• Tidak ada hasil yang ditemukan

Ramanarin Geetha Saaram

N/A
N/A
Protected

Academic year: 2021

Membagikan "Ramanarin Geetha Saaram"

Copied!
67
0
0

Teks penuh

(1)

ரமணrன்

கீதாசாரம்

(2)

ஸேவாபநிஷேதா³ கா³ேவா ேதா³க்³தா⁴ ேகா³பாலநந்த³ந:

பாேதா² வத்ஸ: ஸுத⁴ேபா⁴க்தா து³க்³த⁴ம் கீ³தாம்ருதம் மஹத்!

பசுக்களாக உபநிடதங்கள், பால் கறக்கும் ேகாபாலநந்தனன், பாைலப் பருகும் பசுங்கன்றாக பாத்தன், அமுதமான பாலாக கீைத! கடல் ேபான்ற உபநிடதங்கைளக் கைடந்து, கண்ணன் வழங்கிய ஆரமுதான கீைதயின் சாரமாக, நமக்காக பகவான் ரமண தந்த, சுருக்கமான ெபாருட்ெசறிவு மிகுந்த “பகவத்கீதாசாரம்” பற்றிய புதிய ெதாட! நான் ேகள்விப்பட்டவைர, பகவான் ரமண மதுைரயிலிருந்து திருவண்ணாமைல அைடந்தபின் ேவெறந்த ஊருக்கும் தன் பூத உடல் ெகாண்டு ெசன்றதில்ைல. சூக்ஷம உடல் ெகாண்டு ெசன்ைன அருேக திருெவாற்றியூ ெசன்றைதயும் அவருக்ேக ெதrயாது ஏேதா அதிசயம் நடந்தது ேபாலத்தான் ெசால்லியிருக்கிறா. அங்கு ரமண வந்தைத அவரது சீடரான கணபதி முனியும் அைத உறுதிப்படுத்திருக்கிறா. அேதேபால அவ எவருைடய வ ;ட்டிற்கும் தன் இச்ைச ெகாண்டு ெசன்றதில்ைல. ஒரு முைற வலுக் கட்டாயமாக வண்டி ஒன்றில் ெகாண்டு ெசல்லப்பட்டதாகச் ெசால்லியிருக்கிறா. அவ எங்கு ெசன்றும் உபன்யாசம் ெசய்ததாகக் ேகள்விப் பட்டதில்ைல, -ஒேர ஒரு முைற தவிர. அப்ேபாது சில அன்பகளுடன் கிr வலம் ெசன்று ெகாண்டிருந்தவ ஈசான்ய மூைலயில் உள்ள ஈஸான்ய ேதசிக மடத்தின் பக்கம் வந்தா. அங்கு பிரவசனம் ஒன்று நடந்து ெகாண்டிருந்தது. ரமண வருவைதப் பாத்ததும், அங்கிருந்ேதா மிகவும் வற்புறுத்தி ேவண்டிக் ெகாண்டதால் பகவத் கீைதையப் பற்றி ஒரு ெசாற்ெபாழிவு ெகாடுத்ததாகக் ேகள்விப் பட்டிருக்கிேறன். அேதேபால, பகவான் ஸ்ரீ ரமண மகrஷியின் பைடப்புகளில் ெவகுச் சிலேவ அவருக்காகத் ேதான்றி அவ எழுதியது. மற்றைவ எல்லாேம யாராவது ஒரு அன்ப அவrடம் விளக்கம் ேகட்டதாேலா, அல்லது ேவண்டிக் ெகாண்டதாேலா உருவானைவகள் தான். ஸ்ரீமத் பகவத் கீைதையத் தினப் பாராயணத்திற்கு ஏற்றவாறு சுருக்கித் தருமாறு குரம் சுப்பராமய்யா என்ற அடியா ரமணrடம் ேகட்டதன் பலனாகேவ நமக்கு அவரது பகவத்கீதாசாரம்[1] கிைடத்தது.

(3)

மூலத்தில் உள்ள எழுநூறு சுேலாகங்களிலிருந்து ரமண நாற்பத்திரண்ைட ேதந்து எடுத்து அன்பரது நித்ய பாராயணத்திற்கு எனத் ெதாகுத்துக் ெகாடுத்தா. கீைதயின் சாராம்சத்ைத விளக்குவதாக மட்டும் அல்லாது, ரமண ேபாதிக்கும் “நான் யா?” எனக் ேகட்டு ஒருவன் ஆன்ம விசாரம் ெசய்வதன் ேநாக்கத்ைதயும், முைறையயும், பலைனயும் விளக்குவதாக அது அைமந்துள்ளது. பகவத் கீைதயின் ெவவ்ேவறு அத்தியாயங்களிலிருந்து ேதந்ெதடுக்கப்பட்டு முன்னுக்குப் பின் ேகாக்கப்பட்டிருந்தாலும், அந்தக் ேகாைவயில் ஒரு முைறையயும், அழைகயும் காணலாம். ஒருவன் தன் பிறவிப் ெபரும் பயைன அைடவதற்கு உண்டான வழிகைளக் காட்டுவதில் முதன்ைம வகிக்கும் உபநிஷத்துகள், பிரம்ம சூத்திரம், ஸ்ரீமத் பகவத் கீைத என்னும் முப்ெபரும் நூல்கைள “பிரஸ்தானத்ரயம்” என்று ஆன்ேறா குறிப்பிடுவ. நமது இந்து மதம் எனப்படும் சனாதன தமத்திற்கு ஆதாரமான ேவதங்கள் ெசால்வதன் சாரத்ைதப் பிழிந்து உபநிஷத்துகள் ெகாடுக்கின்றன என்றால், அந்த உபநிஷத்துகளின் சாரத்ைத கீைத நமக்குக் ெகாடுக்கின்றது என்று ெசால்லலாம். அதுவும் ஒரு ேபாக்களத்தில் ெகாடுக்கப்பட்டதால், ேவதங்கள் ெசால்வது எந்த நிைலயிலும், எந்த இடத்திலும் ெபாருத்தம் ஆனைவகேள என்றும் நமக்குப் பாடம் ஆகிறது. தற்காலத்தில் இந்து மத நூல்கள் அைனத்திலும் பகவத் கீைததான் ேமைல நாட்டினருக்கு மிகவும் பrச்சயமாக உள்ளது. இப்படியாக நம்மவ தவிர மற்ேறாரும் ேபாற்றும் கீைதயில் ெசால்லப்பட்டுள்ளைவகளில் சில சுேலாகங்களாவது நாம் நிைனவில் ெகாள்வது நன்ைம பயக்கும் அல்லவா? அந்த கீைத ெசால்லும் கருத்துக்கைள, சுருக்கமாக அந்த கீைதயின் சுேலாகங்கள் மூலமாகேவ ரமண நமக்கு கீதாசாரத்ைத அருளியிருக்கிறா.

