• Tidak ada hasil yang ditemukan

Bhagavad Gita in Tamil by Jothida Mamani Kalaiarasan

N/A
N/A
Protected

Academic year: 2021

Membagikan "Bhagavad Gita in Tamil by Jothida Mamani Kalaiarasan"

Copied!
115
0
0

Teks penuh

(1)

விளக்கம் எழுதியவர் ம ோேிட ோ ணி கலையரசன் கோட்டு ன்னோர்மகோயில் www.kalaiarasan-rasipalan.blogspot.com

(2)

ச ர்ப்பணம்

இப்படி தேய்வ ீக உணர்லவ என்னில் மேோற்றுவித்ே கடவுள் பரம்தபோருள் ஸ்ரீ நோரோயணலன வணங்கியும், என்லன தபற்தெடுத்ே ேோய் ேந்லேலய பணிந்தும் நோன் இந்ே சிறு தேோகுப்லப , னிேலன ேர் த்ேின் வழியில் எடுத்து தசல்லும் போட ோன பகவத்கீலேக்கு எளிய முலெயில் விளக்கம் எழுேி அலே அலனவரும் பயன்தபறும்படி இைவச ோக வழங்குவேற்கோக உருவோக்கிமனன். இந்ே உருவோக்கத்லே பகவோன் நோரோயணனுக்மக ச ர்ப்பணம் தசய்து ஆத் ேிருப்ேி அலடகிமென். இப்படிக்கு ம ோேிட ோ ணி கலையரசன் கோட்டு ன்னோர்மகோயில் ம ோேிடம் பற்ெி அெிய www.kalaiarasan-rasipalan.blogspot.com வோஸ்து பற்ெி அெிய www.kalaiarasan-vasthu.blogspot.com இந்து ே விளக்கம் www.kalaiarasan-kattumannarkoil.blogspot.com ஆன் ீக விளக்கம் : பகவத் கீலேயின் சோரோம்சம் அெிய கீழ்கண்ட வ ீடிமயோ http://www.youtube.com/watch?v=joSh1JlnmRE http://www.youtube.com/watch?v=8PfEYr3LxLI

(3)

தபோருளடக்கம்

1. முன்னுலர 2. விஷோே மயோகம் ( குழப்பமும் கைக்கமும் ) 3. சோங்கிய மயோகம் / புத்ேி மயோகம் ( உண்ல யெிலவ துலனதகோள் ) 4. கர் மயோகம் ( வோழ்க்லகமய மயோகம் ) 5. ஞோனகர் சன்னியோச மயோகம் ( கடல கலள மவள்வியோக தசய் ) 6. சன்னியோச மயோகம் ( ஒன்லெ மேர்தேடுத்து தசயல்போடு ) 7. ேியோன மயோகம் ( னத்லே வசபடுத்து ) 8. ஞோன விஞ்ஞோன மயோகம் ( எங்கும் இலெவன் ) 9. அக்ஷர பிரஹ்க மயோகம் ( ரணத்துக்கு பின்னோல்) 10. ரோ வித்யோ ரோ குஹ்ய மயோகம் ( பக்ேிமய ரகசியம் ) 11. விபூேி மயோகம் ( ேிருப்புகழ் ) 12. விசுவரூப ேரிசன மயோகம் ( வோழ்லகயின் றுப்பக்கம் ) 13. பக்ேி மயோகம் ( பக்ேி தசய் ) 14. மக்ஷத்ர மக்ஷத்ரஜ்ஞ விபோக மயோகம் ( னிேனும் றுபிெவியும்) 15. குணத்ரய விபோக மயோகம் ( மூன்று குணங்கள் ) 16. புருமஷோத்ே மயோகம் ( வோழ்க்லக ரம் ) 17. தேய்வோசூர சம்பத் விபோக மயோகம் ( னிேனின் இரண்டு பக்கங்கள் ) 18. ச்ரத்ே த்ரய விபோக மயோகம் ( வோழ்க்லகயின் மூன்று மகோணங்கள் ) 19. ம ோட்ச சன்னியோச மயோகம் ( கடல மூைம் கடவுள் )

(4)

முன்னுலர

கி.மு 3067 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ே ஒரு உன்னே ோன நிகழ்ச்சிலய தேரிந்துக்தகோள்வேன் மூைம் ேர் த்ேின் வழி நடப்பது எவ்வோறு என்பலேயும் அேன் உன்னேம் எத்ேலகயது என்பலேயும் அேனோல் நோம் எத்ேலகய நல்ை உன்னே ோன கேிலய அலடமவோம் என்பது பற்ெியும் அெியைோம். அந்ே நிகழ்ச்சி மவதெோன்றும் இல்லை அது ேோன் கோபோரேம் என்ெ புனிே யுத்ேம் ( ேர் த்ேிற்கும் அேர் த்ேிற்கும் இலடமய நலடதபற்ெது ). இது குெிப்போக இரண்டு வலக பட்ட னிே கூட்டங்களுக்கு இலடமயயோன யுத்ேத்லே பற்ெி விளக்குகிெது. ஒரு பக்கம் ன்னர் போண்டு வின் கன்கள் அேோவது போண்டவர்கள் ற்தெோரு பக்கம் ேிர்ேிரோஷ்டிரர் கன்கள் நூறு மபர் அேோவது தகௌரவர்கள் இருக்கிெோர்கள். போண்டவர்கமளோ ேர் த்லே நிலைநோட்ட முயலுகின்ெனர். தகௌரவர்கமளோ அேர் ோக வோழ நிலனக்கிெோர்கள். இந்ே ேர் த்ேிற்கும் அேர் த்ேிற்கும் இலடமய யுத்ேம் மூண்டது. போண்டவர்களும் தகௌரவர்களும் மகட்டு தகோண்டேின் மபரில் ஸ்ரீ கிருஷ்ணர் போண்டவர்கள் பக்கமும் கிருஷ்ணரின் ரோணுவ பலடகள் தகௌரவர்கள் பக்கமும் மசர்ந்ேனர். அேர் தகௌரவர்கள் ேர் த்ேின் வழி தசல்ை றுத்ேேோல் கி.மு 3067 ஆண்டு நவம்பர் 22 ம் மேேி இரண்டு அணிகளுக்கும் இலடமய யுத்ேம் மூண்டது. யுத்ேத்ேிற்கு ேயோரோன போண்டவரில் ஒருவரோன அர் ுனனுக்கு மேமரோட்டியோக ஸ்ரீ கிருஷ்ணர் வந்ேோர். யுத்ேத்ேின் முேல் நோள் இரண்டு அணிகளும் குருமக்ஷத்ரத்ேில் ( ேர் பூ ியில் ) ேிரண்டன. யுத்ேகளத்ேின் நடுமவ தசன்று இரண்டு அணிகலளயும் கண்ட அர் ுனன், ேனக்கு எேிமர எேிரணியில் நிற்கும் அலனவலரயும் கண்டோன். அேில் ேனது போட்டனோர் பீஷ் ர், அண்ணன் துரிமயோேனன், துச்சோேனன் ற்றும் ோ ோ, நண்பர்கலளயும் கண்டோன். அரசோட்சி தபறுவேற்கோக நோன் இவர்கலள தகோல்ை மவண்டு ோ ? என்று நிலனத்து பேெினோன் னம் ேடு ோெினோன் கண் கைங்கினோன். அர் ுனனின் இந்ே ன ேடு ோற்ெேினோமைமய உன்னே ோன உண்ல லய அேோவது

(5)

பகவத்கீலேலய ஸ்ரீ கிருஷ்ணரின் மூைம் அர் ுனன் தேரிந்துதகோண்டோன். அலே எழுேி லவத்ே வியோச முனிவர் மூைம் நோம் இன்றும் அலே படித்து தேரிந்து தகோள்ளும் வோய்ப்லப தபற்று இருக்கிமெோம் . ஸ்ரீ கிருஷ்ணர் கூெிய ச ஸ்க்ருே வோர்த்லே த ோத்ேம் 700 ஆகும். அலே 18 அத்ேியோய ோக பிரித்து எழுேி இருக்கிெோர்கள். அலவகலள விரிவோக கோண்மபோம்.

