• Tidak ada hasil yang ditemukan

View of குறள் நெறி போற்றும் பொருள் நெறி

N/A
N/A
Protected

Academic year: 2024

Membagikan "View of குறள் நெறி போற்றும் பொருள் நெறி"

Copied!
12
0
0

Teks penuh

(1)

107

குறள் நெறி ப ோற்றும் ந ோருள் நெறி

The Concept of Material Culture highlighted in Thirukkural

Krishnamoorthy Karunakaran1 [email protected]

ஆய்வுச்சோரம்

:

திருக்குறள் ந ோருளதிகோரத்தில் இடம்ந ற்றுள்ள சில முக்கியமோன ந ோருள் ெிலலப்

ண் ோட்டுக் பகோட் ோடுகளின் சிறப்புத்தன்லமலய நெளிக்நகோணர்ெபத இவ்ெோய்வுக் கட்டுலரயின்

முதன்லம பெோக்கமோகும். இவ்ெதிகோரத்தில் கோணப் டும் 700 குறட் ோக்கள் ல்பெறு சமுதோய – ண் ோட்டு

– ந ோருளோதோர – கல்ெி மற்றும் அரசியல் சோர் ெோழ்ெியல் ெிலலக்களங்களின் ெோயிலோக குடிமக்களும் அரசும்

நசங்பகோன்லமலயக் லகயோண்டு, ெோட்லடயும் மக்கலளயும் ந ோறுப்ப ோடு ோதுகோத்தல் பெண்டும்

என் லதத் நதளிவுற எடுத்துக்கோட்டுகின்றன. இவ்ெதிகோரத்தில் இடம்ந ற்றுள்ள அரசியல், அங்கெியல், ஒழி ியல் என்ற மூன்று உட் ிோிவுகள் பமற்குறிப் ிட்ட ல்பெறு ெிலலகலளத் நதளிவு டுத்துகின்றன.

பமலும், சமுதோயத்தின் ெளமோன ெோழ்க்லகக்குப் ந ோிதும் பதலெப் டும் ெிலலகலளபய இந்த 700 குறட் ோக்கள் ெிளக்குெபதோடு தமிழ்ச்சமுதோயத்தில் அன்லறய ெிலலயில் அலமந்திருந்த யதோர்த்த ெோழ்ெியல்

முலறலயபய சுட்டிக்கோட்டுகின்றன. இந்த யதோர்த்த உண்லம ெிலல ெிளக்கம் உலக சமுதோயத்தின்

ந ோருள்சோர் ெோழ்ெியலல ெிளக்குெதற்கு இன்லறய ெிலலயிலும் ஏற்புலடயதோக அலமந்துள்ளது கண்கூடு.

கருச்நசோற்கள்: ந ோருள் ெிலலப் ண் ோடு, ெோடு – வீடு – பமலோண்லம – அரசு, ந ோருள் நசயல் ெலக, இயற்றல் – ஈட்டல் – கோத்தல் – கோத்த ெகுத்தல், அரச பமலோண்லம

Abstract: The main objective of this research paper is to bring out the significance of some of the important concepts of material culture as reflected in poruLathikaaram of the renowned literature known as ThirukkuraL in Tamil. The 700 couplets found in this section discuss a number of aspects of the social cultural – economic – educational - political life of the community and role of the citizens and rulers in the country in performing their duties to safe guard the nation and people by providing cenkooNmai. There are three sub-divisions in this section, which deal with three important areas viz., politics, its major divisions and the related ones. The couplets discuss only those aspects that are quite relevant for the well-being of the society what we find through the 700 couplets reflect the realism that prevailed in the Tamil society, which very well applies to the world community even today.

Keywords: Material culture - Country, Home – Management – Governance, Economic Management, Creation – Earning – Protection – Distribution - Political Management

அறிமுகம் : ெோடு - வீடு - பமலோண்லம - அரசு

நதோடக்க கோலம் முதல் மக்கள் தம் ெோழ்க்லகக்கு உணவு - உலட - உலறயுள் மூன்றுபம அடிப் லடத் பதலெகளோக இருந்து ெருெலதயும் இெற்லறப் ந றுெதில் மக்களது உலழப்பும்

நசயற் ோடும் ல்துலறப் ணிகளில் அெர்களது நசயற் ோடும் நசம்லமயோக அலமய பெண்டியது

(2)

108

அெசியமோனது என் லதயும் கோணமுடிகிறது. என்றோலும் அடிப் லடத் பதலெகலளப் ந றுெதில்

கூட இன்று சிக்கல்கள் எழுந்து ெருகின்றன. அபத பெரத்தில் இம்மூன்பறோடும் நதோடர்புலடய நதோழில், கல்ெி, ந ோருளோதோரம், ெணிகம், தகெல் நதோடர்பு ப ோன்ற ிற துலறகளின் பதலெயும்

ெளர்ச்சியும் ங்கும் ெோளும் ந ருகி ெருெது கண்கூடு. இன்லறய ெிலலயிலும் வீடில்லோத, சியோறத் பதலெயோன உணெில்லோத, மோற்றுத் துணியில்லோத மக்களது ெோழ்க்லகலயயும் ஒரு

புறம் ோர்க்க முடிகிறது. அடிலமத்தனம், சர்ெோதிகோரம் ப ோன்றலெ ந ருமளெில் ஒழிக்கப் ட்டு

ஆங்கோங்பக உலக ெோடுகள் ெிடுதலல ந ற்றலெயோக - குடியரசு நகோண்டலெயோக இயங்கி

ெருகின்றன. இரு த்து ஒன்றோம் நூற்றோண்டில் அடிநயடுத்து லெத்துள்ளபதோடு அதன் இரு தோம்

ஆண்டில் ெோம் ெோழ்ந்து நகோண்டிருக்கிபறோம்.

