குவைய ம ொழியியல் ந ொக்கில் பொரதியொர் கவிவைகளின் மபொருளொக்கச் மெயன்முவை
Quantum Linguistics based Semantic Processing of Bharathiar Poems
S. Chandrasekaran Research Scholar,
Department of Tamil, Bharathiar University, Coimbatore, Tamil Nadu, India [email protected]
S. Chitra
Head of Department Tamil, Bharathiar University, Coimbatore, Tamil Nadu, India [email protected]
Received: 26 November 2020; Accepted: 10 December 2020; Published: 14 December 2020
To cite this article (APA): Chandrasekaran, S., & Chitra, S. (2020). குவைய ம ொழியியல் ந ொக்கில் பொரதியொர்
கவிவைகளின் மபொருளொக்கச் மெயன்முவை. Journal of Valartamil, 1(2), 99-110.
https://doi.org/10.37134/jvt.vol1.2.9.2020
To link to this article: https://doi.org/10.37134/jvt.vol1.2.9.2020
ஆய்வுச் ெொரம்: குவைய ம ொழியியல் ந ொக்கில் கொகவி பொரதியொரின் பொடல்கவைப் மபொருைொக்கச் மெயன்முவைப்
படுத்தநே இந்த ஆய்வுக் கட்டுவரயின் ந ொக்க ொகும். பொரதியொரின் பொடல்ைரிகவைக் கவிஞரின் சிந்தவைத் துகள்கள்
எைவும் எழுச்சிமிகு உணர்ைவேகள் என்றும் இரு மைவ்நைறு பொர்வைகளில் சிந்திக்க முடியும். அைரது பொடல்
ைரிகளிநேநய கவிவத ஆற்ைலும் மபொருண்வ ச் மெறிவும் குவிந்து கேந்திருப்பதொல் குவைய ம ொழியியல் (Quantum Linguistics) மகொள்வகநய ஏற்புவடயதொக இருக்கும். னித மூவை என்பவத ஒரு மபொருண்வ பற்றிய சிந்தவைகவை
உருைொக்கும் குவையச் ெொதை ொகக் கருத இயலும். கவித்துைச் சிந்தவைவயக் கருத்து துகள்களின் (Cluster of Particles) திரட்சியொகநைொ மபொருண்வ தொங்கிய எழுச்சி அவேகைொகநைொ (Semantic Waves) உணரமுடியும்.
அத்தன்வ ப்பட்ட பவடப்பொற்ைல் கருவியிலிருந்து மைளிைரும் ஓர் உேக கொக் கவிஞரின் மெொற்மைொடர் அவ ப்பும்
குவையம்ெொர் தகைல் பின்ைேொகத்தொன் இருக்க முடியும். பொரதியொர் மதொன்வ , பவைவ , டப்பு, ந ர்முகம், எதிர் வை, முரண், தவேகீழ் ந ொக்கு எைப் பே நகொணங்களிலும் அன்வைய க்களின் ைொழ்வியல் சூைலுக்கும்
உைவியலுக்கும் ஏற்ைைொறு தைது பொடல்கவைக் குவைய பவடப்பொற்ைல் மூேம் பவடத்துள்ைொர். பொடல் ைரியின்
மெொற்களின் மதொடர் அவ ப்பும், பண்புருக்களும் ைொக்கியத்தின் மபொருண்வ வயக் கொண ஏதுைொக அவ யும்.
கருச்மெொற்கள்: குவைய ம ொழியியல், மபொருைொக்கச் மெயன்முவை, சிந்தவைத்துகள், உணர்ைவேகள், குவையத்
தகைல்
Abstract: The objective of the research work is to propose a quantum linguistic based discourse analysis of Bharathiar Tamil poems. The syntactical and semantic strategies of the poet through his words and sentences and discourse are analysed using quantum science and quantum information approach. The usage of simple poetic terms with proper and suitable musical components encapsulated as vibrant linguistic entities are identified in his poems. These linguistic poetic entities are treated as subatomic particles and their inter-relationships in the semantic space are discussed. The need of such a quantum approach is established with entanglements of linguistic particles in terms of words and phrases that can be seen in most of his poems through his specific living style and simple sense. The quantum physics
that quantum principles like spin, processing and linguistic quantum superposition of the poems can also be analysed in different perspectives of both readers and the poet.
Keywords: quantum linguistics, semantic processing, linguistic thought particles, emotional wave, quantum information.
முன்னுவர
தமிழ்ம ொழியின் ைைத்வத அன்வைய க்கள் உணரு ொறு எளிவ யொக அநதநைவை ைலிவ யொகத்
தந்ததொல் தொன் கொகவி என்ைவைக்கப்படுகின்ைொர். ம ொழியியல் கூறுகளின் பயன்மிக்க நகொட்பொடுகளின்படி, மீச்சிறுைவககைொை (Subatomic) ஒலி, இரொகம் எழுத்து ற்றும் மெொல்ேொடல் ைொயிேொகக் கவித்துை
மைளிவய நிரப்புகின்ைொர். த து குவையக் கவியொற்ைவேச் மெொற்களுக்குள்நை அகப்பொடு (Quantum Entanglement) எைப்படும் இவணப்பில்ேொ இவணப்வப உருைொக்கி அைற்றின் மூேம் ெமூகத்
தொக்கத்வதயும் (Social momentum) ஏற்படுத்தியைர் ஆைொர். இயற்வக ம ொழி மெயன்முவைகளில்
(Natural Language Processing), தருக்கக் நகொட்பொட்டில் (Logical Principles) மெொற்மைொடர்களின்
மபொருைொைது கண்டறியப்படுகின்ைது. அவ்ைொறு இல்வேமயனில் அஃது அவ்ைொக்கியத்தில் அவ ந்துள்ை
பே மெொற்மபொருளின் ஒரு சீரற்ைக் கூட்டொகத்தொன் அவ யப்மபறும்.
