1
திருநெல்வேலித் தமிழ்க் கிருத்துேர்களின் கிருத்துேத் திருமண முறைகளில்
சங்க கால, பக்தி கால இலக்கிய மரபுகள்
LITERARY TRADITIONS OF THE TAMIL SANGAM AND MEDIEVAL PERIOD IN THE CHRISTIAN MARRIAGE OF THE TIRUNELVELI
TAMILS
Samikkanu Jabamoney Ishak Samuel1, Rajantheran Muniandy2, Paramasivam Muthusamy3
1Associate Professor, Tamil Language Programme, Sultan Idris Education University,
2Professor, Department of Indian Studies, University of Malaya,
3Professor, Modern Language Programme, University of Putera Malaysia E-mail: [email protected]
ஆய்வுச்சாரம்: இவ்ோய்ேின் முதன்றம வொக்கம் திருநெல்வேலித் தமிழ்க் கிருத்துேர்களின் கிருத்துேத்
திருமண முறைகளில் இடம்நபற்றுள்ள சங்க கால, பக்தி கால இலக்கிய மரபுகறள ஆராய்ேதாகும்.
இவ்ோய்வு பண்புசார் அணுகுமுறையில் ேடிேறமக்கப்பட்டுள்ளது. இவ்ோய்ேில் கள ஆய்வு, நூலாய்வு
ஆகிய இரண்டு அணுகுமுறைகள் றகயாளப்பட்டுள்ளன. இவ்ோய்ேில் திருநெல்வேலித் தமிழ்க்
கிருத்துேர்களின் கிருத்துேத் திருமண முறைகளில் நபண் பார்த்தல் நதாடங்கி திருமணத்திற்குப் பிந்திய சடங்குகள் ேறர சங்க கால, பக்தி கால இலக்கிய மரபுகள் இடம்நபற்றுள்ளறம அறடயாளம்
காணப்பட்டுள்ளன. இவ்ோய்ேின் ேழி, இறளய தறலமுறையினர் திருநெல்வேலித் தமிழ்க் கிருத்துேர்களின்
திருமண முறைகளில் இடம்நபற்றுள்ள சங்க கால, பக்தி கால இலக்கிய மரபுகறள அைிந்துநகாள்ள
ோய்ப்பாக அறமந்துள்ளது. இவ்ோய்வுத் திருநெல்வேலித் தமிழ்க் கிருத்துேர்களின் திருமண முறைகளில்
இடம்நபற்றுள்ள சங்க கால, பக்தி கால இலக்கிய மரபுகறள ஆய்வு நசய்யும் முதல் கட்டுறர என்பறத ஆய்ோளர் உறுதி நசய்கின்ைார்.
கருச்நசாற்கள்: திருநெல்வேலி, தமிழ்க் கிருத்துேர்கள், திருமண முறைகள், சங்க காலம், பக்தி காலம், இலக்கியமரபுகள்
Abstract: The major objective of the research is to explore the literary traditions of the Tamil Sangam and Medieval Period in the Christian marriage of the Tirunelveli Tamils. This research is designed in a qualitative approach. The two methods such as field work and library work were used for this study. The findings show that the marriage patterns beginning from seeing the Bride to the post-marriage rituals of Tirunelveli Tamil Christians have similarities to the marriages that were practiced during the Tamil Sangam and Medieval Period. This study is useful in teaching the younger generation about the literary traditions of the Tamil Sangam and Medieval Period in the Christian marriages of the Tirunelveli Tamils The research claims to be the first such attempt to do a study regarding the literary traditions of the Tamil Sangam and Medieval Period in the Christian marriage of the Tirunelveli Tamils.
Keywords: Tirunelveli, Tamil Christian, Wedding, Traditions, Sangam Period, Medieval Period and literary traditions.
2
அைிமுகம்
திருநெல்வேலி தமிழ் ொட்டில் நதற்குப் பகுதியில் அறமந்துள்ள ஒரு பழறமயான மாேட்டமாகும்.
திருநெல்வேலி 6.823 சதுர கி.மீ பரப்பளறேக் நகாண்ட ஒரு நபாிய மாேட்டம். இம்மாேட்டத்தின்
கடவலாரப் பகுதிகளில் ோழும் மீனேர்கள் 1500களில் கத்வதாலிக்கக் கிருத்துேச் சமயத்றதப்
பின்பற்ைினர். 1680களில் திருநெல்வேலி மாேட்டத்தின் உட்பகுதிகளில் கத்வதாலிக்க கிருத்துேச்
சமயம் பரேியது. 1778ஆம் ஆண்டில் சீர்த்திருத்தக் கிருத்துேச் சமயம் திருநெல்வேலி மாேட்டத்தில்
பரேியது. இக்காலக் கட்டத்தில் திருநெல்வேலித் தமிழர்கள் கிராமம் கிராமமாகக் கிருத்துேச்
சமயத்துக்கு மாைினார்கள். திருநெல்வேலி மாேட்டத்தில் ோழும் 45 ேிழுக்காட்டு மக்கள்
கிருத்துேச் சமயத்றதப் பின்பற்ைி ோழ்கின்ைனர் (வடேிட் பாக்கியமுத்து, 2003).
தற்காலத்தில், திருநெல்வேலி மாேட்டத்தில் அறமந்துள்ள ஆதிச்செல்லூர், நகாற்றக ஆகிய இடங்களில் வமற்நகாள்ளப்பட்ட புறதநபாருள் ஆய்வுகளின்ேழி தமிழர்களின் சங்க காலத்திற்கு முந்றதய ொகாிகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இக்கண்டுபிடிப்புகள் ேழி, திருநெல்வேலி மாேட்டம் 3000 ஆண்டுகள் முந்றதய பகுதியாக அறடயாளம் காணப்பட்டுள்ளது.
வமலும், புறதநபாருள் ஆய்வு ேழி ஆதிச்செல்லூாில் எலும்பு கூடு, பழந்தமிழ் எழுத்துகள், உமி, அாிசி ஆகியறே அடங்கிய 2800 ஆண்டு பழறமயான முதுமக்கள் தாழி
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சங்க காலத்திற்கு முந்றதய கற்காலத்தில் திருநெல்வேலி மாேட்டத்தில்
மக்கள் ோழ்ந்துள்ளனர் என்பறத இக்கண்டுபிடிப்பு ேழி அைியமுடிகிைது (குருகுதாஸ் பிள்றள, 2012).