மக்கள் தோங்கள் ெோழும் ெோடுகளில் ல்பெறு திட்டங்கள் - நசயற் ோடுகள் ெோயிலோகப் யன்

ந ற்று ெோழத் நதோடங்கியுள்ளனர் என்றோலும் இதில் எந்த அளெிற்கு மனித சமுதோயம்

யனலடந்துள்ளது என் து ஆழ்ந்து எண்ணிப் ோர்க்கப் ட பெண்டிய ெிலலயில் உள்ளது.

ெறுலமக்பகோட்டிற்குக் கீழ் - ந ோருளோதோரத்தில் (மிகவும்) ின்தங்கிய ெிலலயில்- பெலலயில்லோத திண்டோட்டத்தில் - நதருெிலும் ந ோது இடங்களிலும் கிலடத்தலத உண்டு, உறங்கிய ெிலலயில், உடுத்திக் நகோள்ள ஓரளெிற்பகனும் சோியோன உடுப்புகள் ஏதும் இல்லோமல் அன்றோடம் முப் துக்கு

பமற் ட்டு ெிழுக்கோட்டினர் ெோழ்ந்து ெருகிறோர்கள் என் து ெம் கெனத்லதப் ந ோிதும் ஈர்ப் பதோடு

இெற்லறநயல்லோம் ப ோக்குெதற்கு ெோடும் அரசும் எப் டிநயல்லோம் திட்டமிட்டுச் நசயல் ட பெண்டும் என் லத எண்ணிப் ோர்க்க தூண்டுகிறது - கெலல நகோள்ளச் நசய்கிறது. (கருணோகரன், 2014)

குறள் நெறிகள் : உயர்வுள்ளலும் அதனடிப் லடயிலோன நசயற் ோடும்

குறளோோின் கூற்றுப் டி உயர்வுள்ளலோக அலமந்து அதன் ெழியில் நசயற் ோடு

பமற்நகோள்ளப் டுெதன் இன்றியலமயோலமலய இச்சூழலில் ென்கு அறிந்துநகோள்ள முடிகிறது.

ெோடும் வீடும் மனிதனின் அலடயோளங்கள். இந்த அலடயோளங்கள் ஆட்டம் கோணலோமோ?

ஆடிப்ப ோகலோமோ?

ெோடும் வீடும் ெமது அலடயோளங்கள்; அடிப் லடத் பதலெகள், அன்றோடப் யன் ோட்டுத்

தலங்கள். எனபெ, இலெ ப ணப் ட பெண்டியலெ; முலறயோகப் ரோமோிக்கப் ட பெண்டியலெ.

அதனோல்தோன் அன்று நதோடங்கி இன்று ெலர ெோடும் வீடும் ஆளப் டுகிறது; ஆட்சிக்கு

உட் டுத்தப் டுகிறது; மன்னரோட்சி - மக்களோட்சி - மலனயோட்சி என்றலழக்கப் டுகிறது.

இெற்றின் மூலம் பமலோண்லமக்கும் ஆளோகிறது.

திருக்குறள் ஓர் சமூக அற நூல் - அற இலக்கியம். இதில் எழுநூறு (700) குறட் ோக்கள்

ந ோருளதிகோரத்தில் இடம் ந ற்றுள்ளலெ. இன்லறய ந ோருள் ெிலலப் ண் ோடு (Material Culture)

(3)

109

மிகத்நதளிெோக - ெிலறெோக - ஆற்றல் மிக்க ெலகயில் இவ்ெதிகோரத்தில் இடம்ந ற்றிருப் து

உற்று பெோக்கத்தக்கது, உயர் சிந்தலனக்குோியது. (Chendrayan, 2010)

ஆய்வு முன்பனோடிகள்

திருக்குறளில் ந ோருள் ெிலலப் ண் ோடு (Material Culture) குறித்த ஆய்வுகள் பெரடியோகp ந ோருள்

ெிலலப் ண் ோடு குறித்த ஆய்வு அணுகுமுலறகலளப் யன் டுத்தி இதுெலர ெிோிெோகபெோ, ஆழ்ெிலலயிபலோ பமற்நகோள்ளப் டெில்லல. எனினும், இத்தலகய அணுகுமுலறயின்

யன் ோட்டிற்கு முன்பனோடி ஆய்வுகளோகச் சிலெற்லறக் கருத முடியும். இெற்றில் ஒன் து

ஆய்வுகள் குறிப் ிடத்தக்கலெ. இவ்ெோய்வுகலள இ்ப் ிோிெின் கீழ் முன்பனோடி ஆய்வுகளோகக் கருத அெற்றின் பெோக்கங்களும் யன் டுத்தப் ட்டுள்ள தரவுகளும் கோரணமோகின்றன. 1993-இல்

நதோடங்கிய இத்தலகய ஆய்வுகள் 2018-ெலர ல்பெறு ெிலலகளில் – தலலப்புகளில்

நெளியிடப் ட்டுள்ளன.

