திருமுலைகளில் தபண்கள்
Women In Thirumurai
முறைவர் இ ா. சீதா லட்சுமி இ ாதாகிருஷ்ணன்
Dr. R. Seeta Lechumi Ratha krishnan11
Manuscript received 1 March 2023 Manuscript accepted 30 July 2023
ஆய்வுச் சுருக்கம்
சிவப்ப ம்சபாருறள முழுமுதற் கடவுளாகக் சகாண்டு விளங்குவது றெவ ெையம். இச்றெவ ெையம் மிகவும்
பழறையும் சபருறையும் வாய்ந்த ெையம்; சதான்றைப்சபருறை சகாண்ட ெையம். உலகுக்கு நல்வழி காட்டி
ைக்கறள உய்விக்கும் ஆற்ைல் சபற்ை இச்றெவ ெையத்தின் சபருறைறய உலக ைக்கள் நன்கு அறிந்துள்ளைர்.
சிவசைறி ொர்ந்த அருளாளர்கள், சிவப்ப ம்சபாருறள வாழ்த்தியும் விளக்கியும் எண்ணிறைந்த நூல்கறள அருளிச் செய்துள்ளைர். அவற்றுள் சிவப்ப ம்சபாருறள வாழ்த்துவதாக அறைந்த நூல்கள் ரதாத்தி நூல்கள்
எைவும் றெவ ெையக் ரகாட்பாடுகறள விளக்கும் நூல்கள் ொத்தி நூல்கள் எைவும் கூைப்படும். ொத்தி
நூல்களில் பதிைான்கு சைய்கண்ட ொத்தி ங்களும் ரதாத்தி நூல்களில் பன்னிரு திருமுறைகளும் உயர்தனிச்
சிைப்புப் சபற்ைறவயாகும். சிவசநறியில், றெவ ெையத்தின் பி ைாண நூல்களாகப் ரபாற்ைப்படுவைவற்றுள்
தறலச்சிைந்தறவ பன்னிரு திருமுறைகள் ஆகும். பன்னிரு திருமுறைகள் ஏழிறெயாய், இறெப் பயைாய், இன்ைமுதாய், அவற்றின் நிறலக்களைாய் அறைந்து சிைந்து விளங்குகின்ைை. திருமுறைகறளச் ெையக்கண்
சகாண்டு அன்புடன் ஓதி இன்புைலாம்; தத்துவக்கண் சகாண்டு பயின்று, ஆய்ந்துணர்ந்து ைகிழலாம்;
வ லாற்றுக்கண் சகாண்டு ரநாக்கிப் பல வ லாற்றுச் செய்திகறள அறிந்து இன்புைலாம்; ெமுதாயக்கண்
சகாண்டு ஆ ாய்ந்து தமிழரின் கறல, நாகரிகம், பண்பாடு ஆகியவற்றைப் பற்றி நன்கு அறியலாம். இத்தகு
ரபாற்றுதலுக்குரிய பன்னிரு திருமுறை அருளாளர்களின் திருப்பணி சவற்றிக்குப் பின்ைால் அவ வர் குடும்பப்
சபண்களின் அர்ப்பணிப்புக் கருத்தில் சகாள்வதற்குரியது. அவ்வறகயில் பன்னிரு திருமுறைகளில்
காணப்படும் சபண்களின் அர்ப்பணிப்புத் சதாடர்பாை செய்திகறளத் சதாகுத்து வழங்குவரத இக்கட்டுற யின் முக்கிய ரநாக்கைாகும்.
திைவுச் தசாற்கள்: சபண்கள், சபரிய பு ாணம், பன்னிரு திருமுறை, Abstract
Saivism is the interpretation of Lord Shiva as the supreme God. Saivism is a very ancient and proud religion;
a time of great antiquity. The people of the world are well aware of the glory of the Saiva religion, which has the power to guide the world and heal people. Saivism principles are based benefactors have graced numerous books praising and explaining the essence of Lord Shiva. Among them, the books which are devoted to Lord Shiva are called Thothira books and the books which explain the doctrines of Saivism are called Saathira books. Among the Saathira texts, the fourteen Meikanda Sathiras and the Panniru Thirumurai of the Thothira texts are highly distinguished. In Saivisme, the Panniru Thirumurai are the most prominent among the sacred texts of Saivism. The Panniru Thirumurai are arranged in their respective positions and are excellent in terms of music and pleasure. Recite the prayers with religious vision; Learn with a philosophical vision; You can learn and enjoy many historical news with historical vision; Explore with community vision and learn about the art, civilization and culture of Tamils. The dedication of the women of their families is to be considered behind the success of their sacrifice of these Panniru Thirumurai benefactors. In this way, the main purpose of this article is to compile the messages related to women's commitment found in the Panniru Thirumurai
1The author is a senior lecturer in the Department of Indian Studies, University of Malaya, Kuala Lumpur, Malaysia. [email protected]
Keywords : Women, Periyapuranam, Panniru Thirumurai 1.0 முன்னுரை
தமிழர் பண்பாட்டில் சபண்கள் பல துறைகளிலும் சிைந்து விளங்கியுள்ளறதத் நைது பண்றடய இலக்கியங்கள் எடுத்தியம்புகின்ைை. அதிலும், ெமூக வாழ்க்றகயில் இப்சபண்களுக்குப் சபரும்பங்கு
உண்டு என்பது ைறுப்பதற்கில்றல. குறிப்பாக, ெையத் துறையில் சீரிய பங்களிப்புச் செய்துள்ள சபண்களின் ைாண்பு என்றும் ரபாற்றுதற்குரியது. றெவ ெையத்தின் அடிப்பறட நூல்களாகத் திகழும்
பன்னிரு திருமுறை இப்சபண்களின் உயர்தனிச் சிைப்பிறை நயம்பட எடுத்தியம்புகின்ைது. இதறைச்
ரெக்கிழார் சபருைான் தாம் பாடியருளிய பன்னிச ண்டாம் திருமுறையாகிய சபரிய பு ாணத்தில்
சதளிவாகப் பதிவுசெய்துள்ளார்.
1.1. ஆய்வுதநறி
இந்த ஆய்வுக்கட்டுற நூலக ஆ ாய்ச்சி அடிப்பறடயில் அறைந்துள்ளது. இந்த ஆய்வின் முதன்றை
நூலாகப் பன்னிரு திருமுறையும் சபரியபு ாணமும் இடம்சபறுகின்ைை. பன்னிரு திருமுறை பற்றிய ஆய்வு நூல், கட்டுற ைற்றும் அதன் சதாடர்புறடய பல நூல்கறள ஆ ாய்ந்து இவ்ஆய்வு
ரைற்சகாள்ளப்படுகிைது.
