• Tidak ada hasil yang ditemukan

UKR Part-20

N/A
N/A
Protected

Academic year: 2021

Membagikan "UKR Part-20"

Copied!
12
0
0

Teks penuh

(1)

அத்தியாயம் – 20

சூடித் தந்த சுடெகாடிேய.. ேசாகத்ைத நிறுத்தி விடு..! நாைள வரும் மாைல என்று.. நம்பிக்ைக வளத்துவிடு..! நம் காதல் ேஜாதி கைளயும் ேஜாதி.. கைலமகள் மகேள வா.. வா.. ேஜாதி எப்படி ேஜாதிைய எrக்கும்? வா.... வா...

ன்று மட்டுமல்லாது அைதத் ெதாடந்த நாட்களைனத்திலும் நிரஞ்சனின் ேபாக்கில் தான் தனித்து விடப் பட்டு விட்டதாகேவ உணந்தாள் ெவண்ணிலா. நன்ைம ெசய்வதாக நிைனத்து ேரகாைவக் கவனித்துக் ெகாள்வதிலும், ேவைலப் பளுவிலும் தனது ெபரும்பாலான ேநரத்ைதச் ெசலவழித்த நிரஞ்சன் தன் மைனவியின் மாற்றத்ைத அறிந்து ெகாள்ளேவயில்ைல. அதன் விைளவு இந்தப் பிறவியின் ஒேர ெசாத்தாய் தனக்குக் கிைடக்கப் ேபாகும் குழந்ைதையேய ேவண்டாெமன்று கூறுமளவிற்கு நிலா கரும்பாைறயாய் இறுகிப் ேபாயிருந்தாள். நிரஞ்சன் மீதான நிலாவின் ேநசம் எப்ேபாதும் குைறந்ததில்ைல. குைறயப் ேபாவதுமில்ைல. அவன் குற்றமற்றவன் என்று எண்ணத் தான் ஒவ்ெவாரு ெநாடியும் பrதவிக்கிறாள். ஒரு ேவைள அவனது ெசயல்களுக்கு அத்தம் புrயாமல் ெவறுப்ைப உமிழும் அவளது ஆழ் மனது இப்ேபாதும் அவன் தவறு ெசய்யவில்ைல என்று நம்புவதால் தான் ஒேரடியாக அவைனப் பிrயாமல் உடனிருந்து ேவதைனைய அனுபவிக்கிறேதா என்னேவா! ஆனால் ஒன்று மட்டும் சவ நிச்சயம்! நிரஞ்சைன அவளது உயிருக்கும் ேமலாக ேநசிக்கிறாள் அவள். அதனால் தான் “என் குழந்ைத எனக்கு ேவண்டும் நிலா” என்று அவன் கண்ண C விட்ட ேபாதும், ைகயில் காயம் பட்டுப் ேவதைனையச் சகித்துக் ெகாண்டு நின்ற ேபாதும் பதறிப் ேபானாள். இந்த ேநசம் என்றும் மாறாது!

(2)

ஆனால் நிரஞ்சன்? இேத அளவு ேநசத்ைத அவனும் அவள் மீது ெபாழிகிறானா? இந்தச் சில மாதங்களில் எத்தைன மாற்றங்கைளக் கண்டாள் அவனிடம்? காைல,இரவுச் சாப்பாட்டின் ேபாது தான் அவள் முகம் பாப்பான். அதிலும் ெபரும்பாலான ேநரங்கள் லாப்டாப்ைப ைவத்துக் ெகாண்டு ேவைல பாத்தபடிேய உணைவ முடிப்பான். முன்ெனல்லாம் இரவு ேநரங்களில் ேவைலயிருந்தால் கூட அவளருகிேல தான் அமந்திருப்பான். ஆனால் இப்ேபாெதல்லாம் பக்கத்து அைறயில் லாப்டாப்புடன் தஞ்சமைடந்து விடுகிறான். ஒரு ேவைள மைனவின் உறக்கம் தன்னால் பாதிக்கப்பட ேவண்டாெமன்று கூட அவன் நிைனத்திருக்கலாம். ஆனால் பாதி இரவுகள் ேவைல பாத்தபடி அவன் அங்ேகேய உறங்கி விடுவைதத் தான் அவளால் ெபாறுத்துக் ெகாள்ள முடியேவயில்ைல. தினம் இரவு தன்ைனத் தழுவியபடி உறங்கும் கணவனிடம் “ெகாஞ்சம் தள்ளித் தான் படுங்கேளன்” என்று அவள் கூறுைகயில் “உன்ைனக் கட்டிக் ெகாள்ளாமல் எப்படிடி தூங்க முடியும்?”என்று சிணுங்கியபடி அவனளிக்கும் பதில் நிைனவிற்கு வந்து அவைள நித்திைர ெகாள்ள விடாமல் இம்சித்தது. அன்று இனித்த உறவு இப்ேபாது கசந்து விட்டதா என்ன?, எப்படி ஒருவனால் திருமணம் முடிந்த ஒன்றைர ஆண்டுகளில் இப்படிெயாரு மாற்றத்ைதக் காண்பிக்க முடியும்? தனிைம உணவு அவைள ெமாத்தமாய் வாட்டியது! ேகலியும்,கிண்டலுமாய் இருவரது புன்னைகைய மட்டுேம எதிெராலித்துக் ெகாண்டிருந்த வ Cடு இன்று மூைலக்கு ஒருவருடன் ெவறிச்ேசாடிக் காட்சியளித்தது. சைமயலைறயில் அவன் புrயும் சல்லாபம்,அலுவலகம் கிளம்புைகயில் அவனளிக்கும் ெநற்றி முத்தம்,அவன் பாைவ,அவன் புன்னைக, அவன் சிrப்பு,அவன் ேகலி என அைனத்ைதயும் ஒவ்ெவாரு நாளும் எதிபாத்துத் ேதாற்றாள். ஆரம்பத்தில் அவைன நிறுத்திக் ேகள்வி ேகட்டுக் ெகாண்டிருந்தவள் அதன் பின்பு நடந்த நிகழ்வுகளில் அைதயும் ைக விட்டுத் தனக்குள்ேள ஒடுங்க ஆரம்பித்து விட்டாள். அந்தப் ெபrய வ Cட்டில் தன்னந்தனியாய் விட்டத்ைதப் பாத்தபடி அழுைகயிேலேய தன் நாட்கைளக் கழிக்கலானாள்.