புறதநபாருள் ஆய்வுக் கண்டுபிடிப்புத் தேிர்த்து, இறடக்கால இலக்கிய நூல்களிலும்
திருநெல்வேலி மாேட்டச் நசய்திகள் இடம்நபற்றுள்ளன. திருஞானசம்பந்தர், ‘திக்நகல்லாம்
புகழுறும் திருநெல்வேலி' என்று திருநெல்வேலி மாேட்டத்றதச் சிைப்பித்துத் வதோரத்தில்
பாடியுள்ளார். வமலும், வசக்கிழார் "தண் நபாருறெப் புனல்ொடு' என திருநெல்வேலிறயச்
சிைப்பித்துப் நபாியபுராணத்தில் கூைியுள்ளார். இவ்ோறு சிைப்புப் நபற்ை திருநெல்வேலி மாேட்டம்
வசாழர், பாண்டியர், ொயக்கர், ெோப் ஆகிவயாாின் ஆளுறகயின் கீழ் இருந்து ேந்துள்ளது.
1790ஆம் ஆண்டு நசப்டம்பர் மாதம் 1ஆம் வததி ஆங்கிவலயாின் ேசமான வபாது கிருத்துேச் சமயம்
அதிகமாகப் பரேியது (குருதாஸ் பிள்றள, 2012).
3000 ஆண்டுகள் பழறமயான திருநெல்வேலித் தமிழர்கள் கிருத்துேச் சமயத்றதத்
தழுேினாலும் தங்களுறடய திருமணச் சடங்குகளில் சங்க கால இலக்கியங்களிலும் இறடக்கால இலக்கியங்களிலும் காணப்படும் திருமண முறைகறள இன்ைளவும் பின்பற்ைி ேருகின்ைனர்.
3
ஆய்வு முன்வனாடிகள்
தமிழர்களின் திருமண முறை குைித்து அவனக ஆய்வுக் கட்டுறரகளும் புத்தகங்களும் தமிழ் ொட்டில்
எழுதப்பட்டுள்ளன. தமிழகத்தில் நேளிேந்த புத்தகங்களும் ஆய்வுக் கட்டுறரகளும் நபரும்பாலும்
ஒட்டு நமாத்தத் தமிழர்களின் திருமண முறைறய ேிளக்குேதாகவே அறமந்துள்ளன. ஒரு
குைிப்பிட்ட சமூகவமா ேட்டாரத்றதச் வசர்ந்த மக்களின் திருமண முறைகள் பற்ைிய ஆய்வுக்
கட்டுறரகவளா புத்தகங்கவளா அதிகமாக இதுேறர நேளிேரேில்றல.
சாமிக்கண்ணு நெபமணி ஈசாக்கு சாமுவேல் (2020), The Migration of Tirunelveli Tamil Christians to Malaya and their Wedding Traditions in Malaysia என்ை தறலப்பில் ஓர் ஆய்வுக் கட்டுறர எழுதியுள்ளார். இவ்ோய்வுக் கட்டுறர, மவலசியாேிற்குத் திருநெல்வேலி தமிழ்க் கிருத்துேர்கள்
எவ்ோறு புலம் நபயர்ந்து ேந்தனர் என்பறதப் பற்ைியும் அேர்கள் தங்கள் பாரம்பாிய திருமண முறைகறள எவ்ோறு பின்பற்ைி ேருகின்ைனர் என்பறதப் பற்ைியும் ேிளக்குகிைது.
வமலும், சாமிக்கண்ணு நெபமணி ஈசாக்கு சாமுவேல் (2018), வபரா மாெிலத் தமிழ்க்கல்ேி
ேளர்ச்சியில் திருநெல்வேலி தமிழ்க் கிருத்துேர்களின் பங்கு என்ை தறலப்பில் ஓர் ஆய்வுக் கட்டுறர எழுதியுள்ளார். இவ்ோய்வுக் கட்டுறரயில் மவலசியாேிற்குத் திருநெல்வேலி தமிழ்க்
கிருத்துேர்களின் ேருறகயும் வபரா மாெிலத் தமிழ்க் கல்ேி ேளர்ச்சிக்கு அேர்கள் ஆற்ைிய பங்கும்
ேிோதிக்கப்பட்டுள்ளன.
Balasubramaniam Kanni (2016), A Descriptive Visual Analysis of the Survival of Tamil Arranged Marriage Rituals and the Impact of Commercialism என்ை தறலப்பில் University of South Africa பல்கறலக்கழகத்தில் முதுகறலப் பட்ட ஆய்வு வமற்நகாண்டுள்ளார். இவ்ோய்ேில் நபாதுோன தமிழர்களின் திருமணச் சடங்குகள் குைித்வத ஆய்வு நசய்யப்பட்டுள்ளது.
Erika Buckley (2006), என்ை Grand Valley State University ேிாிவுறரயாளர் A Cross-Cultural Study of Weddings through Media and Ritual: Analyzing Indian and North American Weddings என்ை
தறலப்பில் ஓர் ஆய்வுக் கட்டுறர நேளியிட்டுள்ளார். இவ்ோய்வுக் கட்டுறரயில் இந்தியர், ேட அநமாிக்கர் ஆகிவயாாின் திருமணச் சடங்குகறள ஒப்பிட்டு எழுதியுள்ளார்.
Mathew Varghese (2005), என்பேர் The Indigenous Tradition of Syrian Christians of Kerala a Perspective Based on Their Folk Songs: Marriage, Customs and History என்ை தறலப்பில் ஆய்வுக்
கட்டுறர எழுதியுள்ளார். இவ்ோய்வுக் கட்டுறரயில் வகரளா மாெிலத்தில் ோழும் சிாியன்
கிருத்துேர்களின் திருமணச் சடங்குகறளயும் ேரலாற்றையும் பற்ைி எழுதியுள்ளார்.
4
வமலும், Paul Roche (1977) என்பேர் The Marriage Ceremonies of the Christian Paraiyans of the Kumbakonam Area, India என்ை தறலப்பில் ஆய்வுக் கட்டுறர எழுதியுள்ளார். இக்கட்டுறரயில்
கும்பவகாணம் பகுதியில் ோழும் கிருத்துேர்களின் திருமணச் சடங்குகறள ேிளக்கியுள்ளார்.
இவ்ோய்வுக் கட்டுறரயில் திருநெல்வேலித் தமிழ்க் கிருத்துேர்களின் திருமண முறைகளிலும்
கும்பவகாணம் பகுதியில் ோழும் தமிழ்க் கிருத்துேர்களின் திருமண முறைகளிலும் ெிறைய வேற்றுறமகள் இருப்பறதக் காண முடிகின்ைது.
