• Tidak ada hasil yang ditemukan

View of சங்க இலக்கியத்தில் சேர மன்னா்கள் (Chera Kings in Sangam Literature)

N/A
N/A
Protected

Academic year: 2023

Membagikan "View of சங்க இலக்கியத்தில் சேர மன்னா்கள் (Chera Kings in Sangam Literature)"

Copied!
22
0
0

Teks penuh

(1)

சங்க இலக்கியத்தில் சசர மன்ன ா்கள்

Chera Kings In Sangam Literature

முனனவ ா் த.கீத ஞ்சலி / Dr.T.Geethanjali1 Abstract

The Sangam literature reveals the rule, openness, generosity and wealth of the emperors Chera, Chola and Pandyas, who ruled Sangakkala Tamil Nadu. Among these, the Cheras were one of the three most famous nations in ancient Tamil Nadu, belonging to the Chera dynasty that ruled the Chera country on the west coast of Tamil Nadu. Chera Mannas details are found in many of the Sangam texts. The purpose of this article is to examine the history of the Mannas and the unique features of these Mannas as background news.

Keywords: Sangam Litrature, History of Cheras, Boundary of Tamilnadu, Specialities of Cheras

முன்னுனர

சங்கக லத் தமிழகத்னத ஆண்ட சேரரசர்கள ன சசர, சச ழ, ே ண்டியர்கள் என்ற மூசவந்தர்களின் ஆட்சித் திறத்னதயும், சே ர்த் திறத்னதயும், கக னடத் தன்னமனயயும்

அவர்களின் ந ட்டு வளத்தினனயும் சங்க இலக்கியத்தில் க ணமுடிகின்றது. இவ ா்களில்

ேண்னடத் தமிழகத்தில் புகழ்கேற்று விளங்கிய மூன்று ந டுகளுள் ஒன்ற கத்

தமிழகத்தின் சமற்குக் கனரயில் அனமந்திருந்த சசர ந ட்னட ஆண்ட அரச வம்சத்தினனரச் சச ா்ந்தவ ா்கசள சசர ா்கள் எனப்ேட்டன ா். சங்க நூல்கள் ேலவற்றில்

சசர மன்ன ா்கள் ேற்றிய குறிப்புக்கள் க ணப்ேடுகின்றன. அந்நூல்களில் சசர மன்ன ா்களின் வரல றும் இம்மன்ன ா்களின் தனித்துவம் கேற்ற சிறப்புக்களும் எவ்வ று

ேின்புலச் கசய்திகள க அனமந்துள்ளன என்ேனத ஆர ய்வத க இக்கட்டுனரயின்

சந க்கம் அனமகின்றது.

1 The Author is an Assistant Professor in Nallamuthu Gounder Mahalingam College, Pollachi, Tamilnadu, India.

t.geethanjalingm@gmail.com mobile no.7373446602

Date of submission: 2022-07-29 Date of acceptance: 2022-08-08 Date of Publication: 2022-12-28 Corresponding author’s Name:

Dr.T.Geethanjali Email:

t.geethanjalingm@gmail.com

(2)

ஆய்வு சந க்கம்

எட்டுத்கத னகயில் உள்ள அகம் ச ர்ந்த நூல்கள ன நற்றினண, குறுந்கத னக, ஐங்குறுநூறு, கலித்கத னக, அகந னூறு ஆகியனவற்றில் உள்ள ே டல்களில் புற வரல ற்றுச் கசய்திகள் அகச் கசய்திகனள விளக்க எவ்வ று ேயன்ேடுகின்றன என்ேனத ஆய்ந்து கவளிப்ேடுத்துவசத இக்கட்டுனரயின் சந க்கம கும்.

ஆய்வு அணுகுமுனற

ஆய்வு சிறப்ே க அனமய முதற்க ரணங்கள க அனமவன ஆய்வு அணுகுமுனறகள்

ஆகும். அக இலக்கியத்தில் வரல ற்றுப் ேின்புலச் கசய்திகள் ஆய்வுக்கு ிய அக இலக்கியங்களிலிருந்து கத குக்கப்ேட்டத ல் ேகுப்பு முனற ஆய்வும், வரல ற்றுப்

ேின்புலத்னத விளக்குவத ல் விளக்கமுனற ஆய்வும், புறவரல ற்றுச் கசய்திகனள எடுத்துக் கூறுவத ல் வரல ற்றுமுனற ஆய்வும் அணுகுமுனறகள கப்

ேின்ேற்றப்ேட்டுள்ளன.

மரபுசத ன்றிய க லம்

மூசவந்தர்கனளச் சசர, சச ழ, ே ண்டியர் என அனழக்கும் மரே னது எப்கே ழுது

சத ன்றியது என்ேனதக் கீழ்க்க ணும் ச ன்றுகள் மூலம் அறியல ம். “சசர, சச ழர்

இருந்து ஆட்சிபு ிந்ததற்சக , மூசவந்தர் என்ற ேி ிவு இருந்ததற்சக ச ன்றுகள்

இல்னல. கடல் சக ள ல் கும ிக்கண்டம் அழிவுற்று ேட இமயம் தருங்கடல் எல்னலயும்

ம றி, வட சவங்கடம் கதன்கும ி தமிழகத்தின் எல்னலகள க அனமந்த ேின்னசர மூசவந்த ின் அனமப்ேினனயும் க ணமுடிகிறது” (சங்க இலக்கியத்தில் சவந்தர், ே.34) என்று அரங்க. இர மலிங்கம் கூறும் கருத்து இவ்விடத்தில் எண்ணிப் ே ர்க்கத்தக்கது.

மூசவந்தர்கனளப் ேற்றிக் குறிப்ேிடும் கத ல்க ப்ேியர் சசர, சச ழ, ே ண்டியர்

எனக் கூற மல் அவர்களின் ம னலகனளக் கூறுகிற ர். இதனன,

“சே ந்னத சவம்சே ஆகரனவருஉம்

ம கேருந் த னனயர் மனலந்த பூவும்” (கத ல்.புறத். 63)

என்ற நூற்ே வ ிகளின் மூலம் அறிய முடிகிறது. சசரர்க்குப் ேனம்பூம னலயும்,

ே ண்டியர்க்கு சவப்ேம்பூ ம னலயும், சச ழர்க்கு ஆத்தி ம னலயும் அனடய ளம க இருந்தன என்ேனத அறிய முடிகிறது.

(3)

தமிழகத்தின் எல்னல

தமிழகத்தில் மூசவந்தர்கள் ஆட்சி நினலகேற்ற கே ழுது அவர்கள் ஆட்சிப் ேகுப்ே கிய எல்னலயினனச் சுட்டுகிற ர்கள். புறந னூற்றில் தமிழகத்தின் எல்னலகனளப் புலவர்கள்

சுட்டிக் கூறுகின்றனர். வடக்கில் இமயத்னதயும், கதற்கில் கதன்கும ினயயும், கிழக்கு, சமற்குகளில் கடல்கனளயும் எல்னலய கக் கக ண்டு ஆட்சி கசய்தனர் என்ேனத,

“வட அது ேனிேடு கநடுவனர வடக்கும்

கதன அது உருககழு கும ியின் கதற்கும்

குண அது கனரகே ரு கத டு கடற் குணக்கும்

குட அது கத ன்றுமுதிர் கேௌவத்தின் குடக்கும்” (புறம். 6 : 1-4)

என்ற வ ிகளின் மூலம் அறியமுடிகிறது.

