ததால்காப்பியச் தசய்யுள் உறுப்புகளின் அடிப்பலையில் 'நான் தபண்தான்' (ைமைசிய சிறுகலதகள்) தபறும் இைம் ஓர் ஆய்வு
முலைவர் மு.ம ாதிைட்சுமி
இறணப்ரப ாசிரியர்
தமிழாய்வுத்துறை, பிஷப்ஹீபர் கல்லூரி, தமிழ்நாடு
Manuscript received 10 May 2023 Manuscript accepted 30 July 2023
ஆய்சுச் சுருக்கம்
இருபதாம் நூற்ைாண்டின் இறுதியிலும், இருபத்ரதா ாம் நூற்ைாண்டின் சதாடக்கத்திலும் சதால்காப்பியம்
குறித்த புதிய சிந்தறை ை புகள் ஆய்வாளர்கள் ைத்தியில் வள த் சதாடங்கிை. இது ைறுவாசிப்பு, மீள்பார்றவ,
ைாற்றுச்சிந்தறை, மீட்டுருவாக்கம் ரபான்ை சொல்லாடல்களின் தாக்கைாகக் கூட இருக்கலாம். சப.ைாறதயன்
ெமூகவியல் ரநாக்கில் எழுதிய ஆய்வு நூல்களும், நிலவியல் பண்பாட்றடத் திறணக் ரகாட்பாட்டுடன்
இறணத்து, அ. ாைொமி எழுதிய கட்டுற களும் உளவியறலயும் சதால்காப்பிய சைய்ப்பாட்டியறலயும்
இறணத்து நூல்கள் எழுதிய தி.கு. விச்ெந்தி னும், திறணயும், சூழலியறலயும் ரெர்த்து வாசிக்கும் க. வெரின்
ஆய்வுகளும் ரக ளப் பல்கறலக் கழக தமிழாசிரியர் த.வி யலட்சுமியின் 'தமிழ் இலக்கியக் ரகாட்பாடு என்ை
நூலும் புதிய சிந்தறைப் ரபாக்றகத் தூண்டியுள்ளை எைலாம். இதன் அடிப்பறடயில் ைரலசியாவில் இருந்து
சவளிவந்துள்ள 'நான் சபண்தான்' என்ை சிறுகறதக் களத்தில் உள்ள ஒன்பது சிறுகறதகளும் ஆய்வுக்களைாக எடுத்துக் சகாள்ளப்பட்டு, சதால்காப்பிய செய்யுள் உறுப்புகறள சபாருத்தி இக்கட்டுற ஆ ாய முற்படுகின்ைது.
திரவுச்தசாற்கள்: சைல்லிய பி ம்பு, மீபி ட்டல், சபரிய வளாகம், ைைரநாய், ைைநிறல ெரியில்லாதவர்கள்
வசிக்கும் இடம்
Abstract
At the end of the twentieth century and the beginning of the twenty-first century, new traditions of thought about Tokappiyam began to develop among researchers. It can also be the logic of rhetoric such as re- reading, revisiting, rethinking, and reframing the text. The research by P. Mathayan towards sociology, the articles written by A. Ramasamy, combining the geography culture with the theory of theory, and the books written by D. K. Ravichandran who combined psychology and archaeological metaphysics, and the studies of K. Jawahar who read together the theory and ecology and the studies of Tamil literature of Kerala University by T. Vijayalakshmi, also referred in this study. The book of theory of Tamil Literature also seems to have stimulated a new trend of thought. Based on them, the short stories in the "I am a woman"
short story anthology from Malaysia have been studied using the elements of the TSE.
Key words: Tamil Short Story; Tamil Literature; Tplkappiyam and Literary Theories
முன்னுலர
சதான்றையிலும் ஆழந்த சபாருள் உறடறையிலும் ரைம்பட்டுத் திகழும் எல்லா நூல்களுக்கும்
காலத்தால் பழறையாை நூல் சதால்காப்பியம் ஆகும். சதால்காப்பியத்தால் வழக்கும் செய்யுளும்
ஆகிய இருவறக சைாழிகறளயும் நன்கு ஆ ாய்ந்து, இலக்கணத்தின் உண்றை வடிவம் இன்ைது
என்பது 'சதால்காப்பியம் தமிழக, இந்திய வ லாறுகள், ைட்டுமின்றி பண்றடய பிைநாட்டு
வ லாறுகள் பலவும் ஒப்பிடப்சபறும் தகுதி வாய்ந்தது'1 என்கிைார் க.ப.அைவாணன் (சைாழியியல்
ரநாக்கில் ஆய்வியல் சிந்தறைகள் பக் 50, 2019). சுப்பி ைணிய ொஸ்த்திரி அவர்களும் “The Whole section porulathikaram deals with poetry and not history of the Tamil country or social customs”2 என்று கூறுவதின் வழியும் (1949:பக்4) அகத்தியலிங்கம் 'சபாருளதிகா ம் என்பது பண்றடத் தமிழ்ச்
செய்யுள் அல்லது பா அல்லது பாடலில் காணப்படும் பாடுசபாருள்கறளப் பற்றியும் பிை பண்புகள்
பற்றியும் கூறுவதாகும்.'3 (2001 பக்.50) என்று கூறுவதின் வழியும் புத்திலக்கிய சிந்தறைக்கு
அடிரகாலாக இவர்களின் கூற்றுகள் அறைவதின் வழி அறிய முடிகின்ைது.
ததால்காப்பிய இைக்கியக் மகாட்பாடு
சதால்காப்பிய செய்யுளியல் உறுப்புகள் ஒவ்சவான்றையும் எடுத்து ஒரு புதிய ரநாக்கில், விைர்ெைக்
கருவியாகக் சகாண்டு புத்திலக்கியங்கறள அணுகி ஆ ாயும் ஒரு புதிய பார்றவ இருபதாம்
நூற்ைாண்டின் இறுதிக் காலங்களில் ஏற்படத் சதாடங்கியறத அறிய முடிகிைது. இதற்குத் திறண விரிவாக்கம் என்ை வித்றத இட்டவர் ைறலயாள ஐயப்பப் பணிக்கர் ஆவார். 'கூற்று' என்னும்
உறுப்றப சைாழிதல் ரகாட்பாட்ரடாடு இறணத்துத் தமிழவன் எழுதிய சைாழிதல் ரகாட்பாட்டு
நூலும், 1997-இல் உலகத் தமிழ் ஆ ாய்ச்சி நிறுவைம் நடத்திய 'சதால்காப்பிய இலக்கியக்
ரகாட்பாடுகள்' என்னும் கருத ங்கமும் இதற்கு அடித்தளைாக அறைகின்ைை.