குவைய ம ொழியியல் மகொள்வக
குவையக் மகொள்வக என்பது குவைய அறிவியலின்படி, குவைய இயக்கம், குவையத் துகள்களின் இடம்ெொர்
விவையொற்ைல் அல்ேது பேதுகள் புணர்ச்சிகவைக் கண்டறிைதொகும். கொணும் மபொருள்களின் தன்வ கவை
அைற்றின் அடிப்பவடக் கூறுகளின் நிவை, எவட, திவெநைகம், புவியொற்ைல், அண்டச் சூைலில்
நிவைந்திருக்கும் பல்நைறு விவெப் புேங்களின் தொக்கத்வதயும் கருத்தில் மகொண்டு கணக்கிடும் மீச்சிறு துகள்
இயற்பியேொகும் மிகக் குறிப்பொக, உருப்மபொருள்கள் ற்றும் அரு உருைப்மபொருள்களின் ந ர் வையொை
அல்ேது எதிர்முரணொகச் மெயேொற்றும் தன்வ கவை ம ொழியியல் கொரணிகளுக்கும் மபொருத்தி ம ொழியின்
மபொருண்வ வய மைளிக்மகொணரும் ஒரு துகள் அறிவியல்ெொர் ம ொழியியல் ஆகும். மிகக் குறிப்பொக, ஓர் ஒலி
அல்ேது, எழுத்து அல்ேது மெொல் அல்ேது மெொற்மைொடர் குறிப்பிடும் ஒன்வை ட்டும் கருத்தில் மகொண்டு
ஆய்வு மெய்யொ ல், அந்த மீச்சிறு கொரணி குறிப்பிடும் அவைத்து அவ ப்புகவைநயொ மபொருண்வ கவைநயொ
ந ொக்க நைண்டும். அந்த ந ொக்கத்தில், “ந ர் வை, எதிர் வை, தவேகீழ், இல்ேொ ல் இருந்தொல், இருந்து
இல்ேொதுநபொைொல்” நபொன்ை அவைத்து வித தருக்கச் ெந்தர்ப்பங்கள் அல்ேது ைொய்ப்புகளுக்கு ொை
நிகழ்தகவின் மூேம், ஏற்ைமதொரு மபொருண்வ வய உட்புகுத்தி ைொக்கியத்தின் முழுப்மபொருண்வ வயயும்
கண்டறியமுடியும். குவைய ம ொழிக்மகொள்வக என்பது ம ொழியியலில் இரண்டு முக்கிய ொை தன்வ கவை
உள்ைடக்குைதொகும். நெர்க்வகப் பண்பு (Superposition), அகச்சிக்கற்பொடு (Entanglement) பண்புகவைச்
மெொல்ேொடல் பகுப்பொய்வில் உத்திகைொகக் வகயொண்டொல், கவிஞரின் பவடப்பொற்ைல், மபொருண்வ ப் பொய்வு
ற்றும் தனித்துைக் கவி வட புேைொகும் (Megson 53). எடுத்துக்கொட்டொக, உண்டு, ஒன்று, அன்று,
கிழ்ந்து, விவையொடி, ொடு என்பை நபொன்ை பதங்கள், மபயர்ச்மெொல்ேொக்கவி, விவையொகவும், சுட்டுப்மபயரொகவும், கொேம் ற்றும் எதிர் வைப் மபயர் எை பல்நைறு மபொருண்வ கவை ஒநர ந ரத்தில்
தரும் ைொய்ப்பின் நிகழ்தகவு அதிகம். எந்தப் மபொருண்வ வய எவ்ைைவு கருத்திற்மகொள்ை நைண்டும ை அறியத் தமிழ்ப்பொடல்களின் மபொருண்வ வ ச் மெயற்பொட்டிவை அறியக் குவைய ம ொழியியல் மகொள்வக அடிப்பவடயொக அவ கின்ைது.
| ொடு_ மபொருண்வ > = பொடல் | ைவைப்பு > + உட்பகுதி | கருத்து > --(1)
அதொைது ந ற்கொணப்படும் குவையச் ெ ன்பொடு (1) கொட்டியபடி, “ ொடு” என்னும் பதத்துக்குப் மபொருண்வ கொண முற்படும்நபொது, பொடலின் தவேப்பில் ைந்த ைொய்ப்பிவையும், பொடலின் உட்பகுதியில் ைந்த கருத்து
ைொய்ப்பிவையும் அநத ந ரத்வதப் மபொறுத்துத்தொன் பதத்தின் மபொருண்வ வயக் கண்டறிய முடியும்.
குவைய ம ொழியியல் (Quantum Linguistics) அடிப்பவடயில் திவெயன் மைளி (Vector Space) நகொட்பொட்டில் ைொக்கியத்தில் மபொருைொக்க ொைது கண்டறிப்படும். ைொக்கியத்தில் உள்ை மெொற்களின்
அவைத்துப் மபொருண்வ கவையும் முவையொக உள்ைடக்கிநய ைொக்கியத்தின் மபொருள் கண்டறியப்படும்
(Chris 365). குவைய ம ொழியியலில் கூட்டுச்நெர்க்வக (Compositionality) பண்பும், கொரணப்படுத்துதலும் (Reasoning) முக்கியச் மெயன்முவைக் கருவிகைொகப் பயன்படுத்தப்படும். குவையக்
மகொள்வககளில், அகப்பொடு (Entanglement) என்பது ஒரு குவையத் தகைல் பரி ொற்ை உத்தியொகும். குவைய இயக்க அறிவியல் மகொள்வகயில் துகள் பொர்வையில், பொடல் என்பநத ம ொழியியல் உறுப்புகளுக்கிவடநய வடமபறும் ஒரு பரைேொை விவைநயற்ைம் எைச் மெொல்ேேொம். மபயர்ச் மெொல், விவைச் மெொல், மெயப்படுமபொருள் இந்த மூன்று மெொற்களின் ைவேப்பின்ைல் (Network) உருைொக்கப்பட்டு ைொக்கியத்தில்
உறுதியொை மபொருளின் நிகழ்தகவு (Probability) திப்புக் கண்டறியப்படும். இவைதொன் படம் 1ல்
கொட்டியைொறு ெமூக நிவேப்பொட்டிற்நகற்ப தொக்கத்வத ஏற்படுத்தித் தரவுகவை இந்தப் பிரபஞ்ெத்தில்
நிவேநிறுத்தப்படுகின்ைை.