சசரர்

மூசவந்தர்களுள் சசரமன்னர்கனளப் ேற்றிப் ேதிற்றுப்ேத்து, புறந னூறு சே ன்ற இலக்கியங்களின் வ யில க அறிய முடிகிறது. சசரந ட்டின் தனலநகரம் வஞ்சி என்ற கருவூர் ஆகும். முசிறி, கத ண்டி, நறவு ஆகியனவ துனறமுகங்கள கும். இவர்களின்

கக டி விற்கக டிய கும். ம னல ேனம்பூம னலய கும். சசரமன்னர்கள் ஒதியன், குட்டுவன், வ னவன், கே னறயன், சசரலர், வ னவரம்ேன், கடுங்சக என ேல கேயர்கனளப் கேற்றுள்ளனர்.

மூசவந்தருள் ஒருவர ன சசரமன்னனரப் ேற்றி “மூசவந்தருள் சசரசவந்தசர கத ன்னமய னவர கவும் சிறப்பு மிக்கவர கவும் விளங்குகின்றனர் என்று

சி.ே லசுப்ேிரமணியம் கூறுகிற ர்” (சமற்சக ள் : அரங்க. இர மலிங்கம், சங்க இலக்கியத்தில் சவந்தர் ே.42) என்று கருத்து இவ்விடத்தில் இனணத்துப்

ே ர்க்கத்தக்கத கும். சசரர் என்ற கச ல் எவ்வ று சத ன்றியது என்ேதற்கு “சசரல் என்ற கச ல்சல ேிறர ல் சகரளர் என அனழக்கப்ேட்டது. சசரலர் ந டு சகரளர் ந டு என வழங்கப்ேட்டது. சசரலனரக் சகரள புத்திரர் என்சற அசச கன் கல்கவட்டும்

குறிப்ேிடுகின்றது. சகரளர் என்ற கச ல்சல சசரலர் என ஆயிற்று என்று அறிஞர்

கருத்துனரத்துள்ளனர்” (சங்க இலக்கியத்தில் சவந்தர் ே.42) என்று அரங்க.

இர மலிங்கம் கூறும் கருத்து சசரந டு என்று சகரளத்னத அனழப்ேதற்குப்

கே ருத்தம க உள்ளனத இங்கு குறிப்ேிடத்தக்கத கும்.

(4)

சசரர்கனளக் குறிக்கும் வ னவன் என்ற கேயனரப் ேற்றி “இவனர வ னவன்

என்ற கேயர ல் ேண்னட நூல்களும் நிகண்டுகளும் குறிக்கின்றன. இதன ல்

இவ்வமிசம் கதய்வசம்ேந்தம் கேற்றகதன்ேது மட்டில் கதளிவ கும்” (அ.ஜம்புலிங்கம்

சங்கக ல சவந்தர்களின் சமுத யப்ேணி, ே.50) என்று கூறுகிற ர்.

“இந்தியத் தீேகற்ேத்தின் கதன்சமற்கு மூனலயில் அரேிக் கடலுக்கும் சமற்கு

மனலத் கத டருக்கும் இனடப்ேட்ட நிலப்ேகுதி சங்க க லத்தில் சசரந டு எனப்ேட்டது.

இந்ந ட்னட ஆண்டவர்கள் சசரம ன் (சசரர்மகன்) என்று அனழக்கேட்ட ர்கள்.

சசரம ன் அசச கர் கல்கவட்டில் சகரளபுத்ரந டு என்று குறிக்கப்ேடுகிறது. இன்று

சகரள ம நிலம கத் திகழ்கிறது” (சங்கக ல மன்னர் க லநினலவரல று, ே.106) என்று

வி.ேி.புருச த்தம் கூறும் கருத்து ஒப்பு சந க்கத்தக்கத கும்.

“சசர சவந்தர்களுக்குச் சசரலர், சசரல், சசரம ன் என்ேன கே துப்கேயர்கள்.

வ னவரம்ேன், வ னவன், குட்டுவன், குடக்சக , கே னறயன், இரும்கே னறயன், கடுங்சக சக னத முதலியன சிறப்புப் கேயர்கள கும். சங்க க லச் சசரமன்னர்களுக்கு

வ னவரம்ேன் இமய வரம்ேன் என்ற விருதுப் கேயர்கள் ம றிம றி வரும்” (ே.910) என்று வ ழ்வியல் களஞ்சியம் கூறும் கருத்து இங்கு குறிப்ேிடத்தக்கத கும். சசரந ட்னட ஆண்ட சசர மன்னர்கள் குடந டு என்றும் குட்டந டு என்றும் ேி ித்து ஆண்டுவந்தனர்.

சசரந ட்டு எல்னல

சசரந ட்டு எல்னலகள் ேற்றி,

“வடக்குத் தினசேழனி வ ன்கீழ்கதன் க சி

குடக்குத் தினச சக ழிக் சக ட ம் - கடற்கனரயின்

ஓரசம கதற்க கு முள்களன் ேதின்க தச்

சசரந ட்கடல்னல கயனச் கசப்பு” (தமிழக வரல றும் ேண்ே டும், ே.87) என்று

சவ.தி.கசல்லம் கூறும் கருத்து எண்ணிப் ே ர்க்கத்தக்கத கும். சசரந டு வடக்குப்

ேழனிமனல, கிழக்குத் கதன்க சி, சமற்கு சக ழிக்சக டு, கதற்கு கடற்கனர என்று

சசரந ட்டின் எல்னலகள க அறிய முடிகிறது. சமற்கண்ட கருத்துச் ச ன்றுகள்வழி சசரர்

வரல ற்னற ஒருவ று உணர்ந்து கக ள்ள முடிகின்றது.

(5)

சசரனது கருவூர்

சசரர் தனலநகரம் வஞ்சி (அ) கருவூர் என வழங்கியது. அகந னூறு சசர, சச ழ,

ே ண்டியர் ஆகிய மூசவந்தர்களின் தனலநகரங்கனளப் ேற்றித் கதளிவ க எடுத்துக்

கூறுகின்றது.

“ஆரங்கண்ணி அடுசே ர்ச் சச ழர்

அறம்ககழு நல்அனவ உறந்னத” (அகம். 93 : 4,5)

என சச ழ ின் தனலநகர ன உறந்னத நக ினனப் ேற்றியும்,

“வ ட சவம்ேின் வழுதிகூடல்” (அகம். 93 : 9)

என்ற வ ிகளில் ே ண்டிய ின் தனலநகர ன மதுனர நக ினனப் ேற்றியும்,

“கடும்ேகட்டு ய னன கநடுந்சதர்க் சக னத

திரும வியல் நகர்க் கருவூர்” (அகம். 93 : 20,21)

என்ற வ ிகளில் சசர ின் தனலநகரம ன கருவூ ினனப் ேற்றியும் அறிய முடிகின்றன.