இதன் விரிவாக்கைாக சதால்காப்பிய செய்யுள் உறுப்புகளில் ரதர்ந்சதடுக்கப்பட்ட 15 உறுப்புகறள எடுத்து, அவற்றின் ை புப் சபாருறள விளக்கி, செய்யுள் உறுப்புக் ரகாட்பாடு செய்யுளுக்கு ைட்டுரை
சபாருந்தும் என்ை நிறலயிலிருந்து ைாறி கவிறத, நாவல் ைட்டுைல்ல சிறுகறதயிலும் இக்கூறுகளின்
அடிப்பறடயில் திைைாய்வு செய்லாம் என்ை முயற்சியில் இக்கட்டுற ஆ ாய முற்படுகின்ைது.
ததால்காப்பிய தசய்யுள் உறுப்புகள்
1. கூற்று, 2. ரகட்ரபா
3. களன்
4. காலம்
5. முன்ைம்
6. ரநாக்கு
7. ைாட்டு
8. எச்ெம்
9. சபாருள்
10. ை பு
11. பயன்
12. சைய்ப்பாடு
13. அங்கதம்
14. உள்ளுறை
15. திறண
ஆகிய ை பு நிறலயில் எடுத்துக்சகாள்ளப் சபற்ை இப்பதிறைந்து செய்யுள் கூறுகறளயும்
சிறுகறதயில் சபாருத்திப் பார்க்க முற்படுதல் இக்ரகாட்பாட்டு உருவாக்கத்தின் புத்திலக்கிய சிந்தறை ஆகும்.
கலதக்கரு
'நான் சபண்தான்' என்ை முதல் சிறுகறத திருநங்றகயாக ைாறும் ஓர் ஆணின் ரபா ாட்டத்றதச்
சித்தரிக்கின்ைது. இ ண்டாவது சிறுகறத 'ஒரு எழுத்தாளர் ைறைவி ஆகிைாள்' என்பதில் ைறைவியின்
வளர்ச்சிறய ஏற்றுக்சகாள்ளாத கணவனின் சுயரூபத்றதயும் கணவனின் ைைநிறல அறிந்து, தம்
எழுத்தாற்ைல் திைறைறய நிறுத்திக் சகாள்ளும் ைறைவியின் உளவியறலயும் சவளிப்படுத்துகிைது.
' ா ா ைாதிரி' என்ை மூன்ைாவது சிறுகறதயில் கருப்பாக இருப்பதால் ஒரு குழந்றதக்குத் த ரவண்டிய முக்கியத்துவத்றத த ாத சபற்ரைார்களின் ைை இயல்புகறளயும் நிை ரவறுபாட்டிைால் வளர்ந்த நிறலயிலும்கூட ைாைாத ைை வடுக்கறளயும் சித்தரிக்கின்ைது.
'வாரிசு' என்ை நான்காவது சிறுகறதயில் ஆண்றைத் தன்றை இல்லாத தன் குற்ைத்றத ைறைத்து,
ைறைவியின் குற்ைத்றத சவளிக்காட்டும் ஓர் ஆணின் சுயநலத்றத எடுத்துற க்கின்ைது. 'ரவண்டாம்
இந்த அம்ைா' என்ை ஐந்தாவது சிறுகறத அப்பா இைந்த பிைகு சித்தப்பி ம்றை பிடித்த அம்ைாறவ ஏற்றுக்சகாள்ள இயலாத ஒரு ைாணவனின் தவிப்றபயும் தன் குழந்றதரய ஏற்க இயலா நிறலயில்
தன் வாழ்றவ முடித்துக் சகாள்ளும் ஒரு தாயின் வி க்தி உணர்றவயும் எடுத்துற க்கிைது. 'பூ ை ம் கூட புது தினுசுதான்' என்ை ஆைாவது சிறுகறத விதறவத் தாய் துறண ரதடும் சபாழுது சவறுக்கும் ைகள்
அசைரிக்க வாழ்வியலுக்குச் சென்ை பிைகு திருைணரை செய்யாைல் தான் சபற்ை குழந்றதறய வளர்ப்பதற்கு ஆள்ரதடி கிறடக்காத பட்ெத்தில் அம்ைாறவ ரவறலக்காக வ வறழக்கும் ைகளின்
சுயநலத்றத எடுத்துற க்கிைது. பண்பாட்டு மீைல்கள் காலம் கடக்கும் சபாழுது ெரிசயை இந்த உலகம்
ஏற்பறத எடுத்துற க்கிைது.
'தைக்கு வரும்ரபாது' என்ை ஏழாவது கறத ஆடிெம் ரநாயால் பாதிக்கப்பட்ட தன் தம்பிறய ஏற்க
இயலாத அக்கா, தான் கருவுரும்சபாழுது எப்படி பிைந்தாலும் 'தன் குழந்றத' என்ை உணர்றவ அவள்
கணவன் புரிய றவக்கின்ை சபாழுது தன் அம்ைாவின் ைைஉணர்றவ எண்ணி வருந்தக் கூடிய சூழலில்
சித்தரிக்கப்பட்டுள்ளது. 'அன்பத்றத ரதடி' என்ை எட்டாவது சிறுகறத விறலைாதர்களின்
ைைஉணர்றவ அறிந்து எழுதத்துடிக்கும் எழுத்தாளரின் அனுபவத்றத சித்தரிக்கின்ைது. 'எைக்சகாரு
துறண' என்ை ஒன்பதாவது சிறுகறதயில் திருைணரை செய்யாைல் ஆதிக்க ைைப்ரபாக்கில் வாழும்
ஒரு சீைக்குடும்பத்தில் வாழும் ஒரு நாயின் குணநலன் நாளறடவில் ைாறுபடும் தன்றைறய எடுத்துற க்கிைது. இந்த ஒன்பது கறதகறள றையைாக றவத்து, சதால்காப்பிய செய்யுள்
உறுப்புகளின் வழி ஆ ாய்வரத இக்கட்டுற யின் கருதுரகாள் ஆகும்.
1. கூற்று
கூற்று என்பது உற யாடல் ஆகும். கூற்று என்பது உற யாடல் என்ை நிறலயில் விளக்கப்படுகின்ைது.
செ.றவ.ெண்முகம் கூறும்ரபாது 'கூற்று, ைற்றும் ரகட்ரபார் என்ை இ ண்டும் நாடக வழக்குச் ொர்ந்தது
கூற்று, புலவர் ரநாக்றகயும் ரகட்ரபார் வாெக ரநாக்றகயும் புலப்படுத்தும்'
(த.இ.ரகாட்பாடு.பக்.28.2019) என்பதின் வழி கூற்று கவிறதக் கட்டறைக்கிை முக்கியக் கூைாக
இருப்பறத உண முடிகின்ைது. இங்குள்ள ஒன்பது சிைகறதகளுக்குள் ஓர் எழுத்தாளர் ைறைவி
ஆகிைாள் ைற்றும் தைக்கு வரும்ரபாது ா ா ைாதிரி என்ை மூன்று சிறுகறதகறளத் தவி ைற்ை
அறைத்திலும் ஆசிரியர வாெகருக்கு, கறத கூறும் சூழ்நிறலயில் ொன்ைாகக் கூற்று அறைகின்ைது.
