• Tidak ada hasil yang ditemukan

View of தொல்காப்பியக் காஞ்சித் திணையும் மகட்பாற் காஞ்சியும் (Kaanchi Thinai of Tholkaappiyam and Makatpaar Kaanchi)

N/A
N/A
Protected

Academic year: 2023

Membagikan "View of தொல்காப்பியக் காஞ்சித் திணையும் மகட்பாற் காஞ்சியும் (Kaanchi Thinai of Tholkaappiyam and Makatpaar Kaanchi)"

Copied!
12
0
0

Teks penuh

(1)

1

த ொல்கொப்பியக் கொஞ்சித் ிணையும் மகட்பொற் கொஞ்சியும்

Kaanchi Thinai of Tholkaappiyam and Makatpaar Kaanchi மு. அரவிந் / M. Aravind1

Abstract

Tamil grammar has always had a separate place in linguistic studies. Tholkaappiyam is the starting point of such Tamil grammar. Porulathikaaram of Tholkaappiyam is a main tool to access Tamil literature. It also briefly defines Agam and Puram. Tholkaappiyam is a testament to Tamil knowledge tradition, and many studies still need to be done on it. Research on the Puraththinai grammar of Tholkaappiyam continues to emerge. Furthermore, this article is based on its continuity. Puraththinai is the integrity of the various elements of life except for love.

Kaanchi Thinai is considered the main factor in

Puraththinai’s grammatical study. This article explains Kaanchi Thinai states nature of impermanence. From the time of Gautama Buddha, the impermanence in nature remains in the Indian philosophical tradition and has been carried over until Saiva in the Dravidian practice.

The content of Thurais in Kaanchi Thinai is examined in this study. Makatpaar Kaanchi is one of the Thurais in Kaanchi Thinai, which is the focus of this article. Its purpose is to approach the Makatpaar Kaanchi Thurai based on impermanence. Tholkaappiyam, Kaanchi Thinai found in Tholkaappiyam, and Makatpaar Kaanchi, one of the Thurais in Kaanchi Thinai, set the boundary for this study. This study explains the content of Makatpaar Kaanchi in Puraththinai’s grammatical analysis.

Key Words: Purapporul Grammar, Kaanchi Thinai, Impermanence, War, Marriage

அறிமுகமும் ஆய்வுப் பின்புலமும்

த ொல்கொப்பியப் புறத் ிணை இலக்கைம் பற்றிய ஆய்வுகள் த ொடர்ந்து தவளிவந்து

தகொண்டிருக்கின்றன. இக்கட்டுணரயும் அ ன் த ொடர்ச்சியய. புறத் ிணை இலக்கை

ஆய்வுப் பரப்பில் கொஞ்சித் ிணை மு ன்ணமயொனது. கொ ல் விர்த்து வொழ்வியல்

தெறிகணள வகுத் ளிப்பது புறத் ிணை. புறத் ிணையொன கொஞ்சித் ிணைச் சுட்டுவது

ெிணலயொணமணய. கொஞ்சித் ிணையின் துணறகள் எத் ணகய தபொருணள விளக்குகின்றன என்பது ஆய்வுக்குொியது. மகட்பொற் கொஞ்சியொனது கொஞ்சித் ிணையின் துணறகளுள்

ஒன்று. ெிணலயொணமணய அடிப்பணடயொகக் தகொண்டு மகட்பொற் கொஞ்சித் துணறணய அணுகுவது இக்கட்டுணரயின் யெொக்கம். த ொல்கொப்பியம், அ ில் இடம்தபறும் கொஞ்சித்

1 The Author is a Ph.D. Scholar in the Department of Tamil, Presidency College (Autonomous), Chennai, Tamil

Nadu, India. aravind.yuvan001gmail.com

Date of submission: 2022-07-30 Date of acceptance: 2022-09-16 Date of Publication: 2022-12-28 Corresponding author’s Name:

M. Aravind Email:

aravind.yuvan001gmail.com

(2)

2

ிணை மற்றும் கொஞ்சித் ிணையின் துணறயொன மகட்பொற் கொஞ்சி ஆகியன இந்

ஆய்வுக்கு எல்ணலகளொக அணமகின்றன. புறத் ிணை இலக்கை ஆய்வுப் பரப்பில்

மகட்பொற் கொஞ்சியின் தபொருண்ணமணய இவ்வொய்வு விளக்க முற்படுகிறது.