“கருவூ ில் ஆட்சி பு ிந்தது சசர ில் இரும்கே னற மரபு. அவருள் ஒரு சசர மன்னன் கருவூர் ஏறியகர ள்வ ள் சக ப்கேருஞ்சசரல் எனப்ேட்ட ன். கருவூர்

க வி ியின் தனல ஆற கிய அமர வதிக் கனரயில் அனமந்துள்ளது. அதற்குச் சங்க இலக்கியப் கேயர் ‘தண் ஆன்கே ருனந’ என்ேது. அமர வதி ஆற்றங்கனரயில்

அண்னமக் க லத்தில் தனிய ர ல் மிகமிக அ ிய கத ல்கே ருட்கள் ேல சத ண்டி

எடுக்கப்ேட்டன. அவற்றின் முத்தினரகளிலும் சம திரங்களிலும், க சுகளிலும் ேல எழுத்துப் கே றிப்புகள் க ணப்ேடுகின்றன. அனவ வரும று,

1. குறவன் (முத்தினர) 2. தித்தன் (சம திரம்)

3. த யன் ஓதவன் (சம திரம்) 4. ச த்தன் (சம திரம்)

5. சவட்டுவன் (சம திரம்) 6. குட்டுவன் சக னத (க சு) 7. கக ல்லிப்கே னற (க சு) 8. கக ல்லிரும்கே னற (க சு) 9. ம க்சக னத (க சு)

10. ம க்சக க்சக னத (க சு)

(6)

11. கேருவழுதி (க சு)

ய னனனயயும், கே ிய சத ினனயும் உனடயவன் சசரன். அவனது ய னன வ ிகே ருந்திய கநற்றினயயும் மத நீனரயும் கக ல்லும் கத ழினலயும் உனடயது.

அவனின் கசல்வமிக்க தனலநகர ன கருவூ ில் குளிர்ச்சி கே ருந்திய ஆன்கே ருனந ஆற்றின் கனரயின் மணனல விட தனலவினயத் தழுவியுள்சளன் என்று தனலவன்

நினனப்ேத க என்ேனத,

“நலம் சகழ் ஆகம் பூண் வடுப்கே றிப்ே

………..

………

கடும் ேகட்டு ய னன கநடுந் சதர்க் சக னத திரும வியல் நகர்க் கருவூர் முன்துனற கதண் நீர் உயர்கனரக் குனவ இய

தண் ஆன்கே ருனந மணலினும் ேலசவ” (அகம். 93 : 15-23)

என்ற வ ிகளின் மூலம் அறியல ம். சசரனுனடய கருவூ ின் ஆன்கே ருனந ஆற்றின்

மணல் தனலவியின் அன்புக்குப் ேின்புலம க அனமந்துள்ளனத அறியமுடிகிறது.

இப்ே டல்வழி சசரனின் சே ர்த்திறனனயும், தனலநகர க விளங்கும் கருவூனரயும்

அறிய முடிகிறது.

வஞ்சி

சங்கக லத் தமிழகத்னதச் சசர, சச ழ, ே ண்டியர்கள ன மூசவந்தர்கள் ஆட்சி

கசய்தனர். அவர்களின் ஆட்சிப் ேகுதிகனளயும் தனலநகரங்கனளயும் இலக்கியங்களின்

வ யில க அறிய முடிகின்றன. மூசவந்தர்களின் சிறப்புக்கனள சிறுே ண ற்றுப்ேனடயில் இனடக்கழிந ட்டு நல்லூர் நத்தத்தன ர் கூறுகின்ற ர், அதனன,

“குடபுலம் க வலர் மரும ன் ஒன்ன ர்

வடபுல இமயத்து வ ங்குருவில் கே றித்த எழுஉறழ் திணி சத ள் இயல் சதர்க்குட்டுவன்

வருபுனல் வ யில் வஞ்சியும்” (சிறு. 47-50)

என்ற இப்ே டல்வழி சசரனின் தனலநகர ன வஞ்சியின் சிறப்ேினன அறியமுடிகிறது.

(7)

ஒளி கே ருந்திய சவனலயுனடய சசரமன்னர் க க்கும் வஞ்சி நகரத்னதப் சே ல வளம் கே ருந்திய இல்லம் தனலவியுனடயது என்ேனத,

“ஒளிறுசவல் சக னத ஓம்ேிக் க க்கும்

வஞ்சி அன்ன ன் வளநகர் விளங்க” (அகம். 263 : 11,12)

என்ற வ ிகளின் மூலம் அறிய முடிகிறது. சசரமன்னனின் வஞ்சி நகரம் தனலவியின்

இல்லத்திற்குப் ேின்புலம க அனமந்துள்ளனத அறிய முடிகிறது. இப்ே டலின்வழி சசர மன்னனின் ஆட்சித் திறத்த ல் வஞ்சி நகரம் கசல்வச் கசழிப்ே க இருப்ேனத அறிய முடிகிறது.

வஞ்சி நகர் அழகு

ஆ ிய அரசர்கள் அலறும்ேடி த க்கியவனும் இமயமனலயில் விற்கே றினயப்

கே றித்துப் புகனழ உனடயவனும் ஆகிய சசரனது வஞ்சி நகரத்தினனப் சே லக்

க தற்ேரத்னத அழகு கேற்றவள் என்ேனத,

“ஆ ியர் அலறத் த க்கி, சேர் இனசத்

கத ன்று முதிர் வடவனர வணங்குவில் கே றித்து

கவஞ்சின சவந்தனரப் ேிணித்சத ன்

வஞ்சி அன்ன, என் நலம் தந்து கசன்சம” (அகம். 396 : 15-18)

என்ற ேரணர் ே டல்வழி அறிய முடிகிறது. சசரல தனின் வஞ்சி நகரத்தின் அழகு

க தற்ேரத்னதயின் அழகுக்குப் ேின்புலம க அனமவனத அறியமுடிகிறது.

கத ண்டி

சசரனின் கடற்கனரத் துனறமுகப்ேட்டினங்களில் ஒன்று கத ண்டிய கும்.

இத்கத ண்டியின் சிறப்னே இலக்கியங்களில் க ணமுடிகிறது. ஐங்குறுநூற்றில்

கத ண்டி நக ின் சிறப்ேினனப் ேத்துப்ே டல்களில் கூறியத ல் ‘கத ண்டிப் ேத்து’ எனப்

கேயர் கேற்றது. கத ண்டி நகர் தனலவியின் அழகுக்கு உவனமய கக் கூறப்ேடுகிறது.

கத ண்டி நக ின் சிறப்னேப் ேற்றி “ஏறத்த ழ கி.ேி.90 ஆம் ஆண்டில் எகிப்திய கிசரக்கம் ேற்றி கே ிப்ளுஸ் என்ேவர் ேிரய ண நூனல எழுதின ர். அந்நூலில் அவர்

கத ண்டி நகனரக் குறித்துள்ள ர். ட க்டர் வ் என்ேவர் அந்நூலினன ஆங்கிலத்தில்

கம ழிகேயர்த்துத் தந்துள்ள ர். கத ண்டி சகரளபுத்திர அரனசச் சசர்ந்த சிறப்பு மிக்க

(8)

நகரம். முசிறி நகரத்திற்கு ஐந்நூறு ஸ்சடடிய (ஏறத்த ழ ஐம்ேத்சதழனரனமல்) கத னலவில் கடற்கருகில் தனிச்சிறப்புடன் விளங்கியது. முசிறினயயும், கத ண்டினயயும் இனணத்து ஆறு ஒன்று ஓடியது என்னும் கசய்தி அந்நூலில்

க ணப்ேடுகின்றது” (ம .ர . இளங்சக வன், தமிழகத்தின் துனறமுகங்கள் ே.7).

