பள்ளி மாணவர்களுக்கு இலக்கணம் கற்பித்தலில் ஏற்படும்
இடர்பாடுகள்
Obstacles Faced by School Students While Teaching Grammar
S. Kalaiselvam
Research Scholar, Department of Tamilology, School of Tamil Studies, Madurai Kamaraj University, Madurai
B. Sankareswari
Assistant Professor, Department of Tamilology, School of Tamil Studies, Madurai Kamaraj University, Madurai
Published: 28 June 2021
To cite this article (APA): Kalaiselvam, S., & Sankareswari, B. (2021). பள்ளி மாணவர்களுக்கு
இலக்கணம் கற்பித்தலில் ஏற்படும் இடர்பாடுகள். Journal of Valartamil, 2(1), 103-116.
https://doi.org/10.37134/jvt.vol2.1.8.2021
To link to this article: https://doi.org/10.37134/jvt.vol2.1.8.2021
ஆய்வுச்சாரம்: தமிழகப் பள்ளிக்கல்வித்துறையால் மமல்நிறை முதைாமாண்டிற்கு
(11 ஆம்வகுப்பு) 2018 ஆம்ஆண்டிலும், மமல்நிறைஇரண்டாமாண்டிற்கு (12 ஆம்வகுப்பு) 2019 ஆம் ஆண்டிலும் புதிய பாடத்திட்டம் ககாண்டுவரப்பட்டது. அப்புதிய பாடத்திட்டத்தில்
இடம்கபற்றுள்ள இைக்கணப்பாடங்கறள மாணவர்களுக்குக் கற்பிப்பதில் ஏற்படும்
இடர்பாடுகறளக் கண்டைிவறத இவ்வாய்வுக் கட்டுறர தனது மநாக்கமாகக்
ககாண்டுள்ளது. இைக்கணம் கற்பித்தைில் ஏற்படும் இடர்பாடுகறளக் கண்டைிவமதாடு
மட்டுமல்ைாமல், அவற்றைக் கறளவதற்கான வழிமுறைகறளயும் எடுத்துறரக்கிைது. ஆய்வுக் கட்டுறரயில் கூைப்படும் வழிமுறைகறளப் பின்பற்ைி, அவ்விைக்கணப்பாடங்கறளக் கற்பித்தால், கற்ைல் கற்பித்தல் பணி எளிறமயாகவும்
ஆர்வமாகவும் சிைப்பாகவும் அறமயும் என்பறத இவ்வாய்வு ஆய்வுப்பயன்பாடாகக்
கருதுகிைது.
கருச்சசாற்கள்: மரபிைக்கணம், பறடப்பாளுறம, மபாட்டித்மதர்வுகள், பயன்பாட்டு
வினாக்கள், மாணவர்றமயகற்பித்தல்.
Abstract: Tamilnadu Education Department change the curriculum in the higher secondary first year (2018) and second year (2019). This research article aimed at find out the difficulties of teaching grammar in the new curriculum.
Moreover, it elucidates to remove that difficulties. Use the methods of this research article to teach the grammar, we will make our teaching and learning simple and enthusiastic.
Keywords: Applied Questions, Creativity, Competitive Examinations, Students Based Teaching, Traditional Grammar.
முன்னுரர
உயர்ந்த கருத்துக்கறளத் திைம்பட எடுத்தியம்பும் உறரநறடகறளயும்
நிறனக்கும்மபாது சுறவயூட்டும் நற்ைமிழ்ச் கசய்யுட்கறளயும் கபாதுவாக நாம்
இைக்கியம் என்கிமைாம். கமாழி மதான்ைி, அம்கமாழி மபசும் மக்களிறடமய நாகரிகம் வளர வளர இைக்கியங்களும் மதான்ைி, வளர்ச்சிப் கபற்ைன. இைக்கியங்கள் கபருகிய பின்னர் அவற்றை ஆராய்ந்து அம்கமாழிக்குரிய இைக்கணத்றத உருவாக்கினர். இதறனமய, ‘இைக்கியம் கண்டதற்கு இைக்கணம்
இயம்பல்’ என்று நன்னூல் கூறுகிைது (சண்முக கசல்வகணபதி, 2000). ஒரு
கமாழிறயத் திருத்தமாகவும் கசம்றமயாகவும் மபசுவதற்கும் எழுதுவதற்கும்
கமாழியின் அடிப்பறடயான சிை விதிகறள அைிந்து ககாள்வதற்கும்
விதிவிைக்குகறள விளக்குவதற்கும் வாய்ப்பாக இருக்கும் நூறை இைக்கணம்
எனைாம். அத்தறகய இைக்கணத்றதக் கற்கும் மாணவர்களுக்கும் கற்பிக்கும்
ஆசிரியர்களுக்கும்ஏற்படும்கமாழிச்சிக்கறைத்தீர்த்துறவக்கஇைக்கணக்கல்வி
பயன்படும். உைகம் மதான்ைியவுடன் மக்கள், ஊர்கள், நகரங்கள், ஊர்திகள், சாறைகள் என ஒன்ைன்பின் ஒன்ைாகத் மதான்ைின. அச்சாறைப் மபாக்குவரத்தில்
இடர்பாடுகள் மதான்ைின. சாறை இடர்பாடுகறளப் மபாக்கச் சாறை விதிகள்
மதான்ைின. அதுமபாை, முதன்முதைில் கமாழி மதான்ைியது. பின்னர், அம்கமாழியில் இைக்கியங்கள் மதான்ைின. அவ்விைக்கியங்களிைிருந்து
இைக்கணங்கள் மதான்ைின. அவ்விைக்கணங்கறளக் கற்பிப்பதிலும்இடர்பாடுகள்
மதான்ைியுள்ளன. அந்தவறகயில்பள்ளிக்கல்வித்துறையால்தற்மபாது 2018 - 2019 ஆம் கல்வியாண்டில் புதிதாக அறமக்கப்பட்டுள்ள பாடத்திட்டத்தின் கீழ்
இடம்கபற்றுள்ளமமல்நிறைமுதைாமாண்டுத்தமிழ்ப்பாடநூைிலும் 2019 - 20 ஆம்
கல்வியாண்டில்புதியதாகமாைியுள்ளமமல்நிறைஇரண்டாமாண்டுத்தமிழ்ப்பாட நூைிலும் இடம்கபற்றுள்ள இைக்கணப் பாடங்கறள மாணவர்களுக்குக்
கற்பிப்பதில்ஏற்படும்இடர்பாடுகறளஇக்கட்டுறரஆராய்கிைது.