ைற்ை சிறுகறதகளில் உற யாடல் மிக மிக குறைவாகரவ உள்ளது
இதற்குச் ொண் ாக, இ ண்டாவது சிறுகறதயில் வெந்தா எழுதுவறத விரும்பாத நட ா ன் 'வீணா
ஒடம்பக் சகடுத்துகாதம்ைா' என்று கூறுவறதக் கூைலாம். ரைலும், ா ா ைாதிரி மூன்ைாவது
சிறுகறதயில் ா ா ைாதிரி இருப்பீங்க என்று ைறைவி லதா கூறும்ரபாது 'நான் தியாகுவாரவ இருந்துவிட்டுப் ரபாகிரைன்' என்று கூறும் கணவனின் உற யாடறலக் கூைலாம். பாத்தி ங்கள்
வழிரய சிறிதளவில் ஆசிரியர் கூற்றின் வழிரய சபரிதளவிலும் சிறுகறதக்களத்தில் கூற்று
அறைக்கப்பட்டுள்ளது.
2. மகட்மபார்
பாத்தி க் கறதசொல்லியில் கறத ரகட்கும் பாத்தி ம் இ ட்றட ைைநிறலயில் இயங்கும்
ரகட்ரபா ாக இருப்பறதக் காணலாம். ஓன்று கறதக்குள் வரும் கதாபாத்தி ம் ரகட்ரபார், இ ண்டு
வாெக ைைநிறல ரகட்ரபார் என்ை நிறலயில் திருநங்றகயின் ைை உணர்வுகறள சவளிப்படுத்தும்
'நான் சபண்தான்' என்ை முதல் சிறுகறதயில் வாெகர ரகட்ரபா ாக உள்ளைர். 2-வது ைற்றும் 3-வது
சிறுகறதயில், பாத்தி ங்களுக்குள்ரள ரகட்கும் நிறலயில், நட ாென் ரபசும் (ைைதின் வழி) உற றய வெந்தா ரகட்ரபா ாகவும், பாஸ்கரின் உற றயப் புவைா ரகட்ரபா ாகவும் உள்ளார். 3-வது
சிறுகறதயில் தியாகுவின் ைைப்ரபா ாட்டத்றத வாெகர்கள் ரகட்ரபா ாக உள்ளறத அறிய முடிகின்ைது. 4, 5, 6, 8 ைற்றும் 9-வது சிறுகறதகளில் ஆசிரியர் பாத்தி ங்கள் ஏதாவது ஒன்றின் வழிரய
ைைதின்வழி கறத கூறுபவ ாகவும், வாெகர் ரகட்ரபார் நிறலயிலும் உள்ளைர்.
இவ்விதம், முதல் நிறல-வாெகர் ைைஉளவியல், இ ண்டாம் நிறல-பாத்தி ங்களின் உற யாடல், மூன்ைாம் நிறல பாத்தி ங்களின் எதி ாடல் நான்காம் நிறல ஆசிரியர் வழிரய வாெகர்
ரகட்ரபா ாகவும் சித்தரிக்கப்படுகின்ைைர்.
3. கைன்
சதால்காப்பியம் இதுகுறித்து செயல் நிகழும் இடம் களன் எைப்படும்.
'ஒரு சநறிப் பட்டாங்கு ஓரியல் முடியும்
கருை நிகழ்ச்சி இடம் எை சைாழிப்'
(சதால்காப்பியம் தமிழண்ணல் 1457வது நூற்பா பக்-502)
என்ை நூற்பா வழி களன் என்பதில் ரபசுரவான் செய்த விறையின் இடத்றதயும் ரபெப்படுரவான்
விறை செய் இடமும் அல்லது சூழலும் அடங்கியுள்ளது எை 'செ.றவ.ெண்முகம்' குறிப்பிடுகிைார்.
(த.இ.ரகாட்பாடு பக்-36 2019) இதன் அடிப்பறடயில் 9 சிறுகறதகளும் ைரலசியாவின் பல்ரவறு
இடங்களில் நறடசபற்ை உண்றைச் ெம்பவத்றத அடிப்பறடயாகக் சகாண்டு இயற்ைப்பட்டுள்ளது.
முதல் சிறுகறத ரகாலாலம்பூர் லிட்டில் இந்தியா என்ை இடத்திலும் இ ண்டாவது சிறுகறத ரகாலாலம்பூர் அங்காெபுரி என்ை இடத்றத றையைாக றவத்தும் களன் எைப்படும் என்பறத, மூன்ைாவது சிறுகறதக்களம் இல்லத்திலும் நான்காவது சிறுகறத ெரித்தி பூர்வைாை ைலாக்காவிலும், ஐந்தாம் சிறுகறத ரகாலாலம்பூர் வடக்குப் பகுதியிலும் ரப ாக் ைாநிலத்தில் இருந்த தஞ்ரொங்
ம்புத்தானிலும், ஆைாவது சிறுகறத ரகாலாலம்பூர் ைாஸ் விைாைப் பயணத்திலும், ஏழாவது சிறுகறத இல்லத்திலும், எட்டாவது சிறுகறத ைரலசியாவின் வடரகாடியில் இருந்த ஜித் ா ைற்றும் 'புகிட் காயு
ஹிதாம்' என்ை இடத்திலும் 9வது சிறுகறத ரகாலாலம்பூரிலும் கறதக்களைாக அறைக்கப்பட்டுள்ளது.
4. காைம்
கறத சொல்லும் காலம், கறதக்குள் நிகழ்வுகளின் காலம், கறத முடியும் காலம் என்ை நிறலயில்
காலத்றத வற யறை செய்யலாம்.
சதால்காப்பியம்
'இைப்ரப நிகழ்ரவ எதி து என்னும்
திைந்தியல் ைருங்கின் சதரிந்தைர் உள்ளப்
சபாருள் நிகழ்வு உற ப்பது காலம் ஆகும்'
(சதால் - நூற்பா 1458 தமிழண்ணல் சதால்காப்பியம் 2008)
இைந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்பை ை பு வழித்திைன் அறிந்ரதார் அறிந்து சகாள்ளும்
வறகயில் கருை நிகழ்ச்சியாக சபாருள் நிகழ்வறத உற ப்பரத 'காலம்' என்னும் உறுப்பாகும் என்று
வற யறை செய்கிைது.