2.0 திருமுரை காட்டும் பெண்கள்
‘சபண்றை’ எனும் சொல்ரல கறட குறைந்து சபண் எைப் பின், சபண்ணிைத்றதக் குறிப்பிடும்
அடக்கம், சபாறுறை, தியாகம், ப நலம், இ க்கம், அழகு, ஒப்பு வு, சதாண்டு முதலியை அறைந்த ஒன்ரை ‘சபண்றை’ எை திரு. வி. க தைது ‘சபண்ணின் சபருறை’யில் கூறுகிைார்.
சபண்றையின் சிைப்புக் கருதிரய நான்ைணிக்கடிறக,
ைறைக்கு விளக்கம் ைடவார்....
(நான்ைணிக்கடிறக: 105) எைக் கூறுகிைது. திருவள்ளுவரும்,
தற்காத்துத் தற்சகாண்டாற் ரபணித் தறகொன்ை
சொற்காத்துச் ரொர்விலாள் சபண்.
(திருக்குைள்: 56) எைப் சபண்ணின் சபருறைறயப் பறைொற்றுகின்ைார். இத்தறகய ைாண்புக்குரிய சபண்கறளத்
திருத்சதாண்டர் பு ாண ொ ைாகிய சபரிய பு ாணத்துள் சைாத்தம் முப்பத்துமூவரின் சபருறைகள்
பாடப்பட்டுள்ளை. அவர்களுள் மூவர் நாயன்ைார் எனும் சபருறைக்குரியவர்கள், 15 ரபர்
நாயன்ைார்க்குத் துறணவியாரைார்கள், 10 ரபர் நாயன்ைார்க்கு உைவிை ாரைார்கள் ைற்றும் மீதமுள்ள ஐவர் பிைர் என்பதறைக் கண்டறிய முடிகின்ைது (ப ைசிவம், 1992).
அவ்வறகயில் திருமுறை காட்டும் தறகொல் சபண்களுள் அறுவற ப் பற்றி இவ்விடம் நுணுகிக்
காண்ரபாம். அவர்கறளக் கீழ்க்காணும் அட்டவறண குறிக்கிைது.
தபண்கள் தபயர்இைம் பகுப்பு
ைங்றகயர்க்க சியார்
சபயர் இடம்சபற்ரைார் நாயன்ைார்கள்
காற க்காலம்றையார்
(புனிதவதியார்)
திலகவதியார் சபயர் இடம்சபற்ரைார் நாயன்ைார்க்கு உைவிைர்
இறளயான்குடி ைாைநாயைார்
ைறைவியார்
சபயர் இடம்சபைாரதார் நாயன்ைார்க்குத்
துறணவியார்
அப்பூதியடிகள் ைறைவியார்
சிறுசதாண்ட நாயைாரின்
ைறைவியார்
அட்டவறண 1: திருமுறை காட்டும் சபண்களுள் அறுவர்
நாட்டிற்கும் வீட்டிற்கும் ெையத்திற்கும் சீரிய செம்பணி புரிந்த இந்நல்லாள் சபருைக்களின்
பங்களிப்புகள் பின்வருைாறு அறைகின்ைை.
2.1 ெையத்றத மீட்ட சபருந்தறகயாளர்
றெவ ெையத்றத மீட்டிய சபருந்தறகயாளர்களில் ைங்றகயர்க்க சியார் அதிமுக்கியைாைவ ாகத்
திகழ்கிைார்.
2.1.1 ைங்லகயர்க்கரசியார்
நாயன்ைார்களுள் ஒருவ ாை ைங்றகயர்க்க சியார் ரொழ ைன்ைனின் தவப்புதல்வியாய்ப் பிைந்து
பாண்டியநாட்டு (ைதுற ) ைன்ைன் கூன்பாண்டியனின் பட்டத்து அ சியாவார். இவ து இயற்சபயர்
ைானி என்பதாகும். இளறை முதற்சகாண்டு மிகுந்த சிவபக்த ாக வாழ்ந்து வந்த இவ்வம்றையார், பாண்டிய நாட்டில் ப வி வந்த ெைணக் சகாள்றகறயத் துறடத்துச் றெவத்றத மீட்டு, அரும்பணியாற்றிய சபருந்தறகயாள ாவார் (சிவபாத சுந்த ம், 1989).
றெவத்றத மீட்கும் சபாருட்டுத் திருஞாைெம்பந்தற ைதுற க்கு அறழக்கும் ைங்றகயர்க்க சியாரும்
அறைச்ெர் குலச்சிறையாரும் ெம்பந்தற உபெரித்து, அங்கு றெவர் வாழும் ைடத்தில் தங்க றவக்கின்ைைர். ெம்பந்தரின் ஆற்ைறலச் செவியுற்ை ெைணர்கள் ெம்பந்தர் ைடத்திற்குத் தீ
மூட்டுகின்ைைர். இறையருளால் தாம் சபற்ை ஆற்ைலிைால் ெம்பந்தர்,
...றெவர் வாழ்ைடத்(து) அைணர்கள் இட்டதீத் தழல்ரபாய்ப்
றபய ரவசென்று பாண்டியர்(கு) ஆக
(சபரியபு ாணம் - திருஞாைெம்பந்த நாயைார் பு ாணம் : 704)
என்ைவாறு அத்தீ சைதுவாகச் சென்று பாண்டியறைப் பற்றும்படி ஆறணயிட்டார்; சொன்ை
ைாத்தி த்தில் பாண்டியன் உடல் முழுவதும் சவப்புரநாய் ஏற்பட்டுத் துடிதுடித்தான்.
ெைணர்கள் ைன்ைனின் சவப்புரநாறயத் தீர்க்க முயன்று ரதால்வியுற்ைைர். ைங்றகயர்க்க சி,
ெம்பந்தற சவப்புரநாய் ரபாக்க அனுைதிக்க ரவண்டிைார். ைன்ைனும் அதற்கு இறெந்து,
ெம்பந்த ால் இந்ரநாய் தீர்ந்தால், தாம் ெைணம் விட்டு றெவம் ொர்ரவன் எைவும் கூறிைான்.
ெம்பந்தரும்,
ைந்தி ைாவது நீறு…
(இ ண்டாம் திருமுறை : 66) எைத் சதாடங்கும் பதிகம் பாட, ரநாய் தீர்கிைது. அவ்வளவில் ரதால்விறய ஒப்புக்சகாள்ளாத
ெைணர்கள், அைல்வாதம் புைல்வாதம் முதலாை ரபாட்டிகறளத் சதாடர்ந்து அதிலும் ரதாற்ைப்பின்
கழுவில் ஏறிைர். இதன்பின் ைன்ைரும், நாட்டு ைக்கள் அறைவருரை றெவத்றதத் தழுவிைர்; ெைணம்
அழிந்து றெவம் நிறலப்சபற்ைது (ஞாைெம்பந்தன், 1999, ப. 110). இவ்வாறு ெையத்றதயும் நாட்றடயும்
மீட்டும் காத்தும் உய்வுசபற்ை அ சியாற ச் ெம்பந்தர்,
ைங்றகயர்க் க சி வளவர்ரகான் பாறவ வரிவறளக் றகம்பட ைானி
பங்கயச் செல்வி பாண்டிைா ரதவி
பணிசெய்து நாசடாறும் ப வ…
(மூன்ைாம் திருமுறை : 120) எைப் பாடிப் ப வியது சபருறைக்குரியது.