ஆய்வுச்சிக்கல்
தமிழில் இைக்கியம் கற்பித்தறை விட இைக்கணம் கற்பித்தல் சிைிது கடினம்
என்னும் கருத்து நிைவி வருகிைது (தமிழ்ப்பல்கறைக்கழகம், 2013). இச்சூழைில்
பள்ளி அளவில் மமல்நிறை வகுப்பு மாணவர்களுக்கு, இைக்கணப்பாடங்கறளக்
கற்பிப்பதில்ஏற்படும்இடர்பாடுகறளஆய்வுச்சிக்கைாகஇவ்வாய்வுகருதுகிைது.
ஆய்வு ந ாக்கம்
தமிழகப் பள்ளிக்கல்வித்துறை மமல்நிறை முதைாமாண்டிற்கு (11 ஆம் வகுப்பு)
2018 ஆம் ஆண்டிலும், மமல்நிறைஇரண்டாமாண்டிற்கு (12 ஆம் வகுப்பு) 2019 ஆம்
ஆண்டிலும்புதியபாடத்திட்டத்றத மாற்ைியறமத்தது. அப்புதியபாடத்திட்டத்தில்
இடம்கபற்றுள்ளஇைக்கணப்பாடங்கறளமாணவர்களுக்குக்கற்பிப்பதில்ஏற்படும்
இடர்பாடுகறளக் கண்டைிவறத இவ்வாய்வுக் கட்டுறர தனது மநாக்கமாகக்
ககாண்டுள்ளது.
ஆய்வு அணுகுமுரை
‘பள்ளி மாணவர்களுக்கு இைக்கணம் கற்பித்தைில் ஏற்படும் இடர்பாடுகள்’ என்னும் ஆய்வுத்தறைப்பில் பள்ளி மமல்நிறை வகுப்பு மாணவர்களுக்கான (முதைாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு) இைக்கணப் பாடத்திட்டத்றதத்
கதாகுத்தும் பகுத்தும் ஆய்வு மமற்ககாள்வதால் பகுப்பாய்வு அணுகுமுறையும்
இைக்கணம் கற்பித்தல், இைக்கணம் கற்பித்தைின் மநாக்கம், இைக்கணம்
கற்பித்தைில் ஏற்படும் இடர்பாடுகறள நீக்கும் வழிமுறைகறள விளக்கிக்
கூறுவதால் விளக்கமுறைத் திைனாய்வும் இவ்வாய்வுக் கட்டுறரயில் ஆய்வு
அணுகுமுறைகளாகப்பயன்படுத்தப்பட்டுள்ளன.
ஆய்வுப்பகுப்பு
‘பள்ளி மாணவர்களுக்கு இைக்கணம் கற்பித்தைில் ஏற்படும் இடர்பாடுகள்’ என்னும் இவ்வாய்வுக்கட்டுறர கீழ்க்கண்ட தறைப்புகளில் பகுப்பாய்வு கசய்து
ஆய்வுமமற்ககாள்கிைது.
1. இைக்கணம்கற்பித்தல்
2. இைக்கணம்கற்பித்தைின்மநாக்கங்கள்
3. பள்ளிகளில்இைக்கணம்ஏன்கற்பிக்கப்படுகிைது? 4. மமல்நிறைப்பாடத்திட்டத்தில்இைக்கணம்
5. மமல்நிறைமுதைாமாண்டு - இைக்கணப்பாடத்திட்டம்
6. மமல்நிறைஇரண்டாமாண்டு - இைக்கணப்பாடத்திட்டம்
7. இைக்கணம்கற்பித்தைில்ஏற்படும்இடர்பாடுகள்
8. இடர்பாடுகறளநீக்கும்வழிமுறைகள்
இலக்கணம் கற்பித்தல்
கமாழிறயப் பிறழயின்ைிப் மபசுவதற்கும் எழுதுவதற்கும் இைக்கணம்
பயன்படுகிைது. கசாற்கறள விளக்கும் கருவியாக இைக்கணம் அறமகிைது. இைக்கணம்என்பதுபறழயகமாழிக்குவிளக்கம்கூறும் மரபிைக்கணநூல்களின்
கசய்திகள் மட்டுமல்ை. அன்ைாடம் நாம் மபசும் எழுதும் கமாழியின்
அறமப்றபயும் ஒழுங்கு கநைிறயயும் கூறுவதாகும் (தமிழ்ப்பல்கறைக்கழகம்,
2013). இைக்கண ஆசிரியர் பாடம் கற்பிக்கும் மபாது அந்தக் காை கமாழிச்சூழறை
மாணவர்களுக்குக் கற்றுக் ககாடுத்து அதன் மூைம் அக்காை கமாழிப்பயன்பாடு
எவ்வாறு இருந்தது? அந்த கமாழிக்குரிய இைக்கணம் இறவகயன்று
கதளிவுபடுத்த மவண்டும். காைந்மதாறும் கமாழியானது மாறுதலுக்குட்பட்டது. எனமவ, மரபிைக்கணத்றதக் கற்பிக்கும் மபாமத தற்மபாதுள்ள கமாழியின் நிறை
என்ன? என்பறதயும் விளக்கி மாணவர்களுக்கு மவறுபாட்றட உணரும் திைறன ஏற்படுத்தமவண்டும்.