சசிேல்லி, ேி. சி. (2003), தமிழர் திருமணம் என்ை தறலப்பில் தமது முறனேர்ப் பட்ட ஆய்வேட்றடப் புத்தகமாக நேளியிட்டுள்ளார். இேரும் நபாதுோன தமிழர் திருமண முறைகறளப்
பற்ைிவய இப்புத்தகத்தில் நேளியிட்டுள்ளார். இேர் நதால்காப்பியர் காலம், சங்க காலம், சிலப்பதிகாரக் காலம், மணிவமகறல காலம், இறடக்காலம், பிற்காலம் ஆகிய காலங்களில்
ெறடநபற்ை தமிழர்களின் திருமண முறைகறள ேிளக்கியுள்ளார். இப்புத்தகத்திலும் தற்காலத்
தமிழர்களின் சமுதாயத்திவலா ேட்டாரத்திவலா பின்பற்ைப்படும் திருமண முறைகள்
ேிோதிக்கப்படேில்றல.
தமிழகத்தில் வதேவெயன், ஞா. (1956), தமிழர் திருமணம் என்ை நூறலயும் கண்ணதாசன்
(1955), தமிழர் திருமணமும் தாலியும் என்ை நூறலயும் இராமொத பிள்றள, ப. (1965), திருமண
ேிளக்கம் என்ை நூறலயும் புலியூர் வகசிகன் (1980), திருமணத்திற்கு ொதகப் நபாருத்தங்கள் என்ை
நூறலயும் எழுதியுள்ளனர். இந்நூல்கள் யாவும் நபாதுோன தமிழர் திருமண முறைகறளப் பற்ைிவய
ேிளக்குேனோக அறமந்துள்ளன.
ஆய்வு நெைி முறைகள்
இவ்ோய்வு, பண்புசார் அணுகுமுறையில் ேடிேறமக்கப்பட்டுள்ளது. இவ்ோய்ேில் கள ஆய்வு, நூலாக ஆய்வு ஆகிய இரண்டு அணுகுமுறைகள் றகயாளப்பட்டுள்ளன. நூலக ஆய்வுக்குத்
நதாடர்புறடய ஆய்வேடுகள், புத்தகங்கள், ஆய்வுக் கட்டுறரகள் ஆகியறே வதர்ந்நதடுக்கப்பட்டு
ேிளக்கமுறை அணுகுமுறையில் தரவுகள் வசகாிக்கப்பட்டுள்ளன. வமலும், ஆய்ோளர்
திருநெல்வேலித் தமிழ்க் கிருத்துேர்களின் திருமணங்களில் கலந்து நகாண்டும் திருநெல்வேலித்
தமிழ்க் கிருத்துேர்கறளச் நசன்று கண்டும் கள ஆய்வு ேழியும் தரவுகறளத் திரட்டியுள்ளார். கள ஆய்ேில் வெர்க்காணல் அணுகுமுறை றகயாளப்பட்டுள்ளது. ஈப்வபாேில் ோழும் பணி ஓய்வுநபற்ை
தறலறமயாசிாியர்களான பியூலா வடேிட், மாணிக்கராஜ் ஆகிய இருோிடம் இந்த வெர்காணல்
வமற்நகாள்ளப்பட்டுத் தகேல்கள் திரட்டப்பட்டுள்ளன.
5
ஆய்வுத் தரவுகள் பகுப்பாய்வு
ஆய்வுத் தரவுகளில் திருநெல்வேலித் தமிழ்க் கிருத்துேர்களின் திருமண முறைகளில் காணப்படும்
சங்க கால, பக்தி கால இலக்கிய மரபுகள் பகுப்பாயப்பட்டுள்ளன.
திருநெல்வேலித் தமிழ்க் கிருத்துேர்களின் திருமண முறைகளில் சங்க கால, பக்தி கால இலக்கிய மரபுகள்
திருநெல்வேலியில் சீர்த்திருத்தக் கிருத்துேம் 1778ஆம் ஆண்டு அைிமுகமான பின் சார்ல்ஸ்
தியாப்பிலஸ் ஈோல்ட் வரனியஸ், இராபர்ட்டு கால்டுநேல், ெி. யு. வபாப் ஆகிவயாாின் ெற்நசய்தி
பரப்புதல் ேழி திருநெல்வேலி தமிழர்கள் கிராமம் கிராமமாகக் கிருத்துேச் சமயத்துக்கு மாைினர்கள்.
இவ்ோறு கிருத்துேச் சமயத்றதத் தழுேிய திருநெல்வேலித் தமிழ்க் கிருத்துேர்கள் தமிழ்
மரபுகறளயும் பாரம்பாியங்கறளயும் பின்பற்ைி ோழ்கின்ைனர். நதாடக்க காலத்தில் மரபு மீைாமல்
ோழ்ந்த திருநெல்வேலித் தமிழ்க் கிருத்துேர்களின் இறளய தறலமுறையினாிறடவய மாற்ைங்கள்
காணப்படவே நசய்கின்ைன. இருப்பினும், திருநெல்வேலித் தமிழ்க் கிருத்துேர்களின் திருமண முறைகளில் நபண் பார்க்கும் படலம் நதாடங்கி திருமணம் முடிந்து மூன்ைாம் ொள் ேறர
ெறடநபறும் சடங்குகள் ேறர இவ்ோய்வுக் கட்டுறரயில் ேிளக்கப்பட்டுள்ளன.
நபண் பார்த்தல்
தமிழர்களின் திருமண முறைகள் குைித்து ேிளக்கும் முதல் நூல் நதால்காப்பியமாகும். இந்நூல் ஓர்
ஆணும் நபண்ணும் இரண்டு ேறககளில் திருமணப் பந்தத்தில் இறணகின்ைனர் என்று
ேிளக்குகின்ைது. ஓர் ஆணும் நபண்ணும் முன்பின் அைியாதேர்களாய் இருந்தாலும் ஊழின்
ேிறனயால் ஓாிடத்தில் தற்நசயலாகச் சந்தித்து, உள்ளத்தால் ஒன்றுபட்டுக் காதல் நகாண்டு
பின்னர் நபற்வைாாின் ஒப்புதலுடன் திருமணம் நசய்துநகாள்கின்ைனர். இவ்ேறக திருமணத்றதக்
களேின் ேழி கற்பு என்று நதால்காப்பியர் கூறுகின்ைார். இரண்டாேது ேறகயினர் களவு
ோழ்க்றக வமற்நகாள்ளாது நபற்வைார்கள் பார்த்து றேக்கும் திருமணம் புாிகின்ைனர். இவ்ேறக திருமணத்றதக் களேின் ேழி ோராக் கற்பு என நதால்காப்பியர் கூறுகின்ைார் (நதால்காப்பியம், 1965). திருநெல்வேலி தமிழ்க் கிருத்துேர்களின் திருமணங்கள் இந்த இரண்டு ேறகயிலும்
ெறடப்நபறுகின்ைன. களவு ோழ்க்றக வமற்நகாள்ளாத பிள்றளகள் திருமண ேயறத அறடந்தவுடன், நபற்வைார்கள் நசாந்தமாகவோ, உைேினர்கள், ெண்பர்கள் அல்லது திருமணத்
தரகர்கள் மூலமாகவோ தங்கள் பிள்றளகளுக்குப் நபாருத்தமான ோழ்க்றக துறணறயத்
6
வதர்ந்நதடுத்துத் திருமணம் நசய்து றேக்கின்ைனர். இறடக்காலத்தில் நபண் வகட்கும் ேழக்கத்றத மகள் நமாழிதல் என்று கூறுோர்கள். மகள் நமாழிதல் வபாது மணமகனின் குலப்நபருறமகறளக்
கூைி நபண் வகட்பார்கள் (சசிேல்லி, ேி.சி. 2003).