ரைலும், பாண்டிய நாட்டில் ைன்ைனும் ெைணர் வயப்பட்டுச் ெைணம் ஓங்கியிருந்தரபாதும், அ சியார்
றெவத்திலிருந்து பிைழவில்றல; நாட்டில் சிவச்சின்ைங்கள் பயன்படுத்தப்படுவதற்குத் தறட ஏற்பட்டரபாதும் திருநீற்றை சவளிப்பறடயாக அணிந்து றெவ ாகரவ வாழ்ந்தவர் இவர். இறத
ைன்ைரும் தடுத்ததாகத் சதரியவில்றல. இவ்வாறு, தைது ெையத்றதக் காத்த அரதரவறள, தம்
கணவைது ஆறணக்கும் ஆட்சிக்கும் இழுக்கு வ ாதவாறு வாழ்ந்தவர் இவர். ஆக, ைதைாற்ைம் பற்றி
கணவர ாடு ரபா ாடாைல் ரவற்றுறைகறள மிறகப்படுத்தாைல் ஒத்து வாழ்ந்த அரத ெையம், தக்க தருணம் வந்தரபாது ைன்ைறையும் றெவத்றதத் தழுவச் செய்து றெவத்றத மீட்டு நிறலப்சபைச்
செய்த அ சியாரின் விரவகமும் செயலாற்ைலும் நாம் என்றும் எண்ணிப் ரபாற்ைத்தக்கது (அ சு, 1955, ப. 26). இச்சிைப்புக் குறித்ரத ரெக்கிழாரும்,
ைங்றகயர்க்குத் தனிய சி, எங்கள் சதய்வம்
...
சதன்ைர்குலப் பழிதீர்த்த சதய்வப்பாறவ…
(சபரிய பு ாணம் – ைங்றகயர்க்க சி அம்றையார் பு ாணம் : 1) எைப் ரபாற்றியுள்ளார்.
2.2 துைவைத்தில் திருத்சதாண்டாற்றியவர்கள்
றெவெைய சபண் சபருைக்களுள் துைவைத்தில் திருத்சதாண்டாற்றியவர்கள் எைப்
புகழ்சபற்ைவர்களில் புனிதவதியார் ைற்றும் திலகவதியார் சிைப்பிடம் சபற்றுள்ளைர்.
2.2.1 புனிதவதியார்
அறுபத்து மூன்று நாயன்ைார்களில் புனிதவதியார் என்னும் காற க்கால் அம்றையாரும் ஒருவர்
ஆவார். காற க்கால் என்ை ஊரில் தைதத்தன் என்ை செல்வவணிகருக்கு ைகளாவார். ைணப்பருவம்
அறடந்ததும் நாகப்பட்டிைத்திலிருந்த நிதிதைபதி என்பவன் ைகன் ப ைதத்தனுடன் திருைணம்
செய்துசகாண்டார்.
2.2.1.1 இல்லைம்
புனிதவதியார் காற க்காலில் தைது இல்வாழ்க்றகறயத் சதாடங்கிைார். ப ைதத்தன் வாணிபத்தில்
சிைந்து விளங்கிைான். சிறுவயது முதல் சிவபக்தியில் திறளத்திருந்த புனிதவதியார், அடியார்
பணியிலும் ஈடுபட்டிருந்தார். அமுது வழங்குதல் ைற்றும் சபான்சபாருள் வழங்குதல் ஆகியறவ அவ து அடியார் பணிகளாக விளங்கிை.
2.2.1.2 ைாம்பழம் கிறடத்தது
ப ைதத்தன் தன்னிடம் காரியைாக வந்தவர்கள் சகாடுத்த இ ண்டு ைாம்பழத்றத வீட்டிற்குக்
சகாடுத்தனுப்பிைான். புனிதவதியார் அதில் ஒன்றை வீட்டிற்கு வந்த சிவைடியாருக்குச் ொதத்துடன்
பரிைாறுகிைார். கணவன் வீடு திரும்பியதும் உணவு பரிைாறுவதற்காக ைற்சைாரு பழத்றத றவக்கிைார்.
2.2.1.3 இன்சைாரு பழம்
ைதிய உணவிற்கு வீட்டிற்கு வந்த ப ைதத்தனுக்குப் பலவறக பதார்த்தங்களுடன் அன்ைம் பரிைாறிய புனிதவதியார், சிவைடியாருக்குப் பறடத்தது ரபாக, மீதமிருந்த ஒரு ைாங்கனிறய அவருக்கு
றவத்தார். அவர் தன் கணவனுக்கு உணவு பரிைாறும்ரபாது அவன் இன்சைாரு பழத்றதயும்
ரகட்கிைான். புனிதவதியார் திருவருளால் ரவண்டி பழம் கிறடத்தது. ைகிழ்ச்சியறடந்த அம்றையார்
அதறைக் கணவனுக்குப் பறடத்தார். முதலில் றவத்த ைாங்கனிறயவிட இது அதிக சுறவயுடன்
இருக்கரவ ெந்ரதகைறடந்த ப ைதத்தன், கா ணம் ரகட்டார். புனிதவதியார் நடந்தறதக் கூறிைார்.
ஆைால், கணவரைா, சிவசபருைான் கனி தந்தது உண்றையாைால், மீண்டும் ஒரு கனிறய வ வறழக்கும்படி கூறிைான். அம்றையார் சிவசபருைாறை வணங்க, மீண்டும் ஒரு ைாங்கனி
கிறடத்தது. பின்ைர், அந்தப் பழம் ைறைந்தது.
2.2.1.4 கணவன் பிரிவு
வியந்த ப ைதத்தன் பயங்சகாண்டு புனிதவதியாற த் சதய்வைாய் எண்ணி பிரிந்தான். பின்ைர், ப ைதத்தன் பாண்டிய நாடாை ைதுற ைாநகர் சென்று ரவசைாரு சபண்றண ைணம் முடித்து
அங்ரகரய வாழ்ந்தான். சிலகாலம் கழித்து அவனுக்குப் பிைந்த சபண்குழந்றதக்குப் ‘புனிதவதியார்’
என்ை திருப்சபயற ரய றவத்தான்.