மரபிைக்கண நூல்கள் தம் காைத்துப் மபச்சு வழக்கு, கசய்யுள் வழக்கு
ஆகியவற்ைின் இைக்கணமம கூறுகின்ைன. இதறனமய கதால்காப்பியப் பாயிரம்
‘வழக்கும் கசய்யுளும் ஆயிரு முதைின்’ என்ை கதாடரால் குைிக்கின்ைது
(தமிழண்ணல், 2011). இறவ தவிர பை நூற்பாக்களின் கசய்திகள் இக்காைத்
தமிழுக்கும் கபாதுவானறவயாகக் காணப்படுகின்ைன. எனமவ, இைக்கணப்
பாடத்திட்டம் மாணவர்களின் புரிதல் திைனுக்கு ஏற்பமவ அறமய மவண்டும்.
பாடத்தில் உள்ள எடுத்துக்காட்டுகறள மட்டும் கூைாமல், மாணவர்கறளச்
சிந்திக்கறவத்துஎடுத்துக்காட்டுகள்கூைியபின்நாம்மதர்வுகள்நடத்தமவண்டும்.
இலக்கணம் கற்பித்தலின் ந ாக்கங்கள்
எழுத்து மரபு, கசால் மரபு, கதாடர் மரபு, புணர்ச்சி மரபு, பிறழ நீக்கிப் மபசுதலும்
எழுதுதலும், யாப்பைிவு, அணியைிவு ஆகியவற்ைின் வழி மாணவர்களின்
கமாழியைிறவ வளர்த்தமை இைக்கணப் பாடம் கற்பித்தைின் கபாது
மநாக்கங்களாகும்.
பள்ளிகளில் இலக்கணம் ஏன் கற்பிக்கப்படுகிைது
?பள்ளிகளில் தமிழ் ஐந்து வறகப்பாடங்களாகக் கற்பிக்கப்படுகின்ைன. கசய்யுள், உறரநறட, துறணப்பாடம், இைக்கணம், கமாழிப்பயிற்சி என்பன அறவ. இவற்றுள் கசய்யுள், உறரநறட, துறணப்பாடம் முதைியன தமிழ் இைக்கியம்
கற்பிக்கும் மநாக்கத்திலும் இைக்கணம், கமாழிப்பயிற்சி ஆகியன தமிழ்கமாழிறயக் கற்பிக்கும் மநாக்கத்திலும் இடம்கபறுகின்ைன. ஆனால், கதாடர்ந்து தமிழ்ப்பாடநூல்கறளப் படித்து வரும் ஒருவருக்கு இந்தப்
கபாதுப்புரிதல் குைித்து ஐயம் மதான்றுவமதாடு சிை வினாக்களும் எழுகின்ைன. சான்ைாக, உறரநறட, தமிழ் இைக்கியம் கற்பிக்கும் மநாக்கில் இடம்கபறுகிைதா? எனும் மகள்வி எழுகின்ைது. ஏகனனில், கபரும்பாைான உறரநறடப் பாடங்கள்
கமாழிப்பாட நூலுக்கான பாடங்கள் மபால் அல்ைாமல் கருத்துப்படங்கறளப்
மபால் தகவல் கதாகுப்புகளாகமவ இருக்கின்ைன. இமதமபால், எழுகின்ை
மற்கைாரு முக்கியமான வினா இைக்கணம் ஏன் கற்பிக்கப்படுகிைது? எனும்
வினாவாகும். கமாழிறய விறரந்து கற்றுத் தர இைக்கணம் இரு வழிகளில்
உதவும். அறவ,
1. கமாழியின்அறமப்புவிதிகறளமாணவர்களுக்குக்கற்றுத்தருவதற்கு, 2. மாணவர்கள்கசய்யும்பிறழகறளநீக்குவதற்கு,
சான்ைாக, ‘அம்’ ஈற்றுப் கபயர்ச்கசாற்கமளாடு மவற்றுறம விகுதிகறளச் மசர்த்து
எழுதும்மபாது, ‘அத்துச்’ சாரிறய இறடயில் மசரும் என்று கற்றுத் தருவது
விதியாகும் (பரசுராமன், 2011).
‘மரமில்’ என்று தவைாக எழுதினால், ‘மரம்’ என்பது ‘அம்’ ஈற்றுப்கபயர்ச்கசால் எனவும் மவற்றுறம விகுதிக்கு முன்னால் அத்துச் சாரிறய மசர்த்து ‘மரத்தில்’ என எழுத மவண்டும் என விளக்குவது பிறழறய உணர றவப்பதாகும்.
