்குத் த ிழ்ம ொழி பொடத்ளத வழிகொட்ட இயேொ ல் நபொகிறது. ந லும், ொணவர்கைின் சுற்றுப்புறச் சூழலும் அவர்கள் த ிழ் எழுத்துகளை எழுதுவதில் ஏற்படும் சிக்கலுக்கு

முக்கிய கொரண ொக அள கிறது. டதசிய பள்ைிகைில் தமிழ்சமாழி இரண்டாம் சமாழியாகப்

டபாதிக்கப்பட்டாலும், அ∙து அரசொங்க நதர்வொன யு.பி.எஸ்.ஆர் நசொதளனயில்

இடம்மபறுவதில்ளே. எனநவ, மபற்நறொர்களும் பள்ைி ிர்வொகமும் அரசொங்க நதர்வில்

இடம்மபறும் பாடங்கைானஅறிவியல், கணிதம், ேொய்ம ொழி ற்றும் ஆங்கிேம் நபொன்ற பொடங்களுக்நக முக்கியத்துவம் அைிக்கின்றனர். பள்ைியில் கூடுதல் டபாதறன வகுப்பு டதர்வு

பாடங்களுக்கு மட்டுடம நடத்தப்படுகிறது. மபற்நறொர்களும் இதளனக் கருத்தில் மகொண்டு தங்கள்

பிள்ளைகளை அப்பொடங்களுக்குப் மட்டும் பிரத்திநயக வகுப்பிற்கு அனுப்புகின்றனர். பள்ைி

அைவில் ட்டும் திப்பீடு மசய்யப்படும் த ிழ்ம ொழி பொடத்திற்கு அவர்கள் அதிகம் முக்கியத்துவம்

மகொடுப்பதில்ளே.

2.3 பிற ம ொழி எழுத்துத் தொக்கம்

நதசிய பள்ைிகைில் த ிழ்ம ொழிளய இரண்டொம் ம ொழியொகக் கற்கும் ொணவர்களுக்கு அவர்கைின்

தொய்ம ொழி, ேொய்ம ொழி அல்ேது ஆங்கிேம ொழியின் தொக்கம் த ிழ் எழுத்து எழுதுவதன் சிக்கலின்

ஒரு கொரண ொக அள கிறது. ொணவர்கள் இரண்டொம் ம ொழியொன த ிழ்ம ொழியின் வொிவடிவத்ளத த து முதல்ம ொழி எழுத்து ற்றும் எழுதும் முளறயுடன் ஒப்புள ப்படுத்தி அறிகின்றனர். இதனொல், தங்கள் ம ொழியின் எழுத்து விதிகளுக்கு ஏற்ப எழுத முற்படுகின்றனர். எடுத்துக்காட்டக, ொவி

எழுத்து வலது புறத்திலிருந்து இடது புறம் எழுதும் முறறறயக் சகாண்டது. ொவி எழுதக் கற்றுக்

சகாண்ட மலாய் மாணவர்கள் அடதடபால் தமிழ் எழுத்துகறையும் எழுதுகின்றனர்.

2.4 பொடந ரப்பற்றொக்குளற

நதசிய மதொடக்கப்பள்ைிகைில் த ிழ்ம ொழிளய இரண்டொம் ம ொழியொகக் கற்பிக்க வொரத்திற்கு

மூன்று பொடநவளை ட்டுந ிர்ணயிக்கப்பட்டுள்ைன. மூன்று பொடநவளை என்பது 1 மணி டநரம்

(10)

30 நிமிடம் மட்டுடம. ஒரு வாரத்திற்கு த ிழ்ம ொழிப் பொடம் நபொதிப்பதற்குக் இக்குறிப்பிட்ட ந ரம்

பொடந ரப்பற்றொக்குளறளயக் கொட்டுகிறது. ஏமனனில், இவ்நவளையில் பொடத்திட்டத்தில்

வளரயறுக்கப்பட்டுள்ைது நபொல் ஆசிாியர்கள் ொணவர்களுக்குக் நகட்டல் நபச்சு, வொசிப்பு, எழுத்து, மசய்யுளும் ம ொழியணியும் ற்றும் இேக்கணம் ஆகிய ஐந்து திறன்களையும் நபொதிக்க நவண்டும். ஆகநவ, இந்த மூன்று ந ர பொட நவளையில் வளரயறுக்கப்பட்ட அளனத்துத்