(4)

முதலில் தம் ேதவின் மூலம் கீைதயின் சாரத்ைதக் ெகாடுத்தவ, நம் ெபாருட்டு தமிழில் ெமாழி ெபயத்து ெவண்பா வடிவிலும் ெகாடுத்திருக்கிறா. வாசககள் எளிதில் வாசிக்கும் ெபாருட்டு அந்த ெவண்பாவில் வரும் ெசாற்ெறாடகைளப் பிrத்து கட்டுைரயில் எழுதியிருக்கிேறன். ஒவ்ெவான்றின் வடெமாழி மூலத்ைதயும், அைவகேளாடு ெகாடுத்துள்ேளன். முன்பு நாம் ெவவ்ேவறு கட்டுைரகளில் பாத்த ரமணrன் ஞான ெநறி விளக்கங்கைளயும் இங்கு வரும் கீைதயின் கருத்துக்கைளயும் ஒப்பு ேநாக்கினால், கீைதயின் ேபாதைனகைள நம் முன் வாழ்ந்து காட்டிய விேதக முக்தரான ரமண மூலம் கீதாசாrயனின் அருள் நமக்குக் கிைடத்துக் ெகாண்டிருப்பைத நாம் உணரலாம். நூல் காப்பு பாத்தன் ேதrல் நல் வாத்ைதயால் அவன் ஆத்தி ேபாக்கு அருண் மூத்தி காக்கேவ ெபாருள்: அஜுனனுைடய ேத தட்டின் மீது அமந்திருந்து, நல்ல அருள் ெமாழிகளால் அவனுைடய துயரத்ைதப் ேபாக்கிய அருள் வடிவான கிருஷ்ண பரமாத்மா காத்து அருள்வாராக. மஹாபாரதப் ேபாrன் கைத நம்மில் பலருக்கும் நன்கு அறிமுகமானேத. அதமமான பகைடக் காய் ஆட்டத்தில் தமத்திற்ேக உதாரணாமாய் விளங்கிய யுதிஷ்டிர தைலைமயில் எல்லாவற்ைறயும் இழந்தும், அதற்குப் பிராயச்சித்தமாக சகல இன்னல்களுக்கும் உள்ளாகி பஞ்ச பாண்டவகள் தம வழியில் ெசன்று, இறுதியில் அைமதிைய நாடும் ேவைளயில், ஐவருக்கும் ஐந்து நாடுகள் ேவண்டாம், ஐந்து ஊகள் ேவண்டாம், ஐந்து கிராமங்கள் கூட ேவண்டாம், ஐந்து வ ;டுகேள ேபாதும் என்று பாண்டவகளின் தூதனாக கிருஷ்ண பரமாத்மா ேவண்டியும், ெகௗரவகளில் மூத்தவனாகிய துrேயாதனன் எைதயும் ெகாடுக்க மறுத்து பாண்டவகைளப் ேபாருக்கு இழுக்கிறான். அந்த நிைலயில் ேவறு வழியின்றி ேபாrட்டுத்தான் நமக்கு உrயைதேய ெபற முடியும் என்ற நிைலயில் ேபாக்களத்திற்கு வ ;ராேவசமாக வந்த அருச்சுனன், பகவான் கிருஷ்ணேர அவனுக்கு ேதேராட்டியாக வந்துள்ள ேதத் தட்டின் ேமல் நின்று ஒரு முைற சுற்றிப் பாக்கிறான். எதிப்புறத்தில் தன்ைன வளத்த ெபrேயாகைளயும், தனக்கு ஆசானாய் நின்று ெசால் வித்ைத, வில் வித்ைத என்று சகல கைலகைளயும் கற்றுத் தந்த தன் குருமாகைளயும், தன்னுடன் கூடப் பிறந்து, வளந்து, கற்ற தம்பிமாகைளயும், மற்றும் உற்றத்தா, சுற்றத்தா, நண்பகைளயும் பாத்து வாய் குழறி, நா உலந்து “இவகளுடன்ேபாrட்டு, இவகைளக்ெகான்றாநாம்நமக்கு ேவண்டியைதப்ெபறேவண்டும்? அதனால்நமக்குபாபம்அல்லவாவந்துேசரும்?” என்று இவ்வாெறல்லாம் ெசால்லி மன உைளச்சல் ெகாண்டு, மனக் கிேலசத்துடன் தனது காண்டீபத்ைத கீேழ ேபாட்டுவிட்டு தன் ேதேராட்டியான கண்ணபிரானிடம் தஞ்சம் புகுகிறான்.

(5)

அப்ேபாது தமம் காக்கும் நல் வாத்ைதகள் ெசால்லி அவனுக்கு உண்ைம நிைலைய உணத்தி அவன் ேமற்ெகாண்டு ெசய்யேவண்டியது பற்றி உணத்தப் ேபாகும் இைறவன் நம்ைமயும் காப்பாராக என்று ேவண்டி இந்தக் காப்புச் ெசய்யுள் கீதா சாரத்ைத ெதாடங்கி ைவக்கிறது. காப்புச் ெசய்யுள் என்றாலும், இந்த முதல் ெசய்யுளிேலேய பல உண்ைமகள் உணத்தப்பட்டிருக்கின்றன. எந்த மாதிrயான நிைலைம என்றாலும், தமம் கூறும் நல் வாத்ைதகள்தான் ஒருவனுக்குத் ேதைவ. அது வில் வல்லைம காட்ட ேவண்டிய ேபாக்களமாகவும் இருக்கலாம், அல்லது ெசால்வன்ைம காட்ட ேவண்டிய ஒரு பல்கைலக் கழகமாகவும் இருக்கலாம். எங்கும் எப்ேபாதும் நிைலத்து நிற்கும் உண்ைமகள் தவிர ேவறு எதுவும் ஒருவனுக்குப் பயனில்ைல என்பைதேய நாம் இதில் முதலாகக் காண்கிேறாம். ஒருவன் எப்ேபப்பட்ட வன்ைம உைடயவனாய் இருந்தாலும், தனது-எனது என்ற எண்ணங்கள் வரும்ேபாேதா, அல்லது தான் ெகாண்ட கடைமயில் சற்ேற சந்ேதகங்கள் வரும்ேபாேதா அவன் தன் நிைலயினின்று பிறழ்ந்து சுக-துக்கங்களினால் ஆட்ெகாள்ளப்படுகிறான். அதனால் அவன் தனது இயல்பான சிந்திக்கும் நிைலைய தற்காலிகமாகேவனும் இழந்து அல்லல் படுகிறான். அவனுக்கு அப்ேபாது சrயான வழி காட்ட ஒரு துைண ேதைவப்படுகிறதுஎன்பைதேய நாம் அடுத்ததாகக் காண்கிேறாம். என்னதான் கற்றுத் ேதந்திருந்தாலும் எைதயும் அலசிப் பாத்து முடிெவடுக்கும் திறனிருந்தாலும், எதிலும் தன்னிச்ைசயாலும், தன் முயற்சியாலும் மட்டுேம எதுவும் ஆவதில்ைல என்னும் உணவு ஒருவனுக்கு வரும்ேபாது, அவனுக்கு ஏேதனும் ஒரு கட்டத்தில், ஏேதாெவாரு வடிவில் ஆண்டவன் வந்து அருள் புrவா; அது நடக்க நாம் அவைர ேவண்டிக் ெகாள்ள ேவண்டும் என்பேத இங்கு நாம் காணும் முக்கிய அம்சமாகும். 2-1[10]

तं तथा कृपयाss व टमुपूणाकुलेणम ् |

वषीदतमदं वायमुवाच मधुसूदन: ||

கருைண மிகுந்த கருத்தனாய்த் துக்கம் ெபருகி விழிந ெபருக - வருந்தும் அப் பாத்தன் துயரகலப் பாத்து மதுசூதனன் இவ் வாத்ைத உைரத்தான் வகுத்து ெபாருள்: மிகுந்த இரக்கம் ேமலிட்ட உள்ளம் ெகாண்டவனாய், அடக்க முடியாத துக்கத்தால் விழிகளில் கண்ண  ெபருகிட, வருத்தத்தினால் ஏங்கித் தவிக்கும் அப்பாத்தனுக்கு மனதில் படிந்த துயரம் நங்கு முகமாக அருட்கண்ணால் அவைன ேநாக்கி மதுசூதனன் இந்த உபேதசத்ைதக் கூறலானான்.