முதல் கமாழி மாணவர்கறளப் கபாறுத்தவறர விதிறயக் கற்பிப்பது
என்பது வரும்முன் காப்பதற்கு அதாவது பிறழ வராமல் தடுப்பதற்காகும். விளக்கம் தருவது என்பது பிறழ வந்த பின், அறதக் கறளவதற்காகும். இந்த அடிப்பறடயில் தான், பள்ளிகளில் இைக்கணம் கற்பிக்கப்படுகிைது. அமத மநரத்தில், மாணவர்களுக்கு ஏற்ை வறகயிலும் அவர்களுக்குப் பயன்படும்
வறகயிலும்கற்பிப்பதுமிகவும்அவசியமானஒன்ைாகும்.
நமல் ிரலப் பாடத்திட்டத்தில் இலக்கணம்
தமிழகப் பள்ளிக்கல்வித் துறை 13 ஆண்டுகளுக்குப் பின் (2006 - 2007 ஆம்
கல்வியாண்டில் மாற்ைப்பட்டது) நடுவண் இறடநிறைக் கல்வி வாரியத்தின் கீழ்
இயங்கும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு நிகராக மருத்துவப் படிப்புச்
சார்ந்தநுறழவு மற்றும் தகுதித்மதர்வில் தமிழகப்பள்ளிமாணவர்களும் மதர்ச்சி
கபைமவண்டும்என்ைமநாக்கத்மதாடு 2018 - 2019 ஆம்கல்வியாண்டில்மமல்நிறை
முதைாமாண்டிற்கும் 2019 - 2020 ஆம் கல்வியாண்டில் மமல்நிறை
இரண்டாமாண்டிற்கும் புதிய பாடத்திட்டத்றத அைிமுகப்படுத்தியது
(தமிழ்ப்பாடநூல், 11, 12, 2018, 2019). இப்புதிய பாடத்திட்டத்தில் மமல்நிறை
முதைாமாண்டுமற்றும்இரண்டாமாண்டுதமிழ்ப்பாடநூல்களில்இடம்கபற்றுள்ள பாடத்திட்டம்பின்வருமாறுஅறமந்துள்ளது.
மமல்நிறை முதைாமாண்டு மற்றும் இரண்டாமாண்டுத் தமிழ்ப்பாட நூல்களில் எட்டு விதமான கபாருண்றம சார்ந்த பாடத்தறைப்புகள் கதாகுத்துத்
தரப்பட்டுள்ளன. அறவ எட்டுஇயல்களாகப் பகுக்கப்பட்டுள்ளன (தமிழ்ப்பாடநூல்,
11, 12, 2018, 2019). அந்த எட்டு இயல்களும் உறரநறட, கசய்யுள், துறணப்பாடம், இைக்கணம் என்று நான்கு நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. பாடநூைினுள் உறரநறடப் பகுதி, ‘உறரநறட உைகம்’ என்றும் கசய்யுட்பகுதி
‘கவிறதப் மபறழ’ என்றும் துறணப்பாடப்பகுதி ‘விரிவானம்’ என்றும்
இைக்கணப்பகுதி மாணவர்களுக்கு இனிப்பாக இருக்க மவண்டுகமன்ை
மநாக்கத்தில் ‘இனிக்கும் இைக்கணம்’ என்றும் சற்று வித்தியாசமாகப்
கபயரிடப்பட்டுப்பாடப்பகுதிகள்கதாகுத்துத்தரப்பட்டுள்ளன.
நமல் ிரல முதலாமாண்டு
-இலக்கணப் பாடத்திட்டம்
1. கமாழி முதல், இறுதி எழுத்துகள். (கமாழி முதல் எழுத்துகள், கமாழி
இறுதிஎழுத்துகள்,
புணர்ச்சி, உயிரீறு, கமய்யீறு, உயிர்முதல், கமய்ம்முதல், எழுத்துகளின்
அடிப்பறடயில் புணர்ச்சி, கசாற்களின் அடிப்பறடயில் புணர்ச்சி, குற்ைியலுகரஈறு)
2. புணர்ச்சி விதிகள். (உயிரீற்றுப் புணர்ச்சி, உடம்படுகமய்ப்புணர்ச்சி, குற்ைியலுகரப்
புணர்ச்சி, முற்ைியலுகரப் புணர்ச்சி, இயல்பீறு, விதியீறு – புணர்ச்சி, பூப்கபயர்ப் புணர்ச்சி, கமய்யீற்றுப் புணர்ச்சி, தனிக்குைில் முன் ஒற்று
புணர்ச்சி, மகரஈற்றுப்புணர்ச்சி, பண்புப்கபயர்ப்புணர்ச்சி)
3. பறடப்பாக்கஉத்திகள். (உவறம, உருவகம், உள்ளுறைஉவமம், இறைச்சி) 4. பா இயற்ைப் பழகைாம். (ஆசிரியப்பா, அறமப்பும் பறடப்பும், சீரும்
தறளயும்,
ஆசிரியத்தறள, ஆசிரியப்பாவின் கபாது இைக்கணம், ஆசிரியப்பாவின்
வறககள்,
ஆசிரிய விருத்தம், அறுசீர்க் கழிகநடிைடி ஆசிரிய விருத்தம் அறமயும்
முறை
5. ஆக்கப்கபயர்கள். 6. கறைச்கசால்ைாக்கம்.