கவிஞர் ெமூகம்
பொரதியொர் பொடல்கள் பகுப்பொய்வு
கவித்துைப் பவடப்பொற்ைல் மெொல், மபொருண்வ , பயன்மியம் முழுவுரு ைவரயக்
குவைய மூவள குவைய ைகைல் ைவரயம் குவைய நெமிப்பு
(Quantum Network) (Quantum Poetic Information (Quantum Hologrpahy) படம் 1. குவைய அறிவியல்-ம ொழியியல்-ெமூக ந ொக்கில் பொரதியொர் பொடல்கள்
மெொல்ேொடல்
மபொருண்வ
பயன்மியம்
இவெச் மெொல்ேொடலில் இரொகத்தின் ஒலியொக ட்டு ல்ேொ ல், எழுத்துக்களிலும் அவை நெர்ந்த மெொற்களிலும் மபொருண்வ யிலும், சூைலுக்நகற்ைப் பயன்பொட்டிலும் ஒரு குவைய ம ொழியியல் ம றிவயக்
வகக்மகொண்டுள்ைொர். பவடப்பும் குவையச் சூவே: அதன் மைளிப்பொடும் குவையத்தன்வ யொய்க் குவையத்
தகைல் உேகத்திற்குப் பொடல்கவைப் பவடத்ததொல் உேக கொகவியொகின்ைொர் எைச் மெொல்ேேொம்
ஆய்வுச் சிக்கல்கள்
தமிழிேக்கியங்களின் பன்முக ந ொக்குப் பவடப்பில், அந்தந்தக் கவிஞர்களின் பவடப்பொற்ைல்கவை அைவிட இரு க் குறியீடுகநைொ தனி பர் அல்ேது குழுக்களின் திப்பீடுகநைொ, அக்கவிஞர்களின் பன்முகத் திைவை
திப்பீடு மெய்ய இயேொது. மெொற்குற்ைங்கள், மபொருட்குற்ைங்கள், யொப்புத்திைன், அணிகேன், கவிச்சுவை, ஏற்புவடவ , கொேப் மபொருத்தம், ரபு எைப் பேப்பேக் கொரணிகவை ஒநர ந ரத்தில் கண்டறிந்து திப்பீடு
மெய்யத் நதவையொை நெர்க்வகப் பண்பும் அகச்சிக்கற்பொடும் தன்ைகத்நத மகொண்ட குவைய ம ொழியியல்
மகொள்வக மிக ஏற்ைதொக அவ யேொம். இந்த ஆய்வின் சிக்கல்கைொகப் பேைற்வைக் குறிப்பிடேொம். ஆய்வு
எல்வேயொக, அல்ேது ைரன்முவையொக இக்கொேக் கவிவதகைொைப் பொரதியொர் பொடல்களில் ொட்டுப்பற்றுப்
பொடல்கள் ட்டும் கருத்தில் மகொள்ைப்பட்டை. ஆய்வுச் சிக்கல் என்பது தமிழிேக்கியங்களின் அகண்ட பரந்த கருத்து மைளியும் கவித்துை மைளியும் கவிஞரின் கொேஓட்டத்திற்நகற்ை கற்பவை கேந்து உைவியல்
நிவேப்பொடும்தொன். ந லும், கவிவதப் மபொருண்வ பற்றிய உயர் கணித ற்றும் குவையக் கணித்துைக்
மகொள்வககளும் ம றிமுவைகளும் நபொதிய அைவில் இல்ேொது இருப்பதும் ஒரு சிந்தவைச் சிக்கேொகும்.
கற்பவையுடன் கேந்த கருத்துப் பரி ொற்ைம் கவிவத ைடிவில் மைளிப்படும்நபொது நகட்கும் க்களின்
உைவியல் ற்றும் ைொழ்வியல் நிவேப்பொட்டிவையும் கருத்தில் மகொண்நடொந யொைொல், தரவு மைளி அைவு
மிக அதிக ொைதொகக் இருக்கும். எைநை, முதல் முயற்சியொக எளிய பொடல்களின் மூேம் குவைய ம ொழியியற்
மகொள்வககவை, மபொருண்வ மெயல்முவைக்கொகக் கருத்தில் மகொள்ைப்பட நைண்டிய நைவையில் ஏற்படும்
தரவுச்சிக்கேொகும். கணிதம் ற்றும் கணித்துைச் மெயற்பொட்டிவை ந ொக்குங்கொல், தமிழ்க் கவிவத மெொற்மைொடர்கள் மைளிப்படுத்தும் மபொருண்வ வயக் கொண ந ற்மகொள்ளும் அைவீடுகள் பற்றிய அைவீட்டுச் சிக்கேொகும். “எண்மணன்ப ஏவை எழுத்மதன்ப…” என்னும் மகொள்வக மகொண்ட தமிழ்
ம ொழியியலில் எண்கவைக் மகொண்டு எழுத்துக்கவை திப்பீடு மெய்ைநதொடு, அவை தொங்கிைரும்
மபொருண்வ வயயும் எண்ணி ப் படுத்துதல் கணித்துச் மெயற்பொட்டுச் சிக்கேொகும்.