த ொல்கொப்பியம்

மிணைப் பிறதமொைி இலக்கிய மரபுகளிலிருந்து பிொித்துக்கொட்டி, அ ன்

சிறப்பம்சங்கணளத் த ொல்கொப்பியம் எடுத்துக் கூறுகின்றது. த ொல்கொப்பியப்

தபொருள ிகொரத் ின் உள்ளடக்கத் ிணன அறிந்து தகொள்ளும் தபொழுது ொன்

த ொல்கொப்பியம் மிைின் இலக்கியப் தபொருணள, அணவ ஆக்கப்படும் முணறணய எவ்வொறு கூறுகின்றது என்பது த ொியவரும்.

த ொல்கொப்பிய அகத் ிணையியல், புறத் ிணையியல்கணள ணவத்துக்தகொண்யட சங்கப் பொடல்கள் அணுகப்படுகின்றன. சங்க இலக்கியம் பற்றிய தபொதுப் பொர்ணவணயத்

த ொல்கொப்பியமும் அ ற்கொன உணரகளும் ீர்மொனித்துள்ளன. த ொல்கொப்பியம்

இல்லொது சங்க இலக்கியப் பொடல்கணள மட்டும் ெொம் தபற்றிருப்யபொயமயொனொல் அகம், புறம் பற்றிய இன்ணறய பிொிப்புக்கு அழுத் ம் வந் ிருக்கொது.

இந்ெிணலயில், “சங்கப் பொடல்கணள விளங்கிக்தகொள்வ ற்குத்

த ொல்கொப்பியத்ண யய ஆ ொரச் சுரு ியொகக் தகொள்வ னொல், த ொல்கொப்பியத் ினூயட யமற்கிளம்பும் கவிண க் தகொள்ணககள் (Theories of Poetry) கவிண ப் பண்பொடு (Poetic Culture) யொணவ என்பண த்

ிட்டவட்டமொக அறிந்து தகொள்வது அவசியமொகின்றது. மிைின் உணரப்

பொரம்பொியம், த ொல்கொப்பியத்ண யய சங்க இலக்கிய விளக்கத்துக்கொன ிறவுயகொலொகக் தகொண்டு வந்துள்ளது. எனயவ சங்க இலக்கியக் கவிண ப்

பண்பொட்ணடயும், த ொல்கொப்பியக் கவிண ப் பண்பொட்ணடயும் இணைத்து

யெொக்குவது அவசியமொகின்றது” என்று கொ. சிவத் ம்பி கூறும் விளக்கத்ண உற்று யெொக்க யவண்டியுள்ளது.

(கொர்த் ியகசு சிவத் ம்பி, 2012, p. 32)

(3)

3

“தபொருள் அ ிகொரம் என்பது மிைின் இலக்கியப் தபொருள் பற்றிப் யபசுவது என்யற தபொருள்தகொள்ளல் யவண்டும். உண்ணமயில் தபொருள் அ ிகொரத் ில் (அக்கொல

ெிணலயில்) மிைிலக்கியத் ின் தபொருளொக அணமந் ணம பற்றியும் அந் இலக்கியங்கள்

எவ்வொறு உருவொக்கப்படுகின்றன என்பது பற்றியும் மிைின் எடுத்துணரப்பு மரபு

பற்றியும் யபசப்படுகின்றது” (கொர்த் ியகசு சிவத் ம்பி, 2012, p. 11) என்கிறொர் கொ.

சிவத் ம்பி.

“த ொல்கொப்பியப் தபொருள ிகொரம் பண்ணடத் மிைர்களின்

பைக்கவைக்கங்கணளயும் நூல் முணறணமகணளயும் பிற சிறப்புகணளயும் ஆரொய்ந்து

அறிவ ற்கு ஒரு சிறந் கருவி நூலொக இலங்குகின்றது” (சுப்பு தரட்டியொர், 2010, p. 11) என்று விளக்குகிறொர் ெ. சுப்பு தரட்டியொர். உண்ணமயில் இலக்கியத்ண வரலொற்றுொீ ியொக அணுகும் ஆய்வுகளுக்கும் இலக்கியம் பற்றிய பொர்ணவகளுக்கும்

யபரு வியொக இருப்பது த ொல்கொப்பியப் தபொருள ிகொரமொகும். தபொருள ிகொரத்ண யய ஓர் இலக்கியக் யகொட்பொடொகக் தகொள்ளும் ஆய்வொளர்களும் உள்ளனர்.

“ ிணை என்ற தசொல்ணலத் ொன் த ொல்கொப்பியத் ில் கொண்கியறொம்;

யகொட்பொடு என்று அ ணன ெொம் அணடயொளம் கொட்டுவது இன்ணறய அணுகுமுணறயொகும். இங்யக இரண்டு தசய் ிகள் முக்கியமொனணவ.