7. கமய்ப்புத்திருத்தக் குைியீடுகள். (அச்சுப்படி திருத்துபவரின் பணிகள், குைியீடுகள்,
திருத்தக் குைியீடுகளின் பிரிவுகள்: 1. கபாதுவானறவ 2.
நிறுத்தக்குைியீடுகள் 3.
இறடகவளி தர மவண்டியறவ 4. இறணக்க மவண்டியறவ 5. எழுத்து
வடிவம்)
நமல் ிரல இரண்டாமாண்டு
-இலக்கணப் பாடத்திட்டம்
1. தமிழாய்எழுதுமவாம். (எழுத்துப்பிறழதவிர்க்க, ைகர, ளகரவிதிகள்) 2. நால்வறகப்கபாருத்தங்கள். (திறண, பால், எண், இடம்)
3. கபாருள் மயக்கம் (இறடகவளியும் கபாருள் மவறுபாடும், வல்ைின கமய்களும்கபாருள்
மவறுபாடும், காற்புள்ளியும் கபாருள் மயக்கமும், இறடச்கசாற்களும்
விகுதிகளும்
கசால்லுருபுகளும், கசால்லுருபுகள், கசாற்கறள மாற்ைி எழுதும்மபாது
ஏற்படும்
கபாருட்குழப்பம், கசாற்கைாடர்பிறழ, கபாதுவானபிறழகள்)
4.பா இயற்ைப் பழகைாம். (கவண்பா எழுதும் முறை, கவண்பாவிற்கான இைக்கணம்,
கவண்பாவறககள்)
5. படிமம். (விறன, பயன், கமய், உரு)
6. காப்பிய இைக்கணம். (கபயர்க்காரணமும் கசால்ைாட்சியும், கசால்ைாட்சியும்நூல்களும்,
காப்பியஅறமப்புமுறை, தண்டியைங்காரம்கூறும்காப்பியஇைக்கணம்,
கபருங்காப்பியம், சிறுகாப்பியம், பாவிகம்) 7. கதான்மம்.
8. குைியீடு.
இலக்கணம் கற்பித்தலில் ஏற்படும் இடர்பாடுகள்
கற்ைறைப் பறடப்பின் பாறதயில் உைவவிடுதல், மதர்வு முறைகறள மாற்ைியறமத்தல், அைிவியல்கதாழில்நுட்பத்தின்முக்கியத்துவத்திறன உணரச்
கசய்தல், மாணவர்கள் தமிழர் தம் கதான்றம, வரைாறு, பண்பாடு மற்றும் கறை
இைக்கியம் குைித்த கபருமித உணர்றவப் கபைச் கசய்தல் என்பன மபான்ை
மநாக்கங்கறள அடிப்பறடயாகக் ககாண்டு மாணவர்களுக்குப் புதிய பாடத்திட்டங்கறள அைிமுகப்படுத்தினாலும் கமாழி என்னும் அடித்தளத்தில்
மாணவர்களுக்குத் மதறவயான கமாழிப்பயிற்சி மற்றும் அம்கமாழிக்கான இைக்கணங்கறளக் கற்பிப்பதிலும் இடர்பாடுகள் இருக்கத் தான் கசய்கின்ைன. கற்ைைின் மநாக்கங்கறள நிறைவு கசய்யவும் தாய்கமாழியில் சுயமாகச்
சிந்திக்கவும்எழுதவும்இைக்கணப்பாடங்கள்துறணகசய்கின்ைன.
1. பள்ளிக்கல்வி துறையில் 9, 10, 11 மற்றும் 12 -ஆம் வகுப்புகளுக்கு
கமாழிப்பாடங்களுக்கு (தமிழ், ஆங்கிைம்) மதர்வில் இரண்டு தாள்கள்
இருந்த நிறையில் 2018 - 2019 ஆம் கல்வியாண்டு முதல் 11 மற்றும் 12 - ஆம் வகுப்புகளுக்கு கமாழிப்பாடங்கள் ஒரு தாளாகத் மதர்வு
நறடகபறும்; என்று அரசு அைிவித்தது. மதர்வில் வினா அறமப்பிலும்
மாற்ைம் கசய்தது. குைிப்பாக, தமிழ்ப் பாடத்தில் இைக்கணப்
பாடங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாமல் இைக்கண வினாக்கள்
குறைக்கப்பட்டுள்ளன. அதாவது, மதிப்கபண்அடிப்பறடயில்இைக்கணப்
பாடங்களுக்குப் புதிய பாடத்திட்டத்தின் வினா அறமப்பில்
முக்கியத்துவம் இல்றை என்மை கூைைாம். மமலும், இன்றைய பாடத்திட்டத்தில் இைக்கணப் பகுதிகளில் மதிப்கபண் கபைாமமைமய ஒருமாணவன்அதிகமதிப்கபண்கபறும்வாய்ப்பாகஇவ்வினாஅறமப்பு
உள்ளது. சான்ைாக, மமல்நிறை வகுப்புத் தமிழ்ப்பாடத்தில் கமாத்தம்
கதாண்ணூறு மதிப்கபண்களில் இைக்கணப் பகுதிக்கு இருபத்திரண்டு
மதிப்கபண்கள் வழங்கப்படுகின்ைன. இந்த அைட்சிய மனப்பான்றம, இைக்கணப் பாடங்கறளக் கற்பிக்கும் மபாது மாணவர்களின்
ஆர்வமில்ைாமல் வகுப்பில் அமர்ந்திருக்கும் நிறையிறனக்
காணமுடிகிைது.