1993 – 1994 ஆண்டுகளில் பமற்நகோள்ளப் ட்டு நூலோக நெளியிடப் ட்ட ஆய்வு குறள்

நமோழியும் நெறியும் என் து (கருணோகரன் & நெயோ, 1994). நமோழிப் யன் ோட்டிற்கு அதன்

ெழியோகs சமுதோயத்தின் ெோழ்ெியலல உற்றுபெோக்குெதற்கு ெழிெகுப் தோக அலமெது

குறிப் ிடத்தக்கது.

இதலனயடுத்து முனியப் ன் (2001) பமற்நகோண்ட ஆய்வு பெரடியோகத் திருக்குறளின் ெழி

நெளிப் டும் ெணிகெியல் ென்நனறி முலறகலள பமலோண்லமக் பகோட் ோடுகளின்

அடிப் லடயில் ஆய்வுக்குள்ளோக்கியுள்ளது சிறப்புக்குோியது.

நசன்றோயன் (2010) பமற்நகோண்ட ‘The First Laws in Economics and Indian Economic Thought - Thirukkural’ என்ற ஆய ்வு திருக்குறலளப் ந ோருள்சோர் பகோட் ோட்டு ெிளக்கத்தின்

அடிப் லடயில் அணுகிய குறிப் ிடத்தக்க ஆய்ெோகும். ந ோருளதிகோரம் குறிப் ிடும் முக்கியமோன ந ோருள்சோர் நகோள்லககலளப் யன் டுத்திச் சில ெிளக்கங்கலள இவ்ெோய்வு முன் லெத்துள்ளது.

Ancient yet Modern Management Concepts in Thirukkural (Irai Anbu, 2012) எனும் நூலில்

முன் லெக்கப் டும் பமலோண்லமக் பகோட் ோடுகள் இன்றும் ல்பெறு ெிலலகளில்

முன்னிலலப் டுத்தப் ட்டு ெருெலதக் குறிப் ிடுகிறது.

Krishnakumar (2014) என் ெர் அெருலடய ‘Management Concepts from Thirukkural’

என்ற ஆய்ெில், ந ோருளோதிகோரம் ெலரயலற நசய்து ெழங்கியுள்ள பமலோண்லமக்

பகோட் ோடுகலள முலறயோக ெலகப் டுத்தி, நதளிெோன ெிளக்கத்லதக் நகோடுத்துள்ளோர்.

(4)

110

‘திருக்குறள் – ஒரு பகோட் ோட்டுச் சங்கமம்’ என்ற கட்டுலரயில் கருணோகரன் (2014) ந ோருளோதிகோரம் நெளிப் டுத்தும் ெோடு – சமுதோயம் – ந ோருளோதோரம் – ெோழ்ெியல் – ெளர்ச்சி

ப ோன்ற லதுலற சோர் பகோட் ோடுகலள ஒருங்கிலணத்து ெிளக்க முற் ட்டுள்ளது

குறிப் ிடத்தக்கது. 700 குறட் ோக்களின் ெழி நெளிப் டும் ந ோருள்சோர் – ந ோருள் ெிலலப்

ண் ோடுசோர் நகோள்லககள் இதில் ெிளக்கப் ட்டுள்ளன.

‘Rediscovering Six Factor Entrepreneurial Decision Making Model in Thirukkural’ என்ற ஆய்வுக்கட்டுலர (Jain, Alka 2012) ந ோருள் சோர் ெணிகம் மற்றும் நதோழில் துலறகளில்

பமற்நகோள்ளப் டும் உறுதிப் ோட்டு முன்மோதிோிகலள ெலரயலற நசய்ய முற் ட்டுள்ளது

ெரபெற் ிற்குோியது.

இதலனத் நதோடர்ந்து ‘Thiruvalluvar and the Art of Management’ என்ற ஆய்வுக்கட்டுலரயில் ெோகெோதன் (2015) திருக்குறள் குறிப் ிட்டுள்ள பமலோண்லமக் கலலயிலனத்

(Management Art) நதளிெோகவும் நசறிெோகவும் ெிளக்கியுள்ளோர்.

Voice of Valluvar - Thirukkural (the Tamil Veda) என்ற நூலில் ஆங்கோங்பக திருக்குறள்

நெளிப் டுத்தும் ல்பெறு பகோட் ோடுகலள மிகத் நதளிெோன ந ோருள்சோர் மற்றும் ெோழ்ெியல்

நெறிசோர் ெலரயலறக்கு உட் டுத்தி ெிளக்கங்கள் லெற்லறக் குறிப் ிட்டுள்ளோர், பெோதிர்லதோ

(2015).

ந ோருளோதோரம் மற்றும் பமலோண்லமக் பகோட் ோடுகளுக்கும் ென்நனறி அலமப்பு

முலறக்கும் பமபல குறிப் ிட்ட ஆய்வுகள் குறிப் ிடத்தக்க ங்கிலனக் நகோடுத்துள்ளது

நதளிெோகிறது.

இெற்லறநயல்லோம் உற்றுபெோக்கிய ெிலலயில் இவ்ெோய்ெில் ந ோருள் ெிலலப்

ண் ோடுசோர் பகோட் ோடுகள் முதன்லமப் டுத்தப் ட்டு அரசியல், அங்கெியல், ஒழி ியல்

குதிகளில் இடம்ந ற்றுள்ள குறட் ோக்கள் ல்பெறு உட் ிோிவுகளின் கீழ் ஆய்வுக்கு

உட் டுத்தப் ட்டுள்ளது குறிப் ிடப் ட பெண்டியதோகும்.