பு

திதாகப் ெபாறுப்ேபற்ற பின் ேவைலப் பளு கழுத்ைத ெநறிக்க தன் அலுவலில் இருபத்தி நான்கு மணி ேநரத்தின் ெபரும்பகுதிையச் ெசலவழித்துக் ெகாண்டிருந்தான் ரஞ்சன். சில நாட்கள் அவன் அலுவலகத்திேலேய தங்கி விடும் சூழல் கூட ஏற்பட்டது. அைதத் தான் அவன் எங்ேகா தங்குவதாக நிலா தவறாக நிைனத்தது. வார விடுமுைற நாட்களில் ேரகா வ Cட்டிற்குச் ெசன்று அவளது ேதைவகைளக் கவனித்துக் ெகாண்டான்.

(3)

தனது ஐந்தாம் மாதத்ைதத் ெதாட்டிருந்த ேரகா தன் அன்ைன-தந்ைதைய நிைனத்துப் ெபrதாய் ஏங்கிப் ேபாய் விட.. அவளது ஆைசைய நிைறேவற்றினால் என்னெவன்று நிரஞ்சனுக்கு ேயாசைன ேதான்றியது. இைதப் பற்றி ரகுவிடமும் கலந்துைரயாடினான். “எப்படி அவகள் ஏற்றுக் ெகாள்வாகள் ரஞ்சன்?,கழுத்தில் தாலி ஏறாமல் பிள்ைளையச் சுமந்து ெகாண்டிருக்கிறாள்.அது,இதுெவனப் ேபசி அவைளக் காயப்படுத்தினாகள் என்றால் என்னால் தாங்க முடியாது ரஞ்சன். பிள்ைள பிறந்ததும் ெசால்லிக் ெகாள்ளலாேம”என்று தயக்கம் காட்டினான் ரகுவரன். “அேடங்கப்பா! காதலியின் மீது அவ்வளவு பாசமா?”என்று புன்னைகத்தாலும் “என்றானாலும் ெதrயப் ேபாகும் உண்ைம தாேன ரகு?,இப்ேபாேத ெதrந்து விட்டுப் ேபாகட்டுேம! எப்படியும் அவகள் இருகரம் நCட்டி வரேவற்கப் ேபாவதில்ைல. இருவைரயும் கிழித்துக் கூறு ேபாடத் தான் ேபாகிறாகள். ெசய்த தவறுக்கு இைத வாங்கிக் ெகாள்ள உங்களால் முடியாதாடா?, மகள் இப்படிெயாரு சூழ்நிைலயில் கஷ்டப்படுவைத எந்தப் ெபற்ேறாரும் பாத்துக் ெகாண்டு சும்மா இருக்க மாட்டாகள். நான் அவகளிடம் ெபாறுைமயாகப் ேபசிப் புrய ைவக்கப் பாக்கிேறன் டா”என்றவனிடம் சrெயனத் தைலயாட்டி ைவத்தான் ரகுவரன். அதன் பின் திண்டுக்கலில் வசிக்கும் ேரகாவின் ெபற்ேறாrடம் ேநrல் ெசன்று ேபசினான். ரகு,ேரகாவின் காதைலப் பற்றியும்,அவள் கப்பமாய் இருப்பைதப் பற்றியும் கூறியதும் “என் மகைளப் பற்றி தவறாகப் ேபசுகிறாயா?”என்று அவளது தந்ைத அருவாைளத் தூக்கிக் ெகாண்டு ெவட்ட வரவும் நிரஞ்சன் பதறிப் ேபானான். அதுவைர வாய் மூடி அழுதபடி நின்றிருந்த ேரகாவின் தாயா மட்டும் ஓடி வந்து தடுக்காவிடில் தைலயில்லா முண்டமாகத் திண்டுக்கலில் கண்ெடடுக்கப் பட்டிருப்பான் ரஞ்சன். “ேடய் ரகு படுபாவி, உன்னால் என் உயிேர ேபாயிருக்கும் ேபாலேவ!”என்று திட்டியபடி எழுந்தவனிடம் “என் மகள் இப்ேபாது எங்கிருக்கிறாள்?,”என்று விசாrத்தா அன்ைன. “அவனிடம் என்ன விசாrப்பு ேவண்டிக் கிடக்கிறது?,ெபற்ற ஒேர மகளும் ெசத்து விட்டாள் என்று நிைனத்துக் ெகாள்ள ேவண்டி தான். ெசாத்தைனத்ைதயும் ேகாவிலுக்கு எழுதி ைவத்து விட்டு நாம் இருவரும் தூக்கில் ெதாங்கிச் சாேவாம்”என்று தைலயிலடித்துக் ெகாண்டு ேரகாவின் தந்ைத அழுத ேபாது நிரஞ்சனுக்கும் கஷ்டமாகிப் ேபானது. அதன் பின் இருவைரயும் சமாதானப்படுத்தி, “ெபரும்பாலானப் பட்டணத்துப் ெபண்கைளப் ேபால் கப்பமைடந்ததும் அைத அழித்து விட்டு ஊருக்கு நல்லவளாக ேவஷம் ேபாடாமல் ெசய்த தவைறத் திருத்திக் ெகாண்டு வாழ

(4)