ஸ்ரீ த் பகவத்கீலே

1. விஷோே மயோகம் ( குழப்பமும் கைக்கமும் ) 2. சோங்கிய மயோகம் / புத்ேி மயோகம் ( உண்ல யெிலவ துலனதகோள் ) 3. கர் மயோகம் ( வோழ்க்லகமய மயோகம் ) 4. ஞோனகர் சன்னியோச மயோகம் ( கடல கலள மவள்வியோக தசய் ) 5. சன்னியோச மயோகம் ( ஒன்லெ மேர்தேடுத்து தசயல்போடு ) 6. ேியோன மயோகம் ( னத்லே வசபடுத்து ) 7. ஞோன விஞ்ஞோன மயோகம் ( எங்கும் இலெவன் ) 8. அக்ஷர பிரஹ்க மயோகம் ( ரணத்துக்கு பின்னோல்) 9. ரோ வித்யோ ரோ குஹ்ய மயோகம் ( பக்ேிமய ரகசியம் ) 10. விபூேி மயோகம் ( ேிருப்புகழ் ) 11. விசுவரூப ேரிசன மயோகம் ( வோழ்லகயின் றுப்பக்கம் ) 12. பக்ேி மயோகம் ( பக்ேி தசய் ) 13. மக்ஷத்ர மக்ஷத்ரஜ்ஞ விபோக மயோகம் ( னிேனும் ருபிெவியும்) 14. குணத்ரய விபோக மயோகம் ( மூன்று குணங்கள் ) 15. புருமஷோத்ே மயோகம் ( வோழ்க்லக ரம் ) 16. தேய்வோசூர சம்பத் விபோக மயோகம் ( னிேனின் இரண்டு பக்கங்கள் ) 17. ச்ரத்ே த்ரய விபோக மயோகம் ( வோழ்க்லகயின் மூன்று மகோணங்கள் ) 18. ம ோட்ச சன்னியோச மயோகம் ( கடல மூைம் கடவுள் )

(6)

1.

அர் ுனனின் விஷோே மயோகம்

(குழப்பமும் கைக்கமும் )

1.1 :ேிருேரோஷ்டிரன் மகட்டது : சஞ்சயோ ! ேர் பூ ியோகிய குருமக்ஷத்ேிரத்ேில் மபோர் தசய்வேற்கோக கூடி நின்ெ என் பிள்லளகளும் போண்டவர்களும் என்ன தசய்ேோர்கள். 1.2 :சஞ்சயன் தசோன்னது : அணிவகுத்து நின்ெ போண்டவர் பலடலய போர்த்து விட்டு அரசனோகிய துரிமயோேனன் ஆச்சோர்ய துமரோணலர அணுகி கூெினோன். 1.3 :ஆசோரியமர ! உ து சீடனும் புத்ேிசோைியும் துருபேனின் கனு ோன த்ருஷ்டயும்னனோல் அணிவகுக்கப்பட்ட போண்டவர்களின் தபரிய பலடலய போருங்கள்.

(7)

1.4-6 : சோத்யகி, விரோட ன்னன், கோரேனோன துருபேன், ேிருஷ்டமகது, மசகிேோனன், பைசோைியோன கோசி ன்னன், புரு ித், குந்ேி மபோ ன், னிேருள் சிெந்ேவனோன சிபியின் வம்சத்ேில் வந்ே ன்னன், பரோகிர சோைியோன யுேோ ன்யு, பைசோைியோன உத்ேத ௌ ன், அபி ன்யு ,ேிதரௌபேியின் பிள்லளகள் என்று பீ ணுக்கும் அர் ுனனுக்கும் இலணயோன தபரிய வில் வ ீரர்கள் பைர் போண்டவர் பலடயில் உள்ளனர். இவர்கள் அலனவரும் கோரேர்கள். 1.7 : னிேருள் சிெந்ேவமர ! ந து பலடயில் சிெந்ே ேலைவர்களோக உள்ளவர்கலளயும் உங்களுக்கு கூறுகிமென். தேரிந்துதகோள்ளுங்கள். 1.8 - 9 : துமரோனோச்சோரியரோகிய நீங்கள், பீஷ் ர், கர்ணன், தவற்ெி வ ீரரோன கிருபர், அசுவத்ேோ ன், விகர்ணன், தசோ த்ேத்ேனின் கனோன பூரிசிரவஸ், ஆகிமயோருடன் ம லும் பை வ ீரர்களும் உள்ளனர். பைவிே ோன ஆயுேங்கலள ேோங்கிய இவர்கள் மபோரில் வல்ைவர்கள், என்னக்கோக உயிலரயும் தகோடுக்க துணிந்ேவர்கள். 1.10 : பீஷ் ர் கோக்கின்ெ ந து பலட அளவற்று பெந்து கிடக்கிெது. பீ ன் கோக்கின்ெ போண்டவர் பலடமயோ அளவுக்கு உட்பட்டு நிற்கிெது. 1.11 : நீங்கள் எல்மைோரும் உங்கள் அணிவகுப்புகளில் அவரவர் இடங்களில் நின்றுதகோண்டு பீஷ் லரமய கோக்க மவண்டும் . 1.12 : வல்ைல தபோருந்ேியவரும் குரு வம்சத்ேில் மூத்ேவரும் போட்டணு ோன பீஷ் ர் துரிமயோேனனுக்கு உற்சோகம் ஊட்டுவேற்கோக சிம் கர் லன மபோன்ெ உரத்ே ஒைிலய எழுப்பினோர் .சங்லகயும் ஊேினோர் . 1.13 : அேன் பிெகு சங்குகளும் மபரிலககளும் ேப்பட்லடகளும் பலெகளும் தகோம்புகளும் ேிடிதரன்று முழங்கின. அது மபதரோைியோக இருந்ேது. 1.14 : பிெகு தவண்ணிெ குேிலரகள் பூட்டிய தபரிய ரேத்ேில் இருந்ே கிருஷ்ணரும் அர் ுனனும் தேய்வ ீக ோன சங்குகலள உரக்க ஊேினோர்கள். 1.15 : ஸ்ரீ கிருஷ்ணர் போஞ்ச ன்யம் என்ெ சங்லகயும், அர் ுனன் மேவேத்ேம் என்ெ சங்லகயும், தபரும் தசயல் ஆற்றுபவனோகிய பீ ன் தபௌன்ட்ரம் என்ெ தபரிய சங்லகயும் ஊேினோர்கள்.

(8)

1.16 : குந்ேிமேவியின் கனோன யுேிஷ்டிரர் அனந்ே வி யம் என்ெ சங்லகயும், நகுைன் சகோமேவனும் ஷுமகோஷம், ணிபுஷ்பகம் என்ெ சங்குகலளயும் ஊேினோர்கள். 1.17 -18 : ன்னோ ! சிெந்ே வில்ைோளியோன கோசி ன்னனும் கோரேனோன சிகண்டியும், ேிருஷ்டத்யும்னனும், விரோட ன்னனும், தவல்ை முடியோேவனோன சோத்யகியும், துருபே ன்னனும், ேிதரௌபேியின் பிள்லளகளும், மேோல்வைில தபோருந்ேிய அபி ன்யுவும் பிரகுவும் ேனித்ேனி சங்குகலள ஊேினோர்கள். 1.19 : ஆகோயத்ேிலும் பூ ியிலும் எேிதரோைித்ே அந்ே மபதரோைி தகௌரவர் கூட்டத்ேின் இேயங்கலள பிளந்ேது. 1.20 : ன்னோ ! அேன்பிெகு அனு க்தகோடிலய உலடயவனோன அர் ுனன் மபோலர ஆரம்பிப்பேற்கு ேயோரோக நின்ெ தகௌரவர் அணிலயயும் ஆயுேங்கள் போய ேயோரோக இருந்ேலேயும் கண்டு வில்லை உயர்த்ேியபடி ஸ்ரீ கிருஷ்ணரிடம் இந்ே வோர்த்லேகலள கூெைோனோன்.