2.2.1.5 கணவறைச் சென்று காணுதல்
புனிதவதியார் உைவிைர் வழி ப ைதத்தன் இருக்கும் இடத்றதக் ரகள்விப்பட்டு, கணவறைக் காணச்
சென்ைார். கணவன், புனிதவதியாற த் ‘சதய்வம்’ என்று வணங்கிைான்; அவ்வாறு விைவிய சுற்ைத்தாற ப் பார்த்து, இவர் ைானுடப் பிைவி அல்லர், நன்றையும் சபருறையும் சபாருந்திய சதய்வரையாவர் என்பறத நான் அறிந்து நீங்கி வந்தபின்பு, சபற்ை இக்குழந்றதக்கும் அவர்
சபயற ரய இட்ரடன், ஆதலால் அவருறடய அழகிய திருவடிகறள வணங்கிரைன்; நீவிரும்
அவ்வாரை வணங்குதல் செய்மின் என்ைான் ப ைதத்தன். இதறை,
ைற்ைவர் தம்றை ரநாக்கி
ைானுடம் இவர்தாம் அல்லர்
நற்சபருந் சதய்வ ைாதல்
நாைறிந் தகன்ை பின்பு
சபற்ைஇம் ைகவு தன்றைப்
ரபரிட்ரடன் ஆத லாரல சபாற்பதம் பணிந்ரதன் நீரும்
ரபாற்றுதல் செய்மின் என்ைான்.
(சபரிய பு ாணம் – காற க்கால் அம்றையார் பு ாணம் : 47) என்ை சபரிய பு ாணப் பாடல் சுட்டுகிைது.
2.2.1.6 ரபய் வடிவம் சபற்ைார்
புனிதவதியார் தம் கணவரையன்றி ரவறு ஆடவறை நிறையாது, தானும் ைற்ை ஆடவன் ைைதில்
புகாது இருத்தரல கற்பு என்பதால் ைானிடப்பிைவி ரதறவயில்றல எை ஈெனிடம் கூறி ரபய் வடிவம்
ரவண்டிைார். ரபய் வடிவம் சபற்ைதும் சிவசபருைாறைப் ரபாற்றி ‘அற்புதத்திருவந்தாதியும்’
‘இ ட்றட ைணிைாறலயும்’ பாடி றகலாயம் சென்ைார்.
2.2.1.7 றகலாய யாத்திற
வட திறெயிலுள்ள ரதெங்கறள எல்லாம் ைை ரவகத்தினும் விற ந்து சென்று, ைாறலசயை ைலரும்
சகான்றை ைாறலறய அணிந்தும், றகயில் சூலத்றத ஏந்தியும், நின்ைருளுகின்ை சிவசபருைான்
வீற்றிருக்கும் ரபச ாளிப் பிழம்பாக விளங்கும் திருக்கயிறலயின் அருரக சென்ை அம்றையார், ரைலும் காலால் நடந்து செல்வது ெரியல்ல எை, தறலயால் நடந்து ரெருகிைார்.
2.2.1.8 பார்வதியும் வியக்கிைார்
வரும் அம்றையாற ரநாக்கிய பார்வதி அம்றையாரும், தம் திருவுள்ளத்தில் வியப்புக்
சகாண்டருளிைார். இவரின் பக்தி வலிறைறய அம்பிறகயும் புகழ்கிைார்.
2.2.1.9 அம்றைரய என்ைார்
பனிதவதியாற ரநாக்கி ஈென் ‘அம்றைரய!’ எை அறழக்க, அம்றையார் ஈென் திருவடிறய வணங்கிைார். ஈென் வ ம் ரகட்க, அம்றையார் தாம் இறைவனிடத்து ‘இைவாத இன்ப அன்பு
ரவண்டும்’ என்கிைார். இதறை,
இைவாத இன்ப அன்பு
ரவண்டிப்பின் ரவண்டு கின்ைார்
பிைவாறை ரவண்டும் மீண்டும்
பிைப்புண்ரடல் உன்றை என்றும்
ைைவாறை ரவண்டும் இன்னும்
ரவண்டும்நான் ைகிழ்ந்து பாடி
அைவாநீ ஆடும் ரபாதுன்
அடியின்கீழ் இருக்க என்ைார்.
(சபரிய பு ாணம் - காற க்காலம்றையார் பு ாணம்: 60) எை ரெக்கிழார் சைாழிகிைார்.
2.2.1.9 திருவாலங்காட்டில்
ஈெனின் திருவருள்படி, திருவாலங்காட்டிற்குத் தறலயாரல நடந்து அப்சபருைான் திருநடைம் கண்டு, ஏறைய திருப்பதிகம் பாடி இறைவனின் திருவடி அறணகிைார்.
புனிதவதியாற ப் சபாருத்தவற கணவரை கண்கண்ட சதய்வைாகப் ரபாற்றியுள்ளார். இவர் தன்
கணவனிடம் சபாய்கூைல் என்ை சபருங்குற்ைத்றத நிகழ்த்தவில்றல. இதனிறடரய, சிவ பக்தியிலும், சிவைடியார்களுக்குத் சதாண்டு புரிவதிலும் சிைந்து விளங்கியுள்ளார்.
2.2.2 திைகவதியார்
றெவெைய சபண்களுள் துைவைத்தில் திருத்சதாண்டாற்றியவர்களில் திலகவதியாரின் பங்கும்
அளப்பரியது.
2.2.2.1 பிைப்பு
திலகவதியார் திருமுறைப்பாடி நாடு, திருவாமூர் தளத்றதச் ரெர்ந்த ரவளாண்றைகுடி புகழைார்,
ைாதினியாரின் மூத்த ைகளாவார். இவர் திருநாவுக்க ெருக்குத் தைக்றகயாவார் (ஆறுமுக நாவலர், 2000, 208).
2.2.2.2 திருைணமும் தலைப்பட்ைதும்
திலகவதியாருக்குப் பன்னி ண்டு வயதிரல கலிப்பறகயாருக்கு(ரெைாதிபதி) திருைணம்
செய்துறவக்கப் ரபசிைர். ைன்ைன் ஆறணப்படி திருைணத்திற்கு முன் கலிப்பறகயார் ரபார் புரிய வடப்புலம் சென்ைார். திலகதியாரின் தந்றத புகழைார் பிணியால் இயற்றக எய்த ைாதினியாரும் உயிர்
துைந்தார். ரபாருக்குச் சென்ை கலிப்பறகயாரும் வீ ை ணம் எய்திைார் (ரைற்படி, 208-209).
2.2.2.3 தவதநறி ஏற்று துைவுக்தகாள்ளுதல்
சபற்ரைார் தன்றைக் கலிப்பறகயாருக்குத் திருைணம் செய்து சகாடுக்க இறெந்தறையால்
திலகவதியார், ‘நான் அவருக்ரக உரியவள் ஆரைன்?’ எை அவருயிருடன் தன்னுயிற ச் ரெர்க்க முறைந்தார். ைருள்நீக்கியாரும் ‘உயிர்விடுரவன்’ எைக் கூை, தம் தம்பிக்காக உயிர் தாங்கி, ைறையில்
தவம் புரிந்தார். பின்ைர், திருப்பணி செய்தார்; ரகாயிறலத் தூய்றைப்படுத்தி ைலர்ைாறல சதாடுத்துத்
திருப்பணிகள் செய்தார்(ரைற்படி, 209).