நிைனக்கிறாகேள இருவரும்?,அதற்காகேவனும் நCங்கள் அவகைள ஏற்றுக் ெகாண்டாக ேவண்டும் அம்மா. அவகளது ெசயைல எதற்காகவும் நான் நியாயப்படுத்தப் ேபாவதில்ைல. நCங்கேள இப்படி ஒதுக்கி ைவத்தCகளானால் நாைள உலகம் எப்படியம்மா அவைளயும்,அவளுக்குப் பிறக்கப் ேபாகும் குழந்ைதையயும் ஏற்றுக் ெகாள்ளும்?, நCங்கள் ெபற்ற ஒேர மகள் எங்ேகா ஓ மூைலயில் உங்கள் நிைனவாக வாடிக் ெகாண்டு காலத்ைதக் கழிக்க ேவண்டுமா?, சிறு வயதில் அவள் பிைழ ெசய்தால் கண்டித்து சrயான வழியில் நடத்தின Cகள் தாேன?, அேத ேபால் இப்ேபாதும் ஏற்றுக் ெகாள்ளுங்களம்மா. ஆறுதலாய் இருக்க ேவண்டிய இந்த ேநரத்தில் அவைள ஒதுக்கி ைவக்காதCகள்.” என்றவன் ெதாடந்து “ரகு அெமrக்காவிலிருந்துத் திரும்பி வந்ததும் கல்யாணம் தான். விபத்து ஏற்பட்டதில் இன்னும் அவன் சிகிச்ைச எடுத்துக் ெகாண்டிருப்பதால் தான் திருமணத்ைத ஒத்தி ைவத்திருக்கிேறாம். தயவு ெசய்து அவைள ஏற்றுக் ெகாள்ளுங்களம்மா” என்றுக் ைகக்கூப்பிக் கிட்டத்தட்ட ெகஞ்சினான் நிரஞ்சன். அவனது வாத்ைதகள் இருவைரயும் சற்று இளக்கினாலும் வ Cம்புடன் நின்றிருந்த கணவைன ஏெறடுத்து ேநாக்கினா ேரகாவின் அன்ைன. பின் கண்ண Cருடன் நிரஞ்சைன ேநாக்கி “அ..அவள் நன்றாக இருக்கிறாள் தாேன தம்பி?”என்றவrன் ைகையப் பற்றி “அம்மா, நான் தாய்-தந்ைதயற்று,உடன் பிறப்பற்று அநாைதயாய் வளந்தவன். ேரகாைவ என் ெசாந்தத் தங்ைகையப் ேபால் பாத்து வருகிேறன். உடல்நிைலையப் ெபாறுத்தவைர அவளுக்கு எந்தக் குைறயுமில்ைலயம்மா. ஆனால் மனதளவில் உங்கைள அதிகம் ேதடுகிறாள். எனக்காக.. எனக்காக ஒரு முைற அவைள வந்து பாத்தCகளானால் அவள் மிகவும் மகிழ்ச்சியுறுவாள்”என்று கூறி விட்டு முகவrையயும் அளித்து விட்டு ஊ வந்து ேசந்தான். “மன்னிக்க முடியாத குற்றம் தான் தம்பி. ெபற்ேறாருக்கு துேராகம் ெசய்ததற்காக நிச்சயம் அவள் தண்டைனயிலிருந்துத் தப்ப முடியாது. ஆனால்.. ஆனால்.. ெபற்ற மனம் அவளது நலைன எண்ணி வாடுகிறேத! ேகாபமும், ஆத்திரமும் கட்டுக்கடங்காமல் ேதான்றினாலும் அவள் மீது ெவறுப்ைபக் காட்ட முடியாேத! நான் நிச்சயம் வருகிேறன் தம்பி. என் வ Cட்டுக்காரrன் ேகாபம் தCந்ததும் நிச்சயம் வருகிேறன். அதுவைர.. அதுவைர என் மகைள நன்றாகக் கவனித்துக் ெகாள்ளுங்கள்”என்று கூறித்தான் வழியனுப்பி ைவத்தா அந்தத் தாய். இந்த சம்பவம் நடந்த பதிைனந்ேத நாட்களில், அலுவலகத்தில் அமந்திருந்தவனுக்கு ேரகாவிடமிருந்து அைழப்பு வந்தது. “அண்ணா.. அண்ணா.. அம்மா,அப்பாண்ணா.. அம்மா,அப்பா வந்திருக்கிறாகள்”என்று குரலில் அழுைகயும்,மகிழ்ச்சியுமாய் ேபசியவைளக் கண்டு நிரஞ்சனுக்கும்

(5)

விழிகளில் நC ெபருகியது. அப்பாவிப் ெபண்! இனிேயனும் அவள் வாழ்க்ைக மகிழ்ச்சியாக மட்டுேம இருக்க ேவண்டும்! “நCங்கள் ஊருக்குச் ெசன்று ேபசின Cகளாேம?என்னிடம் ெசால்லேவயில்ைல?, எனக்கு.. எனக்கு எவ்வளவு சந்ேதாசமாக இருக்கிறது ெதrயுமாண்ணா?, இனி என் வாழ்க்ைகயில் பாப்ேபேனா,பாக்க மாட்ேடேனா என்று நிைனத்திருந்த சந்ேதாசத்ைத மறுபடி இன்று ேநrல் காண்ைகயில் என்னால் அழுைகைய அடக்கேவ முடியவில்ைல. ெராம்ப.. ெராம்ப ேதங்க்ஸ் அண்ணா. சாகும் வைர உங்கைள மறக்கேவ மாட்ேடன்”என்று நன்றிப் ெபருக்குடன் உணச்சி வசப்பட்டவளிடம் “சந்ேதாசமாக இருக்கும் ேவைளயில் என்ன ேபச்சு இது லூசு?, இந்த வயதில் நC அனுபவித்தக் கஷ்டெமல்லாம் ேபாதும்மா. ரகுவின் மீதும்,உன் அன்ைன,தந்ைதயின் மீதும் நC ைவத்திருந்த அன்பு தூய்ைமயானது. அது என்றும் உனக்கு ஏமாற்றத்ைதத் தராது. இனிெயல்லாம் சுகேம! சr தானா?” என்று முறுவலித்தவனிடம் ஆயிரம் முைற நன்றி கூறி விட்டுத் தான் ஃேபாைன ைவத்தாள் ேரகா. அதன் பின் ரகுவிடம் ஸ்ைகப் மூலமாக அன்ைன,தந்ைதையப் ேபச ைவத்தாள். குழந்ைத பிறக்கும் வைர ெசன்ைனக்கு வந்து ெசல்வதாகத் தCமானித்தன அவளது ெபற்ேறா. எப்படியும் ஊ வாய்க்கு அவலாகப் ேபாவது உறுதி. ரகு வந்ததும் திருமணத்ைத முடித்து விட்டு அதன் பின் ேரகாைவ மாப்பிள்ைளயுடன் ஊருக்கு அைழத்துச் ெசன்றால் ேபாதுெமன்று நிரஞ்சன் ேயாசைன கூறினான். மகளின் நலனுக்காக,அவளது விருப்பத்திற்காக மான,அவமானம் பாக்காமல் அைனத்ைதயும் சகித்துக் ெகாள்ளத் தயாராகி விட்டன அந்தப் ெபற்ேறா. இரண்டு வாரத்திற்ெகாரு முைற அன்ைனயும்,தந்ைதயும் மாறி மாறி வந்து ெசல்வதால் கவைலயின் சுவேடயின்றி ேரகாவின் முகம் தாய்ைமயிலும்,சந்ேதாசத்திலும் ெஜாலித்தது. இனி அவளது அன்ைன,தந்ைதயும், ரகுவும் பாத்துக் ெகாள்வாகள் என்கிற எண்ணேம ரஞ்சனின் மனைத ேலசாக்கியது. சந்ேதாசம்,மகிழ்ச்சிெயன்றால் அவன் முதலில் நாடுவது மைனவிையத் தாேன?, அப்படி அவைளத் ேதடிச் ெசன்ற ேபாது தான் அவள் கப்பமாயிருக்கும் விசயத்ைதேய அறிந்தான் அவன். குழந்ைத ேவண்டாெமன்று மனசாட்சியற்றுக் கூறிய ேபாதும்,ைகயில் காயம் பட்டு ேவதைனயில் துடித்த ேபாது ஓடி வந்து பதறிய ேபாதும் சத்தியமாக அவளது எண்ண ஓட்டங்கைள அவனால் புrந்து ெகாள்ளேவ முடியவில்ைல. உயிருக்கு உயிராய்க் காதலித்துத் திருமணம் முடித்து ஈருடல்,ஓருயிராய் வாழ்ந்து தங்களுக்ெகன்று ஓ உயிைர உண்டாக்கிய பின்பும் மைனவியின்