(9)

1.21 – 22 : அர் ுனன் தசோன்னது : கிருஷ்ணோ ! இரண்டு அணிகளுக்கும் இலடமய எனது ரேத்லே நிறுத்து. யோர் யோருடன் மபோர் தசய்ய மவண்டும். மபோரிடுவேற்கு ஆவலுடன் வந்ேிருப்பவர்கள் யோர்யோர் என்பலே போர்கிமென் 1.23 : ேீய னத்ேினனோன துரிமயோேனனுக்கு விருப்ப ோனலே தசய்வேற்கோக இங்மக மபோருக்கோக கூடியிருப்பவர்கலள நோன் போர்க்க மவண்டும். 1.24 – 25 : சஞ்சயன் தசோன்னது : ன்னோ ! அர் ுனன் இவ்வோறு கிருஷ்ணரிடம் கூெியதும் அவர் சிெந்ே அந்ே மேலர இரண்டு அணிகளுக்கு நடுவிலும் பீஷ் ர் துமரோணர் ற்றும் எல்ைோ ன்னர்களும் எேிரிலும் நிறுத்ேி, அர் ுனோ , கூடியிருக்கின்ெ இந்ே தகௌரவர்கலள போர் என்று தசோன்னோர் . 1.26 : அர் ுனன் அங்மக இரண்டு அணிகளிலும் இருக்கின்ெ ேந்லேயர், போட்டன் ோர், ஆச்சோரியோர்கள், ோ ன் ோர், சமகோேரர்கள், பிள்லளகள், மபரங்கள், மேோழர்கள் , ோ னோர்கள், ற்றும் நண்பர்கலள போர்த்ேோன்.

(10)

1.27 : உெவினர் அலனவலரயும் நன்ெோக போர்த்ே அர் ுனன் ஆழ்ந்ே இரக்கத்ேின் வசப்பட்டு தநோந்ே னத்துடன் பின்வரு ோறு கூெினோன். 1.28 – 29 : அர் ுனன் தசோன்னது : கிருஷ்ணோ ! மபோரிடுவேற்கோக கூடி நிற்கின்ெ இந்ே உெவினலர போர்த்து எனது அங்கங்கள் மசோர்வலடகின்ென. வோய் வரள்கிெது. உடம்பு நடுங்குகிெது . யிர்கூச்தசெிகிெது. 1.30 : கிருஷ்ணோ ! எனது லகயிலுருந்து வில் நழுவுகிெது. உடம்பு எரிகிெது. நிற்க முடியவில்லை, னம் குழம்புவது மபோல் இருக்கிெது. விபரீே ோன சகுனங்கலளயும் கோண்கின்மென். 1.31 : கிருஷ்ணோ ! மபோரில் உெவினலர தகோல்வேில் எந்ே நன்ல லயயும் நோன் கோணவில்லை. தவற்ெி, அரசு, சுகம் இலவ எலேயும் நோன் விரும்பவில்லை. 1.32 – 34 : மகோவிந்ேோ ! யோருக்கோக இந்ே அரசும் சுக மபோகம்களும், விரும்பேக்கலவமயோ அந்ே ஆச்சோரியோர்கள், ேந்லேயர், பிள்லளகள், போட்டன் ோர், ோ ன் ோர், ோ னோர்கள், மபரங்கள், ல த்துனர்கள், சம்பந்ேிகள் எல்மைோரும் ேங்கள் உயிலரயும் தசல்வங்கலளயும் துெந்துவிட துணிந்து மபோர்களத்ேில் நிற்கிெோர்கள். அரசினோலும் சுகமபோகங்களினோலும் எங்களுக்கு என்ன பயன்? உயிர் வோழ்ந்து ேோன் என்ன ைோபம் ? 1.35 : கிருஷ்ணோ ! நோன் தகோல்ைபட்டலும் மூன்று உைகங்கலளயும் தபறுவேோக இருந்ேோலும் கூட இவர்கலள தகோல்ை ோட்மடன். தவறும் அரசுக்கோக இவர்கலள தகோள்மவனோ ? 1.36 : கிருஷ்ணோ ! ேிருேரோஷ்டிரரின் பிள்லளகலள தகோல்வேோல் ந க்கு என்ன இன்பம் கிலடக்க மபோகிெது ? அவர்கள் தபரும் போவிகமள ஆனோலும் அலவகலள தகோல்வேோல் ந க்கு போவம வந்து மசரும். 1.37 : ோேவோ ! உெவினரோகிய துரிமயோேனன் முேைோமனோலர தகோல்வது ந க்கு ேகோது. உெவினலர தகோன்றுவிட்டு நோம் எப்படி சுகத்லே அனுபவிக்க முடியும்.

(11)

1.38 -39 : கிருஷ்ணோ ! மபரோலசயோல் விமவகம் இழந்ே னத்ேினரோகிய இவர்கள் குை நோசத்ேோல் உண்டோகும் ேீங்லகயும், நண்பர்கலள வஞ்சிப்பேோல் விலளகின்ெ போேகத்லேயும் தேரிந்துதகோள்ளவில்லை. அேலன தேளிவோக அெிந்து இருக்கின்ெ நோம் ஏன் அந்ே போவத்ேிைிருந்து கோத்துதகோள்ள கூடோது. 1.40 : குைம் நோச லடயும் மபோது, கோைங்கோை ோக இருந்து வருகின்ெ குை ேர் ங்கள் அழிகின்ென. ேர் ம் குன்றுவேோல் குைம் முழுவலேயும் அேர் ம் சூழ்கிெது. 1.41 : விருஷ்ணி குைத்ேில் உேித்ேவமன கிருஷ்ணோ ! அேர் ம் ிகுவோல் குை களிர் கற்லப இழப்போர்கள். தபண்கள் கற்லப இழப்பேோல் ோேி கைப்பு உண்டோகிெது. 1.42 : ோேி கைப்பினோல், குைத்லே அழித்ேவர்களுக்கும் குைேினருக்கும் நரகம கிலடக்கிெது. அவர்களுலடய முன்மனோர்கள் சோேம் ற்றும் ேண்ண ீரோல் தசய்யபடுகின்ெ கிரிலயகலள இழந்து விடுவோர்கள். 1.43 : குைத்லே அழித்ேவர்களின் ேீல களோல் ோேிகைப்பு ஏற்படுகிெது. அேன் கோரண ோக கோைங்கோை ோக இருந்து வருகின்ெ ோேி ேர் ங்களும் குை ேர் ங்களும் அழிகின்ென. 1.44 : கிருஷ்ணோ ! குை ேர் ங்கலள இழந்ேவர்கள் நரகத்ேில் நீண்ட கோைம் வோழ மவண்டும் என்று மகள்விபட்டு இருக்கிமென். 1.45 : அரசு மபோகத்லே அனுபவிப்பேற்கோன ஆலசயோல் உெவினலர தகோல்ைவும் முன் வந்மேோம் நோம். இந்ே கோபோவத்லே தசய்வேற்கு துணிந்மேோம ! 1.46 : எேிர்க்கோ லும் ஆயுே ில்ைோ லும் இருக்கின்ெ என்லன லகயில் ஆயுேமுலடய துரிமயோேனன் முேைோமனோர் மபோரில் தகோல்வோர்கமளயோனோல் கூட அது எனக்கு ிகுந்ே நன்ல தசய்வமே ஆகும். 1.47 : சஞ்சயன் தசோன்னது : இவ்வோறு தசோல்ைிவிட்டு அம்மபோடு கூடிய ேனது வில்லை எெிந்ேோன் அர் ுனன், துக்கத்ேில் துடிக்கின்ெ னத்துடன் மபோர்களத்ேில் மேர்த்ேட்டில் உட்கோர்ந்ேோன்.