கத ண்டி நகரத்தின் கடல் அனலகள் மத்தளத்தின் ஒலி சே லத் கதருக்கள் வனர ஒலி எழுப்பும். தனலவி இத்தனகய கத ண்டி நகர் சே லப் ேருத்த சத ள்கனளயுனடயவள் என்ேனத,

“கத ண்டி அன்ன ேனனத்சத ள்

ஒண்கத டி அ ினவ” (ஐங். 171 : 3,4)

என்ற ே டல் மூலம் அறியமுடிகின்றது. கத ண்டியின் கசழிப்புத் தனலவியின்

அழகுநலனுக்குப் ேின்புலம க அனமந்துள்ளனத அறிய முடிகிறது. எல்ல ச்

சிறப்புக்கனளயும் கேற்ற கத ண்டி நகர் சே லத் தனலவி எல்ல நலங்கனளயும்

கேறுவ ள் என்ேனத,

“கத ண்டி அன்னநின் ேண்பு ேலகக ண்சட” (ஐங். 175 : 4)

என்ற வ ியில் அறியல ம். கத ண்டி நகர் வளம் தனலவியின் குணத்திற்குப் ேின்புலம க அனமவனத அறிய முடிகிறது. கத ண்டி கடற்கனரயின் கசல்வச் கசழிப்னேயும்

அழகினனயும் கக ண்டத ல் தனலவியின் அழகுநலனுக்கு ஒப்புனமய க ஐங்குநுறூறு

174, 176, 177, 179 ஆகிய ே டல்கள் ச ன்ற க அனமந்துள்ளன. சமலும், சசரனது

சமல்கடற்கனரயில் அனடந்த கத ண்டி என்ற ேட்டினத்தில் உள்ள அயினர மீன்

உணனவப் கேறுவதற்கு அண்ண ந்து ே ர்த்த ற்சே ல கநடுந்தூரம் கசன்ற தனலவன்

கேறுவதற்க ிய தனலவினய நினனத்துப் ே ர்த்த ன் என்ேனத,

“குண கடல் தினரயது ேனறதபு ந னர

திண்சதர்ப் கே னறயன் கத ண்டி முன்துனற அயினர ஆர் இனரக்கு அணவந்த அங்குச்

சசயள் அ ……..” (குறு. 128 : 1-4)

என்ற வ ிகளின் மூலம் அறிய முடிகிறது. சசரனது கத ண்டிப்ேட்டினம் தனலவியின்

அன்புக்குப் ேின்புலம க அனமந்துள்ளனத அறிய முடிகிறது.

அழகிய கநய்தல் பூ கநற்கதிர்ப் சே ில் மலரும். இத்தனகய வளத்னதயும்

திண்னமய ன சத ினனயும் கக ண்ட கே னறயனின் கத ண்டி நகர் சே ன்ற சிறப்னேத் த யும் கேறுவ ள க என்ேனத,

“திண் சதர்ப் கே னறயன் கத ண்டி

(9)

தன் நிறம் கேறுக, இவள் ஈன்ற த சய” (நற். 8 : 9,10)

என்ற வ ிகளின் மூலம் அறிய முடிகிறது. கே னறயனின் எல்ல வளமும் கேற்ற கத ண்டி நகர் தனலவியின் த யும் கேறுவ ள் என்ேதற்குப் ேின்புலம க அனமந்துள்ளனத அறிய முடிகிறது.

உப்பு விற்றுப்கேற்ற கநல்லின் சச ற்றில் அயினர மீனன இட்டுச் சனமத்த புளிக்கறினயச் கச ிந்து கக ழுமீன் கருவ ட்னட உண்ணத் தருவ ள். இத்தனகய நிகழ்ச்சி நிகழ்வதற்கு இடம ன திண்னமய ன சதனரயுனடய சசர மன்னனின்

கத ண்டிப்ேட்டினம் சே லத் தனலவி அழகு கேற்றவள் என்ேனத,

“உப்பு கந னட கநல்லின் மூரல் கவண்சச று

………

திண் சதர்ப் கே னறயன் கத ண்டி அன்னஎம்

ஒண் கத டி………..” (அகம். 60 : 4-8)

என்ற வ ிகளின் மூலம் அறிய முடிகிறது. சசரனுனடய கத ண்டிப்ேட்டினத்தின் வளம்

தனலவியின் அழகுக்குப் ேின்புலம க அனமந்துள்ளனத அறியமுடிகிறது. சமற்கண்ட

ே டல்வழி சசரனின் கடற்கனரப் ேட்டினத்தில் ஒன்று கத ண்டிய கும். இத்கத ண்டி

அழகும், கசழுனமயும் வளமும் கேற்று விளங்கியனத அறிய முடிகிறது.

சசரமன்னர்களின் வரல ற்னறப் ேதிற்றுப்ேத்தின் மூலம் அறிந்து கக ள்ள முடியும். உதியஞ்சசரல தனின் மனனவி கவளியன் சவண்ம ன் நல்லினி. இவர்களின்

மகன்கள் இமயவரம்ேன் கநடுஞ்சசரல தன், ேல்ய னனச் கசல்ககழுகுட்டுவன்.

இமயவரம்ேன் கநடுஞ்சசரல தனின் மனனவிம ர்கள் இருவர். களங்க ய்க்கண்ணி

ந ர்முடிச்சசரல், ஆடுசக ட்ே ட்டுச் சசரல தன் என்ற இருமகன்கனளயும் சவள விக்

சக ம ன் ேதுமன் சதவி கேற்ற ள். சச ழன் மணக்கிள்ளி மகன் கடல் ேிறக்சக ட்டிய கசங்குட்டுவன்.

உதியஞ்சசரல தன்

இவன் ே ரதப்சே ில் கேருஞ்சச றளித்தவன். அதன ல் சசரம ன் கேருஞ்சச ற்று

உதியஞ்சசரல தன் எனப் சே ற்றப்ேடுேவன். சங்க இலக்கியங்களில் க ணும் சசர அரசர்களில் மூத்தவன் ஆவ ன். “கவளியன் சவண்ம ன் எனும் சவளிர்குலத் தனலவன்

மகள் நல்லினி என்ேவள் உதியன் சசலர தனின் மனனவி. இமயவரம்ேன்

கநடுஞ்சசரல தனும் ேல்ய னன கசல்ககழு குட்டுவனும் இவன் மக்கள வர்” (இலக்கிய

(10)

வளமும் வ ழ்வியல் அறமும் ே.64) என்று இர . சந்திரசசகரன் கூறும் கருத்துக்

குறிப்ேிடத்தக்கத கும்.

ேசுக்கள் நிழலில் தங்குவதற்கு இடம க இருப்ேது ேல்ல ன் குன்றம் என்னும்

மனலய கும். அங்கு வள்ளல் தன்னம கக ண்டவனும் நடுநினல தவற தவனும ன உதியனின் சனமயற்கூடத்தின் ஆரவ ரத்னதப்சே ல அம்மனலயின் அருவிகள்

ஆரவ ிக்கின்றன என்ேனத,

“ேல்ஆன் குன்றில் ேடுநிழல் சசர்ந்த நல்ஆன் ேரப்ேின் குழுமூர் ஆங்கன்

……….

உதியன் அட்டில் சே ல ஒலிஎழுத்து

அருவி ஆர்க்கும் கேருவனரச்; சிலம்ேின் (அகம். 168 : 4-8)

என்ற ே டல் வ ழி அறிய முடிகிறது. உதியன் அனனவருக்கும் உணவு வழங்கக்

கூடியவன் என்ேத ல் அவனின் சனமயற்கூடத்தின் ஆரவ ரம் அருவியின் ஓனசக்குப்

ேின்புலம க அனமவனத அறிய முடிகிறது. இப்ே டல்வழி உதியனின் வள்ளல்

தன்னமயும், நடுநினல தவற த ஆட்சித் திறத்னதயும் அறிய முடிகிறது.