1. ிணை பற்றிய தசய் ிகள் இலக்கியவியல் சொர்ந் ணவ அக்யகொட்பொடு ஓர் இலக்கியக் யகொட்பொடு.

2. இச்தசய் ிகணள மு ன் மு லில் த ொல்கொப்பியம் என்ற நூலில்

உள்ள தபொருள ிகொரத் ில் கொண்கியறொம்”

(சீனிச்சொமி, 2016, p. 22)

த ொல்கொப்பியப் தபொருள ிகொரம் என்பது ஓர் இலக்கியக் யகொட்பொடு என்பண விளக்கமொக அறிமுகப்படுத் ியுள்ள தக. அய்யப்ப பைிக்கர் கூறியுள்ள சில கருத்துக்கணள மனங்தகொள்வது மிகவும் ய ணவ. “இரண்டொயிரம் ஆண்டுகளுக்கு முன்பு

வொழ்ந் த ன் ிரொவிட மக்களின் அைகியல் உைர்வுகளின் ப ியவடொன யகொட்பொட்டு

நூயல (நூலின் பகு ி என்றும் கூறலொம்) 659 நூற்பொக்கணளக் தகொண்ட தபொருள ிகொரம்” (அய்யப்ப பைிக்கர், 2012, p. 121)

(4)

4

த ொல்கொப்பியர் தபொருள ிகொரத் ில் அகப்தபொருள் இலக்கைத்ண ெொன்கு

இயல்களிலும், புறப்தபொருள் இலக்கைத்ண ஓொியலிலும் கூறுகின்றொர்.

அகப்தபொருணள அகத் ிணையியல், களவியல், கற்பியல், தபொருளியல் என அணமத் து

யபொன்று புறப்தபொருணள புறத் ிணையியல், அரசியல், சமயவியல், அன்றொட வொழ்வியல், நூலியல் என்று அணமக்கவில்ணல. புற வொழ்வின் பல்யவறு இயல்புகள்

த ொல்கொப்பியரொல் த ொகுத் ளிக்கப்படவில்ணல. யபொர், யபொர் முணறகள், அரசணரப்

யபொற்று ல் என்ற அளவியலயய புறத் ிணையியல் அணமகின்றது.

கொஞ்சித் ிணை

த ொல்கொப்பியர் தபொருள ிகொரத் ில் புறத் ிணையியலுள் கொஞ்சித் ிணைணய ஆறொவது ிணையொக ணவத்துக் கூறுகின்றொர். இக்கொஞ்சித் ிணையுள் மகட்பொற்

கொஞ்சி என்னும் துணறயொனது ஒன்ப ொவது துணறயொக அணமந்துள்ளது. மகட்பொற்

கொஞ்சியின் இலக்கைத்ண ஆரொயும்யபொது கொஞ்சித் ிணையின்

தபொருண்ணமயிணனயும் அறிந்துதகொள்வது அவசியமொகிறது.

“யபொர்/மூர்க்கம் ஆகியவற்றின் விணளவுகள் குறித் பல்யவறு ெிணலகள் பற்றி, (விொிவொன விளக்கங்களொகவும்), அணமயக்கூடிய இலக்கியங்கயள கொஞ்சி இலக்கியம்.

சொவு குறித் எழுத்து, சொவினொல் ஏற்படும் வொழ்வு ெிணலயொணம குறித் து” (சீனிச்சொமி, 2016, p. 44) த ொல்கொப்பியர் கொஞ்சித் ிணையின் இலக்கைத்ண ப் பின்வருமொறு

விளக்குகிறொர்.

“கொஞ்சி ொயன தபருந் ிணைப் புறயன பொங்கருங் சிறப்பிற் பன்தனறி யொனும்

ெில்லொ உலகம் புல்லிய தெறித்ய ” (த ொல்.தபொருள்.இளம். 76) கொஞ்சி என்னும் புறத் ிணை, தபருந் ிணை என்னும் அகத் ிணைக்குப் புறனொக அணமந் து ஆகும். பல வைியிலும் ெிணலயில்லொ உலகத்ண ப் பலவணகயொன சிறப்பினொல் தபொருந் ியது என்று இ ற்குப் தபொருள் தகொள்ளலொம்.

(5)

5

த ொல்கொப்பியர் குறிப்பிடும் ெிணலயொணமணய இளம்பூரைர் இளணம

ெிணலயொணம, தசல்வ ெிணலயொணம, யொக்ணக ெிணலயொணம என மூன்றொகப் பகுத்து

ெொலடியொர் பொடல்கணள எடுத்துக்கொட்டுக் கூறி விளக்குகிறொர். (இளம்பூரைர், 1969, p.