2.2.2.4 ைதைாற்ைம் தகாண்ை தம்பிலய மீட்டு லசவத் ததாண்ைாற்றிைார்
குடும்பத்தில் ஏற்பட்ட இழப்புகளால் ைைம் நலிவறடந்திருந்த ைருள்நீக்கியார் ெைணம் ரெர்ந்தார்.
திலகவதியார் தம்பியாற மீட்டருள ரநான்பு பூண்டு ஈெறை ரவண்டிைார். இறைவனும் சூறலரநாய்
ஏற்படுத்தி, திலகவதிறய வந்தறடய செய்தார். ெைண ைடத்திற்குத் தாம் சென்று தம்பிறயக் காண
ைறுக்கிைார். ைருள்நீக்கியார் தம்மிடம் வ ரவ, திருறவந்சதழுத்து ஓதி திலகவதியார் திருநீறு அளிக்க அறத சபற்று, இறைவறை வணங்கி திருப்பதிகம் பாடுகிைார். இறைவன் ‘நாவுக்க சு’ எைப் சபயர்
சூட்டுகிைார்(ரைற்படி, 211-213).
உடன்பிைந்தவர்கறள நல்வழிப்படுத்துவது மூத்தப் பிள்றளகளின் கடறை என்பறதத் திலகவதியார்
உணர்த்துகிைார். நாவுக்க ெற ச் ெைணத்திலிருந்து மீட்டு, றெவத்திற்குத் சதாண்டாற்றிய சபருறை
இவற ரய ரெரும். ரைலும், கற்பின் திண்றைறயயும் திலகவதியார் உணர்த்துகிைார்.
2.3 இல்ைைத்திமைமய நல்ைைம் புரிந்தவர்கள்
இறளயான்குடி ைாைநாயைாரின் ைறைவியார், அப்பூதியடிகளின் ைறைவியார் ைற்றும் சிறுசதாண்ட நாயைாரின் ைறைவியார் ஆகிரயார் இல்லைத்திரலரய நல்லைம் புரிந்தவர்களுள் சிைப்பிடம்
பிடித்துள்ளைர்.
2.3.1 இலையான்குடி ைாைநாயைாரின் ைலைவியார்
இறளயான்குடி ைாைநாயைார் என்பவர் றெவ ெையத்தவர்களால் சபரிதும் ைதிக்கப்படும் அறுபத்து
மூன்று நாயன்ைார்களில் ஒருவர் ஆவார். இவரின் ைறைவியார் இல்லைத்தில் நல்லைம் புரிந்தவர்களில்
சிைப்புமிக்கவ ாகத் திகழ்கிைார்.
2.3.1.1 ைாைைார் ைாண்பு
இறளயான்குடி, ரவளாளர் குலத்தில் பிைந்தவர்தான் ைாைைார் ஆவார். உழவுத்சதாழிலிைால்
சபருஞ்செல்வமும் மிகுந்த சிவபக்த ாகவும் திகழ்ந்தார்(ரைற்படி, 130).
2.3.1.2 அடியார் பூலச
இறளயான்குடி ைாைநாயைார் சிவைடியாருக்குப் பாதபூறெ செய்தலும் இன்ைமுது அளித்தலுரைரய தைது வாழ்க்றக குறிக்ரகாளாகக் சகாண்டிருந்தார். தம் இல்லத்திற்கு வரும் சிவைடியார்கறளக்
றககூப்பி வணங்கி, இன்சைாழிகறளக் கூறி வ ரவற்று, அவர்களுக்கு அமுதளிப்பார்(ரைற்படி).
2.3.1.3 தசல்வ தசழுலை
சிவன் அடியார்களுக்குத் திருவமுது அளித்தறலரய திருப்பணியாகக் சகாண்டிருந்த ைாைைார் செல்வ செழுறையுடன் வாழ்ந்தார். அடியார் பூறெயால் செல்வவளம் சபருக, குரப ன் ரபால்
வாழலாைார்(ரைற்படி, 131).
2.3.1.4 இலைவன் எண்ணம்
செல்வம் குன்றிய நாளும் அடியார் சதாண்டில் ரைம்பட்டவர் என்னும் உண்றையிறை உலகத்தார்க்கு
சைய்ப்பிக்க இறைவன் திருவுள்ளம் சகாண்டார். இதறை உணர்த்தும்சபாருட்டு இறைவன்
ைாைைாற ச் செல்வம் குன்றி வறுறையுைச் செய்தார்(ரைற்படி).
2.3.1.5 வறுலையில் தசம்லை
ைாைைாரிடம் செல்வம் சுருங்கியரபாதும் ைைம் சுருங்காது, அடியார் பூறெயில் ரைலும் முதிர்ந்த சகாள்றகயி ாைார்; தம்மிடமிருந்த நிலங்கறள விற்றும், பிைரிடம் கடன் வாங்கியும், அடியார்க்கு
அமுதளிக்கும் திருப்பணிறயக் றகவிடாது செய்துவந்தார்(ரைற்படி).
2.3.1.6 இலைவன் மசாதலை
ஒரு நாள் நள்ளி வு சபாழுதிரல, இறைவரை சிவைடியா ாக ைாைைாரின் ைறைக்கு எழுந்தருளிைார்.
ைாைைார் தைக்ரக அன்று உணவு இல்லாதரபாதும் அடியாற முழுைைதுடன் உபெரித்தார் (ரைற்படி).
2.3.1.7 விருந்மதாம்ப ைலைவியிைம் மகட்ைல்
தன் ைறைக்கு வருறக புரிந்திருந்த சிவைடியாருக்கு அமுது பறடக்க ைாைைார் விருப்பம் சகாண்டார்.
அவர் விருந்ரதாம்ப தன் ைறைவியிடம் ரகட்டார். ைறைவியாரும் விருப்பம் சகாண்டார்(ரைற்படி).
2.3.1.8 ைலைவியின் ஆமைாசலை
அடியார்க்கு உணவளிக்க வீட்டில் எதுவுமில்றல எை ைாைைாருக்கு வருத்தம் மிகுந்தது.
சிவைடியாருக்கு அமுது பறடக்க விரும்பிய ைாைைார் பக்கத்து வீட்டில் உணவு ரகட்க அவர்கள்
சகாடுக்கவில்றல. இதற்கிறடயில் பகலில் விறதத்துவிட்டு வந்த முறள சநல்றல வாரிக் சகாண்டு
வ ைாைைாரின் ைறைவி ஆரலாெறை கூறிைார்(ரைற்படி, 131-132)..ைாைைாருக்கு நிகழ்ந்த இடற்பாட்டிற்கு நல்ல தீர்வு சொல்லும் நல்லாளாக அவரின் ைறைவி விளங்கிைார். கணவனுக்கு
ஆரலாெறை கூறும் ைந்திரியாக ைாைைாரின் இல்லாள் செயல்பட்டார்.