(6)

ஒருவனுக்குத் துக்கம் வரும் என்ற நிைலயில் தான் ேவதாந்தம் ேபச வரும் ேபால் இருக்கிறது. அந்தப் ேபச்ேசா வாத்ைதக்கு வாத்ைத சrயாக இருக்கும் ேபாலத் ேதான்றினாலும், அைத ஊக்குவித்த எண்ணேமா சrயாக இருக்கும் என்று ெசால்வதற்கில்ைல. தனது வ ;ரத்ைத இங்கு காவு ெகாடுத்துவிட்டு, ஒரு இரக்க பாவைனைய இங்கு அருச்சுனன் காட்டுகிறான். எதற்காகத் தன் விருப்பமின்றிேய அவன் ேபாக்களத்திற்கு இழுத்து விடப்பட்டாேனா, அைத மறந்து விட்டுப் ேபசுவதால் அவனது வாதம் இங்கு வறட்டு ேவதாந்தம் ஆகிறது. அப்படி அவன் ேபசினாலும் துக்கம் வரும்ேபாது அவனுக்குச் சரணைடயும் பக்குவமும் வருகிறது. அப்ேபாது இைறவன் அவைனக் காக்கும் முகமாக நல் வாத்ைதகள் அருள இருக்கிறா. குழம்பிப் ேபாய் இருக்கும் ஒருவனிடம் எப்படி முதலிேலேய நல்வாத்ைதகள் கூறுவது? அைத அவன் புrந்து ெகாள்ளவும், ஏற்றுக் ெகாள்ளவும் ஒரு பக்குவமான மன நிைல ேவண்டாமா? மனத்தின் துக்கத்ைதயும், புத்தியின் கலக்கத்ைதயும் ஓரளேவனும் கட்டுப்படுத்த ேவண்டாமா? அதற்காக முதலில் அவ கருைண ெகாண்டு அவைன ஒரு அருட்பாைவ பாக்கிறா. அருச்சுனன் எத்தைனேயா ேபாக்களங்கைளப் பாத்தவன் தான். எதிrகளுடன் சண்ைடயிட்டு, பலைரயும் களத்தில் பலி ெகாண்டு ெவற்றிவாைக சூடியவன் தான். ஆனால் இந்தப் பாரதப் ேபாrல் எதிrல் நிற்பவகைளப் பாத்ததும் அவன் கலங்கிப் ேபானதன் முதல் காரணம் அவனுக்கு நன்கு ெதrந்தவகேள இங்கு எதிrகளாய் நிற்கின்றாகள். அவகைளப் ேபாக்களத்து எதிrகள் என்று பாக்கமுடியாது, தன் உற்றா, உறவின, நண்பகள் எனப் பாக்கத் ெதாடங்கி விட்டான். அதனால் அவன் உள்ளத்தில் கருைண உணச்சி ெபாங்க ஆரம்பித்தது. ெபாதுவாகக் கருைண என்று வந்து விட்டால் அன்பு, இன்பம் என்றுதான் உணச்சிகளாய் ெவளிப்படும். ஆனால் இங்ேகா அருச்சுனனுக்குத் துக்கம் ேமலிடுகிறது. அதன் காரணம் என்ன?

(7)

மற்ேறாrடம் கருைண காட்டும் ேபாது, நாம் நம்ைம மறந்து அவகளுக்காக, அவகள் நன்ைமக்காக என்று ஏேதா ெசய்ேவாம். அப்ேபாது நாம் நம்ைம இழப்பதால், நமக்கு ஆனந்தேம ஏற்படும். மாறாக துக்கம் வருகிறது என்றால், அந்தக் கருைணயில் நான்-எனது என்ற மேனாபாவம் இருக்கிறது, நாம் நம்ைம இழக்கவில்ைல என்றுதான் அத்தம் ஆகிறது. அருச்சுனன் தன் முன்னால் நிற்பவகைள எதிrகள் என்று பாக்காது, தன்ைனச் சாந்தவகள் எனப் பாக்கிறான். தன்ைன இழந்து அதனால் வரும் ஆனந்தத்ைத அனுபவிக்க முடியாது, அவன் தனது என்றிருப்ேபாைர இழப்ேபாேம என்று துக்கப்படுகிறான். அதனாேலேய கருைண உள்ளம் ெகாண்டவன் ேபான்று அவன் ேபசினாலும், அவனுக்கு ஆனந்த உணவு ஏற்படாது துக்கம் ேமலிடுகிறது. அதனால் அவன் கண்களில் ந; ெபருகுகிறது. அவனது துயரத்ைதப் ேபாக்கும் வழியாக கண்ணபிரான் ெசால்லப்ேபாகும் அருள் வாத்ைதகள் துயரத்தின் காரணத்ைத விளங்கைவக்க ேவண்டும். அதற்கும் முன் அவன் அைதப் புrந்து ெகாள்ள அவைனத் தயா படுத்தேவ, அவ தனது அருள் பாைவயால் அவைன ேநாக்குகிறா. மூலமாகிய ஸ்ரீமத் பகவத் கீைதயில் பகவான் கிருஷ்ண அருச்சுனனுக்கு உபேதசம் ஆரம்பிக்கும் ேபாது ஆத்மாைவப் பற்றிேய ேபசத் ெதாடங்குகிறா. அதன் பின் பலவித ேயாகங்கைளயும், ேயாகியின் லக்ஷணங்கைளயும் பற்றி ஓரளவுக்கு விளக்கிவிட்டு, பதின்மூன்றாம் அத்தியாயத்தில் தான் ேக்ஷத்ரம்-ேக்ஷத்ரஞ்ஞன் பற்றிச் ெசால்லுகிறா. அந்த வழி காண ேவண்டியைத முதலில் ெசால்லிவிட்டு, காண்பைத அடுத்ததாகச் ெசால்லும் வழி. 13-1[3] इदं शर$रं कौतेय े&म'यभधीयते | एत*यो वेि'त तं -ाहु: े&/ इ0त त* वद: || ேதகமிது ேசத்திரமாச் ெசப்பப்படும் இந்தத் ேதகத்ைத யாவன் ெதrவேனா - ேதகியவன் ேசத்திரஞ்ஞனாம் என்று ெசப்புவா தாம் அதைனப் பாத்து அறிந்ேதாகள் பகுத்து ெபாருள்: ேபாகத்திற்கு உrயதான இந்தத் ேதகம் ேக்ஷத்ரம் என்று ெசால்லப்படுகிறது. இந்த ேதகத்தில் இருந்துெகாண்ேட எவன் ேதகத்ைத அன்னியமாக உணவாேனா, அவன் ஆன்மா எனப்படுவான். அதைனத் தமது அனுபவத்தில் உணந்த தத்துவ ஞானிகள் அந்த ஆத்மாைவ ேக்ஷத்ரஞ்ஞன் என்று பிrத்துச் ெசால்வாகள். அருச்சுனன் தன் எதிrல் நிற்பவகைளப் பாத்துக் கலங்குகிறான் என்று பாத்ேதாம். அவன் பாைவயில் முதலாய்ப் படுவது எது? அவகளது உடேல. பின்ேப அவனுக்கு அவகளின் உறவு முைற, அவகளுடன் இருந்த ேபாது ெசய்த ெசயல்கள், மற்ைறய எண்ணத் ெதாகுப்புகள் எல்லாம் வரும். ஆைகயால் அைவ அைனத்துக்கும் முதல்