127) யமற்கூறிய கொஞ்சித் ிணை நூற்பொணவ ெச்சினொர்க்கினியர் இரண்டொகப் பிொித்துப்

தபொருள் கூறுகிறொர். யமலும் இளம்பூரைர் இளணம, தசல்வம், யொக்ணக என்று

மூன்றொகக் கூறும் ெிணலயொணமணய உயிர், யொக்ணக, தசல்வம், இளணம என்று

ெொன்கொகக் கூறுகிறொர். (ெச்சினொர்க்கினியர், 2007, pp. 262-264)

“கொஞ்சித் ிணையொவது, னக்கு ஒப்பில்லொ சிறப்தபன்னுஞ் தசம்தபொருணளப்

தபறு ல் கொரைமொக யொக்ணக, இளணம, தசல்வம் என்பவற்றொல் ெிணலயபறில்லொ

இவ்வுலகியணலப் பற்றிக்தகொண்டு அ னொல் உளவொம் பலவணகத் துன்பங்கணளயும்

தபொறுத்து ெிற்றலொகிய ஒழுகலொறொம். ெில்லொ வற்றொல் ெிணலயுணடய ணன அணடயும்

முயற்சியய கொஞ்சித் ிணை” (தவள்ணளவொரைன், 2017, p. 271) என்று க.

தவள்ணளவொரைன் கொஞ்சித் ிணைணய விளக்குகிறொர்.

ிணை ணவப்பு முணற

கொஞ்சித் ிணையின் ெிணலயொணம என்பண அ ன் ிணை ணவப்பு முணறணய யெொக்கும்யபொது யமலும் உய்த்துைர முடிகிறது. புறத் ிணையியலில் கொஞ்சித்

ிணைணய வொணகத் ிணைக்கு அடுத்து ஆறொவது ிணையொக ணவத்துள்ளொர்

த ொல்கொப்பியர். ெச்சினொர்க்கினியர் இ ணன “வொணகயயொடு மயங்கிய கொஞ்சி”

(ெச்சினொர்க்கினியர், 2007, p. 267) என்று கூறுகிறொர்.

“ ன்னொட்டின் யமற் பணடதயடுத்துவரும் வஞ்சியவந் னது பணடயிணன எ ிர்தசன்று டுத்து ெிறுத்து லொகிய இப்யபொர்ச் தசயல், பல்லொற்றொனும் ெில்லொ

வுலகியணலப் புல்லிெிற்றலொகிய கொஞ்சித் ிணையுள் அடங்குவ ொகு லின் ஆசிொியர்

த ொல்கொப்பியனொர் எ ிரூன்றலொகிய இ ணனத் னித் ிணையொக வகுத்துணரத் ிலர்”

(தவள்ணளவொரைன், 1983, p. 116) என வஞ்சித் ிணைக்கு அடுத்து கொஞ்சித் ிணை

அணமயொ ன்ணமயிணன விளக்குகிறொர் க. தவள்ணளவொரைன். இச்சூைல்

(6)

6

புறப்தபொருள் தவண்பொமொணல கொலத் ில் மொறு ல் தபறுவண க் கொை முடிகிறது.

அந்நூல் வஞ்சிப் படலத் ிற்கு அடுத்து கொஞ்சிப் படலத்ண க் கூறுவது யெொக்கத் க்கது.

“உயிர், ெிணலயொணமணய உைரொ யபொது அது ய ொல்விணயச் சந் ித் ொக அணமயும். அது எப்தபொழுது ெிணலயுணடய ஒரு தபொருணளப் பற்றுகிறய ொ அப்தபொழுய தவற்றி தபற்ற ொகிறது. இ னொல் வொணகக்குப் பிறகு கொஞ்சி இடம்தபற்றுள்ளது”

(சிவயெசன், 2007, p. 43) என கொஞ்சித் ிணையின் ணவப்பு முணறணய விளக்குகிறொர் பொ.

சிவயெசன்.

“வொழ்வின் துணறய ொறும் தபறும் தவற்றிக்கூறுகணள வொணகத் ிணை என வகுத்து உணரத் த ொல்கொப்பியர் த ொடர்ந்து, ெிணலயொணமக் கூறுகணளத்

த ொகுத்துக்கூறப் புகு ல் சிந் ித் ற்குொியது. ெிணலயொணமயிணன விளக்கும்

ெச்சினொர்க்கினியர் ‘கைந்ய ொறும் தகடுவனவும் கற்பந்ய ொறும்

தகடுவனவும் ஆம் என்றற்கு ஆறு’ என்றொர் என்பர். தவற்றிச் தசருக்கில்

மனி னின் வொழ்வு முற்றுப் தபற்றது என மயங்கொணம கரு ியும், வொணக

ெிணலதபற யவண்டுயமல், ெிணலயொணம ெிணலகணள உைர் ல் யவண்டும்

என எண்ைியும் த்துவயெொக்கில் கொஞ்சித் ிணையிணன அணமத் ிறம்

யபொற்றற்பொலது” என விொிவொக விளக்குகிறொர் யசொ.ெ. கந் சொமி”.