திருநெல்வேலித் தமிழ்க் கிருத்துேர்களிடம் உைவு முறை திருமணம் அதிகமாகக்
காணப்படுகிைது. மாமன் மகறள அல்லது அத்றத மகறளத் திருமணம் நசய்யும் ேழக்கம் உள்ளது.
மாமன் மகள் அல்லது அத்றத மகள் பருேம் அறடயும் வபாது முறை றபயன் காப்பு அணிேித்துத்
திருமணத்றத உறுதி நசய்ேது பழங்காலத்தில் காணப்பட்டது (பியூலா வடேிட், வெர்காணல்
11.11.2018). உைவு முறையில் நபண் இல்லாத பட்சத்தில் வேறு இடத்தில் நபண் பார்க்கும்
ேழக்கம் உள்ளது. தற்காலத்தில் உைவு முறையில் திருமணம் நசய்ேது குறைந்து ேருகிைது. மாமன்
மகறள மணக்கும் உைவு முறைத் திருமணம் பற்ைிய குைிப்பு மணிவமகறல காப்பியத்தில்
காணப்படுகிைது (மணிவமகறல காப்பியம், 1972). இந்தப் பழங்கால ேழக்கத்றதத்
திருநெல்வேலித் தமிழ்க் கிருத்துேர்கள் இன்னமும் பின்பற்ைி ேருகின்ைனர்.
களேின் ேழி கற்பு, களேின் ேழி ோராக் கற்பு ஆகிய இவ்ேிருேறக திருமணங்களும்
இன்னமும் திருநெல்வேலித் தமிழ்க் கிருத்துேர்கள் மத்தியில் ெறடப்நபறுகின்ைன. இவ்ேிருேறக திருமணத்தின் நதாடக்க ெிகழ்ோகப் நபண் பார்க்கும் படலம் ெறடப்நபறுகிைது. களேின் ேழி
ோராக் கற்பின் ேழி திருமணம் ெறடநபற்ைால் நபண்கறள வீடுகளில் பார்ப்பதற்கு முன்னால்
வதோலயங்களிவலா, நபாது இடங்களிவலா நபண்றணப் பார்த்துப் பிடித்திருந்தால் மட்டுவம வீட்டிற்குச் நசன்று பார்ப்பறத ேழக்கமாகக் நகாண்டுள்ளனர். நபண் பார்க்கச் நசல்லும் வபாது, ஆணின் நபற்வைார்களும் நெருக்கிய உைேினர்களும் மட்டுவம நசல்கின்ைனர். நபண் பார்க்கும்
வபாவத பிடித்திருந்தால் நபாருத்தப் பணம் ேழங்குேதும் உண்டு. இல்றலநயன்ைால் வேறு ஒரு
ொளில் நபாருத்தப் பணம் ேழங்கும் ெிகழ்ச்சி ெறடநபறும்.
நபாருத்தப் பணம் நகாடுத்தல்
இல்லை ோழ்ேில் இறணயும் ஓர் ஆணுக்கும் நபண்ணுக்கும் இறடவய பத்துப் நபாருத்தங்கள்
இருக்க வேண்டும் என நதால்காப்பியத்தில் நசால்லப்பட்டுள்ளது. பிைப்பு, குடிறம, ஆண்றம, ஆண்டு, உருேம், ெிறுத்தகாமோயில், ெிறைப்நபாருத்தம், அருள், உணர்வு, திருப்நபாருத்தம் ஆகிய பத்துப் நபாருத்தங்களும் பார்த்து இறணயும் ஆண் நபண்ணின் இல்லைவம இனிய ெல்லைமாக அறமயும் என்று நதால்காப்பியம் கூறுகின்ைது.
7
பிைப்வப, குடிறம, ஆண்றம, ஆண்வடாடு
உருவு, ெிறுத்த காம ோயில்,
ெிறைவய, அருவள, உணர்நோடு, திருநேன, முறையுைக் கிளந்த ஒப்பினது ேறகவய.
(நதால்காப்பியம், நபாருள் 273)
தற்காலத்தில் றேதீக நெைி திருமணத்தில் மணமக்களுக்கிறடவய தினம், கணம், மவகந்திரம், ஸ்தீாீ தீர்க்கம், வயானி, ராசி, ேசியம், ரஜ்ெூ, வேறத, ொடி ஆகிய பத்துப்
நபாருத்தங்கள் பார்க்கப்படுகின்ைன (புலியூர் வகசிகன், 1980). இப்நபாருத்தங்கள் இந்து சமயம்
சார்ந்து அறமந்திருப்பதால் இப்நபாருத்தங்கறளத் திருநெல்வேலித் தமிழ்க் கிருத்துேர்கள்
பார்ப்பதில்றல.
நபாதுோகத் திருநெல்வேலித் தமிழ்க் கிருத்துேர்கள் நபண் பார்க்கும் வபாது ABCDE (age, beauty, caste, dowry and education) ஆகிய ஐந்து நபாருத்தங்களுக்கு முக்கியத்துேம்
ேழங்குகின்ைனர். இப்நபாருத்தங்கள் நதால்காப்பியர் கூறும் ஆண்டு, உருேம், பிைப்பு, திருப்நபாருத்தம் ஆகிய ொன்கு நபாருத்தங்களுடன் ஒத்து அறமந்துள்ளன. இந்ெவீன காலத்திற்கு
ஏற்ப கல்ேி கற்ை நபண்ணாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்ைனர். இந்த ஐந்து
நபாருத்தங்களும் அறமந்திருந்தால் நெருங்கிய உைேினர்களுடன் நசன்று நபாருத்தப் பணம்
ேழங்கி திருமணத்றத உறுதி நசய்கின்ைனர். நபாருத்தப் பணம் அதிகமாகக் நகாடுப்பது
ேழக்கத்தில் இல்றல. நதாடக்கக் காலத்தில் ஐந்து அல்லது பத்து நேள்ளி மட்டுவம நகாடுத்தார்கள். தற்காலத்தில், ஐம்பது அல்லது நூறு நேள்ளி மட்டுவம நகாடுக்கின்ைனர். இந்தப்
பணத்றதக் நகாடுக்கும் நபாழுது பழங்கள் றேத்துக் நகாடுப்பது ேழக்கம். நபரும்பாலும், நபாருத்தப் பணம் நகாடுத்தப் பின் மாப்பிள்றள வீட்டாரும் நபண் வீட்டாரும் ோக்குக் தேறுேது
கிறடயாது. அப்படிவய ஏவதனும் மாற்ைங்கள் இருந்தால் இப்பணத்றதத் திரும்பவும் மாப்பிள்றள வீட்டாாிடம் நகாடுத்து ேிடுோர்கள். நபண் வீட்டார் இந்தப் பணத்றத எந்தச் நசலவும் நசய்யாமல்
பத்திரமாக றேத்திருப்பர். திருமணம் முடிந்து முதல் முறையாக மணமக்கள் வதோலயத்திற்குச்
நசல்லும் நபாழுது இப்பணத்றதத் வதோலயத்தில் காணிக்றகயாகச் நசலுத்திேிடுோர்கள்.