(8)

காரணம் அவன் தன்ைன உடல் என்று குறுக்கிக் ெகாள்வதாேலேய என்று ெசால்லலாம் அல்லவா? அதனால் உடைலப் பற்றி முதலில் ஆரம்பிப்பது ேபால ரமண அைமத்துள்ளதும் ெபாருத்தமாகத்தாேன இருக்கிறது? இது காண்பைத முதலில் ெசால்லிவிட்டு, காண ேவண்டியைத அடுத்ததாகச் ெசால்லும் வழி. ேக்ஷத்ரம் என்றால் விைளநிலம் என்று ஒரு ெபாருள். விைதயிலிருந்துதான் தாவரங்கள் முைளக்கின்றன என்றாலும், அைவ நன்கு ெசழித்து வளர நிலம் ேதைவப்படுகிறது. அதுேபால ஒருவனின் எண்ணங்கள் ெசயலாகப் பrமளிக்க அவனுக்குத் ேதகம் ேதைவப்படுகிறது. எப்ேபாது ஆைசகள், அபிலாைஷகள் எல்லாம் எண்ணங்களாக இருந்தும் ஏேதா காரணங்களினால் காலத்தில் ேதகம் மைறகிறேதா, அந்த எண்ணங்கள் ெசயல்பட ேவறு ஒரு ேதகம் அைமகிறது என்பதுதான் நம் பாரதப் பண்பாட்டின் அடித்தளம். ஆக ேதகம் என்பைத விைளநிலம் என்று ெகாள்கிேறாம். அந்த நிலத்தில் நமது எண்ணங்களாகிய விைதகளுக்கு ஏற்ப கிைளத்து எழுவேத நம் பாவப்-புண்ணியச் ெசயல்கள். தாேன எல்லாமுமாயிருக்கிேறன் என்று ெசான்ன பரமாத்மா, அைத அருச்சுனனுக்கு ேமலும் புrயும் வைகயில் அவன் காண்பைதக் ெகாண்டு விளக்குகிறா. 2-27[4] जात2य 3ह 4ुवो मृ'यु4ुवं जम मृत2य च | त2मादप5रहाय6sथ6 न 'वं शो7चतुमहस || பிறந்தா இறக்கப் ெபறுதல் உறுதி இறந்தா பிறப்பது எனலும் - உறுதி விலக்கற்கு அறிய விதி இதில் ந; வ ;ேண கலக்கம் உறல் ஏன் கழறு ெபாருள்: உலகத்தில் பிறந்தது என்றுள்ள எதுவும் ஒரு நாள் இறப்பது நிச்சயம். பிறந்த அது மரணம் என்ற முடிைவ அைடவதும் திண்ணேம. அேதேபால இறந்தவ மீண்டும் பிறப்பது என்பதும் மறுக்க முடியாத உண்ைம. அப்படி நிகழும் பிறப்பு-இறப்பு எனும் சுழற்சிைய விலக்குவது அrதாகும். இது ஈசனால் நியமிக்கப்பட்ட விதி. இந்த விதி முைறையப் பற்றி ந வ ணாகக் கலக்கமுறுவது ஏன்? ெசால்வாய். அவன் தனக்கு முன் காணும் அவகள் எல்ேலாரும் ஒரு நாள் பிறந்தவகள்தாேன என்று ஆரம்பிக்கிறா. அப்படிப் பிறந்தவகள் எவரும் ஒருநாள் இறக்க ேவண்டும் என்ற வாதத்ைத அவன் முன் ைவக்கிறா. என்ேறா அவகள் ஒருநாள் இறக்கப் ேபாகிறாகள். அப்படி இறந்தவகளும் தங்கள் கம விைனப்படி மீண்டும் ஒரு நாள் பிறப்பாகள். இப்படி ஒரு சுழற்சியில் நடக்கும் பிறப்பு-இறப்பு நியதி இைறவனால் விதிக்கப்பட்டது. நாம் நிைனப்பதாேலேய நம்மால் பிறக்க முடியாது. நம் தாய்-தந்ைதையயும் நம்மால்

(9)

ேதவு ெசய்ய இயலாது. அதனால் நாம் நிைனப்பதால் இறப்பதற்கும் நமக்கு உrைம கிைடயாது. இந்த விதியிைன யாரும் மாற்ற இயலாது. தவிக்க முடியாத இந்த விதிையப் பற்றி கலங்கி என்ன பயன் என்கிறா கண்ணன். “இவகைளக் ெகால்வதால் நான் பாவம் ெசய்தவனாகிேறன். குல தமம் அழியக் காரணமாகிேறன். இப்படிப் பாவச் ெசயல் புrந்தாவது எனக்கு நாேடா, வ ;ேடா ேவண்டுமா? அதற்குப் பதிலாக யாசகம் ேகட்டு பிைக்ஷ எடுத்துப் பிைழக்கலாேம” என்று அருச்சுனன் கூறினான் அல்லவா? அதற்குப் பதிலாகவும் “ந;தான் அவகைளக் ெகால்கிறாயா? அத்துடன் அவகள் ேபாய் விடுகிறாகளா? அப்புறம் அவகள் மீண்டும் பிறந்து வருவதில்ைல என்பது உனக்குத் ெதrயுமா?” என்கிற rதியில் பகவான் ெதாடகிறா. ஓrடத்தில் “உனக்கும் எனக்கும் கூட ஜன்மங்கள் பல உண்டு. நான் அைத அறிேவன், ந; அறிய மாட்டாய்” என்றும் ெசால்வா. நமக்கும் அது ெதrயாது. ஆனாலும் நமக்குத் ெதrயவில்ைல என்ற காரணத்தினால் அது இல்லாது ேபாவதில்ைல. இதைன மனதில் ெகாண்டவன் என்றும் நல் வழியிேலேய ெசல்வான், ெசலுத்தப்படுவான். இந்த பிறப்பு-இறப்பு பற்றிய சத்திய வாத்ைதகைளேய அடித்தளமாகக் ெகாண்டு நமது பாரத கலாச்சாரம் வளந்திருக்கிறது. இதைனப் புrந்து ெகாள்ளாதவகளால்தான் மற்ேறாருக்குத் த;ங்கு என்ற அசம்பாவிதம் நடக்கிறது. அைதத் தவிக்க “தன் விைன தன்ைனச் சுடும்” என்ற அறிவு ஒவ்ெவாருவருக்கும் மிக அவசியம். “பீஷ்ம-துேராணாதிகைள ேபாrல் இப்ேபாது ந; ெகால்லாவிட்டாலும் அவகள் என்றாவது ஒரு நாள் இறக்கத்தான் ேபாகிறாகள். தங்கள் கம விைனப்படி மீண்டும் பிறப்பாகள். அேதேபால அவரவ விதிப்படி நடப்பது நடந்ேத த;ரும். அவகள் இப்ேபாது இறக்க ேவண்டும் என்றிருந்தால் அைத உன்னாலும் தடுக்க முடியாது. ந; அவகளுக்காக எவ்வளவு துக்கப்பட்டாலும் நடப்பது நிற்காது. இப்படித் தடுக்க முடியாத விதியிைனப் பற்றி ந; ஏன் கலக்கம் அைடகிறாய்?” என்று அருச்சுனனிடம் ேகட்டு விட்டு அைத அவேன ஆராய்ந்து உண்ைமைய அறிந்து ெசால்லச் ெசால்கிறா. 2-20[5] न जायते 8यते वा कदा7चनायं भू'वा भ वता वा न भूय: | अजो 0न'य: शा:वतोsयं पुराणो न हयते हयमाने शर$रे || பிறப்பு இறப்பு இல்லான் என்றும் பின்னும் இவன்தான் பிறந்து கழியப் ெபறாேன - பிறவாதான் எங்குமுளன் சாசுவதன் இவ்வுடல் ெகால்லப்படினும் ெகான்றுபடான் ெதால்ேலான் உட்ெகாள் ெபாருள்: இந்த ஆத்மா என்றுேம பிறப்பேதா இறப்பேதா இல்ைல, அைவ இரண்டும் இல்லாதவன். ேமலும் ஆத்மாவாகிய இவன் ஒரு காலத்தில் பிறந்து, இருந்து, பின்ெனாரு காலத்தில் இல்லாது ேபாகாதவன் என்றும் கிைடயாது.