ஆய்வின் ந ொக்கம்
பொரதியொர் பொடல்களின் மதொடரவ ப்பு ற்றும் ைொக்கிய அவ ப்பிவைக் கொண ொற்றிேக்கண நியதிகளும்
மதொடரிேக்கண நியதிகளும் பயன்படுத்துதல் நபொல், தமிழ்க்கவிவதகளின் மபொருண்வ மெயன்முவைக்குக்
குவைய ம ொழியியற் மகொள்வக முன்ம ொழியப்பட்டு, அதற்கு ைலுநெர்க்கும் கொரணங்கவையும் மதொகுக்க நைண்டும். இந்த ஆய்வில் பொடல்களின் மபொருண்வ வயக் கொணும்மபொருட்டுக் குவைய ம ொழியியல்
மகொள்வக பின்பற்ைப்பட்டு, கணித ற்றும் கணித்துைச் மெயேொக்கங்கவையும் பயன்படுத்தி, பொரதியொரின்
ொட்டுப்பற்றுப் பொடல்களின் மெொல்ேொடல்கவைப் மபொருண்வ பகுப்பொய்வு மெய்ைது முக்கிய ந ொக்க ொகும். கணிதக் கருத்தொக்க ொதிரிகவை முன்ம ொழிந்து பின் குவைய ம ன்மபொருள்கள் உதவியொல், மபொருண்வ யின் உண்வ ற்றும் உறுதித்தன்வ வய எண்ணி அைவீடுகள் மூேம் நிறுைநைண்டும்
என்பது துவணக் குறிக்நகொைொகும்.
ஆய்வுமுவைவ
இந்த ஆய்ைொைது மூன்று மெயன்முவை நிவேப்பொடுகவைக் மகொண்டதொகும். படம் 2ல் கொட்டியைொறு
முதலில் குவைய ம ொழியியல் கண்நணொட்டத்தில் கொரணிகளின் நிவேப்பொடுகவைக் கண்டறிதல், அடுத்ததொக, பொடலின் மெொற்களும் ைொக்கியமும் மபொருண்வ க் கைத்தில் இவணந்துள்ைவத உறுதிப்படுத்துதல் எைக்மகொள்ைேொம். இறுதியொை பண்புருமபருக்கம் மூே ொக ஒட்டும ொத்தச் மெொல்ேொடல்
மபொருண்வ வயயும் அறியமுடியும்.
படம் 2. குவைய ம ொழியியற் மகொள்வகயில் மபொருண்வ பகுப்பொய்வு நிவைகள்
ஆய்வு முவைவ 1. மெொல் – ைொக்கியப் மபொருளொக்கக் குவையச் மெயன்முவை (Word – Sentence Processing)
தமிழ்ப்பொடல் ைரிகளில் அவ ந்துள்ை மெொற்கள் பே நெர்ந்து ஒரு மெொற்மைொடரொகும் மெயன்முவை
கிைவியொக்கம் அல்ேது மெொல்ேொக்கம் எைக் குறிக்கப்படுகின்ைது. நெைொைவரயர் கூற்றுப்படி மெொற்கள்
மபொருள்களின் ந ல் ஆகிைரு ொறு உணர்த்திைரும் எைக் குறிப்பிடுகின்ைொர். மதொல்கொப்பியரின்
மெொல்ேதிகொரத்தில் குறிப்பிட்டைொறு, பொடல்ைரிகவைத் தனிம ொழி, மதொடர்ம ொழி எை ைவகப்படுத்தேொம்.
மெொல்ேொக்கத்தின் தன்வ கள் மூன்ைொகும். அவை 1. தகுதி 2. மதொடர்ச்சி 3. தழுைல். இத்தன்வ கவைப்
மபொறுத்தும் மதொடர்பற்ைவைகவை நீக்கியும் ந லும் ைைொ நிவே, ைழுைவ தி இேக்கண முவைகளுடன்
மதொடரொைது முடிக்கப்படும். அதொைது மெொற்களின் ைவகயிைங்கவைப் (Categories) மபொறுத்து
ைொக்கியத்தின் மபொருள் மகொள்ைமுடியும னினும் அந்தச் மெொற்கள் த க்கிவடநய புணரும்நபொது ஏற்படும்
மெொல்-ைொக்கியம்
நிவைப்பொடு
ைொக்கியம்-கருத்ைொக்கப்
மபொருண்வ மெொல்
மபொ
ருண்
வ
ைொக்
கியப்
மபொ
ருண்
வ ஒலி
மெொல்
மபொ
ருள்
மெொல்ைொடல்
மபொருண்வ
குவைய ம ொழியியல்
கொரணிகள் நிவைப்பொடு
தமிழ் ொடு
நபொதினிநே
ைந்து பொயுது
இன்பத்நதன் கொதினிநே
திப்பீடுகவை அறியமுடியொது. எடுத்துக்கொட்டொக, 1919 ஆம் ஆண்டு பொரதியொர் இயற்றிய பொடேொை
மெந்தமிழ் ொடு என்னும் பொடலில் (குருெொமி, 521)
பொடல் ைொக்கிய எண் 5: நைதம் நிவைந்த தமிழ் ொடு.