(கந் சொமி, 2016, p.14)

“தவட்சி சிறு யபொர்த் ிணையொக அணமய, வஞ்சியும், உைிணையும், தும்ணபயும்

தபரும்யபொர் பற்றிய ிணைகளொக வொணக தவற்றி யமம்பொடுகணளப் யபச, கொஞ்சித் ிணை இைவுத் ிணையொக அணமகிறது” (பொலசுப்பிரமைியன், 2018, p. 54) என கு.தவ. பொலசுப்ரமைியன் ஒட்டுதமொத் புறத் ிணையியலின் ிணை ணவப்பு

முணறணயயும் விவொிக்கின்றொர்.

கொஞ்சித் துணறகள்

துணறகள் என்பன ஒரு தபொிய ெிகழ்வின் உட்கூறுகள். த ொல்கொப்பியர் கொஞ்சித்

ிணைக்கொனத் துணறகணள தமொத் ம் இருப ொகத் த ொகுத்துக் கூறுகிறொர். கொஞ்சித்

துணறகணள த ொல்கொப்பியர் விளக்கும் இடம் ஆய்வுக்குொிய ொக உள்ளது. மு லில்

பத்துத் துணறகணளக் கூறி ‘ஈணரந்து ஆகும்’ என்று கூறியதுடன் மீண்டும் பத்துத்

(7)

7

துணறகணளக் கூறி ‘துணற இரண்டுணடத்ய ’ என்கிறொர். பின்வரும் நூற்பொ இ ணன விளக்கும்.

மொற்றருங் கூற்றஞ் சொற்றிய தபருணமங்

கைிந்ய ொ தரொைிய ொர்க்குக் கொட்டிய முதுணமயும் .. .. ..

(த ொல்.தபொருள்.இளம். 77:1-2)

இ ணனச் சூத் ிரம் பல்கொமல் இருப்ப ற்கொக ஒயர நூற்பொவில் இரண்ணடயும் அடக்கிக்

கூறினொர் என்கிறொர் ெச்சினொர்க்கினியர். யமலும் மு ல் பத்துத் துணறகணள ஆண்பொல்துணற என்றும் பிற்கூறிய பத்தும் தபண்பொல்துணற என்றும் அவர்

பகுத்துணரக்கிறொர். (ெச்சினொர்க்கினியர், 2007, pp. 273-274)

“கொஞ்சித் ிணையின் மு ல் பத்துத் துணறகள் யபொொியல் இைவு குறித் ன. பின்

பத்துத் துணறகள் உலகியல் இறப்புக் குறித் ன.” (பொலசுப்பிரமைியன், 2018, p. 71) என்று விளக்கம் ருகிறொர் கு.தவ. பொலசுப்பிரமைியன். இரண்டொவ ொக இடம்தபறும்

பத்துத் துணறகளும் பிற்கொலச் யசர்க்ணககள் என்று கூறுவொரும் உளர்.

ஆனொல் மு லில் கூறிய பத்துத் துணறகள் என்பன த ொல்கொப்பியர் கொலத் ிற்கு

முன்பு வைக்கில் இருந் ணவ என்றும் பின்னர் கூறிய பத்துத் துணறகள் அவர் கொலத் ில்

வைக்கில் இருந் ணவ என்றும் இரண்ணடயும் த ொகுத்துக் கூறியுள்ளொர் எனக் தகொள்வது

தபொருத் மொக இருக்கும்.

மகட்பொற் கொஞ்சி

மகட்பொற் கொஞ்சியின் இலக்கைத்ண க் கொஞ்சித் ிணையின் மு ல் பத்துத் துணறகளுள்

ஒன்ப ொவது துணறயொக ணவத்து வணரயறுக்கிறொர் த ொல்கொப்பியர். ம்ணமப் பணகத்துப்

பணடதயடுத்துச் தசருக்குடன் வந் யவந் னுக்கு, முதுகுடிப் தபருமக்கள் ம் மகணள மைம் தசய்து தகொடுக்க மறுப்பது மகட்பொற் கொஞ்சி என இந்நூற்பொவிற்குப் தபொருள்

தகொள்ளலொம்.