(10)

அவன் எப்ேபாதும் பிறவாது, அழியாது உள்ளவன் என்பதால் அவனுக்கு பிறப்பு, இறப்பு என்ற இரண்டும் கிைடயாது. இந்தத் ேதகம் ெகால்லப்பட்டாலும் ேதகத்துள் உைறயும் ஆன்மா ெகாைலக்கு உள்ளாகாதவன். அன்றும், இன்றும், என்றும் உள்ளதால் இவன் மிகத் ெதான்ைமயானவன் என்பைத உள்ளத்தில் இருத்திக் ெகாள். பீஷ்ம துேராணாதிகள் ஒருநாள் மரணம் அைடவாகள் என்பைத நன்கு அறிந்திருந்தும், அவகள் இந்தப் ேபாrல் இறக்கலாம், அதுவும் தன்னால் ெகால்லப்படலாம் என்ற எண்ணம்தான் அருச்சுனைன வாட்டுகிறது. ெகால்வேதா, ெகால்லப்படுவேதா இரண்டுேம உடல், மனம் மட்டுேம சம்பந்தப்பட்டது, ஆனால் இைவ இரண்டும் உலவ வந்த காரணமான ஆத்மாவுக்ேகா அதனால் எந்த அழிவும் இல்ைல. இைடயில் வந்தது இைடயில் ேபாகின்றது, அைதப் பற்றி ஏன் கவைலப்படுகிறாய் என்பதுதான் பகவான் இங்கு ெசால்ல வந்தது. எது பிறக்கிறேதா அது இறப்பது நிச்சயம். உடல் பிறப்பதால் ஒரு நாள் அது அழியும். பிறப்பதால் உடலுக்கு ெவவ்ேவறு நிைலகள் உள்ள வளச்சியும், ேநாய், ெநாடியும், ேதய்மானமும், இறுதியில் மரணமும் உண்டு. அதுதான் உடலுக்கு உண்டான இலக்கணம். ஆனால் உடல் இருக்கும் ேபாது ஒருவன் தான் என்று தன்ைன உணகிறாேன, அதற்குக் காரணமாக உடலின் உள்ேள உைறயும் ஆன்மாவுக்கும் அந்த உடலின் ெவவ்ேவறு நிைலகளுக்கும் எந்த விதத் ெதாடபும் இல்ைல. அதனாேலேய எந்த நிைலயிலும் ஒருவனுக்குத் தான் என்ற உணவில் மாற்றங்கள் எதுவும் இல்ைல. அைனவருக்கும் தன்னளவில் உள்ள இந்த உணவுதான் ெபாதுவானது. அதுதான் ஆன்மா எனப்படுகிறது. அதுதான் அைனவரது உண்ைமயான ெசாரூபம். அது ஒன்ேற ஆதியிலிருந்து இருப்பது மட்டும் அல்லாது என்றும் இருப்பது. அதனால் அது மிகவும் ெதான்ைமயானது. அைத அறிந்து ெகாள்ளாது இருப்பதுதான் அவரவகளது மடைம. ஆத்மா எப்ேபாதும் உள்ளதால், சrரம் அழிகிறது என்னும் ேபாது ஆத்மா அழிவதில்ைல. ஆக பீஷ்ம-துேராணாதிகைள ந; ெகால்கிறாய் என்று நிைனப்பது தவறு. ஆன்மாவாகிய ந; ெகால்வதும் இல்ைல, உன்னால் அவகள்

(11)

ெகால்லப்படுவதும் இல்ைல. இந்த உண்ைமைய மனதினில் நன்கு பதித்துக் ெகாள்வாய் என்று அருச்சுனனுக்கு கண்ணன் அறிவுறுத்துகிறா. 2-24[6] अ;छे*योsयमदा=योsयमले*योsशो य एव च | 0न'य: सवगत: 2थाणुरचलोयं सनातन: || இவன் துணிக்க ஒண்ணான் எrக்க ஒண்ணாதான் இவன் நைனக்க வற்ற ஒணான் ஏதும் - இவன் நித்தன் எங்கும் உளன் தாணு இயல்பால் சனாதனன் தங்கும் அசலேன தான் ெபாருள்: இவன் துண்டிக்கப்பட முடியாதவன், இவன் எrக்கப்படாதவன்; இவைன நrல் நைனக்கேவா, ெவயிலில் உலத்தேவா எதுவும் முடியாது. இவன் நித்தியமானவன், எங்கும் நிைறந்தவன். இவன் அசலமானவன் என்பதால் என்றும் நின்று நிைலத்து இருப்பவன். எங்கும் தானாய் உள்ள அசல ெசாரூபனும் இவேன. எவருக்கும் நன்கு ெதrந்தைவகைளக் ெகாண்டு ஆன்மாைவ பற்றி ேமலும் விளக்குகிறா. ஒரு திடப் ெபாருள் என்றால் அைத ெவட்டலாம், த;யில் இட்டு எrக்கலாம். ஆன்மா அத்தைகய ெபாருள் அல்ல என்பதாலும் அதற்கு அவயவங்கள் என்று ஏதும் இல்லாததாலும், அதைன ெவட்ட முடியாது, எrக்கவும் முடியாது. அப்படிச் ெசய்யாது ந;rல் அழுத்தி நைனக்கலாம் என்றால், அதற்கு உருவம் என்று ஏதும் இல்லாததால் அைத நைனக்கவும் முடியாது. ஒரு ேவைள திரவப் ெபாருளாக இருந்தால் சூrயனின் ெவப்பத்ைதக் ெகாண்டு உலத்த முடிந்திருக்கும். ஆன்மா அப்படியும் இல்லாததால் ெவயிலில் உலத்தவும் முடியாது. இப்படி எதனாலும் அழிக்கப்பட முடியாத ஆத்மா இங்கு அங்கு என்னாது எங்கும் பரவி உள்ளதாலும், இன்று அன்று என்னாது என்றும் உள்ளதாலும் அது அசலமாக சீவராசிகளின் பாக்கும் உள்ளத்ேத நிைறந்து நிைலயாய் நிற்கிறது. இத்தைகய தன்ைமகள் எல்லாம் உள்ள ஒேர ெபாருள் ஆன்மா ஒன்றுதான். அது இருப்பதால் தான் “ந;யும் இருக்கிறாய், நானும் அதுேவ” என்று ெசால்லாது ெசால்லி விளங்க ைவக்கிறா. உன் முன்னால் ந; பாக்கும் உன் உற்றா, உறவின, சுற்றம், நண்பகள் எல்லாம் ெவறும் உடல் அல்ல, மனங்கள் அல்ல, ஆன்மாக்கேள. ந;யும் அதுேவ. அதனால் ந;யும் ெகால்லவில்ைல, அவகளும் ெகால்லப்படவில்ைல” என்று பகவான் ெசால்லியிருந்தாலும், ஆன்மாவின் தன்ைமகைளப் பற்றிச் ெசால்லி ேமலும் விளக்குவா. இது எப்ேபப்பட்ட உண்ைம என்று நாமும் நம் அனுபவத்தின் வாயிலாகவும் பாக்கலாேம. மனித குல வளச்சியில், ஒரு தனி மனிதனாய் இருந்து வாழ்க்ைகத்