2. இைக்கண வகுப்புகளில் ஆர்வமில்ைாமல் அமர்ந்திருக்கும் நிறையில்
ஆசிரியரால்மகட்கப்படும்வினாக்களுக்கு மாணவர்களிடம்எந்தகவாரு
பதிலும் வருவதில்றை. இதனால், ஆசிரியர்களுக்கும் கற்பித்தல்
பணியில்சுணக்கம்ஏற்படுகிைது.
3. தற்மபாது புதிதாக மாற்ைப்பட்டுள்ள மமல்நிறை வகுப்புத் தமிழ்ப்
பாடநூல்களில் பை புதிய இைக்கணப் பாடங்கள்
அைிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சான்ைாக, மமல்நிறை முதைாமாண்டு
தமிழ்ப் பாடநூைில் பறடப்பாக்க உத்திகள், ஆக்கப்கபயர்கள், கறைச்கசால்ைாக்கம், கமய்ப்புத்திருத்தக் குைியீடுகள்
மபான்ைவற்றையும் மமல்நிறை இரண்டாமாண்டுத் தமிழ்ப் பாடநூைில்
காப்பிய இைக்கணம், படிமம், கதான்மம், குைியீடு மபான்ைவற்றையும்
கூைைாம். இவ்விைக்கணப்பாடங்கள் குைித்த முன்னைிவு மமல்நிறை
வகுப்பு மாணவர்களுக்கு இல்றை. இதனால், ஆசிரியர்கள் அதிக மநரம்
எடுத்துக்ககாண்டுகற்பிக்கமவண்டியசூழல்உள்ளது.
4. மமல்நிறை முதைாமாண்டில் ‘கமய்ப்புத்திருத்தக் குைியீடுகள்’ என்னும்
இைக்கணப்பாடம் மாணவர்களின் மவறைவாய்ப்புச் சார்ந்த பாடமாக றவக்கப்பட்டுள்ளது. முதுகறை மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்டம்
பயிலும் மாணவர்களுக்கான பாடப்பகுதி மமல்நிறை முதைாமாண்டு
மாணவர்களுக்குப் பாடமாக உள்ளது. மாணவர்களின் வயதுக்மகற்ை
அைிவுத் திைறன வளர்க்கும் பாடத்திட்டம் இருந்தால் தான், அப்பாடத்திட்டம் பற்ைிய புரிதல் திைன் மாணவர்களுக்கு உண்டாகும். ஆனால், ‘கமய்ப்புத்திருத்தக் குைியீடுகள்’ என்னும் இைக்கணப்பாடம்
மாணவர்களுக்கு மவறைவாய்ப்றப ஏற்படுத்தித் தரும் பாடமாக இருந்தாலும் அதிக மநரம் எடுத்துக்ககாண்டு அவற்றைப் பற்ைிய முழுறமயான புரிதல் திைமனாடு மாணவர்களுக்கு ஆசிரியர்களால்
கற்பிக்கமுடியவில்றை.
5. பாடத்திட்டத்தில், கதரிந்ததிைிருந்து கதரியாததற்கும் எளியதிைிருந்து
கடினமானவற்ைிற்கும் கதளிவிைிருந்து சிக்கலுக்கும் மபாக மவண்டும்
என்ை அடிப்பறடயான கல்விக்ககாள்றக பின்பற்ைப்பட மவண்டும்
(தமிழ்ப்பல்கறைக்கழகம், 2013). கற்பித்தலும் அவ்வாமை இருக்க மவண்டும். அப்மபாது தான் பாடத்தின் மீதானஆர்வம் மாணவர்களுக்கு
அதிகரிக்கும். ஆனால், இதற்கு மாைாக, மமல்நிறை இரண்டாமாண்டுத்
தமிழ்ப்பாடநூைில்இடம்கபற்றுள்ள படிமம், கதான்மம், குைியீடுஆகிய
இைக்கணப் பாடங்கறளக் கூைைாம். இவ்விைக்கணப் பாடம் சார்ந்த அடிப்பறட அைிறவக் கீழ் வகுப்புகளில் கபைாமமைமய, இப்பாடங்கறள மநரடியாக மமல்நிறை வகுப்பில் கற்க மவண்டிய சூழல்
மாணவர்களுக்குஉள்ளது.
6. படிமம், கதான்மம், குைியீடுஆகியஉத்திகறளப்பயன்படுத்திகவிறதகள்
பறடக்கைாம் என்று மாணவர்களின் பறடப்பாற்ைறை கவளிப்படுத்தும்
மநாக்கத்தில் இப்பாடம் இருந்தாலும் கமாழி ஆசிரியர்களுக்குப்
மபாதுமான பாடமவறளகள் கிறடக்காத சூழைில் இவற்றைப் பற்ைிய அடிப்பறட அைிறவ வளர்த்தல், மாணவர்களுக்குப் புரிதல் திைறன ஏற்படுத்தஇவ்வுத்திகளில்அறமந்துள்ளசங்கஇைக்கியப்பாடல்கறளச்
சான்று காட்டுதல் என முழுறமயான கற்பித்தல் திைமனாடு
மாணவர்களுக்குக்கற்பிக்கமுடியவில்றை.