ெிகர்த்துயமல் வந் யவந் தனொடு முதுகுடி

மகட்பொடு அஞ்சிய மகட்பொ லொனும (த ொல்.தபொருள்.இளம். 77:14-15)

(8)

8 இளம்பூரைர்

“ஒத்து மொறுபட்டுத் ன் யமல் வந் யவந் தனொடு ன் த ொல்குலத்து மகட்தகொணட அஞ்சிய மகட்பொற்கொஞ்சி” என்று இளம்பூரைர் இந்நூற்பொவிற்குப் தபொருளுணரக்கிறொர்.

யமலும்,

நு ியவல் தகொண்டு நு ல்வியர் துணடயொக்

கடிய கூறும் யவந்ய .. .. .. (புறம். 349:1-2)

என்ற புறெொனூற்றுப் பொடணலயும் மகட்பொற் கொஞ்சிக்கு உ ொரைமொகக் கூறுகிறொர்.

(இளம்பூரைர், 1969, pp. 131-132)

ெச்சினொர்க்கினியர்

மகட்பொற் கொஞ்சிக்கு ெச்சினொர்க்கினியர் தகொடுக்கும் விளக்கம் விொிவொன ொக உள்ளது.

அவர், “தபண்யகொதளொழுக்கத் ிதனொத்து மறுத் ல் பற்றிப் பணகவனொய்

வலிந்துயகொடற்கு எடுத்துவந் , அரசதனொடு முதுகுடித் ணலவரொகிய வொைிகரும்

யவளொளருந் த் ம் மகளிணரப் படுத் ற்கு அஞ்சிய மகட்பொற்கொஞ்சியொனும்”

(ெச்சினொர்க்கினியர், 2007, p. 272) என்னும் இடத் ில், இளம்பூரைர் ன் விளக்கத் ில்

த ொல் குலத்து என்று மட்டும் குறிப்பிட்ட ெிணலயில், ெச்சினொர்க்கினியர் முதுகுடித்

ணலவர் என்று குறிப்பிடுகிறொர். யமலும் முதுகுடித் ணலவர் என்யபொர் வொைிகர், யவளொளர் என்று அ ற்கு விளக்கமும் ருகிறொர்.

“யவத் ியலொவது உயிர்யபொற்றொது வொழ் லின், அவரது ெிணலயின்ணம யெொக்கி, அவயரொதடொத்து மகளிணரப் படுத் ற் கஞ்சி மறுப்பொரொ லின்

‘அஞ்சிய’தவன்றும், ‘யமல்வந் ’ தவன்றுங் கூறினொர். அம்முதுகுடிமகள் ொம்

தபொருது படக் கரு லின் உயிரது ெிணலயொணம உைர்ந் கொஞ்சியொயிற்று.

பொதலன்ற னொன் முதுகுடிகயளயன்றி ‘அணனெிணலவணக’

தயனப்பட்டொர்கண்ணும் இத்துணற ெிகழ் ல் தகொள்க” என்ற பகு ியில்

முதுகுடித் ணலவர்கள் ஏன் மகட்தகொணட மறுத் னர் என்ற கொரைத்ண

ெச்சினொர்க்கினியர் விளக்குகிறொர்.

(ெச்சினொர்க்கினியர், 2007, p. 272)

அ ன்படி அரசர்கள் உயிணர ஒரு தபொருட்டொக எண்ைொமல் யபொர் தசய்யும்

கொரைத் ினொல் அவர்களது ெிணலயொணம எண்ைி மகட்தகொணட மறுத் னர் என்பது

அவரது கூற்று. யமலும் மகட்தகொணட மறுத் ல் என்பது முதுகுடித் ணலவர்களுக்கு

(9)

9

மட்டுயம உொிய ன்றி, ‘அணனெிணலவணக’ என்று கூறி, வொணகத் ிணையுள்

குறிக்கப்தபறும் பொர்ப்பனர், அரசர், வைிகர், யவளொளர், அறிவர், வம் தசய்யவொர், தபொருெர் யபொன்ற பிறர்க்கும் இத்துணற உொியது என்று கூறுகிறொர்.

இளம்பூரைர் கூறியண ப் யபொன்று புறம். 349 ஆம் பொடணல உ ொரைமொகக்

கூறி,

களிறணைப்பக் கலங்கின கொஅ

ய யரொடத் துகள்தகழுமின த ருவு (புறம். 349:1-2)

என்ற புறெொனூற்றுப் பொடணலயும் எடுத்துக்கொட்டுக் கூறுகிறொர். யமலும்

அப்பொடலின்கீழ், “இ னுள் ‘ெிரலல் யலொர்க்குத் ரயலொ வில்தலன’ என்றலின், அரசர்க்கு மகட்தகொணடக் குொியரல்லொ ‘அணனெிணலவணக’ யயொர்பொற்பட்டது”

(ெச்சினொர்க்கினியர், 2007, p. 273) என்று முன்னர் கூறிய ‘அணன ெிணல வணக’

என்ப ற்கு உ ொரைமொக இப்பொடணலக் கூறுகிறொர்.