வமலும், சங்க காலத் தமிழர் திருமணங்களில் பாிசங் நகாடுத்து மணத்தல் என்ை ஒரு ேறக திருமண முறையும் காணப்படுகின்ைது. இவ்ேறக திருமணங்களில் மணமகளின் நபற்வைார்கள்
வகட்கும் பாிசுத் நதாறகறயக் நகாடுத்தால்தான் திருமணம் ெடக்க ஒப்புதல் ேழங்கப்படும்.
மணமகன் பணம், ெிலம், அணிகலன் வபான்ை பாிசு நபாருறளக் நகாடுத்து மணப்நபண்றணத்
திருமணம் நசய்ேது ேழக்கம் (சசிேல்லி, ேி.சி. 2003). இறடகாலங்களில் மணப்நபண்ணின்
8
நபற்வைார்கள் மணமகனுக்கு ேரதட்சறண நகாடுக்கும் முறை ெறடமுறைக்கு ேந்ததால், திருமணத்றத ெிச்சயம் நசய்யும் வபாது நபாருத்தப் பணம் நகாடுக்கும் முறை ெறடமுறைக்கு
ேந்திருக்கலாம் என கருதப்படுகிைது.
திருமண ொள் குைித்தல்
நபரும்பாலும், நபாருத்தப் பணம் நகாடுக்கும் ொள் அன்வை திருமண ொறளக் குைிப்பது ேழக்கம்.
சங்க காலத்தில் இளவேனிற் காலத்றதயும், திங்கள் உவராகிணியுடன் கூடிய ொறளயும் காறலப்
நபாழுறதயும் திருமணம் ெடத்துேதற்கு ஏற்புறடய காலமாகக் நகாண்டனர் (சசிேல்லி, ேி.சி.
2003). றேதீக நெைி திருமணம் வொதிடர்கள் கணித்துத் தரும் ொளில் ெறடப்நபறுகின்ைது (புலியூர்
வகசிகன், 1980). திருநெல்வேலித் தமிழ்க் கிருத்துேர்கள் திருமண ொள் குைிப்பதற்கு ெல்ல ொள்
பார்ப்பது கிறடயாது. எல்வலார்க்கும் ஏற்புறடய ஒரு நபாருத்தமான ொளாகத்
வதர்ந்நதடுக்கின்ைனர். நதாடக்கக் காலத்தில், திருமணங்கள் காறல பத்து மணிக்கு ெடத்துேர்.
திருமணம் முடிந்தவுடன் மதிய ேிருந்து நபண் வீட்டிலும் இரவு ேிருந்து மாப்பிள்றள வீட்டிலும்
ெறடப்நபறுேது ேழக்கம். தற்காலத்தில், நபரும்பாலும் திருமணங்கள் சனிக்கிழறமகளில் ஐந்து
மணிக்கு ெறடநபறுகின்ைது. திருமணத்திற்குப் பின் இரவு ேிருந்து இரு வீட்டார் சார்பாக
ெறடப்நபறுகின்ைது.
அைிக்றக ோசித்தல்
திருமண ொள் குைித்தப்பின் திருமண அறழப்பிதழ் அச்சடிக்கப்படுகின்ைது. திருமணத்திற்கு
முன்னால் மூன்று ோரங்களுக்குத் நதாடர்ச்சியாகத் வதோலயத்தில் இத்திருமணம் குைித்த மூன்று
அைிக்றக ோசிக்கப்படும். இவ்ேைிக்றகயில் திருமணம் நசய்து நகாள்பேர்களின் தகேல்கள்
ேழங்கப்படும். வமலும், மாப்பிள்றளறயயும் மணப்நபண்றணயும் வசர்க்கக்கூடாத காரணங்கள்
இருந்தால் சறப வபாதகருக்கு எழுத்து மூலம் நதாிேிக்கப்படவேண்டும் என்று அைிேிக்கப்படும்.
அைிக்றக ோசித்தல் எல்லா கிருத்துேத் திருமணங்களில் ெறடநபறும் ஒரு ேழக்கமான முறையாகும். தற்காலத்தில் இந்த முறைதான் பதிவு திருமணங்களில் பின்பற்ைப்படுகின்ைது. பதிவு
திருமணங்களில் திருமணத் தம்பதிகளின் தகேல்கள் திருமணத்திற்கு மூன்று ோரங்களுக்கு
முன்னால் அைிேிப்புப் பலறகயில் றேக்கப்படும். திருநெல்வேலித் தமிழ்க் கிருத்துேர்களின்
திருமணங்களில் அைிக்றக ோசித்தப் பின்னால் தான் திருமண அறழப்பிதழ்கள்
உைேினர்களுக்கும் ெண்பர்களுக்கும் ேழங்கப்படுகின்ைன. தற்காலத்தில் உைேினர்களும்
9
ெண்பர்களும் பல்வேறு இடங்களில் ோசிப்பதால், அைிக்றக ோசிப்பதற்கு முன்பாகவே திருமண அறழப்பிதழ்கள் ேழங்கப்படுகின்ைன.