(6)

ேபாக்ைக ஒரு கணவனால் புrந்து ெகாள்ள முடியவில்ைலெயன்றால் அைத ெவற்றிகரமான தாம்பத்தியம் என்று எப்படிக் கூற முடியும்? எங்ேக எப்ேபாது இருவருக்கிைடேய பிளவு ஏற்பட்டது? தைமயன் மீது அவள் ைவத்திருக்கும் மதிப்பும்,மrயாைதயும் எவ்விதத்திலும் குைறந்து ேபாய் விடக் கூடாது. அவளது அன்பு ெபாய்த்துப் ேபாய் விடக் கூடாது என்பதற்காக அவன் ெசய்யவிருந்த பாவச் ெசயைல எதித்து அந்தப் ேபைதப் ெபண்ணிற்கு ஆதரவு அளித்தது தவறா? நன்ைம ெசய்யத் தாேன நிைனத்தான்? ரகுவிலிருந்து ஆரம்பித்து ேரகாவின் அன்ைன,தந்ைத வைர அைனவரும் மகிழ்ச்சியாக இருக்க ேவண்டுெமன்று தாேன அத்தைனயும் ெசய்தான்? அப்படிப்பட்டவனின் நல்ெலண்ணத்திற்கு அவனது குடும்ப வாழ்வு விைலயாக ேவண்டுமா? இல்ைல! எப்படிேயனும் நிலாவின் ேகாபத்தின் காரணத்ைதக் கண்டறிந்து அவள் மனைத மாற்றி மறுபடித் தன் வாழ்ைவ வசந்தமாக மாற்றிேய ஆக ேவண்டும் என்று உறுதிெயடுத்துக் ெகாண்டான் ரஞ்சன். கடந்து ெசன்ற நாட்கைள எண்ணிப் பாத்து இது வைர தன் ெசயலுக்கு விளக்க அளிக்கேவயில்ைலேய அவன்?., குழந்ைதெயன்றதும் தான் இப்படிெயாருத்தி வ Cட்டிலிருப்பேத ெதrகிறதா?,இவன் ெகாஞ்சியதும் மாறி விட ேவண்டுமா?,முடியாது! என்று ேகாபமாய் அவளும் மைனவியின் இந்தப் பாராமுகத்திற்குக் காரணம் கண்டறிந்து அவைள மாற்றியாக ேவண்டுெமன்று நிரஞ்சனும் இரு ேவறு முடிவுகைள எடுத்தன.

ரவுச் சைமயைல முடித்து விட்டு மைனவிைய அைழக்க அைறக்குள் நுைழந்த நிரஞ்சன், உறங்கும் தன் நிலவின் அழைக ரசித்தபடி அவளருகிேலேய அமந்தான். சுருக்கிய புருவங்களும்,இறுகிக் கிடந்த இதழ்களும் அவளது நிம்மதியற்ற நிைலைய பைறசாற்ற ேவதைனயுடன் அவளது புருவங்கைள நCவினான். குனிந்து அவள் ெநற்றியில் முத்தமிடுைகயில் கண் விழித்த நிலா அவனது ைகையப் பட்ெடனத் தட்டி விட்டு எழுந்தமந்தாள். ஒருவாறு மனைதத் ேதற்றி மைனவிைய மாற்றி விடலாம் என்கிற நம்பிக்ைகயுடன் அவைள ெநருங்கிய நிரஞ்சன் அவளது இந்தச் ெசய்ைகயில் திைகத்து அவள் முகத்ைதக் கண்டபடி எழுந்து நின்றான். பதிேலதும் ேபசாமல் ேந ெவறித்தபடி அமந்திருந்தவைள ேயாசைனயுடன் ேநாக்கி “சாப்பிட வா..”என்றைழத்து விட்டு முன்ேன நடந்தான். முகம் கழுவித் தன் ேசைலத் தைலப்பால் துைடத்தபடி சாப்பாட்டு ேமைஜயில் அமந்தவளுக்குப் பrமாறி விட்டு இரு ைககைளயும் ஊன்றி ேமாவாயில் முட்டுக் ெகாடுத்து அவைளேய ேநாக்கிக் ெகாண்டிருந்தான் நிரஞ்சன்.