(12)

விளக்கம்

போண்டவர்களில் ஒருவரோன அர் ுனன் யுத்ேகளத்லே கண்ட உடன் பேற்ெம் அலடந்ேோன். அந்ே பேற்ெத்ேிற்கு கோரணம் அவனுக்கு இந்ே உைகத்ேின் (அல்ைது ) பிரபஞ்சத்ேின் பூரண உண்ல தேரியோேேோல் அவன் அவ்வோறு பேற்ெத்துக்கு உள்ளோனோன். ேர் ேிற்கோன யுத்ேத்ேில் ேனது உெவினர்களும் தகோல்ைபடுவோர்கமள என்று அஞ்சினோன். இவ்வோறு அஞ்சி நடுங்கி தகோண்டிருந்ே அர் ுனனுக்கு பகவோன் கிருஷ்ணர் பூரண உண்ல லய கூெி அவனது புத்ேிலய விழித்தேழ தசய்ேோர். *** முற்றும் ***

(13)

2

. சோங்கிய மயோகம் / புத்ேி மயோகம்

( உண்ல யெிலவ துலனதகோள் )

2.1 : சஞ்சயன் தசோன்னது : இரக்கத்ேோல் தநகிழ்ந்து, கண்ண ீர் நிலெந்ேேோல் போர்லவ லெந்து, மசோகத்ேில் மூழ்கியிருந்ே அர் ுனனிடம் கிருஷ்ணர் இவ்வோறு தசோல்ை தேோடங்கினோர். 2.2 : ஸ்ரீ பகவோன் தசோன்னது : அர் ுனோ ! ம ன் க்களுக்கு மபோருந்ேோேதும், தசோர்க்க மபற்லெ ேடுப்பதும், இகழ்ச்சிக்குரியது ோன னமசோர்வு இக்கட்டோன இந்ே நிலையில் எங்கிருந்து உன்லன வந்ேலடந்ேது ? 2.3 : அர் ுனோ ! மபடி ேனத்ேிற்கு இடம் ேரோமே. இது உன்னக்கு தபோருந்ேோது. எேிரிலய வோட்டுபவமன ! அற்ப ோன இந்ே ன ேளர்ச்சிலய விட்டுவிட்டு எழுந்ேிரு.

(14)

2.4 : அர் ுனன் தசோன்னது : எேிரிகலள தகோள்பவமன ! து என்ெ அரக்கலன தகோன்ெவமன ! வழிப்படேக்கவர்களோன பீஷ் லரயும் துமரோனலரயும் எேிர்த்து நோன் எப்படி போணங்கலள விடுமவன். 2.5 : ம ன்ல தபோருந்ேிய ஆச்சோரியர்கலள தகோள்வலே விட பிச்லசமயற்று வோழ்வது கூட நிச்சய ோக நல்ைது.இந்ே ஆச்சோரியர்கள் ஆலச வசபட்டவர்களோக இருந்ேோலும் இவர்கலள தகோன்று இவர்களது ரத்ேத்ேில் மேோய்ந்ே சுகமபோகங்கலள இவர்களது இடத்ேிமைமய இருந்து தகோண்டு எப்படி அனுபவிப்பது ? 2.6 : யோலர தகோன்ெபின் நோம் உயிர்வோழ விரும்ப ோட்மடோம ோ அந்ே தகௌரவர்கள் நம் முன்னோல் நிற்கின்ெனர். நோம் இவர்கலள தவல்வது, இவர்கள் நம்ல தவல்வது இேில் எது ந க்கு சிெந்ேது என்பது தேரியவில்லைமய ! 2.7 : சிறுல என்ெ மகட்டினோல் நிலை ேடு ோெி உள்மளன். எது ேர் ம் என்பலே அெியோ ல் குழம்பி நிற்கிமென். எனக்கு எது நிச்சய ோன நன்ல ேரும ோ அலே தசோல்வோய். நோன் உனது சீடன், உன்லன சரணலடகிமென். எனக்கு அெிவுலர தசோல்வோய். 2.8 : எேிரிகள் இல்ைோேதும் வள ோனது ோன அரலச தபற்ெோலும் மேவர்களின் ேலைல பேவிமய எனக்கு கிலடத்ேோலும் புைன்கலள வோட்டுகின்ெ எனது கவலைலய அது மபோக்குத ன்று மேோணவில்லை. 2.9 : சஞ்சயன் தசோன்னது : இவ்வோறு கூெிய பிெகு எேிரிகலள எரிப்பவனும் தூக்கத்லே தவன்ெவனு ோகிய அர் ுனன் புைன்கலள தவன்ெவரோகிய ஸ்ரீ கிருஷ்ணரிடம் நோன் மபோரிட ோட்மடன் என்று தசோல்ைிவிட்டு த ளன ோக இருந்துவிட்டோன். 2.10 : ன்னோ ! இரண்டு பலடகளுக்கும் இலடயில் ேவித்து தகோண்டு இருந்ே அர் ுனனிடம் ஸ்ரீ கிருஷ்ணர் சற்மெ சிரிப்பவர் மபோல் கூெைோனோர். 2.11 : ஸ்ரீ பகவோன் தசோன்னது : நீ துக்கப்பட கூடோேவர்களுக்கோக துக்கபடுகிெோய். அமே மவலளயில் பண்டிேர்கலள மபோல் மபசவும் தசய்கிெோய். இெந்ேவர்கலள பற்ெிமயோ இருப்பவர்கலள பற்ெிமயோ அெிவோளிகள் கவலைபடுவேில்லை.

(15)

2.12 : நோன் ஒரு மபோதும் இல்ைோ ல் இல்லை. நீயும் இந்ே ன்னர்களும் கூட இல்ைோ ல் இருந்ேேில்லை. நோம் யோரும் இனி இல்ைோ ல் மபோய்விடுமவோம் என்பதும் இல்லை. 2.13 : இந்ே உடம்பு எப்படி இளல யும் வோைிபமும் மூப்பும் அலடகிெமேோ அப்படிமய அேில் உலெகின்ெ ஆன் ோ மவறு உடலையும் தபறுகிெது.அெிவோளிகள் அலே கண்டு குழம்புவேில்லை. 2.14 : குந்ேியின் கமன ! புைன்களுக்கும் தபோருட்களுக்கும் உள்ள தேோடர்பு குளிர்-சூடு, சுகம்-துக்கம் ஆகியவற்லெ ேருவனவோகமவ இருக்கும். ஆனோல் அலவ மேோன்ெி லெபலவ, நிலையற்ெலவ. அர் ுனோ ! அவற்லெ தபோருத்துக்தகோள். 2.15 : ஆண் சிெந்ேவமன ! இலவ ( சுகம்-துக்கம் மபோன்ெ இரட்லடகள் ) யோலர பேற்ெத்ேிற்கு உள்ளக்குவேில்லைமயோ, யோர் சுக துக்கங்கலள ச ோக தகோள்பவமனோ, யோர் விமவகிமயோ அவன் நிச்சய ோக ரண ில்ைோ தபருநிலைக்கு ேகுேி வோய்ந்ேவன் ஆகிெோன். 2.16 : உண்ல யற்ெது இருக்கோது. உண்ல யோனது இல்ைோ ல் மபோகோது இந்ே கருத்லே கோன்கள் உணர்ந்து இருகிெோர்கள். 2.17 : எேனோல் இந்ே உைகம் அலனத்தும் வியோப்பிக்கபட்டுள்ளமேோ அது அழிவற்ெது.என்பலே அெிந்துதகோள். ோெோக அந்ே ஒன்லெ யோரோலும் அழிக்க முடியோது. 2.18 : உடம்பில் உள்ள ஆன் ோ என்தென்றும் இருப்பது, அழிவற்ெது, அெியமுடியோேது ஆனோல் உடம்புகள் முடிவு உலடயது என்று தசோல்ைபடுகிெது. எனமவ அர் ுனோ மபோர் தசய். 2.19 : ஆன் ோலவ தகோலையோளி என்றும் தகோலை தசய்யப்பட்டது என்றும் கருதுபவர்கள் உண்ல லய அெியோேவர்கள். ஆன் ோ தகோல்ைபடுவது ில்லை தகோல்வது ில்லை. 2.20 : இந்ே ஆன் ோ ஒரு மபோதும் பிெந்ேேில்லை, இெந்ேது ில்லை, உண்டோகி ீண்டும் இல்ைோ ல் மபோவதும் இல்லை. இது பிெப்பற்ெது இெப்பற்ெது நிலையோனது பழல யோனது. ஆேைோல் உடம்பு தகோல்ைப்பட்டோலும் ஆன் ோ தகோள்ளப்படுவேில்லை.