முதல் சிறுகலத:
'பிைந்ததிலிருந்து முப்பது ஆண்டுகளாக அனுபவித்த குழப்பமும், ரவதறையும் விலக அளப்பரிய
நிம்ைதி பிைந்தது' என்று ரொமு தன்றைச் ொந்தினியாக அறுறவச் சிகிச்றெ செய்த பிைகு எண்ணும்
ைை இயல்பு முப்பது வருடகாலைாக ெமூகத்தின் நி ாகரிப்பு வலி எவ்வளவு சகாடுறையாைது
என்பறத அறிய முடிகின்ைது.
இ ண்டாவது சிறுகறத நிகழ்கால உற யாடறலயும், மூன்ைாவது சிறுகறத கடந்தகால நிறைவுகறளயும், நான்காவது சிறுகறத ஒரு பத்து நிமிடம் ஏற்பட்ட தவைாை உடல் உைவிைால்
எழும் விபரீதத்றத 'ஒரு தடறவ ஒர ஒரு தடறவ அதிகபட்ெம் பத்து நிமிடங்கள் இருக்குைா? அதற்கு
இவ்வளவு சபரிய தண்டறையா?' என்ை அகல்யாவின் ைைவலியும், ஐந்தாவது சிறுகறத கடந்த கால விபத்திைால் ைைநிறல பாதிக்கப்பட்ட தாயின் இயல்புகறளயும், ஆைாவது சிறுகறத
ைகறளப்பார்க்கச் செல்லும் தாயின் விைாைப் பயணம்.
'பத்து வருடங்களாக அவள் எங்ரக, எப்படி இருக்கிைான் என்பது கூடத் சதரியாது தான் தவித்த தவிப்பு
ைகளுக்குப் புரிந்திருக்குைா?' என்பதின் வழி பத்து ஆண்டுகால நிறைவுகறள அறெரபாடுதறலயும், ஏழாவது சிறுகறத நிகழ்கால உற யாடலில் துவங்கி, கடந்த கால ெம்பவங்கறள மீட்டுருவாக்கம்
செய்து ைைைாற்ைம் அறடயச் செய்தறலயும், எட்டாவது சிறுகறத ஒரு எழுத்தாளர் கடந்த காலத்தில்
வளர்ந்த சூழலில் இருந்து ைாறி நிகழ்கால ெந்திப்புகள் தரும் ைாற்ைத்றதயும் ஒன்பதாவது சிறுகறத நிகழ்காலத்தில் ெரியாக இருந்த டாமி என்ை நாய் எதிர்காலத்தில் இல்லத்தில் உள்ரளாரின் ைைப்
பி திபலிப்பாக ைாறுவறதயும் சித்தரித்துள்ளது. இதன் வழி காலம் குறித்து சிறுகறதக்களம்
அறைக்கப்பட்டுள்ளது.
5. முன்ைம்
முன்ைம் என்பது அவ வர் ரபெ ரவண்டிய உற யாடறலக் குறித்து வருவது
'இவ்விடத்து இம்சைாழி இவர் இவர்க்கு உரிய என்று
அவ்விடத்து அவ வர்க்கு உற ப்பது முன்ைம்'
சதால் - நூற்பா 1463 (தமிழண்ணல் 2008 பக்.507)
'முன்ைம்' என்பது ஒரு பி தியில் சொல்லப்படும் கூற்று யார் கூறுகிைார்? யாற ? ரநாக்கிக்
கூைப்படுகிைது. எந்தச் சூழலில் கூைப்படுகிைது? என்பறத உணர்த்துகிைது. ஒன்பது சிறுகறதகளிலும்
பாத்தி ங்களின் உற யாடலிலும் ஆசிரியரின் உற யாடல் வழியும் அறைந்துள்ள கறதக்களம்
அறைந்துள்ளது. இ ண்டாவது சிறுகறதயில், 'தன்றை மீறி அவள் ஏதாவது செய்ய ஆ ம்பித்தால்
அடிப்பறட ஆண்ைைதில் ெந்ரதகம் ரதான்றும் அந்த எண்ணத்தின் பயங்க த்தால் அவள்
வீழ்ச்சிக்காை வழி வகுக்கிைாள்' என்ை ஆசிரியரின் ஆண் ஆதிக்கப் ரபாக்கிற்கு எதி ாை சிந்தறைறய வெந்தாவின் ைைஉளவியல் வழி சவளிப்படுத்துதறல காண முடிகின்ைது.
ஏழாவது சிறுகறதயில், அம்ைாறவ சவறுக்கும் புவைா தன் கணவன் புரிய றவக்கும் சபாழுது
'புவைாவின் அழுறக பலத்தது அலைலும் ரகவலுைாக சவளிப்பட்டது அவள் கு ல் 'எங்கம்ைாறவ
இப்பரவ பாக்கணும்' என்ை புவைாவின் உற முன்ைத்திற்குச் ெரியாை ொன்ைாகும். கா ணம் கறத துவக்கத்தில் தாறய பார்க்க விரும்பாத புவைா என்ை கதாபாத்தி ம் கறத முடிவில் பார்க்க விரும்புவது தாய்றை என்ை நிறல அவ வர் வழி உயர்ந்தரத எை உண றவத்தது முன்ைத்திற்குச்
ெரியாை ொன்ைாக, உற க்கலாம்.
6. மநாக்கு
சதால்காப்பியம், ரநாக்கு குறித்து
'ைாத்திற முதலா அடிநிறல காணும்
ரநாக்குதற் கா ணம் ரநாக்சகைப்படுரை'
(சதால். நூற்பா 1361 தமிழண்ணல் 2008 ப-466)
ரநாக்கு என்பது சதால்காப்பியர் குறிப்பிடும் தமிழ்முறைத் திைைாய்வு 'நயம் பா ாட்டுதல்' அன்று.
இது நயங்கறளத் ரதடி கண்டுபிடித்தல் இலக்கியத்தில் ரநாக்கு என்பது அதன் குணம் குற்ைங்கறள ஆ ாய்வது ஆகும். ரைலும், ஆசிரியரின் பறடப்பு ரநாக்கத்றதயும் ைதிப்பீடு செய்தல் ஆகும்.
முதல் சிறுகறத திருநங்றககளின் வலிகறளயும், வாசிப்ரபார் ைைதில் திருநங்றககள் குறித்த தவைாை
சிந்தறைகறள ைாற்றுதறலயும் ரநாக்கைாகக் சகாண்டு பறடக்கப்பட்டுள்ளது. இ ண்டாவது
சிறுகறத எறதரயா ொதிப்பதாக துவங்கும் சபண்களின் வாழ்வியல், திருைணத்திற்குப் பிைகு
கணவனின் அடிறைகளாக வாழும் கட்டாயத்றதத் தன் திைறைகறள ஒடுக்கும் ஆண் ெமூகத்றத எதிர்த்துப் ரபா ாட இயலா நிறலயில் அடங்கிப் ரபாகும் அவலத்றத எடுத்துற க்கிைது.