பொடல் ைொக்கிய எண் 1: மெந்தமிழ் ொமடன்னும் நபொதினிநே இன்பத்
பொடல் ைொக்கிய எண் 2: நதன் ைந்து பொயுது கொதினிநே எங்கள் …
Transitive Verb மெயப்படுமபொருள் நிவைந்த குன்ைொவிவை
நைதம் மபயர்ச்மெொல் மபயர்ச்மெொல்
Noun Noun படம் 3. அ “நைைம் நிவைந்ை ைமிழ் ொடு” ம ொழியியல் இவைப்பு ரம்
மெயப்படுமபொருள் Intransitive Verb குன்றிய விவை
விவைத்மதொடர்
VP
Adverb: ைந்து Verb: பொயுது
மெந்தமிழ் ொமடனும்
மபயர்த்மதொடர்
NP மபயர்த்மதொடர் NP
Adjective: இன்பம் Noun: மபயர்
Noun மபயர்ச்மெொல்: நதன்
படம் 3 ஆ ைொக்கிய எண் 1 & 2 க்கும் இைக்கைக் கூறுகளின் இவைப்பு ரங்கள்
என்னும் ைரிகவைக் கருத்தில் மகொள்நைொம். இந்த ைொக்கியங்களில் ொற்றிேக்கண அணுகுமுவையொல்
(அரங்கன், 2014) அவ யப்மபற்ை இேக்கணக் கூறுகளின் இவணப்பு ரங்கள் (Grammar Trees) படம் 3
அ ற்றும் 3 ஆ வில் கொட்டப்பட்டுள்ைை.
ஆய்வு முவைவ 2. ைொக்கியம் – கருத்ைொக்கக் குவையச் மெயன்முவை (Sentence to Concept Processing
பொடல் ைரிகளின் மபொருைொக்கச் மெயன்முவைகளில் இரண்டு ொதிரிகள் உள்ைை. ஒன்று விவைத் தருக்க ொதிரியும் ற்மைொன்று பரைேொை திவெயன் ொதிரியொகும். முதல் ைவகயில் ஒவ்மைொரு மெொல்லும்
தனித்தனியொகநைொ கூட்டொகநைொ ைொக்கியத்தின் மபொருளில் பங்கு ைகிக்கும். சுட்டுப்மபயர், எண்ணுப்மபயர், எதிர் வை ற்றும் விைக்கங்கள் உள்ளிட்ட அவைத்துக் கூறுகளின் ஒரு கூட்டு விவைநை
மபொருண்வ மயைக் மகொள்ைேொம். அடுத்ததொை, மபொருண்வ த் திவெயன் ொதிரியில் ஒவ்நைொர் மெொல்லும்
பிை மெொற்களின் மபொருைடக்கத்வதப் மபொறுத்தும் அைற்றின் நிகழ்தகவு திப்வபப் மபொறுத்தும்
அவ யப்மபறும். திவெயன்ெொர் மபொருண்வ வயக் கொண ஹில்பர்ட் மைளியில் குவையத் தருக்கத்வதநயொ
புேைறியும் அறிவியல் ம றிகளின்படிநயொ பே திவெயங்களின் பண்புரு மபருக்கத்தின் ைொயிேொகநைொ கொண இயலும். கணித்துை ம ொழியியல் ந ொக்கில், கருத்தொக்க மைளி என்பது இரு மைவ்நைறு கருத்துமைளிகளின்
பண்புறு மபருக்கந ஆகும். மபொருண்வ ச் மெயன்முவையில், அகரொதி (Lexicon) எைப்படுைது, குறித்த அைவு (Finite) பதிவீடுகவைக் மகொண்டது. ஒரு பதிவீடு (Entry) என்பது முக்கூறுகவைக் மகொண்ட கணித்துை மெொல்லுறுப்பொகும்.
பதிவீடு (Entry) = மெொல் (Word) : ைவக (Type) : : மபொருண்வ ( Meaning)
எைக் குறிப்பிடேொம். ைொக்கியப் மபொருண்வ கொண அடிப்பவடயொை சிே கணிதச் மெயல்பொடுகள்
நதவைப்படுகின்ைை. எடுத்துக்கொட்டொக,
ைவகயிைம் அ, ஆ : = 1) ைொக்கியம், மபயர்த்மதொடர், விவைத்மதொடர்.
2) அ ஆ அல்ேது ஆ\ அ அல்ேது அ / ஆ (பண்புரு மபருக்கம்) (ஆ கீழ் அ) (அ ந ல் ஆ) 3) அ ஆ அல்ேது அ ஆ அல்ேது ஆ அ ( இவைப் மபருக்கம்) (அ க ஆ) (அ ந ல் ஆ) என்பது பண்புறு மபருக்கம் என்னும் திவெயன் மபருக்கக் குறியீடொகும்.
ந ற்கொணும் அடிப்பவட ைவகயிைக் கணிதம் ற்றும் தருக்க மெயல்பொடுகவை கொகவி பொரதியொர் தன்
பொடல்களில் வைமுக ொகப் மபொதித்துள்ைொர் எைக் கூைமுடியும். பே ைொக்கியங்கள் இவணக்கப்படும்நபொது
கவிவத மைளியில் எல்வேயற்ை பே மபொருண்வ கள் புேப்படும். கவிவத அடிகள் முதல் அடிக்கும் அடுத்த அடிக்கும் அல்ேது ஒட்டும ொத்த பண்புருக்கவைச் நெர்க்கும் நபொதும் கட்டற்ை பே மபொருண்வ களும்
தத்துைங்களும் புேப்படும். படிப்நபொர் அல்ேது நகட்நபொரின் புேைறிவுக்கு ஏற்ப பல்விதப் மபொருண்வ க்
கட்டு ொைங்கள் உருைொக்கப்படேொம் (Guy, 2010).
கவித்துை மபொருண்வ மைளி (Poem Semantic Space) பொடல்: பொரத ொடு இரொகம்
பல்ைவி: பொருக்குள் ல்ே ொடு எங்கள்
உயர் ொடு
ெரைங்கள் : ைொளம்
ஞொைத்திநே ந ொைத்திநே ொைத்திநே தொைத்திநே கொைத்திநே கவிவதயிநே
படம் 4. பொடல் எண் 199, பொரை ொடு என்ை பொடலின் மபொருண்வ ப் பகுப்பொய்வு
பொரதியின் தீர்வு ைவை நுண்கணிைம் (Bharathiar Proof Net Calculus)
ம ொழியியல் தீர்வுகளின் முன்நைொடிகைொை ேொம்மபக் ற்றும் கிரிஷின் (Lambek & Grishin, 1961, 1983) LG நுண்கணிதத்தின் மூேம் ம ொழியியல் கூறுகளுக்கு இவணயொை தருக்கக் கூறுகவைப் பவடத்தைர்.