(16)

2.21 : அர் ுனோ ! இந்ே ஆன் ோலவ அழிவற்ெேோக என்தென்றும் இருப்பேோக ,பிெப்பற்ெேோக, குலெவற்ெேோக யோர் அெிகிெோமனோ அவன் யோலர எப்படி தகோல்வோன் ? யோலர எப்படி தகோல்ை தசய்வோன். 2.22 : பலழய உலடகலள கலளந்துவிட்டு புேிய உலடகலள னிேன் அணிந்துதகோள்வது மபோல் ஆன் ோ பலழய உடம்புகலள விட்டுவிட்டு புேிய உடம்புகலள ஏற்று தகோள்கிெது. 2.23 : ஆன் ோலவ ஆயுேங்கள் தவட்டோது. ேீ எரிக்கோது. ேண்ண ீர் நலனக்கோது, கோற்று உைர்த்ேோது. 2.24 : ஆன் ோலவ தவட்ட முடியோது,எரிக்க முடியோது.நலனக்க முடியோது. உைர்த்ேவும் முடியோது. இது எங்கும் நிலெந்ேது, என்தென்றும் இருப்பது, நிலையோனது, அலசவற்ெது, புரோேன ோனது . 2.25 : ஆன் ோ கோண முடியோேது. சிந்ேலனக்கு எட்டோேது, ோறுபடோேது என்று தசோல்ைபடுகிெது. இேலன அெிந்துக்தகோள் . துக்கம் உனக்கு ேகோேது.

(17)

2.26 : தபரும்மேோல் உலடயவமன ! னிேன் பிெப்பும் இெப்பும் உலடயவன் என்று ஒருமவலள நிலனப்போயோனோல் அப்மபோதும் வருந்துவது தபோருந்ேோது. 2.27 : பிெந்ேவனுக்கு ரணம் நிச்சயம், இெந்ேவன் பிெப்பது உருேி, பரிகோரம் கோண முடியோே இந்ே விஷயத்ேில் நீ கவலைப்படுவது தபருந்ேோது. 2.28 : அர் ுனோ ! உயிரினங்கள் ஆரம்பத்ேில் தேன்படுவேில்லை, இலடயில் தேன்படுகின்ென. இறுேியில் தேன்படோ ல் மபோகின்ென. இலவ பற்ெி வருத்ேம் எேற்கு ? 2.29 : இந்ே ஆன் ோலவ ஒருவன் ஆச்சரிய ோனது மபோல் போர்க்கின்ெோன், ற்தெோருவன் ஆச்சரிய ோனது மபோல் மபசுகின்ெோன், இன்தனோருவன் ஆச்சரிய ோனது மபோல் மகட்கிெோன். மகட்டும் யோரும் இேலன அெிவேில்லை. 2.30 : அர் ுனோ ! எல்ைோ உடம்பிலும் இருக்கின்ெ இந்ே ஆன் ோலவ ஒரு மபோதும் தகோல்ை முடியோது.எனமவ எந்ே உயிலரபற்ெியும் நீ வருந்துவது தபோருந்ேோது. 2.31 : தசோந்ே கடல லய போர்த்ேோலும் உன் ேயக்கம் ேகோேேோகமவ உள்ளது. ஏதனனில் நியோயத்ேிற்கோன மபோலர விட க்ஷத்ேிரியனுக்கு மவறு சிெப்பு ஏதும் இல்லை.

(18)

2.32 : அர் ுனோ ! ேற்தசயைோக மநர்ந்துள்ளதும் ேிெந்து இருக்கின்ெ தசோர்க்கவோசல் மபோன்ெது ோன அந்ே மபோலர புன்னியசோளிகைோன க்ஷத்ேிரியர்கள் அலடகிெோர்கள். 2.33 : நியோேிற்க்கோன இந்ே மபோரில் ஈடுபடோ ல் மபோனோல் நீ கடல யிைிருந்து ேவரியவனோகி புகலழ இழந்து போவத்லே அலடவோய். 2.34 : க்கள் உன்லன எப்மபோதும் இகழ்ந்து மபசுவோர்கள்.தபருல குரிய ஒருவனுக்கு அவ ோனம் என்பது ரணத்லே விட இழிவோனேோகும். 2.35 : பயத்ேினோல் மபோரிைிருந்து நீ பின்வோங்கியேோக தபரிய வ ீரர்கள் நிலனப்போர்கள். உன்லன புகழ்ந்ே அவர்கமள இகழவும் தசய்வோர்கள் . 2.36 : உன்னுலடய எேிரிகளும் உனது ேிெல லய இகழ்ந்து தசோல்ைத்ேகோே அவதூறுகலள தசோல்வோர்கள் .அலேவிட தபரும் துன்பம் எது உள்ளது. 2.37 : குந்ேியின் கமன ! தகோல்ைபட்டோல் தசோர்கத்லே அலடவோய் ,தவன்ெோல் நோட்லட அனுபவிப்போய் ,அேனோல் மபோரிடுவேற்கு உறுேியுடன் எழுந்ேிரு. 2.38 : சுக துக்கங்கலளயும், ைோப நஷ்டங்கலளயும் தவற்ெி மேோல்விகலளயும் ச ோக தகோண்டு மபோருக்கோக ஆயுத்ேபடு .இவ்வோறு தசய்ேோல் போவம் உன்லன மசரோது. 2.39 : அர் ுனோ ! ஆன் ோ பற்ெி உனக்கு தசோன்மனன். இனி மயோகம் பற்ெி கூறுகிமென் மகள். அலே பின்பற்ெினோல் நீ கர் ேலையிைிருந்து விடுபடுவோய். 2.40 : மயோக வோழ்வில் முயற்சி வ ீனோேல் கிலடயோது. குற்ெம் கிலடயோது. இேில் சிெிேளவு முயற்சி கூட தபரும் பயத்ேிைிருந்து கோப்போற்றுகிெது. 2.41 : குரு வம்சத்ேில் பிெந்ேவமன ! இந்ே மயோக வோழ்வில் ஒன்மெயோன நிச்சய ோன புத்ேி உள்ளது. ஆனோல் உறுேி அற்ெவர்களின் மநோக்கங்கள் எண்ணற்ெலவ, பைமுகபட்டலவ. 2.42 – 44 : அர் ுனோ ! விமவக ற்ெவர்கள், மவேங்கலள பற்ெிய வோேங்களில் கிழ்பவர்கள், உைக சுகங்கலள ேவிர மவறு இல்லை என்று வோேிடுபவர்கள், கோ ம் நிலெந்ேவர்கள், தசோர்க்க சுகத்லே நோடுபவர்கள் –

(19)