(7)

பயங்கர பசி ேபாலும்! அவன் தன்ைனேய கவனிப்பைதக் கூட உணராமல் அள்ளி அள்ளி உண்டு ெகாண்டிருந்தாள் நிலா. விைரவிேலேய காலியாகி விட்டத் தட்டில் ேமலும் இரண்டு ேதாைசகைள ைவத்து விட்டு “ெராம்பப் பசியா குட்டிமா?,ேநரத்திற்குச் சாப்பிடாமல் பிடிவாதம் பிடித்தால் குழந்ைத எப்படித் தாங்கும்?,உனக்கும் தான் என்ன சக்தி இருக்கும்?”என்றான். அவனுக்குப் பதிலளிக்காமல் தட்டில் பாைவையப் பதித்திருந்தவளிடம் ெமல்லிய குரலில் “உனக்கு என்ன பிரச்சைன குட்டிமா?,எதற்கு இந்தக் ேகாபம்?,நான் ஏதும் தவறு ெசய்து விட்ேடனா?,ேவைலப் பளுவினால் உன்ைனச் சrயாகக் கவனிக்க முடியாமல் ேபானதற்கு இந்த ெநாடி வைர வருந்துகிேறன் கண்ணம்மா. அதற்குத் தான் உன் ேகாபம் என்றால் தயவு ெசய்து என்ைன மன்னித்து விடு. இனி அப்படி நடக்காமல் பாத்துக் ெகாள்கிேறன்.”என்று ெகஞ்சலுடன் கூறியவைன நிமிந்து ேநாக்கினாள் நிலா. கண்களில் நC திரள உதட்ைடக் கடித்தபடி அவைனேய அழுத்தமாய் ேநாக்கியவள் “உங்களுக்கு என் மீது நிஜமாகேவ அன்பிருக்கிறதா நிரஞ்சன்?” என்று வினவ பதறிப் ேபானவன் “இ..இது என்ன அபத்தமான ேகள்வி நிலா?, முதல் பாைவயிேலேய உன் ேமல் காதல் ெகாண்டு உயிராய் உன்ைன ேநசித்துக் ைகப்பிடித்தவன் நான். நC என் மைனவி. எனக்ெகன்று இந்த உலகில் நான் ெபற்றிருக்கும் ஒேர ெசாந்தம்”என்றதும் மறுத்துத் தைலயைசத்தபடிேய இடது ைகயால் கண்ண Cைரச் சுண்டிெயறிந்தாள் ெவண்ணிலா. “உயிராய் ேநசித்துக் ைகப்பிடித்தால் மட்டும் ேபாதுமா?, காதலுைடய ெவற்றிக் கல்யாணத்தில் இல்ைல நிரஞ்சன். கைடசி மூச்சு வைர ஒருவருக்ெகாருவ கடலளவு ேநசத்ைத அளித்து,ஒளிவு மைறவின்றி ேநைமயாய் வாழ்க்ைக நடத்தி ெவற்றி ெபறுவதில் தான் இருக்கிறது.”என்று அவள் முடிப்பதற்குள் “என்ைனப் பற்றிய எந்த விசயத்ைதயும் நான் உன்னிடம் மைறத்ததில்ைல ெவண்ணிலா” என்று இறுகிய குரலில் பட்ெடன பதில் வந்தது நிரஞ்சனிடமிருந்து. மைறத்ததில்ைலயாம்! நான்ைகந்து மாதங்களாக எவேளா ஒருத்திக்குச் ேசவகம் புrந்து ெகாண்டு மைனவி என்னவானாள் என்று கூட அறியாமல் சதிrந்தான்! இவன் எைதயும் மைறக்கவில்ைலயாம்! இப்ேபாது கூட அவள் யா,என்ன என்பைத ெசால்ல மறுக்கிறான். ெரஸ்டாரண்ட்,ஹாஸ்பிடல்,டிபாட்ெமண்டல் ஸ்ேடா எனத் தான் கண்ட அைனத்ைதயும் பட்டியலிட்டால் என்ன ெசய்வானாம்? ேகாபம் ெகாண்டிருந்த மனதில் ேமலும் ெவறுப்பு மண்டிக் ெகாள்ள சாப்பாட்ைட உதறி விட்டு எழுந்து விட்டாள் ெவண்ணிலா.

(8)

எத்தைன இரவுகள் வ Cட்டிற்கு வாராமல் கழித்திருக்கிறான்? விடுமுைற நாள் வந்தாேல எங்ேகா கிளம்பிச் ெசன்று விடுவாேன! மைனவி ேகள்வி ேகட்க மாட்டாள் என்பதற்காக எப்படி ேவண்டுமானாலும் நடந்து ெகாள்ளலாமா? ேநரடியாகக் ேகட்க மனமின்றி அவள் சுற்றி வைளத்தால்.. பட்ெடனப் பதில் ெசால்கிறான்! மைறக்கவில்ைலயாம்! மண்ணாங்கட்டி! மைனவியின் பின்ேனேய தானும் ெசன்றவன் “நC எைத மனதில் ைவத்து இைதக் ேகட்கிறாய் என்று எனக்குச் சத்தியமாகப் புrயவில்ைல. அன்பில்ைலயா என்று ேகட்கிறாய். ேநைமயுடன் வாழ ேவண்டுெமன்கிறாய். ஏன் சுற்றி வைளத்துப் ேபசி என்ைனக் குழப்புகிறாய்? ெசால்ல வருவைதத் ெதளிவாகச் ெசால்ேலன்”என்று எrச்சலுடன் கூறினான் நிரஞ்சன். அவனது ெபாறுைமயற்ற ேபச்சில் ேமலும் கண்ண C சுரக்க “இந்த ஒன்றைர வருடங்களில் எல்லாம் மாறிப் ேபானது நிரஞ்சன். கைடசி வைர மாறாெதன்று நான் நம்பியிருந்த உங்கள் காதலும்! உங்கைள நான் உயிராக ேநசிப்பைதப் ேபால் நCங்கள் இல்ைல நிரஞ்சன்”என்று அைடத்த குரலில் ேபசியவைளக் காணச் சகிக்காது “நிலா.. குட்டிமா...”என்றபடி அருேக வந்து அவைள அைணக்க முயற்சித்தான். அவனது முயற்சிையத் தடுத்தபடித் திமிறியவள் “என்னுடனான வாழ்க்ைக உங்களுக்கு சலித்து விட்டது.அதனால் தான் ேவறு ேதடி..”என்றவைளப் ேபச விடாமல் இரு கரங்களாலும் அவள் கூந்தைல அழுந்தப் பற்றி முகத்ைத நிமித்தித் தன்ைனக் காணச் ெசய்தவன் “உன்ைன எவ்வளவு ேநசிக்கிேறன் என்பைத இப்ேபாேத காட்டட்டுமாடி?”என்று வினவ.. விழிகளில் குட்ைடயாய்த் ேதங்கி விட்ட நCருடன் அவைன இைமக்காது ேநாக்கினாள் ெவண்ணிலா. “எனக்கு.. எனக்கு உன் மீதான ேநசம் குைறந்து விட்டதா?, பத்து வயதில் ேபாய்ச் ேசந்து விட்டாள் என்ைனப் ெபற்றவள். அப்ேபாதிருந்து ெதாடங்கி இருபத்திெயட்டு வயது வைர ெபண் வாைடயின்றி அநாைதயாய் வளந்தவன் நான். ஏன்? உன்ைனக் காணும் முன்பு வைர எந்தப் ெபண்ைணயும் ஆவமாய் ேநாக்கியது கூடக் கிைடயாது. முதல் பாைவயிேலேய என்ைன ஈத்தவள் நC. இன்னும் என்ைன ஈத்துக் ெகாண்டிருப்பவளும் நC மட்டும் தான். உன்ைன மைனவியாக மட்டுமா நான் பாக்கிேறன்?, என் ஒட்டு ெமாத்த உறவாகத் தாேனடி எண்ணுகிேறன்?, எனக்கு.. உன்ைனப் பிடிக்காமல் ேபாய் விட்டதா?, என் ஒவ்ெவாரு ெசயலின் பின்ேனயும் உன் மகிழ்ச்சியும், நன்ைமயும் தான்டி இருக்கிறது.”என்று அவள் கண்கைள ேநாக்கியவாறுக் கூறியவனின் விழிகைளச் சந்திக்காது மறுபுறம் பாத்தவளின் கன்னத்ைதப் பற்றித் திருப்பியவன் “என் ேநசத்ைத உனக்கு உணத்த இைதத் தவிர எனக்கு ேவறு