(12)

ேதைவகைளப் பூத்தி ெசய்து ெகாள்வைதவிட பல ேசந்து உைழப்பது அைனவருக்கும் பல நன்ைமகள் தருகிறது என்ற Non-zero Sum என்ற தத்துவத்ைத உணந்ததால் சமுதாயங்கள் உருவாயின. அப்படிப் பல ேசந்து உைழக்கும் ேபாது சில மற்ேறாrன் உைழப்பில் குளி காண முைனகிறாகள் என்று சமுதாயம் உணரும்ேபாது, அைதக் கட்டுப்படுத்த சில சமுதாய வைரமுைறகள் வருகின்றன. காலப் ேபாக்கில் வைரமுைறகளின் ெபாருள் உணரப்படாமேலா, அல்லது அைவ காலத்திற்கு ஏற்ப அைமயாமேலா ேபாகின்றன. அப்ேபாது ஒன்றுக்குப் பதில் ேவறு அைமகின்றன. சிறிய அளவில் ெதாடங்கும் கூட்டைமப்பான சமுதாயங்கள் ஒரு கட்டத்தில் நாடுகளாக மாறுகின்றன. நாடு, ேதசம் என்ற ேகாட்பாடுகளும் வைரபடத்தில் காலத்திற்ேகற்ப மாறுகின்றன. சிறிேதா ெபrேதா என்றில்லாமல் நாடுகளும் கூட்டைமப்புக்களாக அைனவருக்கும் பலன்கள் தரும் முகமாய் ஒத்துைழக்க முன்வருகின்றன. அதில் ெதாழில் முன்ேனற்றங்களும், ெதாழில் நுட்பங்களினால் பல மாறுதல்களும் ேநந்து, மனிதகளின் பாைவகைளயும், அணுகுமுைறகைளயும் ெவகுவாக மாற்றுகின்றன. இைவகளில் நன்ைமகளும் நடக்கின்றன, த;ைமகளும் உருவாகின்றன. ஆனாலும் மனித ேநயம் என்று ெசால்லப்படும் மனிதனின் உrைமகைளயும், உணவுகைளயும் மதிக்கும் ேபாக்கு வளந்து ெகாண்டுதாேன இருக்கிறது? இதன் அடிப்பைடக் காரணம் ஒருவன் மற்றவனிடம் காட்டும் அன்பும், மrயாைதயும் தான். அதன் அடிப்பைட இன்ெனாருவைனயும் தன்ைனப் ேபாலப் பாப்பதுதாேன? இதுவைர நாம் பாத்ததன் காரணம் உலகியல் ெதாடபானது தான் என்றாலும், நம்ைம அறியாமேலேய நாம் அப்ேபாது அனுபவிப்பது அைனத்துள்ளும் உைறயும் ஆன்மாைவ ேநசிப்பேத. அப்படி இருந்தாலும் த;ைமகள் வளரும் ேபாது அைவகைளத் தடுக்கும் எண்ணம் இல்லாது ேபானால், நன்ைமகள் வளர முடியாது என்பைதயும் நாம் அைனவரும் உணந்துள்ேளாம் அல்லவா? அப்ேபாது த;ைமகள் ஊக்குவிப்ேபாைர எப்படி அடக்க ேவண்டும் என்பது தாேன நமது லட்சியமாய் இருக்கிறது? இந்தப் ேபாக்களத்தில் நடக்கப் ேபாவதும் அதுேவ.

(13)

அனுபவம் என்பது அைனவருக்கும் ஏற்பட ஒரு ேதகம் ேவண்டும். அதன் மூலம் தான் ஒருவன் தனது எண்ணங்களின் விைளவுகைள ேமலும் கற்றுத் ெதளிய முடியும். அந்தத் ேதகத்ைத எவன் பாவபுண்யங்களின் விைள நிலமாக உணகிறாேனா அவன் ேக்ஷத்ரஞ்ஞன் எனப்படுகிறான். ேதகம் என்று ஒன்று உள்ளது என்பைத உணரும் ேக்ஷத்ரஞ்ஞன் தான் ஆன்மா எனப்படுகிறது. இங்கு அருச்சுனனின் கலக்கத்திற்கும், ேசாகத்திற்கும் காரணமாக இருப்பது உற்றா, சுற்றா என்று காணும் அவனுைடய “தனது-எனது” என்ற மமகாரேம. அதற்கும் மூல காரணமாக இருப்பது “நான்” எனும் அவனது அகங்காரேம. பல கஷ்டங்கைள அனுபவித்தாயிற்று, அதற்கும் பின் நாம் ேபாக்களத்திற்கு நம் இச்ைசயின்றிேய இழுத்து வரப்பட்டிருக்கிேறாம், ேபா புrவேத தனது கடைம என்று இல்லாமல், சுற்றிப் பாத்து புலம்பும் அருச்சுனனின் கூைமயான அறிைவ அந்த மமகாரேம மழுங்கடித்துள்ளது. இப்படி ஒன்றுக்கு ஒன்று காரணமாக இருப்பைதக் காட்டி, அவனது இருளான அஞ்ஞானத்ைதப் ேபாக்குவதற்காக பகவான் உண்ைமயில் உள்ளது எது என்ற ஒளியான ஞானத்ைதப் ேபாதிக்க இப்படியாகத் ெதாடங்குகிறா. ஆக ேதகம் ேவறு ஆன்மா ேவறு என்றில்லாமல், அவ்விரண்ைடயும் ஒன்றாகப் பாவித்து அருச்சுனன் இங்கு குழப்பத்தில் இருக்கிறான். இைவ எல்லாம் கற்று, அனுபவத்தில் நன்கு உணந்த ஆன்ேறாகள் ெசால்வதுேபால் அைவ இரண்ைடயும் அருச்சுனன் பிrத்துப் பாத்திருந்தால், முன்னால் நிற்ேபாகைள தன்னிலும் ேவறுபட்ட ேதகங்களாகப் பாக்காமல் அவகைளயும் அந்த ஒேர ஆன்மாவாகப் பாத்திருப்பான். அப்ேபாது அவன் எந்தக் கலக்கமும் அைடந்திருக்க மாட்டான். ேதகம்ேவறு, ஆன்மாேவறுஎன்று பகுத்து அறியும்அறிேவபகுத்தறிவு. அது அைனத்து சீவராசிகைளயும்ஒன்றாகேவ பாக்க ைவப்பதால், அதுஒருபுண்ணியச் ெசயல். அப்படியில்லாது இவேவறு, அவேவறுஎன்ற rதியில் நான்-ந;என்று பகுத்துக் காட்டும்அறிவுபகுத்தறிவு ஆகாது. அப்படி ேபதங்கைளப்புகுத்தும்எதுவும் பாவச் ெசயல்கேள. நாம் காண ேவண்டிய, கற்க ேவண்டிய பாடங்கள் எல்லாவற்றிலும் இந்தத் ேதகம்-ஆன்மா பற்றிய அறிவுதான் முதன்ைமயானது. இது ஒன்ேற ஒருவைன நல் வழியில் ெகாண்டு ெசல்லும். இந்த ஞானம் வரப் ெபறாதவன் எதிலும் குழம்பித் தவிக்க ேவண்டி வரும். அருச்சுனனின் இப்ேபாைதய நிைலயும் அது தான். 13-2[4] े&/ं चा प मां व ? सवे&ेषु भारत | े&े&/यो/ानं य'त@/ानं मतं मम || ேசத்திரங்கள் யாவுள்ளும் ேசந்ேத இருக்கின்ற ேசத்திரஞ்ஞனாம் என்ைனத் ேதவாேய - ேசத்திரம்