வீரம் கே ருந்திய குதினரப் ேனடகனள உனடயவன் உதியஞ்சசரல தன். நல்ல புகனழயுனடயவன். அவன் முன்சன ர்களுக்குத் கதன்புலக் கடன் கசய்தசே து

ேலிய கப் கேருஞ்சச று ேனடத்த ன். அவ்வுணவினன உண்வதற்குப் கே ிய சேய்க்

கூட்டங்கள் கூடின. அதுசே லத் தனலவன் கசன்ற வழியில் குன்றுகள் உள்ளன என்ேனத,

“மறப்ேனடக்குதினர ம ற னமந்தின்

………

முதியர்ப் சேணிய உதியஞ்சசரல்

கேருஞ்சச று கக டுத்த ஞ ன்னற, இரும்ேல்

கூளிச் சுற்றம் குழீஇ யிருந்த ங்கு

குறியவும் கநடியவும் குன்று……..” (அகம். 233 : 6-11)

என்ற வ ிகளின் மூலம் அறிய முடிகிறது. உதியஞ்சசரல தன் முன்சன ர்களுக்கு

உணவிட்டசே து அங்கு சேய்க் கூட்டம் வந்தன என்ற வரல ற்றுச் கசய்தி தனலவன்

கசன்ற இடத்தில் உள்ள குன்றுகளுக்குப் ேின்புலம கக் கூறியனத அறிய முடிகிறது.

(11)

புறந னூற்றில் உதியஞ்சசரல தன் உணவு வழங்கியனத,

“ஈனரம் ேதின்மரும் கே ருது களத்து ஒழியப்

கேருஞ்சச ற்று மிகுேதம் வனரய து கக டுத்சத ய்” (புறம். 2 : 15,16)

என்ற ே டல் வ ிகளின் மூலம் அறிய முடிகிறது. “உதியஞ் சசரல தனின் முன்சன ன்

ஒருவன் ே ரதப்சே ில் இரு தரப்புப் ேனடகளுக்கும் உணவு அளித்தத க ஒரு கனத வழங்கி வந்திருக்க சவண்டும். அவ்வ று உணவளித்தவன் உதியஞ்சசரல தசன என்று

ஏற்றிக்கூறுவது கவிமரே கும்” ( வி.ேி.புருச த்தம், சங்க க ல மன்னர் க லநினல வரல று, ே.117) என்ற கருத்து இவ்விடத்தில் குறிப்ேிடத்தக்கத கும். சமற்கண்ட ே டல்

வழி உதியஞ்சசரல தன் கேருஞ்சச று வழங்கிய வரல ற்றினன அக இலக்கியத்தின்

வ யில க அறிய முடிகிறது.

வள்ளல் தன்னம

ேிறர் ந ட்டினன கவன்று தன் ந ட்டின் எல்னலனய வி ிவ க்கிக் கக ண்டவன்

உதியஞ்சசரல தன். அவனனப் ே டிச் கசல்லும் ே ிசிலர் மகிழ்வது சே லத் தனலவி

தனலவனனப் ே ர்த்தத ல் மகிழ்ந்த ள் என்ேனத,

“ந டு கண் அகற்றிய உதியஞ்சசரற்

ே டிச்கசன்ற ே ிசிலர் சே ல

உவ இனி………” (அகம். 65 : 5-7)

என்ற ே டல் வழி அறியல ம். உதியஞ்சசரலிடம் ே ிசில் கேறுேவர் மகிழ்வது

தனலவனனக் கண்ட தனலவியின் மகிழ்வுக்குப் ேின்புலம க அனமந்துள்ளனத அறிய முடிகிறது.

கவற்றிச்சிறப்பு

உதியஞ்சசரலின் சே ில் ஏற்ேட்ட ஆரவ ரத்தின் ஒலினயப் சே லத் தனலவி அழுத ள்

என்ேனத,

“உதியன் மண்டிய ஒலிதனல ஞ ட்ேின்

இம்கமன் கேருங்க த்து இயவர்ஊதும்

ஆம்ேல் அம் குழலின் ஏங்கி” (நற். 113 : 9-11)

(12)

என்ற வ ிகளின் மூலம் அறியல ம். உதியனின் சே ில் ஏற்ேட்ட ஆரவ ரம் தனலவி

அழுததற்குப் ேின்புலம க அனமந்துள்ளனத அறிய முடிகிறது. இப்ே டல் மூலம்

உதியஞ்சசரலின் கவற்றிச் சிறப்ேினன அறியமுடிகிறது.

ந ணம் கக ண்டனம

சச ழன் க ிக ல்வளவன் ஒலிகே ருந்திய ேனடயினன உனடயவன். அவனுடன்

கேருஞ்சசரல தன் கவண்ணிப் சே ர்க்களத்தில் சே ிட்டுத் சத ற்றத ல் ந ணம்

கக ண்டு அக்களத்திசலசய வ சள டு வடக்கிருந்து உயிர் நீத்த ன். அச்கசய்தினய அறிந்த ச ன்சற ர்கள் உயிர்நீத்தனர். அதுசே லத் தனலவி தனலவனுடன் கசன்று

விட்ட ள் என்ற கசய்தினய அறிந்த த ய் ‘என் உயிர் நீங்க மல் உள்ளசத’ என்று

வருந்துகிற ள் என்ேனத,

“க ிக ல் வளவகன டு கவண்ணிப் ேறந்தனலப்

கே ழுது புண் ந ணிய சசரல தன்

அழிகள மருங்கின் வ ள்வடக்கிருந்கதன இன்ன இன்உனர சகட்ட ச ன்சற ர்

அரும்கேறல் உலகத்து அவசன டு கசலீஇயர்” (அகம். 55 : 10-15)

என்ற ே டல் வ ிகளின் மூலம் அறியல ம். சசரல தன் வடக்கிருந்து உயிர் நீத்தவுடன்

ச ன்சற ர்கள் உயிர்நீத்தனர் என்ற வரல று தனலவினயப் ேி ிந்த த ய்

வருந்துவதற்குப் ேின்புலம க அனமந்துள்ளனத அறிய முடிகிறது. இப்ே டல் மூலம்

சச ழன் க ிக ல் வளவனிடம் சத ற்று ந ணம் கக ண்டு கேருஞ்சசரல தன்

உயிர்நீத்த ன் என்ற வரல ற்றுச் கசய்தியினன அறிய முடிகிறது.

இமயவரம்ேன் கநடுஞ்சசரல தன்

இவன் இரண்ட ம் ேத்தின் தனலவன கப் சே ற்றப்ேட்டவன். கநடுஞ்சசரல தன்

சசரந ட்டின் முடிமன்னன க ஆட்சி கசய்தத ல் சசரம ன் குடக்சக கநடுஞ்சசரல தன்

எனப் கேயர் கேற்ற ன். இவன் இமயத்தில் வில் கே றித்தத ல் இமயவரம்ேன்

கநடுஞ்சசரல தன் என அனழக்கப்ேட்ட ன்.

(13)

“வடஇந்திய வனர ேனட கசலுத்தியவன் என்ற கே ருளில் இமயவரம்ேன்

கநடுஞ்சசரல தன் என்ற கேயனர இவன் கேற்ற ன்” (தமிழகவரல றும் ேண்ே டும்

ே.90) என்று சவ.தி. கசல்லம் கூறும் கருத்து இவ்விடத்தில் குறிப்ேிடத்தக்கத கும்.

சமலும் இவனனப் ேற்றி, “ஆதன் என்ேது சசரர்க்கு ிய கேயர்களுள் ஒன்று.