(9)

வழி ெதrயவில்ைல”என்று கூறியபடித் தன் இதழ்கைள அவள் இதழ்களில் வன்ைமயுடன் புைதத்தான். காற்று,நC,உணவு ேபான்று அவனது இன்றியைமயாதத் ேதைவ அவள் என்பைத நிரூபிக்கும் ெபாருட்டு அவளுள் ஒன்றிப் ேபானவனுக்கு ஒத்துைழக்காமல் விலக நிைனத்தவைள அவன் ைககள் தடுத்து தனக்குள்ேளேயத் தக்க ைவத்துக் ெகாண்டது. மூச்சுக்குத் தவித்து அவன் நிமிந்த தருணத்ைத உபேயாகப்படுத்திக் ெகாண்டு ெவறுப்புடன் அவன் மீது ஒரு பாைவையச் ெசலுத்தி விட்டு அைறக்கு ஓடிச் ெசன்று விட்டாள் ெவண்ணிலா. பாசமில்ைலயாேம! யாருக்கு! ஹ! என்று ேதாைளக் குலுக்கி விட்டுத் தானும் நகந்தான் நிரஞ்சன்.

றுநாள் காைல எழுந்ததும் பல் துலக்குைகயிேலேய வாந்தி எடுத்தவைளக் கண்டு விட்டு ேவகமாய்ச் ெசன்று ஹாலிக்ஸ் கலக்கி எடுத்துக் ெகாண்டு வந்தான் நிரஞ்சன். அவன் நCட்டிய டம்ளைர அவள் மறுக்காமல் வாங்கிக் ெகாள்ள “வாந்தி எடுப்பது உனக்கு ஒரு ட்யூட்டி மாதிr ஆகி விட்டது என்னடி?”எனக் ேகட்டு ஈ என்றவைன முைறத்தபடி அைறைய விட்டு ெவளிேய வந்தாள் நிலா. “ேஹ.. நிலா.. காைலச் சாப்பாடு..”என்று ெதாடங்கியவைன இைடமறித்து “எனக்குக் ைகயிருக்கிறது. நான் சைமத்துச் சாப்பிட்டுக் ெகாள்ேவன்”என்று ெவடுக்ெகனக் கூறியவளிடம் “ம்,தினம் நாேன சைமத்துப் ேபாடுேவெனன்று நிைனப்பு ேவறு ைவத்திருக்கிறாயா?,எைனத் திட்டித் தCக்குமளவிற்குத் ெதம்பாகத் தாேன நடமாடுகிறாய்?, சீக்கிரம் சைம டி. எனக்குப் பசிக்கிறது” என்று விட்டு அவளது சுட்ெடrக்கும் பாைவைய எதி ெகாள்ளாமல் பால்கனிக்கு ஓடி விட்டான். கப்பமாயிருக்கும் மைனவியிடம் ேபசும் ேபச்சா இது! அன்று டிபாட்ெமண்டல் ஸ்ேடாrல் ெபrய ெபrய ைபகைள இரு ைககளிலும் சுமந்து ெகாண்டு நின்றாேன! எவேளா ஒருத்தி ேநாகக்கூடாது! ஆனால் இவன் பிள்ைளைய சுமக்கும் நான் மட்டும் கஷ்டப்படலாம்! ெபாறுமிய மனதுடன் சைமயலைறைய ேநாக்கிச் ெசன்றாள். வம்பிழுக்கும் ேநாக்கத்துடன் மைனவியிடம் கூறினாலும், அடுத்த சில நிமிடங்களிேலேய அடுக்கைளக்குள் நுைழந்து விட்டான் நிரஞ்சன். “ெவங்காயம் நறுக்காேத, கண் எrயும். அச்ேசா! தாளிப்பைதெயல்லாம் நான் பாத்துக் ெகாள்கிேறன். உனக்கு வாந்தி வரும். சுடு ேசாறு வாசைன உனக்குப் பிடிக்காேத குட்டிமா” என்று ஒவ்ெவான்றுக்கும் குைற கூறி அைனத்ைதயும் தாேன பாத்துக் ெகாண்டான்.