மூன்ைாவது சிறுகறத சபற்ரைார்கள் குழந்றதகளிடம் காணும் நிை ரவறுபாட்றட தவிர்க்கச்சொல்லும் அைஉற யாகவும் நான்காவது சிறுகறத – ாசுவின் ஆண் தன்றை இல்லா
குறைபாட்டிறை அகல்யாவின் மீது அவள் உணர்வுகளுக்கு ஆட்படும் நிறலயில் சவளிச்ெம்
ரபாட்டுக் காட்டுவது ெமூகத்தின் ரநாக்கு நிறலயாகரவ இருந்தாலும் ஆசிரியர் ஆண் ெமூகத்றத நிர்ைலா ாகவன் ைாற்றி சிந்தித்து இருக்கலாம் எைத் ரதான்றுகிைது. சிறுகறத 5, 6 இ ண்டிலும்
'தாய்றை' சபாருண்றையாக இருந்தாலும் சிறுகறத 5-இல் ைகனுக்கு அம்ைாறவப் பிடிக்கவில்றல
சிறுகறத 6-இல் அம்ைாறவ ரவறலக்காரியாக வ ச்சொல்லுதல் இ ண்டும் நவநாகரீக வாழ்வியலில்
அம்ைாவின் அருறை உண ாத குழந்றதகளுக்குப் பாடைாக அறைகின்ைது. சிறுகறத 7-இல் ஆடிெம்
என்ை ரநாயிற்கு விழிப்புணர்றவயும் சிறுகறத 8-இல் விறலைாதர்களின் உணர்வுகறளயும் சிறுகறத 9-இல் டாமி என்ை நாயின் சவறித்தைத்றதயும் ஆசிரியர் எடுத்துற ப்பது இச்சிறுகறத வழிரய
ைதிப்பீடு செய்ய முடிகிைது.
7. ைாட்டு
ைாட்டு என்பது 'அகன்று சபாருள் கிடப்பினும் அணுகிய நிறலயிலும் இயன்று சபாருள் முடியத்
தந்தைர் உணர்த்தல் ைாட்டு எை சைாழிப்பாட்டியல் வழக்கின்' (சதால். நூற்பா வடிவம்.1466 – தமிழண்ணல் 2008). ஒரு சநடும்பாட்டில் சபாருள் சகாள்ளும்ரபாது அவற்றுக்காை சொற்சைாடர்கள்
அகன்று ரெய்றைக் கண் இருப்பினும், அப்பாட்டின் சபாருள் ரெர்ந்து முடியுைாறு சொற்கறள சதாடர்பு தந்து உணருைாறு செய்தல் ைாட்டு என்னும் உறுப்பாகும் என்று தமிழண்ணல் விளக்கம்
தருகிைார்.
புத்திலக்கியச் சிந்தறையில் ைாட்டு என்பது ஓர் இலக்கியப் பி தியில் சொற்கரளா
சொற்சைாடர்கரளா அருகருரக இல்லாைல் ரவறுரவறு இடத்தில் இருப்பினும் அவற்றைத் ரதடி
அதைதன் இடத்தில் றவத்துப் சபாருள் புரியச் செய்யும்படியாக அப்பி திறயப் பறடத்தரல ைாட்டு
என்பதன் சபாருளாக உணர்ந்து சகாள்ளலாம்.
அந்தவறகயில் முதல் சிறுகறத 'ரொமு' என்ை ஆண் ைகறை 'ொந்தினியாக' ைாற்ைம் சபைச் செய்து
ை றப உறடக்கும் துணிறவயும் ெமூகத்றத ஏற்றுக்சகாள்ளத் தூண்டும் ரபாக்கும் 'ைாட்டு' என்பதற்குச் ொன்ைாகக் கூைலாம். கா ணம் ஆசிரியர் துவக்கத்தில் சபற்ரைார்கள் ரொமுறவ சவறுப்பறதச் ெரி எை எண்ண றவத்து இறுதியில் தவைாைவன் ரொமு அல்ல 'தவைாை எண்ணம்' நைரத என்பறத உணர்த்துவதின் வழி அறியலாம்.
ரைலும், பூை ம் கூட புது தினுசுதான்' என்ை ஆைாவது சிறுகறதயில் சுபத் ா செய்யும்சபாழுது
விதறவப் சபண் என்ைாலும் அவள் உணர்வுகறள அடக்கி வாழாைல் இனி ஒருவனுடன் இருப்பறதத்
தாங்க இயலா ைகளாக ொருைதி, வீட்றடவிட்டு சவளிரயறுவது அவறள நல்லவள் எைவும்
சுபத் ாறவ சகட்டவள் எைவும் நாம் சிந்திக்கவித்திடுகிைது. இறுதியில் விைாைப்பயணத்தில்
இைங்கிய சபாழுது ொரு என்று அன்புடன் ைகறளத் தாய் பாெத்துடன் சுபத் ா தழுவி அவள் ைாெைாக இருப்பறத உணர்ந்து எப்சபாழுது திருைணம் ஆயிற்று? என்று ரகட்பதற்கு 'ஆகரவ' இல்றல ைகள்
புன்ைறகத்தாள். தாயின் திறகப்றபக் கண்டு சிரித்தாள்.
'இங்ரக அப்படித்தாம்ைா ச ண்டு ரபருக்கும் ஒருத்தற ஒருத்தர் பிடிச்சிருந்தா ரெர்ந்திருக்கலாம்.
கல்யாணம் செய்துக்கிட்டு அப்புைம் ெண்றட பிடிச்சுகிட்டு டிரவார்ஸ், அது இதுன்னு திண்டாடைது
சபரிய முட்டாள்தைம் ைைக்கெப்பு ஏற்பட்டா, சுமுகைா பிரிஞ்சு, பிச ண்ட்ஸா இருக்கலாம் ைைசுக்கு
பிடிக்கறலைா இன்சைாருத்தவர் கிறடக்காைலா ரபாய்டுவார்? குழந்றத மூணு வருஷம்
ரெர்ந்திருந்தா, கூட இருக்க பார்ட்ைர்தான் அரதாட அப்பா' என்கிை சபாழுது, தன் தாய் விதறவ ஆை
பிைகு இனிசயாரு ஆணுடன் சதாடர்பு எை அறிந்தவுடன் ஏற்க இயலாைல் நாட்றட விட்டு சவளிரய
வந்தவள். இன்று அவள் வாழ்வது எவ்வித வாழ்வு? எை ஆசிரியர் நம்றை சிந்திக்க றவப்பறத உண முடிகிைது. இவ்விதம் 'ைாட்டு' என்ை உறுப்பிற்கு ொன்ைாக இக்கறதக்களம் அறைகின்ைது.