சசரல தன் என்ேது இம்மன்னனின் இயற்கேயர கல கமன்று, ேிற சசரல தனின்

சவறுேடுத்தறிய கநடுஞ்சசரல தன் எனப்ேட்ட ன்” (ே.768) என்று வ ழ்வியல்

களஞ்சியம் மூலம் அறிய முடிகிறது.

கடம்ேறுத்தலின் கவற்றிச் சிறப்பு

மிகப்கே ிய ேனடகனளயுனடயவன் கநடுஞ்சசரல தன். கே ிய கடலில்

ேனகவர்கனளப் புறங்க ட்டி ஓடச் கசய்தவன். ேனகவ ின் க வல் மரம கிய கடம்ே

மரத்னத கவட்டி முரசு கசய்தவன். அம்முரசின் ஓனச முழங்கின ற்சே ல தனலவன்

ேரத்னதயிடம் கசன்றத ல் அலர் ஏற்ேட்டது என்ேனத,

“ச ல்கேருந் த னனச் சசரல தன்

ம ல் கடல் ஓட்டி, கடம்பு அறுத்து, இயற்றிய ேண்அனம முரசின் கண் அதிர்ந்தன்ன

கவ்னவ ……….” (அகம். 347 : 3-5)

என்ற ம மூலன ர் ே டல் மூலம் அறிய முடிகிறது. இமயவரம்ேன் கநடுஞ்சசரல தனின்

சே ர்த்திறம் தனலவன ல் ஏற்ேட்ட அலருக்குப் ேின்புலம க அனமவனத அறிய முடிகிறது.

இப்ே டல் மூலம் சசரல தன் ேனகவ ின் க வல் மரம கிய கடம்ே மரத்னத கவட்டியத ல் ஏற்ேட்ட கவற்றிச் சிறப்னே அறிய முடிகிறது. சமலும், ேதிற்றுப்ேத்தின்

வ யில க சசரல தன் கடம்ேறுத்தல் வரல ற்றினன அறிய முடிகிறது. இதனன,

“ேலர்கம சிந்து ஓம்ேிய அலர்பூங் கடம்ேின்

கடியுனடய முழுமுதல் துமிய சவஎய்

………..

சே ரடு த னனச் சசரல த” (ேதி. 11: 12-16) என்ற குமட்டூர்க் கண்ணன ர் ே டல்வழி அறியல ம்.

(14)

களங்க ய்க் கண்ணி ந ர்முடிச்சசரல்

இவன் சவண ட்டிற்கு வடக்கிலும், குட்டந ட்டிற்குத் கதன்கிழக்கிலும்,

ே ண்டியந ட்னடச் ச ர்ந்தும் இருந்த குன்ற ந ட்டிலிருந்து ந டுக வல் கசய்தவன்.

இவனனப் ேதிற்றுப்ேத்தில் ந ன்க ம் ேத்தின் ே ட்டுனடத் தனலவன கக்

க ப்ேிய ற்றுக் க ப்ேியன ர் புகழ்ந்து ே டியுள்ள ர்.

“இமயவரம்ேன் கநடுஞ்சசரல தனுக்கு சவள விக் சக ம ன் ேதுமனின் மகள்

வயிற்றில் ேிறந்தவன் களங்க ய்க்கண்ணி ந ர்முடிச்சசரல். இவன் தம்ேி

ஆடுசக ட்ே ட்டுச் சசரல தன்” (சங்கக ல அரச வரல று, ே.98) என்று வ.குருந தன்

கூறுகிற ர். “களங்க ய்க்கண்ணி ந ர்முடிச்சசரல் 25 ஆண்டுகள் ஆண்ட ன். கநடுமிடல்

என்ற குடிப்கேயனரயுனடய அதியம ன் கநடும னஞ்சியின் முன்சன னன அவன்

அடக்கின ன்; கடம்ேின் வ யில் என்ற இடத்தில் நன்னனன அவன் அழித்த ன்.

வ னவரம்ேன் என்றும் சந ிமனல உனடயவன் என்றும் அவன் புகழ் கேறுகிற ன்”

(கதன்ன டு, ே.64) என்று க .அப்ே த்துனர கூறும் கருத்து இவ்விடத்தில்

கருதத்தக்கத கும்.

கவற்றியுண்ட கும் தப்ே த வ ளினனக் கக ண்டவன் களங்க ய்க்

கண்ணிந ர்முடிச்சசல் என்ேவன். அவன் வ னக மரத்தினனயுனடய கேருந்துனற என்னும் சே ர்க்களத்தில் கே ன்ன ல் ஆன பூண் அணிந்த நன்னன் என்ேவனுடன்

சே ிட்ட ன். அப்சே ர்க்களத்திசல அவனன வீழ்த்தின ன். அவன் இழந்த ந ட்னடப்

கேற்ற ன். அந்ந ட்டின் வளத்னதப் சே லப் கேருஞ்கசல்வத்னதப் கேற்ற லும்

தனலவினய விட்டுவிட்டுப் கே ருள் சதடச் கசல்ல ம ட்ட ன் என்று தனலவன் தன்

கநஞ்சிற்குச் கச ல்லியது என்ேனத,

“இரும்கே ன்வ னகப் கேருந்துனறச் கசருவில்`

கே லம்பூண் நன்னன் கே ருது களத்து ஒழிய

வலம்ேடு கக ற்றம் தந்த வ ய்வ ள்

களங்க ய்க் கண்ணி ந ர்முடிச் சசரல்

இழந்த ந டு தந்தன்ன

வளம் கே ிது கேறினும், வ ரகலன்” (அகம். 199 : 19-24)

என்ற கல்ல டன ர் ே டல் மூலம் அறியமுடிகிறது. களங்க ய்க்கண்ணி ந ர்முடிச்சசரல்

கசய்த சே ின் கவற்றியின ல் கினடத்த கசல்வத்னதத் தனலவன்

கே ருளீட்டுதவற்குப் ேின்புலம கக் கூறியுள்ளனத அறிய முடிகிறது.

இசத கசய்தி ேதிற்றுப்ேத்தின் வ யில க அறிமுடிகிறது என்ேனத,

(15)

“கே ன்னங் கண்ணிப் கே லந் சதர்நன்னன்

சுடர்வீ வ னகக் கடிமுதல் தடிந்த

த ர்மிகு னமந்தின் ந ர்முடிச் சசரல்” (ேதி. 40 : 14-16)

என்ற வ ிகளின் வ யில க அறிய முடிகிறது. இப்ே டல் வழி களங்க ய்க்கண்ணி

ந ர்முடிச்சசரல் நன்னனன வீழ்த்திய வரல ற்றினன அறிய முடிகிறது. இங்கு

குறிப்ேிடப்ேடும் வ னகப் கேருந்துனற ஈசர ட்டுக்கு அருகில் உள்ள கேருந்துனறய கல ம் என்ேது அறிஞர் சிலர் கருத்த கும்.

சசரம ன் கனணக்க ல் இரும்கே னற

சசரம ன் கனணக்க லிரும்கே னறயின் கேயர் கனணயன் என்று அகப்ே டல்களில்

கூறப்ேட்டுள்ளது. “இவ்வரசன் வஞ்சி என்னும் கருவு+லிருந்து சசரந ட்டின்

முடிமன்னன க அரச ண்ட ன்” (சங்கக லச் சசரசவந்தர்கள், ே.173) என்று

க.சண்முகசுந்தரம் கூறும் கருத்து எண்ணிப் ே ர்க்கத்தக்கத கும். சமலும்

இவனனப்ேற்றி,

“கனணக்க லிரும்கே னற இரும்கே னற மரேினன். கருவு+னரத் தனலநகர கக்

கக ண்டு கக ங்கு ந டு தழுவிய சசரந ட்னட ஆண்டவன்.