7. 7.கபரும்பாைான மமல்நிறை வகுப்பிற்குச் கசல்லும் தமிழாசிரியர்கள்
இவ்விைக்கணப்பாடங்கறளக் கற்பிப்பதைில் மாணவர்களின்
ஆர்வமின்றம, இைக்கணப்பாடங்கறளக் கற்காமமைமய அதிக மதிப்கபண்கறள எடுக்கைாம் என்ை மனநிறையால் மாணவர்களின்
கவனமின்றம, மற்ை பாடங்கறள ஒப்பிடும் மபாது
கமாழிப்பாடங்களுக்கு அதிக முக்கியத்துவமின்றம என்பன மபான்ை
கபரும்இடர்பாடுகறளச்சந்திப்பதாகக்கூறுகின்ைனர்.
இடர்பாடுகரள ீக்கும் வழிமுரைகள்
மாணவர்களின் கற்ைல் கசயல்பாடானது, ஆசிரியர்களின் கற்பித்தல்
ககாள்றககள் மற்றும் வழிமுறைகறளக் ககாண்டு அறமகிைது. அதாவது, மாணவர்களின் கற்ைல் கசயல்பாட்டில் தான், ஆசிரியர்களின் கற்பித்தல்
முழுறமயறடகிைது. எனமவ, ஆசிரியர்கள் தங்கள்கற்பித்தல்வழிமுறைகறளக்
ககாண்டுஅக்கற்பித்தைில்ஏற்படும்இடர்பாடுகறளநீக்கைாம்.
1. கபாதுவாக, கற்பித்தைில்இரண்டுவறகஉண்டு. ஒன்று, ஆசிரியர்றமய கற்பித்தல், மற்கைான்றுமாணவர்றமயகற்பித்தல்ஆகும் (பழனிமவலு,
2011). வளர்ந்து வரும் இறளய சமுதாயத்தினருக்குக் குைிப்பாக, பள்ளி
மாணவர்களுக்கு கமாழியின் அறமப்றபயும் அம்கமாழியின்
அறமப்றப விளக்கும் இைக்கண விதிகறளயும் கற்பிக்க, ‘மாணவர்
றமய கற்பித்தல்’ முறைமய சிைந்தது. அதாவது, இைக்கண விதிகறள வினா - விறட அறமப்பில் கற்பித்தால் இைக்கணப் பாடத்தின் மீதான ஆர்வம்மிகுதியாகும்.
2. மபாட்டிகள் நிறைந்த இன்றைய காைகட்டத்தில் அவர்கள் சந்திக்கும்
மபாட்டித்மதர்வுகளில் (தமிழ்நாடு அரசுப்பணியாளர் மதர்வாறணயம்
நடத்தும் மதர்வுகள்) கவற்ைி கபை தமிழ் இைக்கணம் துறணபுரியும். எனமவ, பள்ளிப் பருவத்தில் இருந்மத மபாட்டித் மதர்வுக்கு
மாணவர்கறளத் தயார்படுத்த, ‘மாணவர் றமய கற்பித்தல்’ முறைறய மமற்ககாள்ளைாம்.
3. இன்றைய மபாட்டித் மதர்வுகளில் நூறு கபாதுத்தமிழ் வினாக்கள்
மகட்கப்படுகின்ைன. அவற்ைில் கபரும்பாலும் இைக்கணம் சார்ந்த வினாக்கமள. எனமவ, இைக்கணம்கற்பித்தல்மாணவர்கறளப்மபாட்டித்
மதர்வுகளில் எளிறமயாக கவற்ைி கபை வழி வகுக்கின்ைது. தற்மபாது
மமல்நிறை வகுப்பு மாணவர்களுக்கு, மபாட்டித் மதர்வுகளில்
மகட்கப்படும் வினாக்களின் அறமப்றபப் மபான்மை ஒரு மதிப்கபண்
வினாக்களின் அறமப்பு உள்ளது. எனமவ, மபாட்டித் மதர்வுகளின்
முக்கியத்துவத்றத எடுத்துக் கூைி இைக்கணப் பாடத்தின் மீதான ஆர்வத்றதத்தூண்டமவண்டும்.
4. பள்ளிகளில் இைக்கணப் பாடங்கறளக் கற்பிக்கத் தனிப்பாடமவறளகள்
ஒதுக்கைாம். அவ்வாறு ஒதுக்கப்படும் பாடமவறளகள் முற்பகல்
வகுப்பாக இருந்தால் மாணவர்களுக்கு இைக்கணப்பாடத்தின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். இதனால், இைக்கணப்பாடங்கறளக் கற்பிக்கும்
ஆசிரியர்களும்ஆர்வமுடன்கற்பிக்கைாம்.
5. மாணவர்களின் வயதுக்மகற்ை அைிவுத்திைன் ககாண்ட இைக்கணப்
பாடப்பகுதிகறள அறமத்தல் கற்பிப்பதில் ஏற்படும் இடர்பாடுகறள
ஓரளவு குறைக்கும். புதிய இைக்கணப் பாடங்கறளத் திடீகரன்று
குைிப்பிட்ட வகுப்பிற்கு அறமத்தால், அவற்றைக் கற்பிப்பதிலும்
கற்ைைிலும் இடர்பாடுகள் ஏற்படும். அவ்விடர்பாடுகறளக் கறளய, அப்பாடம் கதாடர்பான அடிப்பறட அைிறவக் கீழ் வகுப்புகளில் கபைச்
கசய்யமவண்டும். அவ்வாறுகசய்தால்கற்ைலும்கற்பித்தலும்சிைப்பாக அறமயும். சான்ைாக, மமல்நிறை இரண்டாமாண்டு தமிழ்ப்
பாடநூைிலுள்ள படிமம், குைியீடு, கதான்மம் ஆகிய இைக்கணப்
பாடங்கறளக்கூைைாம்.