ஆய்வு நெறிமுலறகள்

இவ்ெோய்வு இரு சிறப்பு பெோக்கங்கலள எட்டுெதற்கோக பமற்நகோள்ளப் ட்டுள்ளது. ஒன்று, ெோடு

சிறக்க, வீடு (மக்கள்) சிறக்க என்நனன்ன பெண்டும், அலெ எப் டிநயல்லோம் அலமய பெண்டும்

என் து. மற்நறோன்று இதற்குத் பதலெயோன ந ோருள் ெிலலப் ண் ோட்டுக் பகோட் ோடுகலள இனங்கண்டு ஏற்ற ெழிமுலறகலள ெிளக்குதல். இவ்ெிரண்டு பெோக்கங்கலளயும் அலடெதற்கு;

அதற்கோன ஆய்லெ பமற்நகோள்ெதற்குச் சில தகெல்கள், கருத்துகள், உற்றுபெோக்கல் ெழியோகப்

ந ற்ற குறிப்புகள் ப ோன்றலெ பதலெப் டுகின்றன (Elanchezhian, et al., 2014).

இெற்லறநயல்லோம் லமயப் டுத்தி ென்கு ெலரயலற நசய்யப் ட்ட ஆய்வுநெறி முலறகலளப்

யன் டுத்தி இங்பக குப் ோய்வு பமற்நகோள்ளப் ட்டுள்ளது.

(5)

111

I.ஆய்வு நெறிமுலற - அணுகுமுலற

இந்த ஆய்வு சமுதோய ெளர்ச்சியும் அதற்கோன திட்டமிடல் பகோட் ோடுகளும் ந ோருளோதோர

ெளர்ச்சியும் அதற்கோன திட்டமிடலும் ெோடும், சமுதோயமும் ெோழ – ெளர : அரசின் நசயல் ோடுகள்

என்னும் மூன்று அணுகுமுலறகலள ஏற்றுக்நகோண்டு ஆரோய்கிறது,

பதலெப் டும் தகெல்கள்

உற்றுபெோக்கலின் ெழியோகப் ந ற்ற கருத்துகளும் நசய்திகளும், தகெல்களும் கீழ்ெருமோறு

ெகுக்கப் ட்டுள்ளன.

I. ெோடு, அரசு, அலமச்சு குறித்த கருத்துகள்

II. ெிருெோகம், மக்களது பதலெகள், இதற்கோன ணிகளும் ின் ற்றப் ட பெண்டிய முலறகளும்

III. லட, குடி, கூழ், அலமச்சு, ெட்பு, அரண் குறித்த பகோட் ோடுகள்

IV. இயற்றல், ஈட்டல், கோத்தல், கோத்த ெகுத்தல் முலறகள்

V. ந ோருள் நசயல் ெலக, ெட்பு, அரண், லடமோட்சி குறித்த நசய்திகள்

VI. ப ோன்ற ல பதலெயோகின்றன.

பமலோண்லமக்கோன கருவும் திருவும்

ந ோருளதிகோரத்தின் முதற்குறபள பமலோண்லமக்கோன ந ோருள்சோர் பகோட் ோட்டின் கருெோகவும்

திருெோகவும் அலமந்துள்ளது எண்ணற் ோலது (Muniappan, 2001 Naganathan, 2016).

“ லட குடி கூழ் அலமச்சு ெட்பு அரண் ஆறும்

உலடயோன் அரசருள் ஏறு”

ஒரு ெோட்டு பமலோண்லமயின் உச்சம் அரசன். அப் டிப் ட்ட அரசன் ஏறோகக் கருதப் ட ஆறு

துலறகளில் நசல்ெந்தனோக ெிளங்க பெண்டும். இவ்வுலடலமகள் இன்லறய ெல்லரசு ெோடுகளில்

கூடக் கோணப் டெில்லல என் து கண்கூடு. ஏநனனில்,

(6)

112

ெல்லரசோகக் கருதப் டும் ெோடுகளில் கூடத் பதலெயோன அரணில்லல.

ெறுலமக் பகோட்டிற்குக் கீபழ ெோழும் 15% - 35% ெிழுக்கோட்டு மக்கள் நதோலகயிலனக்

நகோண்டு அல்லலுறும் ெோடுகள் - சமுதோயப் ிோிெினர்.

ெலுெோன – லகயில்லோத – ெட்பு ெோடுகள் ந றோத ெோடுகள்

ெலுெில்லோ - ஆற்றல் குலறந்த அரசு / அலமச்சிலனப் ந ற்று ெிளங்கும் ெோடுகள்

என அலமப் ிலும் உலடலமயிலும் தன்னிலறெற்ற ெோடுகள் கோணப் டுகின்றனபெ!

பமலோண்லம என்னெோயிற்று? ெோட்டு ெளர்ச்சி என்னெோயிற்று? என்னும் பகள்ெிகளுக்குப்

திலலத் திருக்குறளில் பதடலோம் (Varatharajan, 1972). உயர் சிந்தலன பதலெயோகும்.