நபாங்கிப் வபாடுதல்
திருமணத்திற்கு ஓாிரு ோரங்கள் இருக்கும் நபாழுது நெருங்கிய உைேினர்கள் குைிப்பாகத்
தாய்மாமன் முறையுறடயேர்கள் அாிசியும் எண்நணயும் தேிர்த்து உணவு சறமப்பதற்குத்
வதறேயான எல்லாப் நபாருள்கறளயும் எடுத்துக்நகாண்டு திருமண வீட்டிற்கு ேந்து உணவு
சறமத்து ேிருந்து ேழங்குேது ேழக்கமாகும். இந்த ேழக்கத்றதப் நபாங்கி வபாடுதல் என்று
அறழக்கிைார்கள். நபாிய குடும்பமாக இருந்தால் ஓர் ஆட்டுக் கடாறேப் பிடித்து ேருேது
ேழக்கமாகும். இந்த ேிருந்தில் திருமண வீட்டாாின் நெருங்கிய உைேினர்கள்
கலந்துநகாள்ோர்கள். திருமணத்திற்கு ொன்கு ஐந்து ொள்களுக்கு முன்னால் இவ்ேிருந்து
ெறடப்நபற்ைால் நபாங்கிப்வபாட்டேர்கள் திருமண ொள்ேறர திருமண வீட்டிவலவய தங்குேது
ேழக்கம். இவ்ோறு அறனேரும் கூடியிருப்பது திருமண வீட்டிற்குக் குதுகலமாக அறமயும்.
திருமண ஆயத்தக் கூட்டம்
திருமணத்திற்கு மூன்று ொட்களுக்கு முன்னால் திருமண வீட்டில் திருமண ஆயத்தக் கூட்டம்
ெறடப்நபறும். நபரும்பாலும், இக்கூட்டத்றதத் திருச்சறபயின் நபண்கள் சங்கத்தினர் ெடத்தித்
தருோர்கள். மணப்நபண்ணும் மாப்பிள்றளயும் ஒவர திருச்சறபறயச் வசர்ந்தேர்களாக இருந்தால்
மாப்பிள்றள வீட்டில் முதலாேதாகவும் நபண் வீட்டில் இரண்டாேதாகவும் இக்கூட்டம்
ெடத்தப்படும். நதாடக்கக்காலத்தில் முகூர்த்தக் கால் ஊன்ைி இக்கூட்டத்றத ெடத்தினர்.
தற்காலத்தில், முகூர்த்தக் கால் ஊன்ைப்படுேது தேிர்க்கப்பட்டுள்ளது. திருமணம் சிைப்பாக
ெறடப்நபை வேண்டும் என்று இறைேனிடம் வேண்டுேது இக்கூட்டத்தின் வொக்கமாகும்.
இக்கூட்டத்தில் சறப வபாதகரும் கலந்துநகாள்ோர். திருமண ஆயத்தக் கூட்டம் ெறடப்நபற்ைப்
பின்வன திருமணப் பந்தலும் ோறழ மரத் வதாரணங்களும் கட்டப்படுகின்ைன.
மணப்நபண் வீட்டிற்குச் நசல்லுதல்
திருநெல்வேலித் தமிழ்க் கிருத்துேர்களின் திருமணம் நபண் வீட்டார் ஊாிலுள்ள வதோலயத்தில்தான் ெறடநபறும். மணமகளின் ஊாிலுள்ள வதோலயத்தில் திருமணத்றத முடித்தபின்தான் மணப்நபண்றண மாப்பிள்றளயின் ஊருக்கு அறழத்துச் நசல்ோர்கள். பண்றடத்
10
தமிழர் திருமணங்கள் மணமகள் இல்லத்திவலவய ெறடப்நபற்ைதாகச் சங்க இலக்கியங்களில்
காணமுடிகிைது (சசிேல்லி, ேி.சி. 2003). இந்த ேழக்கத்றதவய திருநெல்வேலித் தமிழ்க்
கிருத்துேர்கள் இன்ைளவும் பின்பற்ைி ேருகின்ைனர். நதாடக்கமாகத் திருமணத்தன்று, மாப்பிள்றளயின் நெருங்கிய உைேினர்கள் அறனேரும் மாப்பிள்றள வீட்டில் கூடுோர்கள்.
மணப்நபண்ணின் அலங்காரத்திற்குத் வதறேயான சீப்பு, கண்ணாடி உட்பட எல்லா
நபாருள்கறளயும் மணமகளின் வீட்டிற்கு எடுத்துச் நசல்ல வேண்டும். நபண் வீட்டிற்குப்
புைப்படுேதற்கு முன்னால், நபற்வைார்கள், ேயதில் மூத்த நெருங்கிய உைேினர்கள் ஆகிவயாாின்
காலில் ேிழுந்து மாப்பிள்றள ஆசீர்ோதம் நபற்றுக்நகாள்ோர். மாப்பிள்றளயின் தந்றத மாப்பிள்றளக்குத் திருமண மாறலறய அணிேிப்பார். சறப வபாதகாின் நெபத்திற்குப் பின்
மாப்பிள்றள வீட்டார் நபண் வீட்டிற்குப் புைப்படுோர்கள். திருமணச் சீர் ோிறசயாகத்
திருமணப்புடறே, திருமண மாறல, பழங்கள் ஆகியேற்றைத் தாம்புலங்களில் மணமகனின்
சவகாதாிகளும் சவகாதாி முறை நகாண்ட நபண்களும் ஏந்திச் நசல்ோர்கள். நபாிய புராணத்தில்
திருமணத்தன்று மணமகனாகிய பரமதத்தனுக்கு மணக்வகாலம் புறனயும் அணிகளால் அழகு
நசய்து மலர்மாறல அணிேித்துப் நபற்வைாருடனும் சுற்ைத்தாருடனும் மணப்நபண் வீட்டிற்குச்
நசன்ைனர் என்ை நசய்தி காணப்படுகின்ைது (சசிேல்லி, ேி.சி. 2003). இவ்ேிறடகாலத் திருமண முறைகள் திருநெல்வேலித் தமிழ்க் கிருத்துேர்களின் திருமண முறைவயாடு ஒத்திருக்கின்ைது.
எதிர்மாறல சந்தனம்
மாப்பிள்றள நபண் வீட்டிற்கு அருகில் நெருங்கியவுடன் மணப்நபண்ணின் சவகாதரன் அல்லது
சவகாதரன் முறைநகாண்டேர் எதிர்ேந்து மாப்பிள்றளக்கு மாறல அணிேித்துக் றககளில் சந்தனம்
பூசி மாப்பிள்றளறயக் றகபிடித்து வீட்டிற்குள் அறழத்துச் நசல்ோர். சில வேறளகளில்
மாப்பிள்றளக்குக் குறடபிடித்தும் அறழத்துச் நசல்ேது ேழக்கம். ேசதிப்பறடத்தேர்கள்
தங்களுறடய தகுதிக்வகற்ப மாப்பிள்றளகளுக்குச் சிலுறே அறடயாளமிட்ட றமனர் சங்கிலி
அல்லது வமாதிரம் அணிேிப்பதும் ேழக்கத்தில் உண்டு. இவ்ேழக்கத்றதப் நபாிய புராணத்தில்
காணமுடிகிைது. நபாிய புராணத்தில் மணமகன் பரமதத்தன் காறரக்கால் ெகறர அறடந்தவுடன்
மணப்நபண் வீட்டார் மணமகறன எதிர்நகாண்டு ேரவேற்று ேணிகர் குல மரபிற்கு அறடயாள மாறலயாகிய முல்றலமாறல மணமகனுக்கு அணிேித்தனர் என்ை நசய்திறயயும்
காணமுடிகின்ைது (சசிேல்லி, ேி.சி. 2003). இந்த ேழக்கமும் திருநெல்வேலித் தமிழ்க்
கிருத்துேர்களின் திருமண முறைவயாடு ஒத்து அறமந்துள்ளறதக் காணமுடிகின்ைது.