ந லும் கணித்துை ம ொழியியல் ந ொக்கில் ம ொழியியல் ைவக, மபொருண்வ ைவகயிைங்கள், மெொற்மைொடர்
ைவேகள் ைழிமுவைகவை ைகுத்தைர் (Vasu, 2016). கொகவி தைது பொடல்களின் மூேம் ஒரு தீர்வு
ைவேயுடன் கவித்துை நுண்கணிதத்வதநய முன்ம ொழிந்துள்ைொர் என்று கூைேொம்.
மபொருண்வ இவணப்பு (Semantic Link) என்பது <பண்புரு, ம ய்க்நகொள், தீர்வு, வ யம்>
எைக்மகொண்டொல், பொரதியொர் ஒரு தீர்விவை ைலியுறுத்த பேெொன்றுகவை ம ய்க்நகொள்கைொக அடுக்கியும்
இவண முடிவிவை ைைங்கியும் இறுதியில் தைது தீர்விவை (பொருக்குள்நை ல்ே ொடு – எங்கள் பொரத ொடு
) எைக் கவித்துை ம ொழியியலில் படம் 4,5 ல் கொணு ொறு தீர்வு ைவே பின்னியுள்ைொர்.
பொருக்குள்நை ல்ே ொடு எங்கள் பொரத ொடு
தீர்வு1 தீர்வு2 தீர்வு3 தீர்வு4
Conclusion1 Conclusion4 இவை முடிவு
ம ய்க்நகொள் அணி 1 ம ய்க்நகொள் அணி 2 ம ய்க்நகொள் அணி n Premises 1.1,…. ,1.n Premises2.1, …..,2.n Premises n.1,…..n.n பண்புரு ைரிவெ 1 …… பண்புரு ைரிவெ 2 ……. பண்புரு ைரிவெ n படம் 5. கவித்துை ம ொழியியல் தீர்வு ைவைப்பின்னல்
உயர் ொடு
மபொதுைொகத் தமிழ்ச்மெொல்ேொக்கம் என்பது ஒரு திவெயன் மைளியொகக் (Vector Space) மகொண்டொல், மபொருண்வ யொக்கம் என்பது ஓர் எல்வேயற்ை கருத்தொக்கக் கற்பவை மைளியொகக் (Hilbert Space) மகொள்ைேொம். கவிவத ைொக்கியங்கவைப் பே இவணப்பு ரக்கிவைகளின் மெொற்களின் மதொகுப்பொகக்
கொட்டேொம்.
ைொக்கியம் மபயர்த்மதொடர் + விவைத்மதொடர்
மபயர்த்மதொடர் மபயர்ச்மெொல்
(மபயரவட) + மபயர்ச்மெொல்
மபயரவடச் மெொல் (எண்ணுப்மபயர் ) + (விைக்கம்) + (சுட்டுப்மபயரவட) விவைத்மதொடர் முந்து நிவேத்மதொடர் + பிந்து நிவேத்மதொடர் + விவை + கொேம்
எைப் பல்நைறு கிவை ரங்கைொகக் கொட்டமுடியும். மபொருண்வ வயப் மபொறுத்த ட்டில், ஓர் மீச்சிறு
மபொருவை (மீ) எை ைவரயறுக்க நைண்டியதொகின்ைது. எைநை, மபொருண்வ என்பது கணித்துை ந ொக்கில்
ஓர் கட்டுற்ை ஒருமித்த அவ ப்பில் (Closed Monoidal Structure) கொணப்படும் பண்புருவும் (Tensor) அதன் எண்ணைவு மபருக்கமும் (Scalar Product) ஆகும் எைக் கருதேொம். ந லும் கருத்திற்
மகொள்ைப்படும் மீச்சிறு மபொருளின் மபொருண்வ யொைது [0,1] என்ை இவடமைளிக்குள் இருக்கும்.
மபயர்த்மதொடர், விவைகள், இவணப்பிகள், ைொக்கியங்கள் ஆகியவைநய ைொக்கியப் மபொருண்வ யின்
அங்க ொகக் கருதேொம். மபொருண்வ (மீ, மீ) என்பதன் இவடமைளி [0,1] ஐ கருத்தில் மகொண்டு, முற்றிலும்
நிகர்த்த மபொருண்வ எனில் ‘1’ஆகவும் எந்தத் தன்வ யும் மபொதுவில் இல்வே எனில் அதன் தருக்க திப்பிவை ‘0’ ஆகவும் மகொள்ைேொம். ஒரு பொடல் ைரியிவைப் படம் 5ல் கொட்டியைொறு ஒரு தகைல்
ைவேப்பின்ைேொகக் (Information Network) கருதேொம் அப்படத்தின் மபட்டிகவைப் மபொருண்வ மகொண்டவையொகவும், மபட்டிகவை இவணக்கும் இவணப்பிகவைத் தகைல் பரி ொற்ை ஊடகங்கைொகவும்
கருதமுடியும்.
நிவைந்த
படம் 6. பொடல் 126 : ைொக்கியம் 5 ன் ைகைல் ைவைப் பின்னல்
ெொம்ஸ்கி, ேொம்மபக் ந லும் பே ம ொழியியல் ைல்லுைர்கள் மபொதுைொக எல்ேொ ம ொழிகளுக்கும் ஏற்ை ஓர்
ஒருங்கிவணந்த இேக்கண அவ ப்பிவை உருைொக்கி அதன் கணித அவ ப்பிவையும் உருைொக்கிைொர்கள்.