இத்ேலகமயோரின் வோர்த்லேகள் விலனபயனின் கோரண ோக புேிய பிெவிலய ேருவது, சுகத்லேயும் அந்ேஸ்லேயும் அலடவேற்கோன பல்மவறு கிரிலயகள் நிலெத்ேது, தசோல் ோைங்கள் ிக்கது, சுகத்ேிலும் அந்ேஸ்ேிலும் பற்று தகோள்பவர்களுக்கு உறுேியோன புத்ேி உண்டோவேில்லை. 2.45 : அர் ுனோ ! மவேங்கள் முக்குண ய ோன உைலக பற்ெியலவ, நீ மூன்று குணங்கலளயும் கடந்ேவனோக, இருல கலள கடந்ேவனோக ,எப்மபோதும் ச நிலையில் இருப்பவனோக, மேடவும் போதுகோக்கவும் தசய்யோேவனோக, உன்னிமைமய நிலை நிற்பவனோக ஆவோய். 2.46 : எங்கும் தவள்ளதபருக்கு நிலெந்ேிருக்லகயில் ஏெி நீரோல் எவ்வளவு பயன் இருக்கும ோ அவ்வளவு பயன் ேோன் உண்ல லய அெிந்ே சோன்மெோனுக்கு மவேங்களில் இருக்கும். 2.47 : மவலை தசய்வேில் ட்டும உனக்கு உரில உண்டு, பைன்களில் ஒருமபோதும் இல்லை. விலனபயலன உண்டோக்குபவன் ஆகிவிடோமே. மவலை தசய்யோ ல் இருக்கவும் விரும்போமே. 2.48 : தபோருளோலசலய தவன்ெவமன ! மயோகத்ேில் நிலை தபற்ெவனோக, பற்லெ விட்டு, தவற்ெி மேோல்விகளில் ச ோக இருந்துதகோண்டு கடல கலள தசய். ச நிலையில் நிற்பமே மயோகம் என்று தசோல்ைபடுகிெது. 2.49 : அர் ுனோ ! புத்ேி மயோகத்லே விட ிக சோேோரண தசயல் நிச்சய ோக ிகவும் கீழோனது. எனமவ புத்ேியில் சரணலட. பைலன நோடுபவர்கள் கீழோனவர்கள். 2.50 : புத்ேி மயோகத்ேில் நிலை தபற்ெவன் இந்ே உைகில் புண்ணிய போவங்கள் இரண்லடயும் நீக்குகிெோன். எனமவ அந்ே மயோக நிலைலய அலடவோய். மயோகம் என்பது தசயல்கலள ேிெம்பட தசய்வேோகும். 2.51 : புத்ேியில் நிலை தபற்ெ கோன்கள் தசயைினோல் உண்டோகின்ெ பைலன விட்டுவிட்டு, அேனோல் பிெவி ேலையிைிருந்து விடுபட்டு துன்ப ற்ெ நிலைலய நிச்சய ோக அலடகிெோர்கள்.

(20)

2.52 : உனது அெிவு எப்மபோது ன யக்க ோகிய குற்ெத்லே கடக்கும ோ அப்மபோது மகட்க மவண்டியேிலும் மகட்டவற்ெிலும் உனது பற்று விைகும். 2.53 : பைவற்லெ மகட்டு கைக்கம் அலடந்துள்ள உனது அெிவு எப்மபோது நிலையோக அலசயோ ல் உன்னில் நிற்கும ோ அப்மபோது புத்ேி மயோகத்லே அலடவோய். 2.54 : அர் ுனன் மகட்டது : கிருஷ்ணோ , னம் ஒருமுக பட்ட ஒருவனின் அலடயோளம் என்ன ? புத்ேி விழிபுற்ெவனோன அவன் எப்படி மபசுவோன் ? எப்படி இருப்போன் ? எப்படி நடந்து தகோள்வோன். 2.55 : ஸ்ரீ பகவோன் தசோன்னது : அர் ுனோ ! எப்மபோது ஒருவன் ேன்னோமைமய ேன்னில் ேிருப்ேி தகோண்டு, அேனோல் னத்ேின் எல்ைோ ஆலசகலளயும் விடுகிெோமனோ அப்மபோது அவன் புத்ேி மயோகி என்று தசோல்ைபடுகிெது. 2.56 : யோருலடய னம் துக்கத்ேில் துவல்வேில்லைமயோ, சுகத்லே நோடுவேில்லைமயோ, பற்று பயம் மகோபம் ஆகியவற்லெ விட்டவன் யோமரோ அவன் புத்ேி விழிப்புற்ெ முனிவன் என்று கூெபடுகின்ெோன். 2.57 : யோர் எேிலும் பற்ெில்ைோேவமனோ, சுகத்ேில் கிழ்வேில்லைமயோ, துக்கத்லே தவருப்பேில்லைமயோ, அவனது புத்ேி நிலைதபறுகிெது. 2.58 : ஆல ேனது அவயங்கலள உள்மள இழுத்து தகோள்வதுமபோல் எல்ைோ தபோருட்களிளுருந்தும், புைன்கலள உள்மள இழுத்து தகோள்கின்ெ ேிெல எப்மபோது ஒருவனுக்கு வோய்க்கும ோ அப்மபோது அவனது புத்ேி நிலைதபறுகிெது. 2.59 : புைன்கள் தபோருட்கலள நோடோ ல் ேடுப்பவனுக்கு அனுபவங்கள் இல்லை. ஆனோலும் அவற்ெின் வசீகரம் விைகுவேில்லை. ஆன் ோலவ கண்ட பிெமக அந்ே வசீகரம் விைகுகிெது. 2.60 : அர் ுனோ ! மவகம் ிக்கலவயோன புைன்கள் விமவகமும் விடோமுயற்சியும் உலடய னிேனின் னத்லே கூட வலுகட்டோய ோக இழுத்து அலைக்கழிக்கிெது.

(21)

2.61 : எல்ைோ புைன்கலளயும் வசபடுத்ேி, என்னில் நிலைதபற்று, ன உறுேியுடன் இருக்க மவண்டும். யோருலடய புைன்கள் வசப்பட்டு இருக்கின்ெனமவோ அவனது புத்ேி விழிப்புற்ெேோகிெது. 2.62 – 63 : தபோருட்கலள நிலனப்பேோல் அவற்ெின் ீது பற்று ஏற்படுகிெது. பற்று ஆலசயோக ோறுகிெது. ஆலசயோல் மகோபம், மகோபத்ேினோல் ன யக்கம், ன யக்கேோல் நிலனவு நழுவுேல், நிலனவு நழுவுவேோல் பகுத்ேெிவின் சீர்மகடு, பகுத்ேெிவின் சீர்மகட்டோல் னிேன் அழிகிெோன். 2.64 : விருப்பு, தவறுப்பு நீங்கியதும், ேனக்கு வசப்பட்டது ோன புைன்களோல் தபோருட்கலள அனுபவிக்கின்ெ னபக்குவம் தபற்ெவன் ன தேளிவு தபறுகிெோன். 2.65 : னத்தேளிவு தபற்ெவனிடம் இருந்து எல்ைோ துக்கங்களும் விைகுகின்ென. ஏதனனில் னத்தேளிவு தபற்ெவனின் புத்ேி விலரவில் விழுப்புறுகிெது. 2.66 : ஒருல படோே னத்லே உலடயவனின் புத்ேி விழிப்புெோது. புத்ேி விழித்தேழோே ஒருவனோல் ேியோனம் தசய்ய முடியோது. ேியோனம் தசய்யேவனுக்கு ன அல ேி கிலடயோது. ன அல ேி இல்ைோேவனுக்கு இன்பம் எங்மக ? 2.67 : ேண்ண ீரில் ிேக்கின்ெ படலக கோற்று இழுத்து அலைக்கழிப்பது மபோல், உைகியல் சுகங்களில் ஈடுபடுகின்ெ புைன்கலள தேோடர்ந்து தசல்லு ோறு னத்லே விட்டோல் அது விமவகத்லே அழிக்கிெது. 2.68 : மேோல் வைில யில் சிெந்ேவமன ! யோருலடய புைன்கள் எல்ைோ வழிகளிலும் தபோருட்களில் இருந்து விளக்கபட்டுள்ளனமவோ அவனுலடய புத்ேி விழிபுற்ெேோகிெது. 2.69 : எல்ைோ உயிர்களுக்கும் எது இரவோக உள்ளமேோ, ேன்லன தவன்ெவன் அேில் விழிப்புடன் இருக்கிெோன், உயிர்கள் எேில் விழிப்புடன் உள்ளனமவோ, விழிப்புணர்வு தபற்ெ முனிவனுக்கு அது இரவோக உள்ளது. 2.70 : முற்ெிலும் நிலெந்ேது, அல ேியோக இருக்கின்ெ கடலை நேிநீர் எப்படி அலடகிெமேோ, அப்படிமய யோலர எல்ைோ ஆலசகளும்

(22)

அலடகின்ெனமவோ அவன் ன அல ேி தபறுகின்ெோன். ஆலசவசப்பட்டவன் அல ேி அலடவேில்லை. 2.71 : யோர் எல்ைோ ஆலசகலளயும் விட்டு, பற்ெின்ெி, நோன் எனது என்ெ எண்ணங்கள் இன்ெி வோழ்கிெோமனோ அவன் அல ேிலய அலடகிெோன். 2.72 : அர் ுனோ ! இது ேோன் இலெநிலை, இேலன அலடந்ேவன் ன யக்கேில் ஆழ்வேில்லை. அவன் இந்ே நிலையில் நிலைத்து இருந்து ரணகோைத்ேிைோவது ஆனந்ே ய ோன இலெவலன அலடகிெோன்.