11
நபண் வீட்டில் ேரவேற்பு
மாப்பிள்றள வீட்டார் நபண் வீட்றட அறடந்தவுடன், நபண் வீட்டார், மாப்பிள்றள வீட்டாருக்குத்
வதெீரும் பலகாரமும் நகாடுத்து உபசாிப்பர். வமலும், மாப்பிள்றள வீட்டார் எடுத்துச்நசன்ை
திருமணப்புடறே திருமணமாறல ஆகியேற்றை அணிேித்துப் நபண்றண அலங்காரம் நசய்து
அறழத்து ேருோர்கள். சறப வபாதகர் திருமண வீட்டில் ஒரு சிறு நெபம் நசய்ோர். வபாதகாின்
நெபத்திற்குப் பின்னர், மாப்பிள்றளயும் மாப்பிள்றளத் வதாழனும் வதோலயத்திற்குப்
புைப்படுோர்கள். நபரும்பாலும், மாப்பிள்றளத் வதாழனாகப் நபண்ணின் சவகாதரர் இடம்
நபறுோர். இருேரும் முதலாேதாகத் வதோலயத்திற்குச் நசன்று அமர்த்திேிடுேர்.
நபண் அறழப்பு
மாப்பிள்றளறயயும் மாப்பிள்றளத் வதாழறனயும் வதோலயத்தில் ேிட்டபின், மாப்பிள்றள வீட்டாாின் மகிழுந்து மீண்டும் நபண் வீட்டிற்குச் நசன்று மணப்நபண், மணப்நபண்ணின் வதாழி, மணப்நபண்ணின் தந்றத ஆகிவயாறரத் வதோலயத்திற்கு அறழத்து ேருோர்கள். மணமகனின்
சவகாதாி மணப்நபண்ணின் வதாழியாக இருப்பார். வதோலயத்திற்குள் நசல்லும்வபாது, மணப்நபண்ணின் முகம் நமல்லிய துணியால் மூடப்பட்டிருக்கும். நபண்ணிண் தந்றத மணப்நபண்ணின் றகறயப் பிடித்துத் வதோலயத்திற்குள் அறழத்துச்நசல்ோர். மணமகறனயும்
மணமகறளயும் வதோலயற்திற்கு முன்னால் றேக்கப்பட்டிருக்கும் ொற்காலியில்
அமரச்நசய்ோர்கள்.
வதோலயத்தில் திருமணம் ெடத்தும் முறை
திருமண ஆராதறன, திருமணம் நதாடர்புறடய பாமாறல அல்லது கீர்த்தறன பாடலுடன்
நதாடங்கும். திருமணத்றத ெடத்துேதற்கு முன்னால், திருமணத்திற்கு ேந்திருப்பேர்கறள வொக்கி
மணமகறனயும் மணப்நபண்றணயும் இறணக்கக்கூடாத காரணங்கள் ஏவதனும் இருந்தால்
நதாிேிக்கும்படி சறப வபாதகர் அைிேிப்புச் நசய்ோர். ஒரு சில ெிமிடங்கள் காத்திருந்த பிைகு யாரும்
எந்தத் தறடயும் நதாிேிக்கேில்றல என்ைால் அப்படிவய ஏவதனும் தறடகள் இருந்தால் இதற்குப்
பின்னால் யாரும் எறதயும் நதாிேிக்கக்கூடாது என்று கூைி திருமணத்றத ெடத்தி றேப்பர்.
நதாடக்கமாக, நபண்றணப் றகபிடித்துக்நகாடுப்பேறர அறழத்துப் நபண்ணின் கரத்றதப்
பிடித்து மணமகனின் கரத்தில் ஒப்பறடக்கச்நசய்ோர். நபண்ணின் தந்றதவய கரம்பிடித்துக்
நகாடுப்பார். மணப்நபண்ணுக்குத் தந்றத இல்றல என்ைால் நபண்ணிண் சவகாதரவனா அல்லது
12
நபண் வீட்டாருக்கு நெருங்கிய உைேினவரா இதறனச் நசய்ோர்கள். இறடக்காலத்தில்
நபண்ணின் தந்றத ெீர்ோர்த்து தன் மகறள மணமகனிடம் தாறர ோர்த்துக் நகாடுக்கும் முறை
இருந்தது. இதறன இறடக்கால இலக்கியமான சூளாமணி காப்பியத்தில் காணமுடிகிைது.
இக்காப்பியத்தில் தந்றத சடியரசன் தன் மகள் சுயம்பிரறபறய ெீர்ோர்த்து மணமகன் ெம்பியிடம்
ஒப்பறடந்த சடங்றகக் காணமுடிகிைது (சூளாமணி, 1970). இதறனவய கரம்பிடித்துக் நகாடுக்கும்
ெிகழ்ோகத் திருநெல்வேலித் தமிழ்க் கிருத்துேர்கள் வமற்நகாள்கின்ைனர் என்று கருதலாம்.
றகபிடித்துக் நகாடுத்தபின், மணமகனும் மணமகளும் இந்தத் திருமணத்றத ஏற்றுக்நகாள்கிைார்களா என்பறதச் சறப வபாதகர் உறுதிநசய்து நகாள்ோர். பின், வபாதகர்
மணமகனிடமும் மணப்நபண்ணிடமும் சாகும்ேறர இறணப்பிாியாமல் ோழ வேண்டும் என்று
ோக்குறுதி நபற்றுக்நகாண்டு திருமணத்திற்கு அறடயாளமாகத் தாலிறய மணமகனிடம்
நகாடுத்து மணமகளின் கழுத்தில் கட்டச்நசய்ோர். திருநெல்வேலித் தமிழ்க் கிருத்துேர்களிடம்
கயிற்ைில் தாலி கட்டுேது ேழக்கத்தில் இல்றல. தங்கச் சங்கிலியில் தாலி கட்டுேது ேழக்கத்தில்
உள்ளது. மணமகனின் தகுதிக்கு ஏற்ப ஐந்து பவுனிலிருந்து பதிறனந்து பவுன் ேறர தாலிச் சங்கிலி
நசய்ேது ேழக்கம். தாலி கட்டியப்பின், திருமணம் நதாடர்பான நசய்திறயத் திருமணப்
பிரசங்கமாகப் வபாதகர் ேழங்குோர். பின்னர், மணமகனும் மணமகளும் திருமணப் பதிவேட்டில்
றகநயாப்பம் றேப்பது ேழக்கம். பின்னர், திருமண ஆசிர்ோதப் பாடல் சறபவயாரால் பாடப்படும்.