(10)

“இதற்கு நCங்கேள சைமத்துக் ெகாள்ள ேவண்டியது தாேன!”என்று எrச்சல் பட்டவளிடம் “நC அங்ேக உட்காந்து இந்த ஜூைஸக் குடி. நான் உன்ைனப் பாத்துக் ெகாண்ேட சீக்கிரம் சைமயல் முடித்து விடுகிேறன்” என்று கண்ணடித்தவைன உறுத்து ேநாக்கி விட்டுத் திரும்பியவள் அடுக்கைள வாசலில் ைகக் கட்டி நின்று சிrத்துக் ெகாண்டிருந்த நாக்ைஸயும்,கயைலயும் கண்டு “ேஹ.. கயல்..”என்று ஓடிச் ெசன்றுக் கட்டிக் ெகாண்டாள். “ஏய்.. நC என்ன இப்படி ஓடுகிறாய்?,குதிக்கிறாய்?, ெமதுவாகத் தான் நேடன். எனக்கு பயமாயிருக்கிறது”என்று பதட்டப்பட்ட நாக்ைஸக் கண்டு அைனவரும் சிrத்தன. “வாடா மாப்ள.”என்ற நிரஞ்சன் “அேடங்கப்பா! கயல் தானா இது?, இந்த நிலப்படிைய அைடத்துக் ெகாண்டு நிற்பாேய! இப்ேபாது ஒல்லிக் குச்சி ைசஸில் ஆேள மாறி விட்டாய்!”என்று வாையப் பிளந்தான். “ஆமாமாம்.. ேபான வாரம் தான் ேமடம் இந்தியா திரும்பினாகள். ஆனாலும் அந்த ெகாலுக்கட்ைடக் கன்னம் மட்டும் இன்னும் மாறேவயில்ைல பாேரன் ரஞ்சன்”என்று இைட புகுந்த நாக்ைஸ சட்ைட ெசய்து விட்டு “யா,யா விடாமல் ஜிம்,எக்ஸைசஸ் எனப் ெபரும் உைழப்ைபப் ேபாட்டு இப்படி சிம்ரனாகி விட்ேடன்”எனக் கூறி ேகட் வாக் ெசன்றவைளக் கண்டு மயக்கமாகி விட்டான் நாக்ஸ். சிrத்தபடி அவைனத் தாங்கிப் பிடித்த ரஞ்சனிடம் “இவள் எப்படியும் பீட்சா,பகராய்த் தின்று என் வ Cட்டு ஃபிrட்ஜ் ைசைஸத் தாண்டி விடுவாள் என்று தான் நிைனத்ேதன் ரஞ்சன்,ஆனால் இப்படி மாறுவாள் என்று கனவிலும் நிைனக்கவில்ைல”எனக் கூறி அவைள ேமலிருந்து கீழ் வைர ேநாக்கியவனின் தைலயில் அடித்து “உன்னால் தான் டா நான் ஒல்லியாேனன். எப்படிெயல்லாம் என்ைனக் ேகலி ெசய்தாய்?, அைத மனதில் ைவத்துத் தான் தினம் ஜிம்மிற்குச் ெசல்ேவன்., ெதrயுமா?”என்றாள் கயல் விழி. “அப்படியானால் எனக்காகத் தான் இெதல்லாமா?”என்று வழிந்தபடி அவள் ேதாளில் ைக ைவத்தவனிடம் “ச்சி,ச்சி, நான் அங்ேகேய ஒரு ைமக்ேகல் ஜாக்சைன ெசட் ெசய்து விட்ேடன். நC அப்படி ஓரமாய்ப் ேபாய் நில்லு”என்று ேதாைளத் தட்டிக் ெகாண்டவளிடம் “ேபாடி! அந்த ஜாக்சன் ெபrய ேபாைதப் ேப வழியா இருப்பான்! ஊrல் இருக்கும் அத்தைன ெபண்களுடனும் சுற்றுவான்!”என்று நாக்ஸ் சாபமிட ேகாபமாய் அவனுடன் சண்ைட பிடித்துக் ெகாண்டிருந்தாள் கயல்விழி. இருவைரயும் கண்டு கலகலெவனச் சிrத்தபடி நின்றிருந்த நிலாைவ ரசித்துக் ெகாண்டிருந்த நிரஞ்சனிடம் “கங்க்ராட்ஸ் ரஞ்சன். அப்பாவாகப் ேபாகிறCகளாேம! இைதக் ேகட்டதும் எனக்கு எவ்வளவு சந்ேதாசமாக இருந்தது

(11)

ெதrயுமா?, சr, வரப் ேபாவது குட்டி நிரஞ்சனா?,குட்டி நிலாவா?”என்று கயல் சிrப்புடன் வினவினாள். அருேக நின்றிருந்த மைனவியின் இைடையப் பற்றித் தன்ேனாடுச் ேசத்துக் ெகாண்டவன் “எனக்கு என் நிலாைவப் ேபால் அழகான விழிகளுடன், ெகாஞ்சும் சிrப்புடன் என்னுடன் அடிக்கடிச் ெசல்லமாய்க் ேகாபம் ெகாண்டு சண்ைட ேபாடும் ஒரு குட்டி ேதவைத தான் ேவண்டும்”என்று கூற.. “அப்ேபா நிலா உனக்கு?”என்றாள் கயல். அவன் கூறியைதக் ேகட்டுச் சிவந்த முகத்ைத மைறத்து “எந்த குழந்ைத பிறந்தாலும் எனக்கு ஓேக தான்!”என்று கூறியவளிடம் “ேபாடி! அவ எப்படி அனுபவித்துச் ெசான்னா! நCயும் அது மாதிr ெசால்லியிருக்கலாமில்ைலயா?, கிறுக்கி “என்று அவள் ேதாளில் அடித்தவளின் தைலயில் நங்ெகன்று குட்டி ைவத்தான் நாக்ஸ். “அவேள பாவமாய்த் ேதாற்றமளிக்கிறாள். அவைள அடிக்கிறாயா”என்று அவகள் சண்ைடையத் ெதாடரத் தன் இைடைய வைளத்திருந்தக் கணவனின் பிடியிலிருந்து ைநசாய் நழுவினாள் நிலா. “இந்தா நிலா, ஃப்ரூட்ஸ்,ேகக்ஸ் எனக் கண்ணில் பட்டைதெயல்லாம் இந்த குண்டூஸ்,சாr குச்சி ஐஸ் வாங்கி விட்டாள்”என்றபடி ெபrய ைபைய நCட்டினான் நாக்ஸ். “இெதல்லாம் என்ன ஃபாமாலிட்டி”என்று சிrத்தபடி வாங்கிக் ெகாண்டவளிடம் “அடிேயய், உன் வ Cட்டுக்காரrடம் எனக்குப் பிrயாணி வாங்கித் தரச் ெசால். நான் வந்திருப்பேத அதற்குத் தான்.”என்று உத்தரவிட்டாள் கயல்விழி. “அப்படியானால் இந்த ெவயிட்ைட ெமயிண்ைடன் ெசய்யும் ஐடியா இல்ைலயா குச்சி ஐஸ்?”என்ற நாக்ஸிடம் “அெதல்லாம் சாப்பிட்டு விட்டு பிறகு ஜிம்மிற்குப் ேபாய்க் ெகாள்ளலாம். பிரச்சைனயில்ைல”என்று அசால்ட்டாய்க் கூறினாள் கயல். “என்ன இருந்தாலும் நC ெகாழு,ெகாழுெவன பீேரா ைசஸில் இருந்தது தான் எனக்குப் பிடித்திருந்தது ெதrயுமா?”என்று அவள் ேதாைள உரசியபடி ெகாஞ்சும் குரலில் கூறியவனிடம் நன்றாக முறுவலித்து “சr,மறுபடி நிைறய சாப்பிட்டுக் குண்டாகி விடுகிேறன். சrயா?”என்றாள். முகம் மலர “ைம ஸ்வ Cட் குண்டூஸ்...”என்று அவள் கன்னங்கைளக் கிள்ளி ைவத்தவைன முைறத்து அடுத்த சண்ைடையத் ெதாடங்கினாள் கயல்விழி. நிலாவிற்கு ேஹாட்டல் சாப்பாடு ஒத்துக் ெகாள்ளவில்ைலெயன்பதால் அவளுக்கு வ Cட்டில் சைமத்த உணைவ அளித்து விட்டு மற்ற மூவரும் பிrயாணிைய ஒரு பிடி பிடித்தன. “நிலா.. நCயாடி பிrயாணி ேவண்டாெமன்பது?”என்று அதிசயித்த கயலிடம் “அது, என் குட்டி ஏஞ்சலிற்குப் பிடிக்கவில்ைல. அதனால் தான்.”என்று இைட புகுந்து கூறினான் நிரஞ்சன்.