8. எச்சம்
எச்ெம் என்பது எஞ்சி நிற்பது என்னும் சபாருள்படுகிைது இது சொல்சலச்ெம், குறிப்பு எச்ெம் எை
இருவறகப்படும். ஒரு இலக்கியத்தில் பறடப்பாளி அறிந்ரதவிடும் ஓர் இறடசவளி வாெகர்; இட்டு
நி ப்புவதற்கு விடப்படும் இடம். 'இந்த வாய்ப்பின் மூலைாகத்தான் பனுவல் உருவாக்கத்தில்
தைக்கும் பங்குண்டு என்று வாெகனின் தன் முறைப்பிற்கு இடம் அளித்து அவறையும் தைக்குள்
இழுத்துப் ரபாட்டுக் சகாள்கிைது பனுவல்' (பக்-62, த.இலக்கிய ரகாட்பாடு 2019). இதன்
அடிப்பறடயில் எச்ெம் என்பது ஒரு பி தியில் பறடப்பாளி அறிந்ரத விடுகின்ை சொல் இறடசவளி
சபாருள் இறடசவளி என்பதாகும். அந்த வறகயில், ஆைாவது சிறுகறதயில் ொருைதியின்
உற யாடலுக்கு, சுபத் ாவிடம் என்ைம்ைா ரபச்ரெ காரணாம்? என்று விைவும் சபாழுது 'இங்ரக எல்லாரை – பூை ம் கூட நான் இதுவற க்கும் பார்க்காத புது தினுொ இருக்கு'! என்ை சுபத் ாவின் உற வாெகர்கறள அவள் ைைப் ரபா ாட்டத்றத ஒப்பிட்டு பார்க்கத் ரதான்ைறவக்கின்ைது. ஆசிரியர்
சுபத் ாறவ ரபெ றவக்காைரல விட்டுவிடுகிைார். புறடப்பாளியின் சிந்தறைரய முடிவாகத் தருவறத இச்சிறுகறத 'எச்ெம்' என்பதற்குச்ொன்ைாகக் கூைலாம்.
ஒன்பதாவது சிறுகறத 'எைக்சகாரு துறண' என்பதிலும் சீை முதியவர் வீட்டில் இருக்கும் வளர்ந்த தன்
ஆண் ைற்றும் சபண் திருைணம் செய்யாைரல எப்சபாழுதும் ெண்றடயுடன் பி ம்ைொரியாக வாழ்வது
எவ்வளவு தவறு என்பறத டாமி என்ை நாய் 'உலவப் ரபாை முதிய ைாறதக் கடித்துக் குதறுவறதக்
கூறுவதின் வழி ைனிதர்களின் பி திபலிப்பாக, டாமி ைாறியறத ஆசிரியர் வாெகர் உணரும் வறகயில்
பறடத்துள்ளறதயும் இதற்குச் ொன்ைாகக் கூைலாம்.
9. தபாருள்:
சபாருள் என்னும் சொல் பல்சபாருளுறடயது.
'இன்பமும் இடும்றபயும் புணர்வும் பிரிவும்
ஒழுக்கமும் என்றிறவ இழுக்குசநறியின்றி இதுவாகித்
திறணக்கு உரிப்சபாருள் எைாது சபாதுவாய்
நிற்ைல் சபாருள்வறக என்ப'
(சதால்-நூற்பா 1464 தமிழண்ணல் 2008)
இலக்கியப் பாடுசபாருள் என்பது, ைனித வாழ்க்றகயின் சபாதுப்பண்புகளாை இன்பமும் துன்பமும்
இறணந்தது என்று காட்டி, அதற்கு ரைலாகச் ெமூக சநறி தவைாைல் பின்பற்ை ரவண்டும் என்று கூறி, ஓர் உலகப்சபாது இலக்கியப் பாடுசபாருள் அடிப்பறடறயக் காட்டியது சதால்காப்பியரின்
ப ந்துபட்ட இலக்கியப் பார்றவ எை செ.றவ.ெண்முகம் பதிவு செய்கிைார். (ப.66 த.இ.ரகாட்பாடு
2019)
சபாருள் என்னும் கூற்றை ஒரு புத்திலக்கியத்தின் உட்சபாருள் என்னும் நிறலயில் காணலாம்.
திருநங்றககளின் வாழ்வியல், ஆண் ஆதிக்கம், நிைரவறுபாடு, ைைரநாய், தாய்றையின் பல்ரவறு
குணநலன்கள், விறலைாதரின் ைைவலிகள், பி ம்ைச்ொரியம் ரபான்ை சபாருளில் இச்சிறுகறதக் களம்
அறைக்கப்பட்டு இதில் இன்பமும் துன்பமும் பிரிவும் ஆகிய வாழ்வியல் தத்துவம் அடங்கி உள்ளது.
10. ைரபு
இது இப்படித்தான் இருக்க ரவண்டும் எளிதில் ைாைாதது என்பறத நாம் ை பு என்று சபாதுநிறலயில்
கூறுகிரைாம்.
'ை ரப தானும் நாற்சொல் இயலான் யாப்பு வழிப்பட்டன்று'
(சதால்-1337 தமிழண்ணல் நூற்பா 2008)
இளம்பூ ணர் இதற்கு, ை பாவதுதான் இயற்சொல், திரிசொல், திறெச்சொல், வடசொல் என்னும்
நாற்சொல்லின் இயற்றகயாரை யாப்பின் வழிப்பட்டது என்று உற கூறுகிைார். இங்குத்
சதால்காப்பியர் சொல் ை றபச் சுட்டிச் செல்கிைார். 'இறதச் சொல் ரதர்வு என்று
சபாதுறைப்படுத்தலாம்' என்கிைார் செ.றவ.ெண்முகம் (பக்.70 த.இ.ரகா 2019)
இந்த ை பு கருத்தாக்கத்தின்படி, ைரலசிய ை புச் சொற்கள் சிறுகறதயில் ைக்கள் பயன்பாட்டின் வழி
அறிய முடிகிைது. ொன்ைாக 'அப்பாரவா ர ாத்தாைால் கண்ைண் சதரியாது அடித்து சநாறுக்கிைார்' என்ை முதல் சிறுகறதயில் ர ாத்தான் என்பது ைலாய் சைாழியில் சைல்லிய பி ம்பு என்ை சபாருறளக்
குறித்து வருவதாகும். இ ண்டாவது சிறுகறதயில் 'மீபி ட்டறல (நூடுல்ஸ்) ொப்பிடுவது ரபால்
பாவறண செய்ய... ரைலும், ஓங்க கறதகறளப் பார்க்க முடியைதில்லிரய? என்று வெந்தாறவ யா ாவது ரகட்டால் (100 சஸன்காசு ஸ்ரீ 1 ைரலசிய ரிங்கிட்) ஒரு காசுக்குப் பி ரயாெைம், இல்ல எைச்
சொல்கிைாள் ரைலும் அங்காெபுரி, தஞ்ரொங் ம்புத்தான் ரபான்ை சொற்கறளச் ொன்ைாகக் கூைலாம்.