தபொருண்ணம

மகட்தகொணட யவண்டி ெின்ற அரசர்களுக்கு மகட்தகொணடத் ரொமல் முதுகுடித்

ணலவர்கள் எ ிர்த்து ெிற்பது என்று மகட்பொற் கொஞ்சிக்குப் தபொருள் கொண்கியறொம்.

ஆனொல் இதுவணரக் கொஞ்சித் ிணை குறித்துக் கண்ட அ ன் ிணை ணவப்புமுணற, தபொருண்ணம, அ ன் துணறகள் ஆகியன அணனத்தும் ெிணலயொணமணய உைர்த்தும்

தபொருட்டு, ெிணலயொணமப் தபொருளின ொக அணமத்துள்ளொர் த ொல்கொப்பியர். அவ்வொறு

யெொக்கும்யபொது மகட்பொற் கொஞ்சியொனது யபொர் பற்றிய தசய் ிகணள விளக்குகிற ொ அல்லது ெிணலயொணம பற்றி விளக்குகிற ொ என்ற வினொ இயல்பொக எழுகிறது.

“இருபது துணறகளில் வஞ்சினக் கொஞ்சி, மகட்பொற் கொஞ்சி ஆகிய இரு

துணறகணளத் விர ஏணனய ப ிதனட்டும் இறப்புக் குறித் னயவ” (பொலசுப்பிரமைியன், 2018, p. 54) என கு.தவ. பொலசுப்பிரமைியன் மகட்பொற் கொஞ்சிணயப் யபொர்ச்

தசய் ிகணளக் கூறும் துணற எனத் துைிந்து கூறுகிறொர்.

(10)

10

“குடித்த ொன்ணமயில் ஒவ்வொெிணலயில் ஒத் ொனொகக் கரு ி மகள் தகொள்ளப்

பணடதயொடு வந் மன்னதனொடு த ொல்குடி மகணளப்படுத் லஞ்சி அண விலக்க அவள்

ன்ணனயர் வந் வதனொடு ம்முயிணரப் தபொருட்படுத் ொது தபொரும்

மகட்பொற்கொஞ்சியும்” (தவள்ணளவொரைன், 1983, p. 252) என்று ச. யசொமசுந் ர பொர ியொர் மகட்பொற் கொஞ்சியின் யபொர்ச்சூைணல விளக்குகிறொர்.

“ ிருமூலர் உயிொின் ன்ணமயொகிய உைர்வு ெிணலயொணமணயக்

குறிப்பிட்டுள்ளொர். வஞ்சினக்கொஞ்சி, மகட்பொற்கொஞ்சி, ணலப்தபயல் ெிணல என்னும்

மூன்று துணறகளும் இ ணனக் குறிப்பொல் உைர்த்துவனவொம்” (சிவயெசன், 2007, p. 51) என்ற பொ. சிவயெசனின் கருத்ண ப் பொர்க்கும்யபொது அவர் மகட்பொற் கொஞ்சிணய

ெிணலயொணமப் தபொருளொக எடுத்துணரக்கிறொர்.

யபொர்க்களத் ில் உயிருக்கு அஞ்சொது யபொொிடுவ ொல் அவர்களின் வொழ்க்ணக

ெிணல எண்ைி, அவர்கள் விரும்பிக் யகட்ட த் ம் மகள்கணள முதுகுடித் ணலவர்கள் ர மறுத் னர். என்ற ெச்சினொர்க்கினியர் கருத்ண ப் பொர்க்கும்யபொது அவர் யபொொின்

கொரைமொக ஏற்படும் ெிணலயொணமணய விளக்குகிறொர் என்பது த ளிவொகிறது.

(ெச்சினொர்க்கினியர், 2007, p. 272)

கொஞ்சித் ிணையின் மு ல் பத்துத் துணறகள் யபொொியல் இறப்புக் குறித் ன என்றும் இரண்டொம் பத்துத் துணறகள் உலகியல் இறப்புக் குறித் ன என்றும் கூறுகிறொர்

கு.தவ. பொலசுப்பிரமைியன். (பொலசுப்பிரமைியன், 2018, p. 55) அவரது கருத்ண க்

கொணும்யபொது மகட்பொற் கொஞ்சியொனது மு ல் பத்துத் துணறகளுள் இடம் தபற்றுள்ளது.