ஒரு ெோட்டில் அரசின் நசயற் ோடு

அரசுக்கு ெோன்கு ந ரும் ணிகள் உள்ளன: இயற்றல், ஈட்டல், கோத்தல், கோத்த ெகுத்தல். இலெ

ஒன்பறோநடோன்று ஒருங்கிலணந்து இயங்கு லெ; ஒன்றில்லோமல் மற்நறோன்றில்லல.

இயற்றல், ஈட்டல் ஓரளவுக்கு முலறப் டுத்தப் ட்ட ெிலலயிலும் கூட ‘கோத்தலும் கோத்த

ெகுத்தலும்’ ெறுலமக்கும், ந ோருளோதோரப் ின்னலடவு – வீழ்ச்சி ப ோன்றெற்றிற்கு

ெழிெகுப் தோகவும் உள்ளலதக் கோண முடிகிறது. ந ோதுவுலடலமக் நகோள்லக கூட

ெழிெகுக்கோதது ஏன்? என்ற ெினோெிற்குச் சோியோன ெிலட இன்று ெலர கிலடக்கெில்லல (Gerber,

& Nacionis, 2011). இந்ெிலலயில் இந்ெோன்கு நசயற் ோடுகளிலும் ின் ற்றப் ட்டு ெரும்

பமலோண்லமயின் ெிலல என்ன? என்ற பகள்ெி எழுகிறதல்லெோ! (Krishnakumar, 2014).

முலற நசய்து கோத்தல் – குடி ஓம் ல் – தூங்கோலம

பமலோண்லமயின் உத்திகளோகக் கீழ்ெருெனெற்லறத் திருக்குறள் முன்லெக்கிறது.

I. தளர்ந்த குடிமக்கலளக் கோத்தல் (Protecting the downtrodden communities) II. தூங்கோலமப் ண்பு (Not practising delaying techniques or tactics)

III. முலறநசய்து கோத்தல் (Following the laws, Legal Methods, Social norms in protecting the needs – safeguard measures needed for the society)

IV. குடிமக்களது குலறகளுக்குச் நசெிமடுத்துக் பகட்டுப் ணியோற்றும் ண்பும் நசயற் ோடும்

அலமதல்.

(7)

113

V. அரசலமப் ில் இடம்ந றுபெோலர எதிோிகளோக எண்ணி இன்னோத கூறோலம.

VI. இலெநயல்லோம் இன்று எப் டி அலமந்து ெருகின்றன? குறிப் ோக, தளர்ந்த மூத்த குடிமக்கள் டும் அல்லல் ெீடிக்கும் ெிலல ஒருபுறம், கோலந்தோழ்த்திய நசயற் ோடு - ெீதி

- நெறிமுலற ிறழ்ந்த நசயற் ோடு மற்றும் எதிோிகளுக்கும் ஒவ்ெோத இன்னோத நசோற்

யன் ோட்டின் யன் ோடு ப ோன்றலெ மற்நறோரு புறம் குடியரசுக் நகோள்லகயிலனபய அதிர லெக்கிறபத - பமலோண்லம எங்பக மலறந்து ெிட்டது? குடியரசுகளின் தலலலமயும்

பமலோண்லமயும் ஆழ்ந்து எண்ணிச் நசயல் ட பெண்டிய கோலச்சூழலலக் கோண்கிபறோம்.

உறு சி - ஓெோப் ிணி - நசறு லக

ஒரு ெோட்டின் பமலோண்லமலய மதிப்பீடு நசய்ய இம்மூன்றும் ஏற்ற அளவுபகோல்கபள! இெற்லறப்

ப ோக்குெதற்கு அரச பமலோண்லமபய (Political Management) ந ோிதும் ெழிெகுக்கும். உறு, ஒெோ, நசறு என்ற அலடகள் extreme too much, unbearable ப ோன்ற ந ோருலளத் தருென. அது

மட்டுமின்றி, உோிய பெரத்தில், சோியோன முலறயில், கோலந்தோழ்த்தோது நசயற் ோடுகள் அலமய

ெோட்டின் பமலோண்லம உதெ பெண்டும் - நசயற் ட பெண்டும் என் லதயும் இது எடுத்துக்

கோட்டுகிறது (கல் னோ பசக்கிழோர், 2009). இதலன முன்லெத்பத இக்குறள் அலமந்துள்ளது.

ெோய்ந்த மலல – ெருபுனல் – ெல்லரண்

‘கோடு மலல என்ற ப ோதும் ெம் ெோடு’ என்று ஒரு ோடலில் குறிப் ிடுகிறோர் கெிஞர் கண்ணதோசன்.

மலல ெளம் – ெீர் ெளம் – ெோட்டின் ோதுகோப் ிற்குச் சிறப் ிடம் ெழங்கியுள்ளோர் திருெள்ளுெர்.

இருபுனலும் ெோய்ந்த மலலயும் ெருபுனலும்

ெல்லரணும் ெோட்டிற்கு உறுப்பு. (குறள் 737)

இத்தலகய ெளங்கலளயும் அரலணயும் ோதுகோப் தும் ந ற்று ெிளங்குெதும் சிறப் ிற்கு

உோியன அல்லெோ! இப் ணிகளுக்கோன பமலோண்லம எந்த அளெிற்குத் பதலெயோனது என் லத

ெீர்ெளம் சில குதிகளில் குலறந்துள்ள இன்று ெோம் கெலலபயோடு உணர்கிபறோம்.