அந்த இேக்கண அவ ப்பின்ைழி ைொக்கியத்தின் மபொருண்வ (Semantics) என்பது தனித்தனிக் கூறுகளின்
கூட்டுக் கேவையொகும் எை நிறுவிைொர்கள். கணித்துை ந ொக்கில் மெய்யுள் ைைக்கில், இேக்கண ைவரபடம்
(Grammar Diagram) அல்ேது ைவேப்பின்ைல் (Network) என்பது ஒரு ைொக்கியத்தின் தகைல்
பொய்விவைக் (Informationa Flow) குறிப்பதொகும். குவைய ம ொழியியல் ந ொக்கில் மெொற்களின்
நைதம் தமிழ் ொடு
மபொருண்வ வயக் குவைய நிவேப்பொடுகைொகக் (Quantum States) கருதமுடியும். அந்த நிவேப்பொடுகள், எழுைொய் பயனிவே மெயப்படு மபொருள் ஆகிய மெொல்லுறுப்புகள் அடங்கிய ஒரு குவைய ைவேப்பின்ைவே
உருைொக்கேொம். எழுைொய், பயனிவே ற்றும் மெயப்படுமபொருள் ஆகிய ம ொழியியற் கூறுகவைக் மகொண்ட ஒரு குவைய ைவேப்பின்ைல் உருைொக்கப் படம் 6ல் கொணு ொறு குறிப்பிட முடியும்.
மபயர் மெயப்படு மபொருள்
விவை நிவைந்த
படம் 7. ைொக்கியம் 5 “நைைம் நிவைந்ை ைமிழ் ொடு” க்கொன குவைய ைவைப்பின்னல்
பொரதியொரின் பரைைொன சூழல்ெொர் மபொருளொக்கம் (Bharathiar Distributional Context based Semantics)
கொகவி பொரதியொர் த து 127 ைது பொடேொை பொரத நதெம் என்னும் தவேப்பில் 1919 ஆம் ஆண்டு
பொடப்மபற்ை “மைள்ளிப் பனி வையின் மீதுைவுநைொம்…” என்று ெரணத்தில் மதொடங்கும் பொடவேக்
கருத்தில் மகொள்நைொம். இப்பொடல் மூேம் பொரதியொரின் சூைல்ெொர் (Context aware) மபொருைொக்கப்
பவடப்பிவை (Semantic Creation) குவைய அறிவியல் கண்நணொட்டத்தில் பொர்க்க இயலும்.
மபொருைொக்கத்தில் பொதுகொப்பு, உட்கட்டவ ப்பு, ைைங்கள், ைணிகம், கவே, நைைொண்வ , மதொழில்
நுணுக்கம், மதொழில் ைைர்ச்சி, இயற்வக நபணுதல் ற்றும் க்கட்பண்பு ஆகியைற்றின் நிவேப்பொடுகவை
உள்ைடக்கிய ஓர் பரைேொை கூட்டுக் குவைய அவ ப்பிவை உருைொக்குகிைொர்.
பொரத நதெம் என்னும் இந்திய ொடொைொது உள் ொட்டில் பசி, பிணி, ைறுவ , ைைட்சி நபொன்ை
தீங்குகளிலிருந்தும் (Safety), மைளி ொட்டுப் பவககளிலிருந்தும் பொதுகொத்துக் மகொள்ைவும் (Security) இப்பொடவேப் பொடியுள்ைொர் எைக் மகொள்ைேொம். பல்ேவியில் குறிப்பிட்டைொறு,
பல்ைவி: “ பொரதநதெம ன்றுமபயர்மெொல்லுைொர் – மிடிப்
பயங்மகொல்லுைொர்துயர்ப் பவகமைல்லுைொர் ”.
இதன் மபொருட்டு, “மபயர்மெொல்ை” நைண்டும னில் பொரத நதெத்தின் இந்த இருநிவேப்பொடுகள் பற்றிப்
பொடப்படநைண்டும் எை உணர்ந்தொர். அதொைது,
| பயங்மகொல்ை > ற்றும் | பவக மைல்ை > பற்றிப் பொடலில் குறிப்பிடுகின்ைொர்.
தமிழ் ொடு நைதம்
ந நே குறிப்பிட்ட இரு தனித்த குவைய நிவேப்பொடுகவைக் கருத்தில் மகொண்டு, ந லும் பே கூட்டு
நிவேப்பொடுகவைக் கீழ்க்கொணு ொறு ைவரயறுக்கேொம்.
| மபயர்மெொல்ை > = | பயங்மகொல்ை > | பவகமைல்ை >
| பயங்மகொல்ை > = | பொதுகொப்பு > | உட்கட்டவ ப்பு >
| பவகமைல்ை > = | ைளங்கள் > | ைணிகம் >
| ைளங்கள் > = | மைொழில்நுட்பம் > | நைளொண்வ > | மைொழில்ைளர்ச்சி >
| ைணிகம் > = | க்கட்பண்பு > | கவைபண்பொடு > | இயற்வகநபணுைல் >
எைப் பொரத நதெத்தின் மபருவ வயப் பொடியுள்ைொர். பொரத நதெத்தின் “மபயர்மெொல்ே” என்னும் திவெயனின்
குவைய அறிவியல் பண்புரு மபருக்கம் கொணப்பட நைண்டும்.
ஒவ்மைொரு நிவேப்பொடுகளிலும் ந ர்முக ந ொக்கு, எதிர் வை, முரண்பொடு, ொற்றுச் சிந்தவை, மதொடர்புறு
தரவுகள் நபொன்ை பே ந ொக்குகளில் கொரண கொரிய உறுப்புகவையும் நெர்த்துப் மபரிய குவைய
ைவேப்பின்ைவே உருைொக்க முடியும்.