அ ன்படி மகட்பொற் கொஞ்சியொனது யபொொின் கொரைமொக ஏற்படும் இறப்ணபப்

யபசுகிறது.

இதுவணர கண்ட ில் ெச்சினொர்க்கினியர், இளம்பூரைர், கு.தவ.

பொலசுப்பிரமைியன், ச. யசொமசுந் ர பொர ியொர் ஆகியயொர் கருத்துக்கணள அடிதயொற்றிப்

பொர்க்கும்யபொது மகட்பொற் கொஞ்சியொனது யபொர்ச் தசய் ிகணளக் கூறி அ னூயட

ெிணலயொணமணய விளக்குகிறது என்றும், அந் ெிணலயொணமப் தபொருளின் கொரைமொகக்

கொஞ்சித் ிணையுள் அணமந்துள்ளது என்றும், அ ிலும் யபொர் ெிணலயொணமணயக்

(11)

11

கூறுவ ன் கொரைமொக மு ல் பத்துத் துணறகளுள் உள்ளது என்றும் மகட்பொற்

கொஞ்சியின் தபொருண்ணமணய உய்த்துைரலொம்.

முடிவுணர

மிைர் அறிவு மரபிற்குச் சொன்றொக விளங்கும் த ொல்கொப்பியத் ில் யமற்தகொள்ள யவண்டிய ஆய்வுகள் இன்னும் ஏரொளம் உள்ளன. இக்கட்டுணர அ ில் மகட்பொற்

கொஞ்சிணய மட்டும் எடுத் ியம்பியுள்ளது. மகட்பொற் கொஞ்சியின் அணமவொக உள்ள தபொருள ிகொரமும் கொஞ்சித் ிணையும் கட்டுணரயில் னித் னியய விளக்கப்பட்டுள்ளன. ெிணலயொணமணயப் யபசும் கொஞ்சித் ிணைக் குறித்து விொிவொக ஆரொயப்தபற்றுள்ளது. ஆய்வுக்கு எடுத்துக்தகொள்ளப்பட்ட மகட்பொற் கொஞ்சித்

துணறயொனது யபொர்ச் தசய் ிகணளக் கூறி அ னூயட ெிணலயொணமணய விளக்குகிறது

என்று அ ன் தபொருண்ணம ெிறுவப்பட்டுள்ளது. த ொல்கொப்பிய மகட்பொற் கொஞ்சி

என்பது சிறு துணறயொக இருந் ொலும் அது ன்னகத்ய தகொண்டிருக்கும் ஆய்வுப் பரப்பு

தெடியது. இத்துணற மிைியல் ஆய்வுச் சூைலில் தவவ்யவறு பொிைொமங்களில் ஆய்வு

ெிகழ்த் இடமளிக்கின்றது.

References

Ayyappa Paniker, K. (2012). India Ilakkiya Kotpaadugal (Soozhal - Poruththam). (N.

Manogaran, Trans.) Chennai: Maatru Veliyeettagam.

Balasubramanian, K.V. (2018). Sanga Ilakkiyaththil Purapporul. Chidambaram: Meiyappan Pathippagam.

Ilampooranar. (1969). Tholkaappiyam - Porulathikaaram. Chennai: The South India Saiva Siddhanta Works Publishing Society.

Kandaswamy, S.N. (2016). Thamizhilakkana Selvam. Chidambaram: Meiyappan Pathippagam.

Karthigesu Sivathamby. (2012). Tholkaappiyamum Kavithaiyum. Chennai: New Century Book House.

Nachchinaarkkiniyar. (2007). Tholkaappiyam - Porulathikaaram (Vol. 1). (Ganesaiyar, Ed.) Chennai: International Institute of Tamil Studies.

Seenisamy, Durai. (2016). Thinai Kotpaadu. Chennai: New Century Book House.

Sivanesan, P. (2007). Tholkaappiyarin Ilakkiya Kolgaikal. Chennai: Seethai Pathippagam.

(12)

12

Subbu Reddiar, N. (2010). Tholkaappiyam Kaattum Vaazhkkai. Chennai: Palaniappa Brothers.

Vellaivaranan, K. (1983). Tholkaappiyam: Puraththinaiyiyal - Uraivalam. Madurai: Madurai Kamaraj University.

Vellaivaranan, K. (2017). Thamizh Ilakkiya Varalaaru (Tholkaappiyam). Chennai:

Poompuhar Pathippagam.

Referensi

Dokumen terkait

cages, tiger handling en route and managing the rehabilitation process requires dedication and. Surveying and identifying

Berdasarkan hasil pengolahan statistik deskriptif diketahui bahwa nilai minimum Corporate Social Responsibility (CSR) adalah 0.538 dengan nilai maximum sebesar 0.846