11. பயன்
ஒரு செயல் செய்வதால் விறளயும் நன்றைறயப் சபாதுவாகப் பயன் என்று கூறுவதுண்டு.
'இது நனி பயக்கும் இதைான் என்னும்
சதாறக நிறலக் கிளவி பயன் எைப்படுரை'
(சதால்-1459) தமிழண்ணல் 2008)
இந்தச் செயலால் இந்தப் பயன் விறளயும் என்பறதத் சதாகுத்துக் கூறுதல் பயன் என்று கருதப்படும்
அந்த வறகயில் 'நான் சபண்தான்' என்ை ைரலசிய சிறுகறதயின் ஒட்டு சைாத்த ஆசிரியரின்
எதிர்பார்ப்பு, ெமூக ஆதிக்க ை புகறளக் கட்டுறடப்பு செய்தல் என்பரத ஆகும். இந்தப் பயன் எனும்
உறுப்புச் செயலாக ைட்டுரை இருக்கரவண்டும் என்ை கட்டாயமில்றல மிக ரைாெைாை ஒரு
கதாபாத்தி த்றதப் பறடப்பாளி பறடத்ததன் பயன் இதுரபான்ை நபர் இருக்கக்கூடாது
என்பதற்குக்கூட இருக்கலாம். அந்த வறகயில் சிறுகறத 5, 6, 9-இல் உள்ள சபற்ரைார்கறள ைதிக்காத தான் ரதான்றித் தைைாக வளர்ந்த குழந்றதகளின் இயல்றபக் கூைலாம்.
12. தைய்ப்பாடு
உடம்பில் ரதான்றும் உணர்வுகளின் சவளிப்பாடு சைய்ப்பாடு ஆகும். ரொமு ொந்தினியாக ைாறித்
தன்றை ஏற்காத சபற்ரைாற நிறைத்து அழும் அழுறக, அம்ைாறவ காணத்துடிக்கும் புவைாவின்
அழுறக, எை அழுறக என்ை சைய்ப்பாட்டு உணர்ச்சி சிறுகறத முழுவதும் வி வி உள்ளது. ரைலும், ஆைாவது சிறுகறதயில் ைாஸ் விைாைப்பயணத்தில் ைகிழ்ச்சியும் ைகள் ொருைதி திருைணம்
ஆகவில்றல என்று கூறும்சபாழுது வியப்பும் குழந்றதறயப் பார்த்து சகாள்ளும் ரவறலக்காரியாக தன்றை ைகள் அசைரிக்காவிற்கு அறழத்தறத எண்ணும்சபாழுது வி க்தியும் சுபத் ாவின்
சைய்பாடுகளாக சவளிப்பட்டு நிற்பறத அறிய முடிகின்ைது.
13. அங்கதம்
அங்கதம் ஒரு செய்யுள் உறுப்பு என்று சதால்காப்பியர் ரந டியாகச் சுட்டாவிடினும் 'குறிப்பு சைாழி' என்று குறிப்பிடுகிைார்.
'எழுத்சதாடும் சொல்ரலாடும் புண ாதாகிப்
சபாருள் புைத்ததுரவ குறிப்பு சைாழி'
(சதால் - நூற்பா 1435, தமிழண்ணல் 2008)
எைரவ, சொல்லப்பட்ட சபாருளுக்கு சவளிரய எள்ளரலாடு அறைந்த செய்திகள் அங்கதம்
எைப்படும் நான்காவது சிறுகறதயாை வாரிசில் இந்தி ைால் கருவுற்ை தன் ைறைவியின் குழந்றதறய ாசு ஏற்பதாகக் கூறி நிறைவில் அவன் ஆண்தன்றையற்ைவன் என்பறத ைறைத்தலுக்ரக ைறைவிறய ஏற்ைல் என்பது எள்ளலுக்கு வித்திடுகிைது.
14. உள்ளுலை
சதய்வம் தவிர்த்த பிை கருப்சபாருள்கறள இடைாகக் சகாண்டு உள்ளுறை பிைருக்கும். இது ஐந்து
வறகப்படும் என்கிைார் சதால்காப்பியர் இதன்வழி கறத நிகழ்வுடன் சதாடர்புறடய ஒரு சபாருறள உணர்த்துவதற்காகச் சொல்லப்படும் செய்தி, நிகழ்வு, உற யாடல், உவறை முதலியவற்றை
இக்கூற்றில் அடக்கலாம்.
அந்த வறகயில் மூன்ைாவது சிறுகறதயில் லதா இந்தப் புதுச்ெட்றடயில் நீங்க ாொ ைாதிரி இருப்பீங்க என்பதற்கு 'நான் தியாகுவாரவ இருந்துவிட்டுப் ரபாகிரைன்' என்ை பதில் ெ ாெரியாக இருந்தாலும்
தம்பி சூரியா இந்த வார்த்றதயால்தான் சகட்டு சீ ழிந்து உள்ளான் என்ை உள்ளுறைச் செய்தி
சபைப்படுகிைது. ரைலும் ஆைாவது சிறுகறதயில் சுபத் ாவின் இங்கு நான் பார்க்கும் பூை ம் கூட புதுதினுசுதான் என்பதில் அசைரிக்க வாழ்வியல் குறித்த உள்ளுறை சவளிப்படுகிைது.
15. திலண
திறண என்னும் சதால்காப்பியக் ரகாட்பாடு அறிஞர்களால் அறடயாளம் காணப்பட்டு ஓர்
உலகலாவிய இலக்கியக் ரகாட்பாடாக முன்னிறுத்தப்படுகிைது. முதல், கரு, உரிப்சபாருள் என்ை
நிறலயில் திறணக்ரகாட்பாட்றட இன்றைய சிறுகறதக் களத்தில் சபாருத்தில் பார்த்தால், ைரலசியா
ைற்றும் அதறைச் சுற்றி உள்ள பிை இடங்கள் முதல் சபாருளாகவும், ைக்களின் வாழ்வியலில்
பயன்படுத்தும் சபாருட்கள் கருப்சபாருளாகவும் சகாள்ளும் நிறலயில், இயற்றக ொர்ந்த ரதாட்டங்கள், விைாைங்கள், ஆட்ரடா, வணிக வளாகங்கள் ைருத்துவைறைகள் ரபான்ைறவ கருப்சபாருளாகவுை,; உரிப்சபாருள் நிறலயில் சிறுகறத 2-இல் வெந்தா நட ாென் தம்பதியின்
வாழ்வியறலயும் சிறுகறத 3ல் லதா-தியாகு தம்பதியின் வாழ்வியறலயும் சிறுகறத 7-இல் புவைா - பாஸ்கர் தம்பதியிைரின் வாழ்வியறலயும் உரிப்சபாருளாகக் சகாள்ளலாம். ைற்ை சிறுகறதகளின்
கதாபாத்தி ங்களின் வழிரய சபைப்படும் சிந்தறைகளும் உரிப்சபாருட்கரள ஆகும்.