2.3.1.9 நள்ளிருளில் வயல் தசலுத்துதல்; வயல் தகாணர்தல்
ைறைவியின் ஆரலாெறைறய ஏற்ை ைாைைார் நடுநிசியில் கூறடறயத் தறலயில் கவிழ்த்துக்
சகாண்டு வயலுக்குச் சென்ைார்; காலில் வழி தடவி, வயல் சென்று முறளசநல்றல வாரிக்சகாண்டு
வந்தார்(ரைற்படி, 132).
2.3.1.10 அடிசில் ஆக்குதலும் கறியமுது சலைத்தலும்
வாயிலில் தைது கணவறை எதிர்பார்த்து நின்ை ைறைவி அறதப் சபற்ைார். பின்ைர், அடுப்பு எரிக்க விைகில்லாைல் கூற றய ைாைைார் பிரித்துக் சகாடுக்க அவரும் அதறை விைகாக்கிச் ெறைத்தார். பின், கறிக்கு வழிரகட்க ைாைைாரும் பறித்து வந்த குழி நி ம்பாத குப்றபக்கீற றயப் பதைாகக்
கறியாக்கிைார் ைாைைாரின் ைறைவி(ரைற்படி).
2.3.1.11 அடியாலரத் துயில் எழுப்புதல்
ைாைைாரின் ைறைவி சிவைடியாருக்கு விருந்ரதாம்பல் பறடக்க உணறவத் தயார் செய்ததும்
அவ்வடியாற த் துயில் எழுப்பிைார். சிவைடியாருக்கு ைைநிறைவுடன் அமுது பறடத்தைர்
கணவனும் ைறைவியும்(ரைற்படி).
2.3.1.12 இலைவன் மசாதியாகத் மதான்றுதலும் இைபாருைகாட்சியும்
அப்சபாழுது அடியா ாக எழுந்தருளிய சபருைான், ரொதிப்பிழம்பாய் எழுந்து ரதான்றிைார். அது
கண்டு ைாைைாரும் ைறைவியும் திறகத்து நின்ைைர்(ரைற்படி).
2.3.1.13 சிவமைாகப் பதவி தபறுதல்
சிவசபருைான் உைாரதவியாருடன் எருதின் ரைல் ரதான்றி, "அன்பரை! அன்பர் பூறெ அளித்த நீ, உன்
ைறைவிரயாடும் என் சபரும் உலகைாகிய சிவரலாகத்திறை அறடந்து ரபரின்பம்
அனுபவித்திருப்பாயாக" என்று அருள் செய்து ைறைந்தருளிைார். இருவரும் சிவரலாகப் பதவிறயப்
சபற்ைைர்(ரைற்படி, 133).
விருந்ரதாம்பல் தமிழர்ப் பண்பாடுகளுள் ஒன்று. இதற்குப் சபாருட்செல்வம் இல்லாவிடினும்
உளவளம் இருக்குைாயினும் ொத்தியைாகும். பறடக்கப்படும் உணவு முக்கியைன்று, ைாைாக செலுத்தப்சபறும் அன்ரப முக்கியம். தறலவன் குழம்பித் தீர்வு காண முடியாத சூழ்நிறலயிலும் நல்ல தீர்வு காண வழி சொல்கின்ைவள்தான் நல்ல துறணவி; நல்ல ைறைவி; நல்ல ரவந்தர்ரகற்ை
நல்லறைச்ென். அவர் தைது கணவனுக்கு ஆரலாெறை கூறும் ஒரு தறலசிைந்த ைந்திரியாகத்
திகழ்கிைார்.
2.3.2 அப்பூதியடிகள் ைலைவியார்
சிவத்சதாண்டர்களாக வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்ைார்களுள் ஒருவர்தான் அப்பூதியடிகளாவார்.
இவரின் ைறைவியார் இல்லைத்தில் நல்லைம் புரிந்தவர்களில் சிைப்புமிக்கவ ாக விளங்குகிைார்.
2.3.2.1 அப்பர் மைல் மிகுதியாை பற்று
அப்பூதியடிகள் திங்களூரில் பிைந்த அந்தணர் குலத்தவ ாவார். இவர் சிவபக்தியிலும் அடியார்
சதாண்டிலும் சிைந்தவர். இவர் திருநாவுக்க ெரின் சிவத்சதாண்டிறை அறிந்து அவர்பால் அதீத பக்தி
சகாண்டார். அதைால், ைக்களுக்கு அன்ைம் பறடத்தல், ெத்தி ம் அறைத்தல், நீர் சகாடுத்தல் ரபான்ை
எல்லாப் பணிகறளயும் அப்பரின் சபயரிரல செய்து வந்தார்(ரைற்படி, 248).
2.3.2.2 அப்பர் தசவியுற்று நாயைார் வீட்டில் வருலக
தம் சபயரில் செய்யப்சபறும் திருப்பணிகறள அறிந்த திருநாவுக்க ெர் அப்பூதியடிகறளக் காண இல்லம் சென்ைார். அப்பூதியடிகள் வந்தவற அறிந்து அமுது செய்தருள ரவண்டிைார்(ரைற்படி, 249- 250).
2.3.2.3 அமுது உண்ண உைன்படுதல்; பாைகலைப் பாம்பு தீண்டுதல்
அப்ரபாது அடிகளாரின் ைறைவியார் முழு விருப்பத்துடன் தன் மூத்த ைகறைத் ரதாட்டத்திற்குச்
சென்று நல்ல குருத்தியிறல சவட்டி வ ப் பணிக்கிைார். அங்குப் பாம்பு ஒன்று அவன் றகறயத் தீண்ட றகறய உதறி பாம்றப விழுத்திவிட்டு ைறைக்கு வந்து குருத்தியிறலறயக் சகாடுத்தவன் உடரை
உயிரிழந்தான். அமுதுண்ண வந்த அப்பர் உண்றை நிறலறய அறிந்து ‘ஒன்று சகாலாம்’ எைத்
சதாடங்கும் பதிகம் பாடுகிைார்(ரைற்படி, 251-252).
2.3.2.4 ைாண்டவன் மீண்டான்; திருவமுது செய்தார்
இறை அருளால் பாலகன் உைக்கம் நீங்கி விழித்தவன் ரபால எழுந்து புனித நீறு சபற்ைணிந்தான்.
மீண்டவறை எண்ணி ைகிழாது இன்னும் அப்பர் அமுதுண்ணவில்றலரய எை அடிகளும்
ைறைவியாரும் வருந்திைர். குறிப்பு உணர்ந்த அப்பர் அவர்கள் இல்லம் சென்று திருவமுது
செய்தருளிைார்(ரைற்படி, 252).