விளக்கம்

னிேன் ( அல்ைது ) ஒரு ீவன் ( அல்ைது ) ஒரு உயிரி என்பது ட உடல் ற்றும் ஆன் ோ இலவ இரண்டின் கூட்டல ப்மப னிேன் அல்ைது உயிரி. இேில் னிேன் இெந்து விட்டோல் னிே உடல் ட்டும அழியும் அேில் உள்மள இருக்கும் ஆன் ோ அழியோது. நிர்ணயிக்கப்பட்ட கர் த்லே ( அல்ைது ) மவலைலய ஒருவன் தசய்மே ஆகமவண்டும். மவலை ( அல்ைது ) கடல தசய்வேற்கு ிகவும்

(23)

கடின ோக இருக்கிெது என்பேோல் அலே தசய்யோ ல் விட்டோல் அவலன போவம் வந்து மசரும். ம லும் அலனத்து தகோடுக்கப்பட்ட மவலைலய / கடல லய தசய்ய தவறுப்மபோ விருப்மபோ தகோள்ள கூடோது. அவ்வோறு விருப்பு தவறுப்பு தகோள்ளோ ல் இருந்ேோல் னம் அல ேியோக இருக்கும். னம் அல ேியோக இருந்ேோல் ேோன் புத்ேி விழித்தேழும். புத்ேி விழித்தேழுந்ேோல் நோம் தகோஞ்சம் தகோஞ்ச ோக இலெவலன மநோக்கி முன்மனெைோம். ஆலச, கோ ம், மகோபம் இவற்லெ முற்ெிலும் விட மவண்டும். இலவ மூன்றும் ேோன் னிேலன அங்கும் இங்கும் இழுத்து அலைக்கழிக்கிெது. ஆலகயோல் இந்ே மூன்லெயும் விட்டு னத்லே அல ேியோக நிலையோக லவத்து ேனது கடல கலள விறுப்பு தவறுப்பு இல்ைோ ல் தசய்ய மவண்டும். ஒரு மவலைலய தசய்து விட்ட பிெகு அந்ே மவலையின் முடிவு மேோல்வியோக இருந்ேோலும் அேற்கோக ிகுந்ே வருத்ேம் தகோள்ள மவண்டோம். ஏதனனில் அந்ே மவலைலய அவன் எந்ே விே விருப்பு தவறுப்பு இல்ைோ ல் முழுல யோக தசய்து இருக்கிெோன். அேன் பைனில் / முடிவில் அவனின் அேிகோரம் இல்லை. இலே நன்ெோக புரிந்து தகோள்ள மவண்டும். “கடமைமய கண்ணும்கருத்துைாக செய்வதற்கு ைட்டுமை நைக்கு அதிகாரம் இருக்கிறது. அதன் பலனில் எந்த வித அதிகாரமும் இல்மல.” இன்பம் – துன்பம், சூடு – குளிர், மகோலட – லழ, சுகம் – துக்கம் இலவ இயற்லகயிைிருந்து மேோன்றுகின்ென. இவற்ெோல் னம் போேிக்கோ ல் போர்த்து தகோள்ள மவண்டும். அேோவது இலவ நிலையோனலவ அல்ை. மேோன்ெி லெபலவ. இன்பம் வரும் மபோது ிகுந்ே இன்பத்லே அலடவதும் துன்பம் வரும்மபோது ிகுந்ே துன்பத்ேில் ஆழ்ந்து விடுவதும் நல்ை கேிக்கு ஒரு னிேலன தகோண்டு தசல்ைோது. இங்மக ஏற்படுகின்ெ இன்பமும் துன்பமும் ேற்கோைிக ோனலவ. அவற்ெில் ஆழ்ந்துவிட கூடோது. இன்பத்லேயும் துன்பத்லேயும் ச ோக எடுத்து தகோள்ள மவண்டும். ஏதனனில் இலவ இயற்லகயிைிருந்து மேோன்றுபலவ.

(24)

இலெவலன அலடந்ே பிெகு கிலடக்கும் இன்பம நிரந்ேர ோனது. அந்ே நிரந்ேர ோன இன்பத்லே அலடய இலெவலன மநோக்கி முன்மனெ மவண்டும். **** முற்றும் ***

3.

கர் மயோகம்

( வோழ்க்லகமய மயோகம் )

3.1 : னோர்த்ேனோ ! மகசவோ ! தசயலைவிட ஞோனம் சிெந்ேது என்பது உனது கருத்ேோனோல் பயங்கர ோன தசயைில் ஏன் என்லன ஏவுகிெோய் ? 3.2 : முரண்படுகின்ெ வோர்த்லேகளோல் எனது அெிலவ குழப்புகிெோய் மபோலும். எது எனக்கு நன்ல ேரும ோ அந்ே ஒன்லெ எனக்கு உறுேியோக தசோல். 3.3 : பகவோன் தசோன்னது : போவ ற்ெவமன ! இந்ே உைகில் இரண்டு தநெிகலள முன்மப நோன் மபோேித்து இருக்கிமென். சோங்கியர்களுக்கு ஞோன மயோகம், மயோகிகளுக்கு கர் மயோகம். 3.4 : தவறு மன மவலை தசய்யோ ல் இருப்பேோல் ஒருவன் தசயல்களற்ெ நிலைலய அலடந்து விட ோட்டோன். தசயல்கலள விட்டுவிடுவேோல் யோரும் நிலெநிலைலய அலடவேில்லை. 3.5 : யோரும் ஒரு கனதபோழுதும் தசயைில் ஈடுபடோ ல் இருப்பேில்லை, ஏதனனில் ஒவ்தவோருவரும் இயற்லகயிைிருந்து மேோன்ெிய குணங்களோல் ஏவப்பட்டு ேன்வசம் இல்ைோ ல் தசயைில் ஈடுபடுத்ேபடுகிெோர்கள். 3.6 : யோர் கர்ம ந்ேிரியங்கலள அடக்கி தபோருட்கலள னத்ேில் நிலனத்து தகோண்டிருக்கிெோமனோ, அந்ே மூடன் கபடன் என்று தசோல்ைபடுகின்ெோன். 3.7 : அர் ுனோ ! யோர் னத்ேினோல் புைன்கலள வசப்படுத்ேி, பற்ெற்ெவனோக கர்ம ந்ேிரியங்களோல் கர் மயோகம் தசய்கின்ெோமனோ அவன் சிெந்ேவன்.