ம ந்தரஞ்சசரலிரும்கே னறயின் மரேில் வந்தவன். இவனது க லம் கி.ேி.205-250 திருப்சே ர்ப்புறத்தில் கசங்கண ன் என்ற சச ழ அரசனுடன் சே ர் கசய்து சத ல்வி

அனடந்த ன்” (சசரர் வரல று ே.185) என்று சத.ே. சின்னச மி கூறும் கருத்து

இவ்விடத்தில் குறிப்ேித்தக்கத கும்.

கனணயனனச் சினறயில் அனடத்த கே ழுது தண்ணீர் தர க லம் த ழ்த்தியத ல்

தண்ணீர் அருந்த மல் உயிர்விட்ட ன் என்ற கசய்தினய அறிய இயலும். ம னசம கே ிது என வ ழ்ந்தவன் கனணயன் ஆவ ன்.

கனணயனின் ந ணம்

ே ணன் என்ேவன் மற்சே ர் பு ிவதில் வல்லவன். அவன் ஆ ியப் கே ருநன்

என்ேவனன எதிர்த்துப் சே ர் கசய்த ன். ே ணனிடம் ஆ ியப்கே ருநன்

சத ற்றுவிட்ட ன். இதனன அறிந்த கனணயன் என்ேவன் ந ணம் கக ண்ட ன்.

(16)

அதுசே ல ேரத்னதயிடம் கசன்றுவந்த தனலவனனப் ே ர்த்துத் சத ழி ந ணம்

கக ண்ட ள் என்ேனத,

“ந ணிகனன் கேரும ய சன - ே ணன்

மல்அடு ம ர்ேின் வழிஉற வருந்தி

எதிர்தனலக் கக ண்ட ஆ ியப்கே ருநன்

நினறத்திரள் முழவுத்சத ள் னகயகத்து ஒழிந்த திறன்சவறு கிடக்னக சந க்கி நல்சே ர்க்

கனணயன் ந ணிய ங்கு” (அகம். 386 : 3-8)

என்ற ே டல்வழி அறியமுடிகிறது. கனணயனின் நண்ேன் ஆ ியப்கே ருநன்

ே ணனிடம் சத ற்றத ல் கனணயன் ந ணம் கக ண்ட கசய்தி ேரத்னதனய ந டிச்

கசன்ற தனலவனின் கசயனல எண்ணித் தனலவி ந ணம் கக ண்ட ள் என்ேதற்குப்

ேின்புலம க அனமந்திருப்ேனத அறிய முடிகின்றது.

சசரன் கனணக்க லிரும்கே னற மூவன் என்ேவனனப் சே ில் கவன்ற ன்.

அவனுனடய ேற்கனளப் ேிடுங்கித் தன் வ யிற்கதவில் னவத்த ன். அத்தனகய வ யினலயுனடய கடற்கனரச் சச னலனயயுனடய கத ண்டி நக ின் தனலவனும்

சவற்ேனடனய உனடயவனும ன கனணக்க ல் இரும்கே னறயின் ே சனறயில்

வீரர்கள் துயில மல் இருந்தனர். அதற்குக் க ரணம் மதம் அடங்க த ய னன அவ்ய னனயின் மதம் அடங்கிய ேின்பு உறங்கினர். அந்த ய னனயின் ஒற்னற தந்தம்

சே ல அருவினயயுனடய மனல வழியில் தனலவர் கசன்ற ர் என்ேனத,

“……… மூவன்

முழுவலிமுள் எயிறு அழுத்திய கதவின்

க னல் அம் கத ண்டிப்கே ருநன், கவன்சவல்

கதறல் அருந் த னனப் கே னறயன், ே சனற ………

தட அ நினல ஒரு சக ட்டன்ன

ஒன்று இலங்கு அருவிய குன்று இறந்சத சர” (நற். 18 : 2-11)

என்ற ே டல்வழி அறியல ம். கே னறயனின் மதம் மிக்க ய னனயின் கக ம்பு

தனலவன் கசன்ற வழியிலுள்ள அருவிக்குப் ேின்புலம க அனமந்துள்ளனத அறியமுடிகிறது. இப்ே டல் வழி கனணக்க லிரும்கே னறயன் தன் சே ர்த்திறத்த ல்

வ யிற் கதவில் மூவன் என்ேவனின் ேல்னலப் ேதித்த ன் என்ற வரல ற்றினன அறியமுடிகிறது.

(17)

சசரம ன் ய னனக்கட்சசய் ம ந்தரஞ்சசரல் இரும்கே னற

“இவன் இளஞ்சசரலிரும்கே னறயின் மகன வ ன். இவனது க லம் கி.ேி.170-190.

ேதிற்றுப்ேத்துப் ேத்த ம் ேத்தின் ே ட்டுனடத் தனலவன வ ன்” (சசரர் வரல று ே.177) என்று சத.ே.சின்னச மி கூறும் கருத்து எண்ணிப்ே ர்க்கத் தக்கத கும். “சசய் என்ேது

இவனது இயற்கேயர கல ம் என்ேர்” (சசர மன்னர் வரல று, ே.187) என்று ஔனவ சு.துனரச மிப்ேிள்னள கூறும் கருத்து இவ்விடத்தில் குறிப்ேிடத்தக்கத கும். “இவன்

ய னனனயப் சே ல் சிறிய கண்ணும் கூ ிய ே ர்னவயுமுனடயவன். அதன ல்

ய னனக்கட்சசய் ம ந்தரஞ் சசரல் இரும்கே னற என அனழக்கப்ேட்ட ன்” (சங்கக லத்

சசர சவந்தர்கள், ே.112) என்று க.சண்முகசுந்தரம் கூறும் கருத்து இவ்விடத்தில்

எண்ணிப்ே ர்க்கத் தக்கத கும். “திருவித ங்கூர் ந ட்டு ஆனனமுடிப் ேகுதியில்

ஆளக்கஞ்சிற என்ேதும், மனலய ள ம வட்டத்னதச் சசர்ந்த வள்ளுவந டு

த லுக்க விலுள்ள கவௌா்ள த்தி ி ந ட்டுப் ேகுதியில் இருக்கும் ஆனக்கன் குன்று

என்ேதும் ய னனக்கண் சினற என்றும் ய னனக்கண் குன்று என்றும் கே ருள் தருவன.

இனவ இரண்டுக்கும் இனடயிலுள்ள ேகுதி கே னற ந ட தல ல் இனவ ய னனக்கண்

சசய் ம ந்தரஞ்சசரல் இரும்கே னறயன் கேயனரயும் புகனழயும் நினனவு

கூர்விக்கின்றன” (சசரமன்னர் வரல று, ே.187) என்று ஔனவ சு.துனரச மிப்ேிள்னள கூறும் கருத்து எண்ணிப்ே ர்க்கத் தக்கத கும்.