அப்பூதியடிகளின் அடியார் சதாண்டிற்குப் பக்கபலைாக இருந்த ைறைவியாள் ைாண்பு
ரபாற்ைத்தக்கது. ரைலும், தாய் ஏவ உடரை சென்று இறல சவட்டியதும், இன்னும் ரைலாக, பாம்பு
தீண்டியதும் அலறி ஓடாது தான் ையங்கிவிழும் முன் இறலறயத் தாயிடம் ஒப்பறடக்க ஓடிய சிறுவனின் வளர்ப்பு அப்பூதியடிகளாரின் துறணவியார் சிைப்றபப் பறைொற்றுகிைது. பிள்றளகளுக்கு
ஆர்வமில்லாது ரபாைாலும் அவ்வாறு விட்டுவிடாது அவர்களுக்குத் தாய் சொல்றலத் தட்டாரத, சபரிரயாற ப் ரபணல் ைற்றும் ெையத்தில் ஈடுபாடு ஆகியவற்றை அறிவுறுத்தி வளர்ப்பதில் சபரும்
பங்காற்றிய ைாண்பு அப்பூதியடிகளின் ைறைவியாற ரய ரெரும். இதனுடன் அப்பூதியடிகளின்
ைறைவியார் தன் ைகன் உயிரிழந்த ரபாதிலும் அலறிடல் இல்லாது, சபாறுறை காத்து அடியார்
ரெறவக்ரக முதன்றையளித்தார்.
2.3.3 சிறுததாண்ை நாயைாரின் ைலைவியார்
றெவ ெையத்தவர்களால் ரபாற்ைப்படும் அறுபத்து மூன்று நாயன்ைார்களில் சிறுசதாண்ட நாயைார்
ஒருவர். இவ து இயற்சபயர் ப ஞ்ரொதியார். இவர் திருச்செங்காட்டங்குடியில், ைந்திரி குலத்தில்
ரதான்றியவர். இந்நாயைார் பல்லவ ரவந்தனுக்குப் பறடத்தறலவ ாகப் பணியாற்றியவர்.
அக்காலத்தில், வாதாபி நக அ ெறைப் ரபாரில் சவன்ைவர் இவர். தைது அ ென் இவ து
சிவத்சதாண்டின் ைாண்றபயறிந்து இனி அடியார் தம் விருப்பப்படி சிவத்சதாண்டாற்ை உத்த வு
வழங்கிைார். இவ து ைறைவியார் திருசவண்காட்டு நங்றகயாவார். இவர்களது ஒர ைகன்
சீ ாளரதவர். இறைவன் திருமுன்பு சிறியவ ாய் விளங்கியதால் இவர் சிறுசதாண்ட நாயைார் எை
விளங்கிைார்(ரைற்படி, 361-363).
2.3.3.1 இலைவன் மசாதலை; லபரவராக வருதல்
சிறுசதாண்ட நாயைாரும் ைறைவியாரும் அடியார்க்கு அமுது பறடத்து, பின் உண்ணும் சநறிறயக்
கறடப்பிடித்து வந்தைர். இதறையறிந்து இறைவன் ஒரு நாள் வயி வ ாய் இவர்களது ைறைக்கு
எழுந்தருளிைார்(ரைற்படி, 363-364).
2.3.3.2 பிள்லைக்கறி மகட்க, தாயும் உைன்பட்ைார்
அக்ரகாரிக்றகக்கு இணங்கிைர். தம் ஒர ைகறைத் தாய் பிடிக்க, தந்றத அரிய இருவரும் சிறு துளி
சவறுப்புக் சகாள்ளாது ைைமுவந்து அறைத்த கறி தாம் உண்பவ எைக் கூறிைர். இத்தம்பதியிைர் ஒத்த உள்ளத்திை ாய் கூறியவாறு அவ்வரிய செயறலச் செய்தைர். அன்ைமும் திருவமுதும் பறடத்த
ைறைவியார் ஒதுக்கிய தறல இறைச்சியும் தைக்கு ரவண்டும் எை விைவ, தாதியார் ெந்தை நங்றகயார்
அறதயறிந்து தாம் பாகம் செய்து றவத்தறதக் சகாடுக்கிைார். சவண்காட்டு நங்றகயார் அதறை
முகைலர்ந்து பறடக்கிைார். வயி வர் தாம் தனிரய உண்ரணாம் என்று கூை, சிறுத்சதாண்டரும் உடன்
உண்ண இைங்குகிைார். வயி வர் திருத்சதாண்டர் ைகறையும் உடன் உண்ண அறழக்க, தம்பதியர் தம்
ைகறை சவளிரய சென்று அறழத்து பாொங்கு செய்கின்ைைர். அப்ரபாது, இறைவன் அருளால்
சீ ாளரதவன் பள்ளியிலிருந்து ஓடிவந்தான். தாயார் அவறைத் தழுவி இருவரும் அடியார்க்கு அமுது
செய்ய உள்ரள செல்கின்ைைர். றப வர் ைறைந்தார் மூவரும் வருந்திைர். இறைவன் ஆகாயத்தில்
ரதான்றி அவர்களுக்கு முக்தி அளித்தார்(ரைற்படி, 364-371).
கணவரின் சகாள்றகக்ரகற்ப துறணயாய் ஒத்த கருத்திை ாய் அவர ாடு இறணந்து வாழ்ந்து, கணவன் சகாள்றக ைாைாது இருப்பதற்கு ரவ ாகத் திகழ்ந்தவர் சவண்காட்டு நங்றக. ரைலும், கறி
ெறைக்க தைது ஒர ைகறைத் தாய் பிடிக்க, தகப்பன் சவட்டியரபாதும் ஐந்ரத வயது நி ம்பிய அவன்
அலறியதாகரவா திமிறியதாகவரவா சதரியவில்றல. சபற்ரைார் அடியாருக்கு உணவளித்த பின்ரப தான் உண்பர் எை அறிந்த அக்குழந்றத, சபற்ரைார் நலன் கருதிய ைாண்பு சவளிப்படுகிைது. வீட்டுப்
பணிப்சபண் அவர்கறள மிஞ்சிய நிறலயில் குறிப்புணர்ந்து தறலக்கறி ெறைத்து றவத்த ைாண்பும்
சவளிப்படுகிைது. தாய்-ரெய் பிரிவில் தாய் படும் துயர சபரிது; இருப்பினும் கணவன்
சகாள்றகறயக் காக்க தம் துயர் எண்ணாது பிள்றளப் பற்றை நீக்கி செயல்பட்ட நங்றக இவ்வம்றையா ாவார்.
3.0 ப ாகுப்புரை
கணவறையும் நாட்றடயும் விரவகைாகத் திருத்திய ைங்றகயர்க சி றெவம் தறழக்க சபருந்சதாண்டு
புரிந்தவ ாவார். புனிதவதியார் (காற க்காலம்றையார்) சிறு பருவத்திரலரய இறைவன் திருவடிறயப்
ரபாற்றியவர். அடியார்க்கு அமுது செய்தலில் ரைம்பட்டிருந்தார். இவர் கணவனிடம் சபாய்
சொல்லக்கூடாது எை ரநரிய பண்பிைர். கணவரைாடு இல்லைம் நடத்த வாய்ப்பு இன்றி ரபாக, எடுத்த உடலும் அழகும் ரவண்டாம் என்று எலும்பு உடல் சபற்று முழுத்துைவுநிறல அறடந்தார்
அம்றையார். புனிதவதியார் இறைப்பணியில் முழு அர்ப்பணிப்றபயும் அளித்தார். இதனுடன் பதிகம்
பாடி, றெவத்திற்கு அரும்பணி ஆற்றியுள்ளார் காற க்காலம்றையார்.