(14)

ேசத்திரஞ்ஞன் தன்ைம ெதrகின்ற ஞானேமது ஓத்திட அஹ்ேத எனக்கு ஒப்பு ெபாருள்: ேக்ஷத்திரங்கள் என்று ெசால்லப்படும் எல்லா சrரங்களின் உள்ளும் அைவகேளாடு ேசந்ேத உைறகின்ற என்ைன ேக்ஷத்திரஞ்ஞனான ஆத்மாவாகத் ெதrந்து ெகாள்வாய். ேதகம், ேதகி இைவகளின் இயல்ைப ஆராய்ந்து அறியக்கூடிய ஞானம் எதுேவா அதுேவ எனக்கு உகந்ததாகும். “சல, அசல உயிகள் அைனத்துள்ளும் உைறபவனாக இருப்பவன் நாேன” என்று கிருஷ்ண பரமாத்மா இங்கு ெசால்கிறா. அப்படியாக அைனத்தின் உள்ளும் இருக்கும் ேக்ஷத்திரஞ்ஞன் ஆன என்ைன ஆன்மாவாக அறிவாய் என்கிறா. ேக்ஷத்திரம் என்றால் என்ன, ேக்ஷத்திரஞ்ஞன் என்பவன் யா என்று பகுத்து அறியும் அறிேவ அவருக்கு உகந்ததாகும். ேக்ஷத்திரமாகிய ேதகம் ஆத்மாவின் இருப்பிடம். அதனாேலேய இைறவன் ேகாவில் ெகாண்டுள்ள இடத்ைத ேக்ஷத்திரம் என்று குறிப்பிடுகிேறாம். எந்த ஒரு ேக்ஷத்திரமும் ஒரு புனிதத் தலமாகக் கருதப்பட ேவண்டும். ேக்ஷத்திரத்தில் இருப்பதால் இைறவன் ேக்ஷத்திராதிபதி எனப்படுகிறான். எங்கும் உள்ள நிகுண இைறவைன - எவருள்ளும் உைறயும் தூய ஆத்மாைவ - சகுண ரூபமாக ேகாவிலில் ஒரு வடிவுைடயவனாக வழிபடுகிேறாம். ஆகம விதிகளின் படி எழுப்பப்பட்டுள்ள ேகாவில்களின் கட்டுமான வைரபடங்கைள ஆராய்ந்தால், ஒரு ேகாவிலின் வடிவைமப்பு ஒரு உடலினுைடயது ேபாலேவ இருப்பைத நாம் அறிேவாம். நாம் நம் தாயின் கருவிலிருந்து வந்தவகள் என்பதாேலேய, ேகாவிலில் இைறவன் உள்ள இடமும் கருவைற என்ேற ெசால்லப்படுகிறது. ஒவ்ெவாரு சீவராசியின் உள்ளிருக்கும் ஆன்மாதான் ேகாவிலில் எழுந்தருளும் இைறவன் என்பைத நம் முன்ேனாகள் நமக்கு இப்படிக் காட்டிச் ெசன்றுள்ளன. ஆக ஒருவன் ேகாவிலில் வழிபடும் ேபாது, அது எந்தக் ேகாவிலாக இருந்தாலும், நாம் இைறவைனக் காண்கிேறாம் என்பதால் “காணும் தான் யா?” என உள்ேநாக்க ேவண்டும். அப்படி ேநாக்கி தனது ஆன்மாைவேய ஒவ்ெவாருவரும் தrசிக்க முயல்வதாேலேய எல்லா ேக்ஷத்திரங்களும் புனிதத் தலமாகேவ ஆகிறது. ேக்ஷத்திரம் என்பைத இடம் அல்லது வ ;டு என்றும் ெசால்வாகள். எப்படி வ ;ட்டில் இருப்பவன் தன்ைன வ ;ட்டுக்காரன் என்பைதயும், வ ;ேட வ ;ட்டுக்காரன் ஆக முடியாது என்பைதயும் நன்கு உணவாேனா, அப்படிேய ஒரு உடலில் தான் இருக்கிேறன் என்பைதயும், அந்தத் தான் யா என்பைத அறிய ேவண்டும் என்பைதயும் ஒரு அறிவாளி உணவான். அப்படி பகுத்துப் பாத்து ேக்ஷத்திரன், ேக்ஷத்திரஞ்ஞன் தன்ைமைய அறியக் கூடிய ஞானேம ஆன்ம ஞானம். ஒரு ேதகத்தினாலும் அைத ஒட்டிய மனத்தினாலும் ெசய்யப்படக் கூடிய நன்ைம-த;ைம ெசயல்களால் சுக-துக்க அனுபவங்கள் வருகின்றன என்றால் அதற்கு மூல

(15)