திறன்களையும் ஆசிொியர்கள் கற்பிக்க முற்படுகிறொர்கள். ஆனொல், ந ரப்பற்றொக்குளறயினொல், அளனத்துத் திறன்கைின் ந ொக்கமும் ொணவர்களுக்குச் சொிவர மசன்றளடவதில்ளே. அடதாடு, பிற ந ரங்கைில் ொணவர்கள் நரொ ன் எழுத்துகளைக் மகொண்டுதொன் அதிகம் எழுதுகிறொர்கள்.

அவ்வளகயில் த ிழ் எழுத்துத் திறளன ொணவர்கள் முழுள யொகக் கற்றுத்நதர்வது

சொத்திய ில்ேொ ல் நபொகிறது.

பொடத்துளணமபொருள் பற்றொக்குளற

இரண்டொம் ம ொழியொகத் த ிளழக் கற்கும் ொணவர்களுக்மகன த ிழ் எழுத்துகளை எழுதப்

பயிற்றுவிக்கப் பொடத்துளணமபொருள் பற்றொக்குளறயும் ந லும் ஒரு கொரண ொக அள கிறது.

பொடத்திட்டத்தில் வளரயறுக்கப்பட்டுள்ை நகட்டல், நபச்சு, வொசிப்பு, எழுத்து, மசய்யுளும்

ம ொழியணியும் ற்றும் இேக்கணம் ஆகிய ஐந்து திறன்களையும் உள்ைடக்கிய பயிற்சி நூல்

பயன்பொட்டில் உள்ைது. ஆனொல், த ிழ் எழுத்துகளை எழுதப் பயிற்றுவிக்கக் குறிப்பிட்ட பயிற்சி

புத்தகங்கள் இல்றல. நல்ல றகசயழுத்தின் பண்புகைான வாிவடிவம், சதைிவு, விறரவு, அழகு, இறடசவைி ஆகியவறற விைக்கக்கூடிய வறகயில் பாடத்துறண சபாருள்கள் அறிதாகடவ உள்ைதால் மாணவர்கைின் எழுத்து முறறயில் காணப்படும் சிக்கல்கறைக் கறைய முடிவதில்றல.

கலந்தாய்வு

இவ்வாய்வில் நதசிய மதொடக்கப்பள்ைிகைில் தமிழ்சமாழி டபாதிக்கும் எட்டு தமிழ் ஆசிாியர்கள்

டநர்காணல் சசய்யப்பட்டனர். டநர்காணலின் டபாது ஆசிாியர்கள் நதசிய மதொடக்கப்பள்ைிகைில்

த ிழ்ம ொழிளய இரண்டொம் ம ொழியொகப் பயிலும் பிறம ொழி ொணவர்கள் த ிழ் எழுத்துகளை

எழுதுவதில் எதிர்ந ொக்கும் சிக்கல்கறையும் காரணங்கறையும் சதாிவித்தனர். இவ்வாய்வில்

சமாத்தம் எட்டு சிக்கல்களும் அதற்கான ஐந்து காரணங்களும் அறடயாைங்காணப்பட்டன. த ிழ்

எழுத்துகளை எழுதுவதில் எதிர்ந ொக்கும் சிக்கல்கைொக வாிவடிவம், புள்ைி, சதைிவு, அைவு, தூய்றம/ அழகு, விறரவு/ தாமதம், இறடசவைி, சாய்வு ஆகியளவ அளடயொைங் கொணப்பட்டன.

ந லும், அச்சிக்கலுக்கொன கொரணங்கைொகத் தனி பர் கொரணி, சுற்றுப்புறச் சூழல், பிறம ொழி

தொக்கம் பொடந ரப்பற்றொக்குளற ற்றும் பொடத்துளணமபொருள் பற்றொக்குளற ஆகியளவக்

கண்டறியப்பட்டுள்ைன.