ம ந்தரஞ்சசரல் இரும்கே னறயின் கடுங்சக என்னும் சசர மன்னனன உயர்ந்சத ர்கள் என்று புகழும் சிறப்ேினனயுனடயவன். இவன் மன்னர்கள் ேலருள்

சமம்ேட்டு விளங்கியவன். வள்ளல் தன்னம கக ண்டவன். கவல்லும் சே ினன உனடயவன். இத்தனகய சிறப்புப் கேற்ற சசர மன்னனனப் ே டிச் கசன்ற வறியவர்

மகிழ்வர். அனதப் சே லத் தனலவன் களகவ ழுக்கத்தில் தனலவினயப் ே ர்த்தனத நினனத்து மகிழ்ந்த ன் என்ேனத,

“நினற அருந்த னன கவல்சே ர் ம ந்தரம்

கே னறயன் கடுங்சக ப் ே டிச் கசன்ற குனறசய ர் கக ள்கலம் சே ல, நன்றும்

உவ இனி………..” (அகம். 142 : 4-7)

என்ற ேரணர் ே டல் மூலம் அறிய முடிகிறது. ம ந்தரஞ்சசரலின் வள்ளல் தன்னம தனலவன் தனலவினயப் ே ர்த்து மகிழ்ந்ததற்குப் ேின்புலம க அனமவனத அறிய

(18)

முடிகிறது. இப்ே டல் வழி ம ந்தரஞ்சசரல் இரும்கே னறயின் ஆட்சித் திறத்தினனயும், இரவலர்களுக்கு வழங்கும் வள்ளல் தன்னமனயயும் அறிய முடிகிறது.

வ னவரம்ேன்

சசர மன்னர்களின் கே துப்கேயர்களில் வ னவன், வ னவரம்ேன் என்ேனத இலக்கியங்களில் க ண முடிகிறது. கே ிய குதினரப் ேனடயினனயும் சே ர்த்

திறனனயுனடயவன் வ னவன். அவனின் க டு கநடுந்கத னலவில் உள்ளது என்று

எண்ண மல் கூத்தர்கள் ே ிசிலனனப் கேறச் கசன்றனர். அதுசே லப் கே ருளீட்டச்

கசன்ற தனலவனன ந டித் தனலவி கசல்ல நினனத்த ள் என்ேனத,

“………. சக டியர்

கேரும்ேனடக் குதினர, நல்சே ர், வ னவன்

திருந்துகழற் சசவடி நனச இப்ேடர்ந்த ங்கு

ந ம் கசலின் ……….” (அகம். 309 : 9-12)

என்ற ே டல்வழி அறிய முடிகிறது. வ னவனின் கக னடத் தன்னமய ல் ே ிசிலர்

மகிழ்வது தனலவியின் அன்புக்குப் ேின்புலம க அனமவனத அறியமுடிகிறது.

சமற்கண்ட ே டல்வழி வ னவரம்ேனின் ஆட்சித் திறத்த ல் கவளியம் என்ற ஊர்

கசல்வச் கசழுனமய க இருப்ேனத அறிய முடிகிறது.

குட்டுவன்

சசர மன்னர்கனளக் குட்டுவன் என்ற அனடகம ழிசய டு அனழத்தனர். அதன ல்

இலக்கியங்களில் ேல இடங்களில் குட்டுவன் என்ற கேயசர வழங்கி வருவருகிறது.

“குட்டுவன் என்னும் கேயர் அப்ேகுதினய ஆண்ட ஒரு மன்னனனக் குறிக்கும்

இயற்கேயர கவும் வந்துள்ளது. ம ந்னத (அ) மரந்னத என்னும் நகருக்கு ியவன்

குட்டுவன் எனப்ேட்ட ன்” (ே.532) என்று வ ழ்வியல் களஞ்சியம் மூலம் அறிய முடிகிறது. குடந ட்னட ஆண்டவர் குட்டுவன் என்றும், கே னற ந ட்னட ஆண்டவர்

கே னறயன் என்று வழங்கி வந்துள்ளனர்.

கத ண்டி நகர்

கவற்றிச் சிறப்ேினனயும் கவண்ணிறத் தந்தத்தினனயுமுனடய ய னனகனளயும்

உனடயவன் குட்டுவன். அவனின் கத ண்டித் துனறமுகத்தில் மலர்ந்த கநய்தல் பூவின்

நீலமணினயப் சே ல அழகு கேற்றவள் தனலவி என்ேனத,

(19)

“கவண் சக ட்டு ய னன விறற்சே ர்க் குட்டுவன்

கதண் தினரப்ேரப்ேின் கத ண்டிமுன்துனற சுரும்பு உண மலர்ந்த கேருந்தண் கநய்தல்

மணி ஏர் ம ண் நலம்;………” (அகம். 290 : 12-15)

என்ற நக்கீரர் ே டலின் மூலம் அறிய முடிகிறது. குட்டுவனின் கத ண்டித்

துனறமுகத்தின் வளனம தனலவியின் அழகுக்குப் ேின்புலம க அனமவனத அறிய முடிகிறது,

மரந்னத

கநடிய சதர்கனளயும் ய னனகனளயும் உனடயவன் குட்டுவன். அவன்

ேிறசவந்தர்கசள டு சே ர்க்களத்தில் சே ிடும்சே து முழங்கும் முரகச லினயப்

சே லக் கடல் அனலகள் முழங்கும். அத்தனகய கடற்கனரவளம் கே ருந்திய மரந்னத ஊ ினனப் சே லத் தனலவி அழகுனடயவள் என்ேனத,

“கடும்ேகட்டு ய னன கநடுந்சதர்க்குட்டுவன்

……….

………

கடல்ககழு மரந்னத அன்ன எம்” (நற். 395 : 4-9)

என்ற வ ிகளின் மூலம் அறிய முடிகிறது. குட்டுவனின் மரந்னத வளமிக்கத ல் அது

தனலவியின் அழகுக்குப் ேின்புலம க அனமவனத அறிய முடிகிறது. சமற்கண்ட

ே டல்வழி குட்டுவனின் சே ர்த் திறத்த ல் அவனின் மரந்னத நகர் அழக கவும், கசழுனம மிக்கத கவும் இருப்ேனத அறிய முடிகிறது.

குடந ட்டு அழகு

ஒடுங்க டு என்னும் ஊர் நீண்ட அடிப்ே கத்தினனயுனடய ஈரப்ேல மரங்கனளக்

கக ண்டது. மழந ட்ட ர் உழவுத் கத ழில் சே லக் களவுத் கத ழில் கசய்வதற்கு

இடம க அனமந்தது. அந்த ஊருக்கு அப்ே ல் உள்ள குடந ட்டினனக் குட்டுவன் க த்து

வருகிற ன். அதன ல் குடந டு ேசி என்ேது என்னகவன்று அறிய த மக்கனளக்

கக ண்ட மருதவளமிக்க ஊர்கனள உனடயது. அத்தனகய குடந ட்டினனப் கேற்ற லும்

தனலவன் தங்கம ட்ட ர் என்ேனத,

“விசிேணி முழவின் குட்டுவன் க ப்ே

(20)

ேசி என அறிய ப் ேனணேயில் இருக்னக தட மருப்பு எருனம………..

………..

குடந டு கேறினும் தவிரலர்” (அகம். 91 : 14-18)

என்ற ம மூலன ின் வ ிகளின் மூலம் அறிய முடிகிறது. குட்டுவனின் ந டு கசல்வச்

கசழிப்பு மிக்கத கவும் வளனமயுடனும் இருந்தத ல் அது தனலவன் கே ருளீட்டச்

கசன்ற ந ட்டிற்குப் ேின்புலம க அனமவனத அறிய முடிகிறது. இப்ே டல்

Referensi

Dokumen terkait

In this study the authors obtained the results of observation directly on the trial of durian skin with lubricating oil waste and HSD fuel, fuel characteristic data

The principal's transformational leadership indirectly affects work performance through achievement motivation and work discipline of State Vocational High School