(12)

பதில் கூறாமல் தைல குனிந்து ெகாண்ட மைனவிையக் கண்டபடி உண்டு முடித்தான். சிrப்பும்,ேகலியுமாய்த் ெதாடங்கிய அரட்ைடயின் இைடயில் “ரஞ்சன்.. ெராம்ப நாளாயிற்று. நCங்கள் பாடிக் ேகட்டு! எங்களுக்காக ஒரு பாட்டு.. ப்ள Cஸ்.. ப்ள Cஸ்..”என்று கயல் வினவ.. நிரஞ்சனின் பாைவ பலகணி ெவளிச்சம் முகத்தில் பட பளிச்ெசன அமந்திருந்த மைனவியிடம் படிந்தது. மஞ்சள் நிறத்தில் பச்ைச இைல,ெகாடிகள் படந்திருந்த ேசைல அணிந்திருந்தாள். ேசாவும்,மயக்கமும் ேசந்திருந்தாலும் அந்தப் ெபrய விழிகள் அவைன எதிபாப்புடன் தழுவிப் பின் மண் பாத்தது. ேலசாய்த் தடித்திருந்த சிவந்த உதடுகள் இரவு அவன் முத்தமிட்டைத நிைனவு படுத்தியது. அவளது ேமனியின் ெபான்னிறம் பகல் ெவளிச்சத்தில் பள Cெரனத் ெதrய.. தாய்ைம அவளுக்கு அளித்திருக்கும் கண்ெகாள்ளா அழைக ரசித்தபடி அவன் பாடத் துவங்கினான். “வஞ்சி உன் வாத்ைதெயல்லாம் சங்கீதம்..! வண்ண விழிப்பாைவெயல்லாம் ெதய்வ Cகம்..! காகாலக் குளிரும்.. மாகழிப் பனியும்.. கண்ேண.. உன் ைக ேசரக் கனியும்..! குரேலாைச.. குயிேலாைச இன்று..! ெமாழி ேபசு.. அழேக இன்று..! உன்னிடம் மயங்குகிேறன்..! உள்ளத்தால் ெநருங்கிேறன்..! எந்தன் உயிக்காதலிேய! இன்னிைச ேதவைதேய!” எப்ேபாதும் ேபால் அவனது குரலால்,அது பிரதிபலிக்கும் உணச்சியினால் வசீகrக்கப்பட்டு அவைனேய விrந்த விழிகளுடன் ேநாக்கிக் ெகாண்டிருந்தாள் ெவண்ணிலா.

Referensi

Dokumen terkait

Terdapat tiga isu utama yang akan dikerjakan dalam lima tahun ke depan oleh UB dalam mempersiapkan dirinya menuju entrepreneurial university, yaitu (1) Memperkokoh

menerapkan metode kredit pajak dalam mengeliminasi pengenaan pajak berganda, menerapkan MAP untuk menyelesaikan masalah yang masih terjadi dalam P3B ini, mengatur

Dalam perkara ini hal-hal atau keadaan-keadaan yang memberatkan tersebut dapat dilihat dari perbuatan terdakwa meresahkan masyarakat, yaitukelakuan si pelaku

Variabel umur perusahaan yang diproksikan dengan UMUR, memiliki nilai minimum untuk UMUR yang dimiliki oleh perusahaan sebesar 1,330 yaitu Indo Tambangraya Megah Tbk dan

Setelah proses pengolahan data mulai dari analisis prasyarat uji normalitas metode Liliefors dan uji hipotesis dengan uji-t 2 arah, peneliti memperoleh kesimpulan bahwa terjadi

Ibu Devi, selaku Marketing Manager Philips DAP Indonesia menjelaskan munculnya kompetitor dari berbagai merek menjadi tantangan tersendiri bagi tim promosi. Kompetitior

 Peran kepemimpinan adalah mengajak atau menghimbau semua staf atau anggota organisasi/ pengikut agar dengan penuh kemauan untuk memberikan sumbangan/ kontribusi dalam mencapai

Sedangkan penelitian ini tidak bertujuan untuk menggeneralisasi karena penelitian ini merupakan studi eksploratif yang bertujuan untuk melihat akun-akun apa saja yang