ததாகுப்புலர
சதால்காப்பியச் செய்யுள் உறுப்புகளின் அடிப்பறடயில் ைரலசிய சிறுகறதயாை 'நான் சபண்தான்' சிறுகறதக்களம் ஆய்வு செய்யப்பட்டதில் கீழ்க்கண்ட ஆய்வு முடிவுகள் சபைப்படுகின்ைை.
• ஒரு பி திறய ரவறுபட்ட 15 நுண்ரநாக்கிகள் வழியாகக் கண்டு செய்திகறளக் கண்டறிவதற்காை
வாய்ப்பளித்தல்.
• சதால்காப்பியத்றத ைைைம் செய்து அதன் சபாருறளயும் சபருறையும் கூறிக் சகாண்டிருப்பறத விட இது ரபான்ை விரிவாக்க முயற்சிரய அந்நூறல அடுத்தக் கட்டத்திற்கு, சகாண்டு செல்லவும்
புத்திலக்கியச் சிந்தறை ப வவும் இக்ரகாட்பாடு ஆக்கச் சிந்தறை உதவுகிைது.
• நிர்ைலா ாகவன் எழுதிய ஒன்பது சிறுகறதகளிலும், ெமூகம் ொர்ந்த உளவியல் சவளிப்படுகிைது.
பல்ரவறு ரபா ாட்டங்களில் வாழும் ைக்களின் வாழ்வியல் வலிகள் உணர்த்தப்பட்டுள்ளது.
• திருநங்றககறளப் சபற்ரைார்கள் ஏற்க ரவண்டிய அறிவுற ரபாதிக்கப்பட்டுள்ளது.
• ைைரநாய், ஆட்டிெம், ஹிஸ்ட்ரியா ரபான்ை ரநாயாளிகளின் இயல்புகறள மிக அழுத்தைாக ஆசிரியர் பதிவு செய்துள்ளார்.
• உடல் உைவின் சூழல்கறளயும், ெமூக ரநாக்கில் ைதிப்பீடுகறளயும் விறல ைாதர்களின் குடும்ப ஏழ்றையும் ஆசிரியர் திைம்பட விளக்கி உள்ளார்.
• சதால்காப்பியச் செய்யுள் உறுப்புகளில் கூற்று – பாத்தி ங்களின் உற யாடல், ஆசிரியரின்
உற யாடறலயும் முன் றவக்கிைது. ரகட்ரபார் – வாெகர் நிறலறயச் சுட்டுகிைது களன் -
ைரலசியாவில் கறத நிகழ்விற்காை இடங்கறளயும், காலம் - கறதக்காை சூழறலயும், முன்ைம் - பாத்தி ங்கள் ெரியாை ரந த்தில் கூை ரவண்டிய உற யாடல்கறளயும் ைாட்டு – ஆசிரியர்
துவக்கத்தில் கூை வரும் செய்தியும் நிறைவில் முடிக்க வரும் செய்தியும் ஒன்றுபடுத்துதல்
நிகழ்றவயும், எச்ெம் - கறத முடிவில் சொல்லாைல் வாெகர் சிந்தறைக்கு விட்டுச் செல்லும்
ரநாக்கு நிறலயும், சபாருள் - இன்ப, துன்ப பிரிவு முதலிய சபாருள் பற்றியும், ை பு – ைரலசிய புழங்கு சபாருள் சொற்கள், குறித்தும் பயன் - ஆசிரியரின் கறத வழி வாெகர் சபறும் பயன்.
சைய்ப்பாடு – உடல் உணர்வின் சவளிப்பாடு, அங்கதம் - எள்ளல், உள்ளுறை – புைத்ரத ஒரு
சபாருளும் அகத்ரத ஒரு சபாருளும் புரியும் வறகயில் பாத்தி ங்கறளப் பறடத்தல், திறண – முதல், கரு உரிப்சபாருள் நிறலயில் சிறுகறதயின் களம், ஆகியவற்றையும் ஆ ாய்ந்து
இக்கட்டுற சவளிக் சகாணர்ந்துள்ளது. சிறுகறதக் களத்திலும் செய்யுள் உறுப்புகறள சபாருத்திப் பார்க்க இயலும் என்பது இக்கட்டுற வழி சபைப்பட்ட முடிவுகளாகும்.
துலணநூற்பட்டியல்
1. தமிழண்ணல் - 'சதால்காப்பியம்'
மூலமும் கருத்துற யும்
முதற்பதிப்பு – ஏப் ல் 2008 மீைாட்சி புத்தக நிறலயம்
ைதுற – 625 001
2. த.வி யலட்சுமி - 'தமிழ் இலக்கியக் ரகாட்பாடு'
முதற்பதிப்பு – பிப் வரி 2019
பூவ சி பதிப்பகம்,
ொலிக்கி ாைம், சென்றை – 93
3. மு.ர ாதிலட்சுமி - 'சைாழியியல் ரநாக்கில் ஆய்வியல்
சிந்தறைகள்' முதற்பதிப்பு - 2019
M.J. பதிப்பகம், திருச்சி – 1
நிர்ைலா ாகவன் - 'நான் சபண்தான்'
ைரலசிய சிறுகறதகள்
மின்னூலாக்கம் சிவமுருகன் சபருைாள்
மின்ைஞ்ெல்: sivamurugan perumal @gmail com
BIBLIOGRAPHY
1. Tamilannal - “Tolkappiyam”
Source and comment First Edition – April 2008 Meenakshi Bookstore Madurai – 625 001
2. T.Vijayalakshmi - “Theory of Tamil Literature”
First Edition – February 2019 Poovarasi Publishing House, Salikgram,
Chennai – 93
3. M.Jothilakshmi - “Analysis in Linguistic Perspective thoughts"
First Edition - 2019 M.J. Publisher, Trichy – 1 4. Nirmala Raghavan - “I am a Woman”
Malaysian Short Stories
Digitization Shivamurugan Perumal Email: sivamurugan perumal @gmail com