6. மமல்நிறைப் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்படும் மதர்வுகளில்
‘பயன்பாட்டு வினாக்களுக்கு’ (Applied Questions) அதிக முக்கியத்துவம்
ககாடுக்க மவண்டும். சான்ைாக, உள்ளுறை, இறைச்சி, உள்ளுறை
உவமம் மபான்ை இைக்கணப் பாடங்களிைிருந்து வினாக்கள்
மகட்கும்மபாது, சங்க இைக்கியப் பாடல்கறளக் ககாடுக்காமல், திறரயிறசப் பாடல்கறளக் ககாடுத்து அவற்ைில் இடம்கபறும்
உத்திகறளக் கண்டைியச் கசால்ைைாம். அப்மபாது தான், பள்ளிகளில்
இைக்கணம்கற்பித்தல்முழுறமகபறும்.
7. மமல்நிறை வகுப்பு மாணவர்கள் ஓரளவு கமாழியைிறவயும் இைக்கண விதிகறளயும் கற்ைிருப்பதால், அவர்களின் பறடப்பாற்ைறை
கவளிக்ககாணரும் வறகயில் இைக்கணம் கற்பித்தல் அறமய மவண்டும். சான்ைாக, மமல்நிறை முதைாமாண்டு மாணவர்களுக்கு
இயல் ஐந்தில் உள்ள ‘பா இயற்ைப் பழகைாம்’ என்னும் இைக்கணப்
பாடத்றதக் கூைைாம். ஏற்கனமவ, அம்மாணவர்கள் பத்தாம் வகுப்பில்
ஆசிரியப்பா, கவண்பா இவற்ைின் இைக்கணம் மற்றும் வறககறளப்
பற்ைிப் படித்திருப்பதால் அப்பாக்களின் கபாது இைக்கணங்கறளக்
ககாண்டு மாணவர்கறளச் கசாந்தமாகப் பாடல்கள் எழுதி வரச்
கசால்ைைாம். அல்ைது அப்பாக்களின் இைக்கணங்களில் அறமந்துள்ள திறரப்படப் பாடல்கறளத் கதாகுத்து வரச் கசால்ைைாம். இவ்வாறு
கசய்தால் இைக்கணம் கற்பித்தல்மற்றும் கற்ைல் ஆர்வமுடன் நிகழும். ஆர்வத்துடன் கசய்யும் எந்தச் கசயல்பாடுகளிலும் இடர்பாடுகமளா
இறடயூறுகமளாஏற்படாது.
முடிவுரர
பள்ளிகளில் மமல்நிறை வகுப்பிற்கு வரும் மாணவர்கள் ஓரளவு நல்ை
கமாழியைிவிறன அறடந்து சிை இைக்கியங்கறளத் துய்க்கும் ஆற்ைறையும்
கபற்ைிருப்பர். அவர்கள் இைக்கண அைிவின் இன்ைியறமயாறமறய ஓரளவு
நன்கு அைிவர். எனமவ, இம்மாணவர்களுக்கு இைக்கணத்றதத் தனிப்பாடமாக கற்பிக்கைாம். எனமவ, இைக்கணத்றத கமாழிப்பாடத்துடனும் கட்டுறரயுடனும்
கபாருத்திக் காட்டாமல் தனிப்பாடமாக கற்பிக்கைாம். மரபிைக்கணங்களில்
கூைியுள்ளகசாற்கறளக்ககாண்டு எடுத்துக்காட்டுகறளக்கூைாமல், மாணவர்கள்
அன்ைாடம்பயன்படுத்தும் கசாற்கறளப்பயன்படுத்திக்கற்பிக்கைாம். மமல்நிறை
வகுப்பு மாணவர்கள் கீழ் வகுப்புகளிமைமய இைக்கண விதிகறள ஓரளவு
கதரிந்திருப்பவர்களாதைால் அவர்களுக்கு அவ்விதிகறளப் பயன்படுத்தி
புதியறதப் பறடக்கும் ஆற்ைறை வளர்க்கைாம். இதனால், மாணவர்களுக்கு
இைக்கணம் கற்ைைில் ஆர்வமும் ஏற்படும். ஆசிரியர்களுக்கு இைக்கணம்
கற்பித்தைில்ஏற்படும்இடர்பாடுகறளயும்நீக்கைாம்.
REFERENCES
Palanivelu. G, (2011). Senthamil Karpithal, Nathi Publications, Thanjavur.
Parasuraman. T, (2007). Palli Tamil Padanul Mathippidu, Pudhuvai.
Parasuraman. T, (2011). Pallithamil (padathittam + padanul + payirrumurai), Muthu, Puthucheri.
Selvaganapathi, (2000). Nannul Thelivurai, Karpagam Pathippakam, Thamjavur.
Tamil Nadu Government, (2019). School Education Department, Higher Secondary First Year, General Tamil (Book), Second Edition.
Tamil Nadu Government, (2019). School Education Department, Higher Secondary Second Year, General Tamil (Book), First Edition.
Tamil University, (2013). Tholainilaikkalvi Iyakkakam, Thamil Karpithal, Thanjavur.
Tamizhannal, (2008). Tholkkappiyam, Meenakshi Puthaka Nilayam, Madurai.
Tamizhannal, (2016). Aaiviyal Arimukam, Paari Nilayam.