சதாண்டுசநறியில் ரைம்பட்டவர் திலகவதியார். இவர் தம்பிக்காக உயிர் வாழ்ந்து ைதைாற்ைம் தடுத்து, றெவம் தறழக்கச் செய்தவர். திலகவதியார் சிவசநறியில் நிற்பவர்; நன்றைசநறி அறியாதார் (ெைணர்) இடத்திற்குச் செல்வது கூடாது என்பறதயும் உலகுக்கு எடுத்துக்காட்டியவர்.
இல்லைத்தில் நல்லைம் புரிந்தவர்களுள் ஒருவர்தான் இறளயான்குடி ைாைைாரின் ைறைவியார்.
‘ைறைவி ஒரு ைந்திரி’ எனும் சதாடருக்கு நிக ாை செயல்திைன் உறடயவர்தான் இவர். ரைலும், இவர்
வறுறையிலும் விருந்து அைம் வழுவாத பண்பாட்டிைர். இன்ைமுது சகாடுத்து விருந்ரதாம்பும்
வாழ்க்றகரய ரைம்பட்டது எனும்படி விளங்கியவர் இவர்.
அப்பூதியடிகளின் ைறைவியார் ைறையைம் காக்க தன் துயர் ைறைக்கும் உயர் குலைகளாவார். ைக்கள்
சதாண்ரட ைரகென் சதாண்டு எனும்படியால் தம்றைத் ரதடி வந்தவருக்கு இன்முக வ ரவற்பு
அளிக்க இவர் தவறியரத இல்றல. உணவளித்து உபெரிக்கும் இல்வாழ்ரவார் உயர்பண்பிற்குச்
ொன்ைாவார். இதற்கு நிக ாைவர அப்பூதியடிகளின் ைறைவியார்.
சிறுசதாண்ட நாயைார் ைறைவி ைறைகடன் ரவண்டி செயற்கரிய செய்யும் சீரிய பண்பாடு
உறடயவ ாவார். விருந்திைர் முகம் ைலருதறலக் காண விரும்பி குழந்றதறய அரிய சகாடுத்த குலைகள் இவர்; தைது செயற்பாட்றட ைைமுருகச் செய்யும் அருறையுறடயவர். அடியார் சதாண்டில்
உச்ெத்தில் ஒளிரும் பாறவவிளக்காை இவர் றப வ சநறிறயக் சகாண்டவ ாகத் திகழ்கிைார்.
4.0 முடிவுரை
இன்றைய சபண்களுக்குச் ெமுதாயக் கடப்பாடு உண்டு. திருமுறை காட்டும் தறகொல் சபண்கள்
ெையத் சதாண்டு செய்தல் (அடியார் ரெறவ), ெைய ைாற்ைத்றத எதிர்த்துப் ரபா ாடி காத்தல் ைற்றும்
குடும்ப நலன் ரபணுதல் ரபான்ை நாட்டிற்கும் வீட்டிற்கும் ெையத்திற்கும் செம்பணி புரிந்துள்ளைர்.
ெமுதாயக் கடப்பாடு முழுறைபட செய்ரதார வீடும் நாடும் ரபாற்றும் நன்ைக்களாவர். இத்தகு
சிைப்புக்குரிய ைகளிற ரய,
ைங்றகய ாய் பிைப்பதற்ரக
ைாதவம் செய்திட ரவண்டுைம்ைா…
எைப் பாடி சபருறை செய்தார் கவிைணி. குடும்பப் சபருறைறயக் காப்பவள் ைறைவி என்பறதத்
திருவள்ளுவரும்,
ைறைத்தக்க ைாண்புறடய ஆகித்தற் சகாண்டான்
வளத்தக்காள் வாழ்க்றகத் துறண
(திருக்குைள்: 51) எனும் குைளில் சுட்டியிருப்பது என்றும் ரபாற்றுதலுக்குரியது.
துலணநூல் பட்டியல்
அ சு. (1995). சபரியபு ாண வெைம் அல்லது திருத்சதாண்டர் வ லாறு (சபரியபு ாண உற நறட).
சென்றை: திருசநல்ரவலித் சதன்னிந்திய றெவ – சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிசடட்.
ைறுபதிப்பு.
ஆறுமுகம் நாவலர். (2000). சபரியபு ாண வெை காவியம். தஞ்ொவூர்: ெ சுவதி ைகால் நூலகம்.
இ ண்டாம் பதிப்பு.
இ ாெைாணிக்கைார், ை. (1960). சபரியபு ாண ஆ ாய்ச்சி. சென்றை:பழனியப்பா பி தர்ஸ். இ ண்டாம்
பதிப்பு.
கிருஷ்ணன். (1999). அருள்சபற்ை நாயன்ைார்கள். சென்றை: நர்ைதா பதிப்பகம். ைறுபதிப்பு.
குழந்றத (புலவர்) உற . (1962). நீதிக்களஞ்சியம்: 923. ஈர ாடு: இளங்ரகா புத்தகொறல. முதற்பதிப்பு.
சிவபாத சுந்த ம். (1989). ரெக்கிழார் அடிச்சுவட்டில் அறுபத்துமூவர் வ லாறும் யாத்திற யும்.
சென்றை: வாைதி பதிப்பகம். இ ண்டாம் பதிப்பு.
ஞாைெம்பந்தன், அ. ெ. (2000). ரெக்கிழார் சபருைான் அருளிய திருத்சதாண்டர் பு ாணம் (சபரிய பு ாணம்). சென்றை: கங்றக புத்தக நிறலயம்.
ஞாைெம்பந்தன், அ. ெ. (1999). சபரிய பு ாணம் – ஓர் ஆய்வு. சென்றை: கங்றக புத்தக நிறலயம்.
தமிழ் பக்தி இலக்கிய ைாநாட்டு ைலர். (2010). பக்தி இலக்கியம்: வாழ்வின் ஒளிவிளக்கு.
ரகாலாலம்பூர்: கலாைண்டபம், ைரலசிய இந்து ெங்கம்.
தியாக ாென், ொமி. (1994). சபரியபு ாணச் சிந்தறை. கும்பரகாணம்: திருசநறி தமிழ்ப் பதிப்பகம்.
முதல் பதிப்பு.
ப ைசிவம், சொ. (1992). சபரியபு ாணம் காட்டும் பண்பாடு. சென்றை: பட்டுப் பதிப்பகம்.
முதற்பதிப்பு.