இதனடிப் லடயில் ெளர்ச்சிப் ணிகலள பமற்நகோள்ள முலனகிபறோம். அபத ப ோன்று எல்லலப்

ோதுகோப்புப் ணிகளின் (Border Security) இன்றியலமயோத பதலெலயயும் உணர்கிபறோம்.

இெற்லறச் நசம்லமப் டுத்த பதலெயோன பமலோண்லமப் ணிகலள மட்டுமல்லோது, அலனத்துப்

டிம ெிலலகளிலும் (ஒருங்கிலணந்த ெிலலயில்) நசய்ய பெண்டிய ோதுகோப்புப் ணிகலள

(8)

114

பெகமோக முடுக்கி ெிடுகிபறோம். இலெநயல்லோம் ெோட்டின் ோதுகோப்புக்கோன உடனடித் பதலெகள்

- அரும் ணிகள் - கோலத்தினோற் பமற்நகோள்ள பெண்டிய கோப்புப் ணிகள் என் தில் ஐயமில்லல.

பெந்து அலமெில்லோத ெோடு

ஒன் து குறட் ோக்களில் ெோடு – என்ற பகோட் ோட்டிலன ெிளக்கிய ெள்ளுெப் ந ருந்தலக அவ்ெதிகோரத்தின் த்தோெது குறளில் குறிப் ிட்டுள்ளது உற்று எண்ணத்தக்கது.

ஆங்கலம நெய்தியக் கண்ணும் யமின்பற பெந்தலம ெில்லோத ெோடு. (குறள் 740)

ெல்ல அரசன் அலமயோத ெோடு எவ்ெோறு யனற்றுப் ப ோகும் என் லத இக்குறள் ெழி

எடுத்துக்கோட்டியுள்ளோர். இத்தலகய சூழ்ெிலல ஏற் டுெதற்கும் பமலோண்லமயில் ஏற் டும்

குலறபய கோரணமோகிறது. இதுவும் கோப் ோளர்களின் உயர்சிந்தலனக்குோியது!

நசங்பகோன்லம – நகோடுங்பகோன்லம

குறள் நசங்பகோன்லம – நகோடுங்பகோன்லம என் னெற்லறச் சிறப் ோக எடுத்துக்கோட்டியுள்ளது.

ெோபனோக்கி ெோழும் உலநகல்லோம் மன்னென்

பகோல் பெோக்கி ெோழும் குடி. (குறள் 542)

எப் டி ெோட்லடக் கோக்கும் அரசன் முலறப் டி கோக்கோெிட்டோல், அந்ெோட்டில்

ெளர்க்கப் டும் சுக்கள் ோல் தரும் யன் கூடக் குன்றிெிடும் என் ோர். அப் டிநயனில், மக்கள்

ோதிப்புக்கு உள்ளோெபதோடு மட்டுமன்றிப் ோல் தரும் சு கூடப் யனற்றுப் ப ோகும் என் லத உணர முடிகிறது.

குடிதழீஇக் பகோபலோச்சும் மோெில மன்னன்

அடிதழீஇ ெிற்கும் உலகு. (குறள் 544)

எது நசங்பகோன்லம என் லத ெிளக்கும் ெிலலயில், மன்னென் மக்கலள ெருத்தோமல்

கோப் ோற்றுெபதோடு, அெர்களது குற்றங்கலளத் தக்க தண்டலனயோல் ஒழித்தல் பெண்டும் – அது

மன்னனது நதோழில்; ழி அன்று என் ோர் ெள்ளுெர். இன்னும் ஒரு டி பமபல ப ோய், நகோடியெர்

(9)

115

சிலலரக் நகோலலத் தண்டலனயோல் அரசன் ஒறுத்தல் என் து ெிலளயும் யிலரக்

கோப் ோற்றுெதற்கோகக் கலளலய எடுப் தற்கு ெிகரோன நசயபல என் ோர்

குடிபுறங் கோத்பதோம் ிக் குற்றம் கடிதல்

ெடுென்று பெந்தன் நதோழில். (குறள் 549)

நகோலலயிற் நகோடியோலர பெந்நதோறுத்தல் ல ங்கூழ்

கலளகட் டதநனோடு பெர். (குறள் 550)

இலெயும் மன்னனின் பமலோண்லமச் நசயல்கபள – ஆலணகபள! அபத ப ோன்று

நகோடுங்பகோன்லம அதிகோரத்தில் இடம்ந ற்றுள்ள ஒரு குறளில் ‘அரசன் முலற தெறித் தன்

ெோட்லட ஆட்சி நசய்ெோனோனோல், அந்த ெோட்டில் ருெ மலழ தெறி, பமகம் மலழ ந ய்யோமல்

ப ோகும் என்று சோடியுள்ளது குறிப் ிடத்தக்கது.

கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் பகோல்பகோடிச்

சூழோது நசய்யும் அரசு. (குறள் 554)

இலெயும் பமலோண்லமக்கு உட் ட்டலெபய.

ந ோிபயோர் துலணக்பகோடல்

கடிந்து தக்க அறிவுலர ெழங்கும் ந ோியோோின், ஆன்பறோோின், சோன்பறோோின் துலணக்நகோண்டு

ெடப் ெலரக் நகடுக்கும் ஆற்றல் யோருக்கு உண்டு? என்று ெினவும் ெள்ளுெர், இன்நனோன்லறயும்

குறிப் ிடத் தெறெில்லல.