(25)

3.8 : அன்ெோட கடல கலள தசய். ஏதனனில் மவலை தசய்யோ ல் இருப்பலேவிட மவலை தசய்வது சிெந்ேது. மவலை தசய்யோ ல் இருந்ேோல் தசோந்ே உடம்லப மபணுவது கூட முடியோ ல் மபோகும். 3.9 : குந்ேியின் கமன ! தசயலை மவள்வியோக தசய்யமவண்டும். அவ்வோறு தசய்யோேேோல்ேோன் இந்ே உைகம் தசயல்களில் கட்டுண்டு கிடக்கிெது. அேனோல் பற்ெற்று ேிெம்பட மவலை தசய். 3.10 : பலடப்பின் ஆரம்பத்ேில் பிரம் மேவன் மவள்வியுடன் னிேர்கலள பலடத்து, இேனோல் வளம் தபறுங்கள். இது உங்களுக்கு விரும்பியலே ேருவேோக இருக்கட்டும் என்று கூெினோர். 3.11 : நீங்கள் மவள்வியோல் மேவர்கலள வழிபடுங்கள், மேவர்கள் உங்கலள வளம்தபெ தசய்வோர்கள். ஒருவருக்தகோருவர் உேவி தசய்து ம ைோன நன்ல லய அலடயுங்கள் என்று பிரம் ோ கூெினோர். 3.12 : மவள்வியோல் கிழ்ந்ே மேவர்கள் உங்களுக்கு விருப்ப ோன மபோகங்கலள ேருவோர்கள். அவர்களோல் ேர்பட்டவற்லெ அவர்களுக்கு தகோடுக்கோ ல் யோர் அனுபவிக்கிெோமனோ, அவன் நிச்சய ோக ேிருடமன. 3.13 : மவள்வியில் எஞ்சியலே உண்பவர்கைோன ம மைோர் எல்ைோ போவங்களிைிருந்தும் விடுபடுகிெோர்கள். ஆனோல் ேங்களுக்கோகமவ சல க்கிெோர்கமளோ அந்ே போவிகள் போவத்லேமய அனுபவிக்கிெோர்கள். 3.14 : உணவிைிருந்து உயிர்கள் உண்டோகின்ென. உணவு லழயிைிருந்து உண்டோகிெது. லழ மவல்வியிளிருந்து உண்டோகிெது. மவள்வி தசயல்களிைிருந்து உண்டோகிெது. 3.15 : தசயல் உடம்பிைிருந்து உண்டோகிெது. உடம்பு உயிரிைிருந்து மேோன்றுகிெது. எனமவ எல்மைோரும் மவல்வியிமைமய நிலை தபற்றுள்ளனர். 3.16 : அர் ுனோ ! இவ்வோறு இயங்குகின்ெ சக்கரத்லே யோர் பின்பற்ெவில்லைமயோ அவன் போவி, புைன் வோழ்க்லக வோழ்பவன், அவனது வோழ்க்லக வ ீமண.

(26)

3.17 : யோர் ஆன் ோவில் இன்பம் கோண்கிெோமனோ , ஆன் ோவில் ட்டும் ேிருப்ேி உலடயவமனோ, ஆன் ோவில் ட்டும் கிழ்ச்சி அலடகிெோமனோ அவனுக்கு எந்ே கடல யும் இல்லை. 3.18 : அவனுக்கு இந்ே உைகத்ேில் தசயல்களோல் பயன் இல்லை. எதுவும் தசய்யோேேோல் அவனுக்கு எந்ே நஷ்டமும் இல்லை, எந்ே நன்ல க்கோகவும் அவன் யோலரயும் சோர்ந்ேிருப்பதும் இல்லை. 3.19 : தசய்ய மவண்டிய மவலைகலள எப்மபோதும் பற்ெற்ெவனோக நன்ெோக தசய், ஏதனனில் பற்ெற்று மவலை தசய்பவன் ம ைோன நிலைலய அலடகின்ெோன். வ ீடு ஆன் ோ

(27)

3.20 : னகர் முேைோமனோர் கர் த்ேோமைமய முக்ேிலய அலடந்ேோர்கள், உைகத்லே நல்வழியில் நடத்துவலே னேில் தகோண்டு மவலை தசய்ய கடல பட்டிருக்கிெோய். 3.21 : ம ன் க்கள் தசய்வலேமய ற்ெ னிேர்கள் தசய்கின்ெனர். அவர்கள் எலே அடிப்பலடயோக தகோள்கிெோர்கமளோ அலேமய உைகம் பின்பற்றுகிெது. 3.22 : அர் ுனோ ! மூன்று உைகங்களிலும் கடல என்று எனக்கு எதுவும் இல்லை. நோன் அலடய மவண்டியதும் எதுவும் இல்லை. எனினும் நோன் தேோடர்ந்து மவலையில் ஈடுபடுகிமென். 3.23 : அர் ுனோ ! நோன் ஓய்வின்ெி எப்மபோதும் மவலையில் ஈடுபடோவிட்டோல் னிேர்கள் நிச்சய ோக என்னுலடய வழிலயமய பின்பற்றுவோர்கள். 3.24 : நோன் மவலை தசய்யோவிட்டோல் இந்ே உைகங்கள் அழிந்து விடும். ோேி கைப்பிற்கும் நோன் கோரணம் ஆமவன். க்கலள தகடுத்ேவனும் ஆமவன். 3.25 : பரே குைத்ேில் உேித்ேவமன ! போ ரர்கள் எப்படி பற்று லவத்து மவலை தசய்வோர்கமளோ, அப்படி அெிவோளி, பற்ெற்ெவனோக உைக நன்ல க்கோக மவலை தசய்யமவண்டும். 3.26 : பற்றுடன் மவலை தசய்கின்ெ போ ரர்கலள அெிவோளி குழப்பக்கூடோது. ேோன் எல்ைோ மவலைகலளயும் ஈடுபோட்டுடன் நன்ெோக தசய்து தகோண்டு அவ்வோறு தசய்வேற்கு பிெலரயும் தூண்டமவண்டும். 3.27 : தசயல்கள் எப்மபோதும் இயற்லகயின் குனங்கைோமைமய தசய்யபடுகிெது. அகங்கோரத்ேோல் குழம்பியவன் “செய்பவன் நாமன “ என்று நிலனக்கின்ெோன். 3.28 : தபருந்மேோள் உலடயவமன ! குணம் ற்றும் கர் ங்களுலடய பிரிவிகளின் உண்ல லய அெிந்ேவன், குணங்கள் குணங்களில் தசயல்படுகின்ென என்று உணர்த்து பற்ெின்ெி மவலை தசய்கிெோன்.

Referensi

Dokumen terkait

Dengan perpanjangan pengamatan ini berarti hubungan peneliti dengan narasumber akan semakin terbentuk rapport, semakin akrab (tidak ada jarak lagi) semakin terbuka,

___________________, Hukum Pailit Dalam Teori dan Praktik, (Edisi Revisi Disesuaikan dengan UU Nomor 37 Tahun 2004), Citra Aditya Bakti, Bandung, 2005... Gautama, Sudargo, Komentar

Berdasarkan nilai rata-rata hitung, ternyata nilai rata-rata hitung kelompok eksperimen lebih besar dari kelompok kontrol (A1 = 13 > A2 = 0,05) dengan

Melihat dari berbagai khasiat serta manfaat yang dihasilkan dari labu kuning tersebut, maka melalui karya tulis yang berjudul “ PP KLEWANGI (Pelatihan Pembuatan Klepon

PRA UN SMK 2017 Universitas Gunadarma Akreditasi Institusi Peringkat “A” dan STMIK Jakarta STI&K Akreditasi Institusi Peringkat “B” 1.. Directions : There are three items in

Nya maka Laporan Rencana Program I nvestasi Jangka Menengah (RPI JM) Kabupaten Labuhanbatu Tahun 2010-2015, dapat diselesaikan penyusunannya sesuai dengan ketentuan

Rencana Terpadu Program Investasi Infrastruktur Jangka Menengah (RPI2JM) Bidang Cipta Karya III - 2 ditetapkan pusat kegiatan wilayah (PKW) di Provinsi Bali, meliputi

peran masyarakat; dan (g).. Minimal Bidang Pekerjaan Umum dan Tata Ruang. Peraturan ini mensyaratkan tersedianya fasilitas pengurangan sampah di perkotaan dan sistem penanganan