மெய்குநைொம், ெவ ப்நபொம், அவ ப்நபொம், எடுப்நபொம் என்னும் ந ர்முக சிந்தவையும்
மெய்நயொம், என்ை எதிர் வைச் சிந்தவையும், ைொவை அைப்நபொம், கடல்மீவை அைப்நபொம் என்ை
முரண்கவையும் உள்ைடக்கிய பொடவே, அதன் ஒட்டு ம ொத்த ஏற்புத்தவட என்னும் அைவீட்டுடன்
பகுப்பொய்வு மெய்யப்படேொம்.
எதிர்கொை ஆய்வுகளுக்கு முன்நனொடி
தமிழ்ம ொழித்துவை, ம ொழியியல்துவை ற்றும் கல்வியியல் துவைகளின் இேக்கிய இேக்கணம் ெொர்ந்த ஆய்வுகளின் பகுப்பொய்வுகள் குறிப்பிட்ட இேக்கியங்கவை அல்ேது இேக்கணக்கூறுகவை இரு க்
குறியீட்டில் திப்பீடு மெய்துைரும் இக்கொேச் சூைலில் இந்த குவையம ொழியியல் ெொர்ந்த இேக்கிய மபொருண்வ ஆய்வு ஒரு முன்நைொடியொக இருக்கும். ஆய்வுகளின் அணுகுமுவை அந்தந்தக் கொேக்கட்டத்தின்
அறிவியல் பொர்வைகளுக்கு ஏற்ைபடி இருப்பின் பிை புேங்களில் ஆய்வு மெய்நைொர்க்குத் தமிழியல் ஒரு ல்ே
ஆய்வுக்கை ொக அவ யும். இேக்கியங்கள் மபரும்பொலும் நிச்ெய ற்ை தன்வ அல்ேது அதிக ைருவணகவை
அடக்கி மெொற்சுவைநயொடு மபொருண்வ வய மிவகப் படுத்திச் மெொல்லுைது இயல்பு. அந்த அைைொை
மபொருண்வ வய ைடித்மதடுக்க குவைய ம ொழியியல் மகொள்வக பயன்படும். ந லும் இேக்கியத் திைம்
ந ம்பட்டு, கணினி ற்றும் தகைல் மதொழில் நுட்பத்தின் உதவியொல் பன்முகத் திைைொய்வுகளும்
அதன்பயைொக, உட்மபொதிந்திருக்கும் ெமூக கவே அறிவியல் கருத்தொக்கங்கவையும் மைளிக்மகொணர ஏதுைொக அவ யும். குறிப்பொக ம ொழியியல் கணிதம், எடுத்துவரப்பியல், ஆழ்கற்ைல் நபொன்ை தரவு அறிவியலுடன்
தமிழிேக்கியங்கள் நெர புதியமதொரு கணித்துைத் தமிழ் இேக்கண இேக்கியங்கள் ைைரப்மபறும்.
முடிவுவர
குவைய இயக்க அறிவியல் மகொள்வகயில், பொடல் என்பநத ம ொழியியல் உறுப்புகளுக்கிவடநய வடமபறும் ஒரு பரைேொை விவைநயற்ைம் எைச் மெொல்ேேொம். மபயர்ச் மெொல், விவைச் மெொல், மெயப்படுமபொருள் இந்த மூன்று ைவகயிைச் மெொற்களின் ைவேப்பின்ைல் (Network) உருைொக்கப்பட்டு, அைற்றின் மூேம் குறிப்பிட்ட பொடலின் மபொருண்வ ப் பகுப்பொய்வு மெய்யப்பட்டுள்ைது. பொடலில்
அவ யப்மபற்ை மெொல்ேொடல்களின் கருத்து மைளியில் தீர்வு எட்டப்பட, ஒரு கணித்து ம ொழியியல்
ெொதை ொை தீர்வுப் பின்ைல் முவை கொட்டப்பட்டுள்ைது. பொரதியொரின் ொட்டுப்பற்றுப் பொடல்களின் தகைல்
ைவேப் பின்ைலும், குவைய ைவேப்பின்ைலும் கட்டியவ க்கப்பட்டுள்ைை. பொரதியொர் பொடல்களுக்கொை
ஒரு ம ொழியியல் ெொர் நுண்கணிதம் பயன்படுத்தப்பட்டு அதன் மூேம் கவிஞர் மெொல்ே ைருகின்ை
இேக்கிவைக் கணித்துை ம ொழியியல் உத்திகள் மூேம் கொட்டப்பட்டுள்ைை. குவைய அறிவியல் ற்றும்
குவையத் தகைல் ந ொக்கில் பொரதியொரின் கணித்துைப் பகுப்பொய்வு மெய்ய இயலும். எனினும் கணித்துைச்
சிக்கவேக் குவைக்கும் ைண்ணம் ொட்டுப்பற்றுப் பொடல்கள் எடுத்துக்கொட்டொகக் கொட்டப்பட்டுள்ைை.
பொரதியொரின் ற்ை பொடல் திரட்டுக்கைொை குயில்பொட்டு, பொஞ்ெொலி ெபதம், கண்ணன் பொட்டுப்
நபொன்ைவைகவையும் குவைய ம ொழியியியல் ம றியில் பகுப்பொய்வு மெய்ய இயலும்.
References
Arangan, K, (1985). “Thodariyal: Madrilakkana anukumuRai”, Tamil University, Tanjavoor, India.
Chris Heunen, et.all., (2013). Quantum Physics and Linguistics”, Oxford University Press, UK.
G.M. Megson, (2011).” Quantum Linguistic Patterning”, Volume I, Xlibris Corporation, USA.
Gurusamy, M.R.P., (2013), “Barathi PadalkaL Aivup Pathippu”, Tamil University, Tanjavoor, India.
Guy Cook, (2013). “Applied Linguistics”, Oxford University Press, UK.
James Paul Gee, (2011). “An Introduction to Discourse Analysis- Theory and Method”, Routledge, New York.
Vasu Renganathan, (2016). “Computational Approaches to Tamil Linguistics”, Cre-A Publications, Chennai, INDIA.