“இடிப் ோலர இல்லோத ஏமரோ மன்னன்

நகடுப் ோர் இலோனுங் நகடும்” (குறள், 448)

இன்லறய பமலோண்லமயில் (top) advisory committee ப ோன்று ஆட்சிக்குழு, ஆபலோசலனக்குழு, நசயற்குழு, பமல்மட்ட ெிருெோகக்குழு ப ோன்றெற்லற அலமத்துச்

நசயல் டுத்தப் டுெலதக் கோண்கிபறோம். துலறசோர் ஆற்றல் என் து எல்பலோருக்கும்

அலமெதில்லல. அதனோல் பதலெக்பகற் துலறசோர் ெல்லுெர்கள், யிற்சியோளர்கள், இயக்குெோ்கள் ஆகிபயோரது ங்கும் ணியும் பதலெ என் தும் சூழலுக்பகற்றெோறு

(10)

116

யன் டுத்தப் ட பெண்டியது என் தும் ெலியுறுத்தப் டுகிறது. இது ப ோன்ற ங்கும் ணியும்

பமலோண்லம சோர்ந்தபத (Suddhananda Bharathi, 1960).

ந ோருள் ெளம் – ந ோருள் இயற்றல் பமலோண்லம

ெோடும் வீடும் ெோழ; ெளம் ந ற ந ோருள் ெளமும் ந ோருள் இயற்றலும், ஈட்டலலும்

என் னெற்பறோடு இெற்றின் ங்கு மிகவும் பதலெயோனது. ந ோருள் சோர் ண் ோட்டு ெளர்ச்சிக்கும்

இது மிகவும் அெசியமோகிறது. எனபெதோன் ந ோருள் ண் ோட்டிற்குச் சிறப் ிடம் நகோடுத்து, 700 குறட் ோக்கலள யோத்துள்ளோர் திருெள்ளுெர் என் து புலனோகிறது.

ெோடு எனும் நசோல்லுக்கு ெிளக்கும் தரும் ெிலலயில் ‘ெோடு என் ெோடோ ெளத்தன’ என் ோர்.

இலறமோட்சி எனும் அதிகோரத்தில் ‘இயற்றலும் ஈட்டலும்’ என்று குறிப் ிடும் ெள்ளுெர்,

“நசய்க ந ோருலள நசறுெர் நசருக்கறுக்கும்

எஃகு அதனின் கூோியது இல்” (குறள்-759)

என் தன் ெழி ‘ஒருென் ந ோருலள ஈட்ட பெண்டும். அெனுலடய லகெோின் நசருக்லகக்

நகடுக்கெல்ல ெோள் அலதெிடக் கூர்லமயோனது பெறு இல்லல’ என்று ெலரயலற நசய்கிறோர்.

“ந ோருள்அல் லெலரப் ந ோருளோகச் நசய்யும்

ந ோருள் அல்லது இல்லல ந ோருள்” (குறள் - 751)

எனும் குறளில் ந ோருளின் தனித்தன்லமலய ெிெோித்து, அதலன ெல்ெழிகளில் ஈட்டுெதன் மூலம்

அறமும் இன் மும் ந ற முடியும் என்று குறிப் ிடுகிறோர்.

“உறுந ோருளும் உலகு ந ோருளும்தன் ஒன்னோர்த்

நதறுந ோருளும் பெந்தன் ந ோருள்” (குறள்-756)

இயற்லகயோக ெந்து பசரும் ந ோருள் + சுங்கமோக ெந்து பசரும் ந ோருள் + லகெலர நென்று

திறலமயோகக் நகோள்ளும் ந ோருள் இலெயலனத்தும் அரசனது ந ோருள் (Government Treasury) என்று குறிப் ிட்டு ெோட்டுப் ணிகளுக்கோக பெந்தலனச் பசர பெண்டிய ந ோருள் என் லதச்

சுட்டிக்கோட்டி, ந ோருளோதோர பமலோண்லமப் ணிகலள நெளிப் லடயோகக் குறிப் ிடுகிறோர்

ெள்ளுெர். பெந்தன், அரசுப் ணிகளுக்கோக – மக்கட் ணிகளுக்கோகச் நசலெிடும் ணம்

லெலககளிலும் ெந்து பசர்ெது. இதலனப் ந ற்று ெோட்டுப் ணிகளுக்குச் நசலெிட ஏற்ற பமலோண்லம பதலெ. இலதத்தோன் ெோடுகள் ஆண்டுபதோறும் பமற்நகோள்கின்றன. மூன்று முதல்

ஐந்து ெருடங்களுக்கு ஒரு முலற திட்டப் ணிகலள பமற்நகோள்கின்றன. குறுகிய கோல ெீண்ட கோல

(11)

117

ெளர்ச்சித் திட்டங்கலளயும் பமற்நகோள்கின்றன. (Short Term and Long Term Projects and Plans).

இப் டி பமற்நகோள்ளப் டும் திட்டங்கபள ஒரு ெோட்டின் எதிர்கோல ெளர்ச்சிக்கும் உரமூட்டுகின்றன.