(11)

தமிறழ இரண்டொம் ம ொழியொகக் கற்கும் நபொது வொிவடிவம் ற்றும் அைவு ஆகிய கூறுகைில்

தவறு சசய்கின்றனர் என்ற ஆய்வின் தரவு Gomala (2016) மற்றும் Muniisvaran (2018) ஆகிடயாாின் கண்டுபிடிப்புகளுக்கு ஏற்ப அறமந்துள்ைது. எடுத்துக்காட்டாக, Gomala (2016) டதசிய சதாடக்கப்பள்ைியில் த ிழ்ம ொழிளய இரண்டொம் ம ொழியொகக் கற்கும் மாணவர்கள்

வொிவடிவம் ற்றும் அைவு ஆகிய கூறுகைில் தவறு மசய்வதொகவும் த து ஆய்வின் வழி

குறிப்பிட்டுள்ைொர். ந லும் Muniisvaran (2018) சுல்தொன் இட்ொிஸ் கல்விப் பல்களேகழகத்தில்

த ிழ்ம ொழி கற்கும் பிறம ொழி ொணவர்கள் த ிழ் எழுத்துகளை சாியான வாிவடிவங்கறை அறிந்து

எழுதுவதில் சிக்கல்களை எதிர்மகொள்கின்றனர் என்று அறடயாைங்கண்டுள்ைார்.

ந லும் Ramiah (1989), சிங்கப்பூர் ொட்டில் 28 மதொடக்கப்பள்ைிகைில் த ிழ்ம ொழி பயிலும்

பிறம ொழி ொணவர்கள் த ிழ் எழுத்துகளை எழுதும்நபொது வொிவடிவம் ற்றும் மதைிவு ஆகிய கூறுகைில் சிக்கல்களை எதிர்மகொள்கின்றனர் என்று அறடயாைங்கண்டுள்ைார். அதாவது பிற சமாழி மாணவர்கைின் எழுத்து முறற சதாடர்ச்சியாகவும் விட்டு விட்டு தனித்தனியாகவும் உள்ைது.

இது மாணவர்கைின் எழுத்தில் சதைிவு இல்றல என்பறத உணர்த்துகிறது என்கிறார். தமிறழ இரண்டொம் ம ொழியொகக் கற்கும் நபொது சமய் எழுத்துகைில் புள்ைி இடும் டபாது தவறு

சசய்கின்றனர் என்ற ஆய்வின் தரவு Vijayakumar (2020) கண்டுபிடிப்புக்கு ஏற்ப அறமந்துள்ைது.

ிளறவுளர

நதசிய மதொடக்கப்பள்ைியில் த ிழ் நபொதிக்கும் ஆசிொியர்கைின் ந ர்க்கொணல் மூேம் மபறப்பட்ட தரவுகைிலிருந்து, த ிழ்ம ொழிளய இரண்டொம் ம ொழியொகப் பயிலும் ொணவர்கள் த ிழ்

எழுத்துகளை எழுதுவதில் எதிர்ந ொக்கும் சிக்கல்களும் அதற்கொன கொரணங்களும்

கண்டறியப்பட்டுள்ைன. இரண்டாம் சமாழியாகத் த ிழ்ம ொழிளயத் நதசிய சதாடக்கப்பள்ைிகைில்

பயிே ஆர்வமுள்ை ொணவர்கைிடத்தில் த ிழ்ம ொழித் திறன்களை வைப்படுத்த கற்பித்தலில் தகுந்த உபகரணங்கைாகத் தமிழ் டபாதறன நூல்கள், சமன்சபாருள்கள், மசயலிகள் நபொன்றவற்ளற முன்ளவத்தொல், ல்ே பேளன எதிர்பொர்க்கேொம். இதன் மூலம் தமிழ்சமாழிறய நம் நாட்டின் வாழும்

சமாழியாக நீடித்து நிறலசபறச் சசய்யவும் முடியும்.

(12)

மதொடர்பொய்வு பொிந்துளரகள்

இந்த ஆய்வொனது எட்டு பள்ைிகளை உட்படுத்தி டத்தப்பட்டுள்ைது. இனி வரும் மதொடர்

ஆய்வுகைில் ந லும் கூடுதேொன பள்ைிகளை உட்படுத்தி ஆய்வுகளை ந ற்மகொள்ைேொம். அநதொடு

ட்டு ல்ேொ ல், த ிழ் எழுத்துகளை எழுதுவதில் எதிர்ந ொக்கும் சிக்கல்களைக் களைய ந ற்மகொள்ை நவண்டிய அணுகுமுளற மதொடர்பொகவும் எதிர்கொே ஆய்வுகள் அள யேொம். ந லும், இந்த ஆய்வில் த ிழ் எழுத்துகளை எழுதுவதில் பிற ம ொழி ொணவர்கள் எதிர்ந ொக்கும் சிக்கல்களும்