இறுதியாக, வபாதகர் மணமகறனயும் மணமகறளயும் கணேன் மறனேியாக அைிேிப்புச் நசய்து
வதேன் இறணத்தறத மனிதன் பிாிக்காதிருக்கக் கடேன் என்று கூறுோர். மணமகனும்
மணப்நபண்ணும் முதலில் வதோறலயத்றத ேிட்டு நேளியில் நசல்ேர்.
திருமண ேிருந்து
நதாடக்கக் காலத்தில், மணமகன் வீட்டிலும் மணமகள் வீட்டிலும் தனித்தனியாக ேிருந்து
உபசரறண ெடத்துேது ேழக்கமாக இருந்தது. தற்காலத்தில், மணமகன் வீடும் மணமகள் வீடும்
அருகாறமயில் அறமத்திருந்தால் ஏவதனும் ஒரு நபாது மண்டபத்தில் இருவீட்டாரும் இறணந்து
திருமண ேிருந்திற்கு ஏற்பாடு நசய்கின்ைனர். நபரும்பாலும், இவ்ேிருந்து இரவு ேிருந்தாக அறமகிைது. மணமகனின் வீடும் மணமகளின் வீடும் தூரமாக அறமந்திருந்தால் தனித் தனியாகத்
திருமண ேிருந்து நசய்ோர்கள்.
13
பாலும் பலமும் ேழங்குதல்
திருமண ேிருந்திற்குப் பின்னர் மணமகனும் மணமகளும் முதலாேதாகப் நபண் வீட்டிற்குச்
நசல்ோர்கள். அங்கு மணமகனுக்கும் மணமகளுக்கும் நபண் வீட்டாாின் நெருங்கிய உைேினர்கள்
மாறலறய மாற்ைி பாலும் பலமும் ஊட்டுோர்கள். பாலும் பழமும் ஊட்டியப்பின் மணமகனும்
மணமகளும் மாப்பிள்றள வீட்டிற்குச் நசல்ோர்கள். திருநெல்வேலியில் கிராமப்புைங்களில்
ெடக்கும் திருமணங்களில் திருமணத்திற்குப் பின் மணமக்கள் மணமகளின் நெருங்கிய உைேினர்கள்
வீடுகளுக்குச் நசன்று அங்கிருக்கும் ேயது முதிர்ந்தேர்களின் கால்களில் ேிழுந்து ஆசீர்ோதம்
நபற்றுநகாள்ோர்கள். காலில் ேிழுந்த மணமக்களுக்குக் கும்புட்டுக்கட்டு என்று அறழக்கப்படும்
பணமுடிப்பு ேழங்கப்படும். வமலும், மணமக்களுக்குப் பாலும் பழமும் ேழங்கி ஆசீர்ேதிப்பார்கள்.
இவ்ோறு நெருங்கிய உைேினர்கள் வீடுகளுக்குச் நசன்று ஆசீர்ோதம் நபறுேறதப்
பட்டணப்பிரவேசம் என்று அறழப்பார்கள். தற்காலத்தில், இதற்கு ஈடாக மணமகளின் நெருங்கிய உைேினர்கள் அறனேரும் மணப்நபண்ணின் வீட்டில் கூடி மணமக்களுக்கு மாறல மாற்ைி பாலும்
பழமும் ஊட்டி ஆசீர்ோதம் ேழங்குகின்ைனர். மணமகள் வீட்டில் பாலும் பழமும் உண்டபின், மணமக்கள் மணமகன் வீட்டிற்குச் நசல்ோர்கள்.
முதலாம் மறுவீடும் மாமியார் மடிப்பலகாரமும்
மணமகனும் மணமகளும் நபண் வீட்டில் இருந்து மாப்பிள்றள வீட்டிற்குச் நசல்ேறத முதலாம்
மறுவீடு என்று கூறுோர்கள். மணமகன் கிராமத்திலும் மணமக்கள் மணமகனின் உைேினர்களின்
வீடுகளுக்குப் பட்டணப்பிரவேசம் நசன்று முதியேர்களிடம் ஆசீர்ோதம் நபற்றுக்நகாள்ேது
திருநெல்வேலிக் கிராமப்புைங்களில் ேழக்கத்தில் உள்ளது. மணமகனும் மணமகளும் மாப்பிள்றள வீட்றட அறடந்தவுடன் இருேரும் மணமகனின் நபற்வைார்களின் காலில் ேிழுந்து ஆசீர்ோதம்
நபற்றுக்நகாள்ள வேண்டும். மணமகள் மாமியார் காலில் ேிழுேதற்கு முன்னால் மாமியாருக்கு
இனிப்புப் பலகாரம் ேழங்க வேண்டும். இதறனவய மாமியார் மடிப்பலகாரம் என்று கூறுோர்கள்.
நதாடக்கக் காலத்தில், அதிரசம், முறுக்கு வபான்ை பலகாரங்கள் ேழங்கப்பட்டன. தற்காலத்தில், லட்டு, ெிவலபி வபான்ை ேட இந்தியப் பலகாரங்கள் ேழங்கப்படுகின்ைன. மணமகள் மாமியாாிடம்
ஆசீர்ோதம் நபற்ைப்பின் கும்புட்டுக்கட்டாக மணமகளுக்கு மாமியாாின் தகுதிக்வகற்ப தங்கத்திலான வமாதிரம், தங்கச் சங்கிலி, நெக்லஸ், காப்பு வபான்ை அணிகலன்கறளப் பாிசாக
ேழங்குேது ேழக்கம். மாமியார் மருமகளுக்குப் பாிசு ேழங்கும் பழக்கம் இறடகாலத்தில்
இருந்தறதக் கம்பராமாயணக் காப்பியத்தின் ேழி அைிய முடிகிைது. இராமனின் தாயார் சீறத இராமனுக்கு ஏற்ை நபண் என்று களிப்பறடந்து சீறதக்குப் பாிசு ேழங்கிய நசய்திறயக்
காணமுடிகிைது (கம்பராமாயணம், 1957). பின், மணமகன் வீட்டில் மணமகனுக்கும்