லடமோட்சி

ஓர் அரசனுலடய நெற்றிப் லட ஒரு ெோட்டின் நசல்ெங்கள் எல்லோெற்றிலும் தலலசிறந்த நசல்ெமோகும் எனக் குறிப் ிட்டுள்ளோர் ெள்ளுெர். லடமோட்சி எனும் அதிகோரம் லடயின் பதலெ, தலலலம, ெலிலம, அஞ்சோலம, ஆற்றல் ப ோன்றெற்லற உள்ளடக்கியது. ‘தம் ியுலடயோன்

லடக்கு அஞ்சோன்’ என் து முதுநமோழி – கெிநமோழி. லடமோட்சிக்குப் ந ோருத்தமோன அணுகுமுலறயும் பதலெ; பமலோண்லமயும் பதலெ. அெசரமும் அெசியமும் கலந்த பமலோண்லமபய மிகுந்த லன் தரும் என் தோல் ப ோற்றிப் ப ணப் ட பெண்டிய ஒன்று – இதனோல்தோன் இலறமோட்சிக்கு ெிகரோகப் லடமோட்சிலய ெிளக்கியுள்ளோர் என் து நதளிெோகிறது.

முடிவுலர

திருக்குறள் ஓர் அறநூல் என்றோலும் ந ோருளோதிகோரம் லமயப் டுத்தியுள்ள பகோட் ோடுகள்

ந ோருள்ெிலலப் ண் ோடு சோர்ந்தலெயோகபெ அலமந்துள்ளன. ெோம் அன்றோடம் எதிர்நகோள்ளும்

ந ோருள்சோர் ெோழ்க்லக நதோடங்கி அரசு, ஆட்சி, பமலோண்லம, கல்ெி, ெட்பு, அரண், லட, குடி, கூழ், அறிவு, ஆற்றல், ஆள்ெிலன உலடலம, லக எனப் ல்பெறு கூறுகலள உள்ளடக்கியது.

ோநரங்கும் ெோம் அன்றோடம் கோண் து; உற்று பெோக்கி உயர் சிந்தலனக்கு உள்ளோக்குெது. எனபெ, ந ோருளோதிகோரம் ெோட்டு ெடப் ிற்கும் அன்றோட ெோழ்ெியலுக்கும் ெழி கோண் து. அதனோல்தோன்

இதன் ெோயிலோக நெளிப் டும் பகோட் ோடுகள் மனித சமுதோயத்தின் ெளர்ச்சிக்கும் உயர்வுக்கும்

ெழிெகுக்கும் என் தோல் அெற்லறப் ப ோற்றிப் ின் ற்றி ெோழ முலனகிபறோம். இது ப ோன்ற கருத்துக்கள் இன்னும் ென்முலறயில் ரெலோக்கம் ந ற பெண்டும். அதற்கு இது ப ோன்ற ஆய்வுகள் துலண ெிற்கும்.

REFERENCES

Alka Jain. (2012). ‘Rediscovering six factor entrepreneurial Decision Making Mode l in Thirukkural’, International Journal of Science and Research (IJSR) pp.2498 – 2504.

Chendrayan, C. (2010). The First Laws in Economics and Indian Economic Thought – Thirukkural.

Elanchezhian, K. et al (2014). Concept Relation based Search. Chennai: Kuralagam

(12)

118

Gerber, L.M. & Nacionis, J. (2011). Sociology, Pearson Canada Inc.: Toronto. Gros, F.

(1992). Book of Love.

Irai Anbu, V. (2012). Ancient yet Modern Management Concepts in Thirukkural. Chennai:

Allied Publishers

Jyothirlatha, G. (2015). Voice of Valluvar – Thirukkural (The Tamil Veda), Cyberwit.net.

Kalpana sekkizhar. (2009). ThirukkuRaL Parithiyaar urai. Chennai: Thamilman Pathippakam.

Karunakaran, K. & Jeya, V. (1993) Kural Mozhiyum NeRiyum. Kurinjippadi: Maniyam Pathippagam.

Karunakaran, K. (2014). “Thirukkural-Oru Ko:ṭpa:ṭṭuc Caṅkamam’ (in Tamil), Journal of Tamil Research.

Krishnakumar (2014). ‘Management concepts from Thirukkural’ (Retrieved sep.2016).

Muniappan, B. (2001). ‘Thirukkural and Business Ethics’ Intl. Journal of Culture and Business Mangagement 41, 453 – 465.

Naganathan, S. (2015). ‘Thiruvalluvar and the Art of Management’ (retrieved oct.18, 2016.) Suddhananda Bharathi, S. (1960). Saint Thiruvalluvar (with English Couplets) –

(Translation) Susse: AssA GrandRue.

Soundram, S. (2012). Love in Tamil Literature: Some Words about Thirukkural.

Pondicherry: SITA

Varatharajan, M. (1972). Thirukkural – Thelivurai, Chennai: Kazhagam

Referensi

Dokumen terkait

While related to the learning of Japanese language and culture, the material that has been given is felt quite helpful and quite used in, as well as the Japanese language that

Neglect of the aspects of phonetics and phonology, inability of students to link up with the native speakers through relevant media to acquire correct pronunciation

Key Words:Tamil Language, Tamil literature, Tamil Music, Tamil Music Books, Tamil Culture ñEè‡ì¡ ñ£E‚è‹ / Manikandan Manickam1 1 The author is a Research Associate, in the Department

From the Tamil unit student teachers teaching practices the main three important aspects as professionalism, lesson plans and presentation style as achievable via a supportive guiding

The results of the study indicate that the implementation of Civic Education in SMA Negeri 7 Manado is quite optimal with the existence of school programs that emphasizes the aspects of