அதன் கொரணங்களும் ஆரொயப்பட்டுள்ைன. மதொடர் ஆய்வில் த ிழ் ம ொழி நகட்டல், நபச்சு, வொசிப்பு, மசய்யுளும் ம ொழியணியும், இேக்கணம் ஆகிய திறன்கைில் ொணவர்கள் எதிர்ந ொக்கும்

சிக்களேயும் அதற்கொன கொரணங்களையும் ஆரொயேொம்.

References

Bahagian Pembangunan Kurikulum (BPK). (2016). Kurikulum Standard Sekolah Rendah: Dokumen Standard Kurikulum dan Pentaksiran Bahasa Tamil Sekolah Kebangsaan Tahun Satu. Kementerian Pendidikan Malaysia.

Chew, F. P. & Sivabalan Tanggayah. (2019). Penilaian Pelaksanaan Kurikulum Bahasa Tamil di Sekolah Kebangsaan. Jurnal Pendidikan Malaysia, 44(2), pp 41–52.

Gomala. (2016) Meningkatkan Kemahiran Menulis Mekanis Dengan Menggunakan Pelbagai Aktiviti. Tesis Sarjana. Kementerian Pendidikan Malaysia.

Kementerian Pendidikan Malaysia. (2006). Pelan Induk Pembangunan Pendidikan 2006-2010.

Kementerian Pendidikan Malaysia, 2010, 89-104. Putrajaya, Malaysia: Kementerian Pendidikan Malaysia.

Kementerian Pendidikan Malaysia. (2021). Data Sekolah BTSK Malaysia. Bahagian Perancangan Dan Penyelidikan Dasar Pendidikan.

Muniisvaran, K., Ilangkumaran, S. & Meenu, N. (2018). Teaching Tamil Alphabet Using GSL Method: A Solution for Problems Faced by Non-Native Learners. Working Papers on Linguitics and Literature.

Department of Linguistics, Bharathiar University, Coimbatore. (pp 243-247.

Vijayakumar. (2020). Tamil Language Learning for Assamese Students: An Error Analysis. International Research Journal of Tamil, 2(2), pp 12-25.

Kementerian Pendidikan Malaysia. (2006). Surat Pekeliling Ikhtisas Bil 9/2006: Pelaksanaan Matapelajaran Cina dan Tamil sebagai Bahasa Tambahan. Putrajaya, Malaysia: Kementerian Pendidikan Malaysia.

https://www.moe.gov.my/pekeliling/1901-surat-pekeliling-ikhtisas-kpm- tahun-2006-bil-9/file

(13)

Kementerian Pendidikan Malaysia. (2019). Surat Pekeliling Ikhtisas Bil 5/2019. Pelaksanaan Kurikulum Standard Sekolah Rendah (KSSR) (Semakan 2017) Pendidikan Seni Visual Dan KSSR (Semakan 2017) Pendidikan Muzik Bagi Menggantikan Matapelajaran Pendidikan Kesenian Mulai Tahun 2020. Putrajaya, Malaysia: Kementerian Pendidikan Malaysia.

https://www.moe.gov.my/pekeliling/3061-surat-pekeliling-ikhtisas-bilangan-5-pelaksanaan-kssr-semakan- 2017/file

Kementerian Pendidikan Malaysia. (1997). Surat Pekeliling Ikhtisas Bil. 7 / 1997: Pengajaran dan Pembelajaran Bahasa Cina / Bahasa Tamil. Putrajaya, Malaysia: Kementerian Pendidikan Malaysia.

https://www.moe.gov.my/pekeliling/2066-surat-pekeliling-ikhtisas-bilangan-7-tahun- 1997- pengajaran-dan-pembelajaran-bahasa-cina-dan-bahasa-tamil-di-sekolah-kebangsaan/file

Referensi

Dokumen terkait

In this study, the authors develop a “gravity–underreporting modelling framework” that they used to analyse and compare: (i) data on the legal trade in