காரணமாக இருப்பது ஒருவனின் “நான்” எனும் அகங்காரத்தின் எழுச்சிேய. அதன் பின்ேப “எனது” என்ற மமகாரமும் எழுகிறது. அதற்கும் ஒவ்ெவாருவrன் உள்ளுைறயும் ஆன்மாவுக்கும் ெதாடபில்ைல என்ற அறிவும், அந்த ஆன்மாேவ தன் உண்ைம ெசாரூபம் என்ற ஞானமும் அைடயப்ெபறுவேத தனக்கு மிக உகந்தது என்று பரமாத்மா இங்கு அருச்சுனனுக்குச் ெசால்கிறா. 10-20[5] अहमा'मा गुडाकेश सवभूताशयाि2थत | अहमा3द:च मBयं च भूतानामत एव च || ஆன்மாக்கள் யாவின் அகத்தும் அமகின்ற ஆன்மா யான் ஆவன் அருச்சுனா - ஆன்மாக்கட்கு ஆதிேயாடு மத்தியமும் அந்தமுமாம் இைவகள் ஆதியாம் யாேன அறி ெபாருள்: அருச்சுனா! சகல உயிrனங்களின் உள்ளத்தில் அமந்திருக்கிற ைசதன்ய ெசாரூபமான ஆத்மா நாேன ஆேவன். இந்த சகல உயிrனங்களின் பிறப்பிற்கும் (சிருஷ்டி), இருப்பிற்கும் (ஸ்திதி), இறப்பிற்கும் (லயம்) இந்த மூன்றினுக்கும் காரணமாக இருப்பவன் நாேன என்பைத அறிவாயாக. இந்த ேக்ஷத்திரத்தில் ேக்ஷத்திரஞ்ஞனாக இருப்பவேன பிரபஞ்சத்தில் எங்கும், சர-அசர உயிகள் அைனத்திலும் பரவியுள்ள ெசாரூபமாக இருக்கிறான் என்று இங்கு கூறப்படுகிறது. “நான்” என்னும் எண்ணம் ேவறு, “நான்-நான்” என்னும் உணவு ேவறு. முன்னைத நாம் ெபாதுவாக நமது விழிப்பு நிைலயில் அனுபவிப்ேபாம். நமது அகந்ைத அனுபவங்களும் அதனுடன் ெதாடபு ெகாண்டது தான். அதுதான் நம்ைம படாத பாடு படுத்துகிறது. பின்னதாகிய “நான்-நான்” என்னும் உணவு நம்முடன் எந்த நிைலயிலும் இருப்பது. அந்த உணைவ ஓரளவுக்கு இப்படி விளக்கலாம். ெவகு காலம் முன்பு எப்ேபாேதா எடுக்கப்பட்ட பைழய புைகப்படம் ஒன்ைற ஒரு நாள் நாம் பாக்கும் ேபாது, “நான் இப்படியா இருந்ேதன்” என்று எவருக்கும் ேதான்றும் அல்லவா? அந்த எண்ணம் நமது உடைலப் ெபாறுத்தேத. உடலுக்கு ஒரு வளச்சிேயா, தளச்சிேயா உண்டு. அதன்படி புைகப்படமும் இருக்கும். அந்த புைகப்படம் எடுக்கப்பட்டேபாது உங்களால் அந்தக் காலத்திய உணைவ மீண்டும் அைச ேபாட்டு, இப்ேபாது எண்ணிப் பாருங்கள். அந்த புைகப்படம் எடுக்கப்பட்ட ேபாது உங்களது உடல், மனம், மற்றும் ஏைனய எண்ணங்கைளத் தவிர அப்ேபாது “நான்” என்று இருந்த உங்கள் இருப்பாகிய உணவும் , இப்ேபாது “நான்” என்ற உங்களது உணவும் ேவறு ேவறு என்றா உணகிற;கள்? உங்கைளப் ெபாறுத்தவைர “நான்” என்ற உணவு எந்த மாற்றமும் இல்லாது அப்படிேயதாேன இருக்கிறது? உடல் வளந்திருக்கலாம், தளந்திருக்கலாம், மனேமா எண்ணங்கேளா அடிேயாடு மாறியிருக்கலாம். ஆனாலும் “நான்” என்ற உணவு ஏதும் மாறாது அப்படிேயதாேன இருக்கிறது?

(16)

“நான்-நான்” என்ற அந்த உள்ளுணைவப் பிடித்துக் ெகாண்டு எப்ேபாதும் இருக்கப் பாருங்கள். அதுதான் உங்கள் உண்ைமயான ெசாரூபம் என்றும், அதுேவ உங்கைளச் சுற்றியுள்ள அைனத்து சீவராசிகளின் உண்ைமயான ெசாரூபம் என்றும் காலப் ேபாக்கில் உணவ ;கள். அதுதான் ேக்ஷத்திரஞ்ஞன் என்று கூறப்படும் ஆன்ம ெசாரூபம் என்று ெசால்லலாம். அதற்கு எல்ைல இல்ைல, காலேமா, ேதசேமா எதுவும் இல்ைல. சுருங்கச் ெசான்னால் அது ஒன்றுதான் இருப்பது. அைத ஒருவன் அப்படி இருந்து தான் உணர முடியுேம தவிர யா, எவ எப்படி விளக்கியும், ெசால்லியும் அைத உணரைவக்க முடியாது. இதுதான் ஜ;வ-ஈஸ்வர ஐக்கியம் அல்லது அேபதம் என்று கூறப்படுகிறது. ேமாக்ஷம், விடுதைல, வ ;டுேபறு என்று விதவிதமாகச் ெசால்லப்படுவெதல்லாம் அைத உணருவதில் தான் இருக்கிறது. அவன் அருளிருந்தால் அந்த உணச்சி இங்ேகேய, இப்ேபாேத ைகவரக் கூடும். ஏெனன்றால் அதுவன்றி ேவறு எதுவும் இல்ைல. அைனத்து உயிகளின் ேதாற்ற, ஒடுக்கத்திற்கு ஈஸ்வர ெசாரூபேம காரணமாயிருந்தாலும் அது அந்த உயிகளின் ேபதங்கேளாடு ஒட்டாது, அைவகளின் இருப்பு மாத்திரமாகேவ இருக்கும். அதனால் அைத அப்படி இருந்ேத ஒருவன் உணர முடியும். இப்படியான ேதாற்றத்தின் காரணத்தினால் உயிகளும், அைவ இருக்கும் உலகமும் ஜடமாக இல்லாது அைவகளின் மூலமாகிய ைசதன்யமாகேவ கருதப்பட ேவண்டும். ேதாற்றம் மட்டும் அல்லாது, அைவகள் இருப்பதற்கும், காலத்தில் மைறவதற்கும் என்றும் உள்ள அந்த மூல வஸ்துேவ காரணமாக இருக்கிறது. சகல உயிகளும் ஆத்மாவில் இருந்து ேதான்றி, அதிேலேய நிைலத்து, அதுவாகேவ மைறயும். ஆக அதுவன்றி ேவறு எதுவும் இல்ைல என்றாகிறது. அந்த அதுேவ நான் என்கிறா கிருஷ்ண பரமாத்மா. அப்படிெயன்றால் உயிகள் ெவவ்ேவறாகத் ேதான்றுவதன் காரணத்ைத விளக்க அது மாையயினால் விைளந்தது என்ேற கூறுவ. இருப்பது ஒன்ேற, அதனால் இல்லாதது மாைய எனப்படுகிறது. அதாவது கயிறு என்று ெதrயும் வைர அைத பாம்பாக நாம் காண்பைதயும், கானல் ந; என்று உணரும் வைர அைத ந;த் தடாகம் என நாம் நிைனப்பைதயும் ேவறு எப்படிச் ெசால்லி அறிவுறுத்துவது? காணும் மற்றும் காணப்படும் அைனத்தும் ஆன்மாேவ என்னும் அறிைவப் ெபறுவது அவ்வளவு எளிதல்ல. ஆனாலும் அந்த அறிைவப் ெபற்று அதற்குத் தக இருப்பது என்பேத அைனத்து உயிகளின் ஒேர லட்சியம் என்றாலும், எவரும் தான் உலகியல்படி

Referensi

Dokumen terkait

paling banyak dilakukan oleh sekolah adalah praktikum pengukuran, pengenalan alat-alat optik dan hukum Ohm, sedangkan judul-judul yang lain keterlaksanaannya masih

Untuk itu, guru sebagai komunikator dalam pembelajaran memiliki strategi-strategi tertentu khususnya strategi dalam mengembangkan kompetensi pedagogik berbasis komunikasi

Monica Rantih Pertiwi Austime dalam Film Rain Man Metode Penelitian Kualitatif dengan Pendekatan Semiotika John Fiske Perilaku autisme yang dilihat melalui level realitas,

- Auditee telah mempunyai format Serah Terima Barang yang diterima akan tetapi belum digunakan karena izin TPT – KO dikeluarkan pada tanggal 22 Mei 2015, dimana sampai

Jadi, dapat dirumuskan bahwa elektronik modul atau e-modul merupakan sebuah paket pembelajaran yang berisi materi, gambar, simulasi dan lain-lain yang bertujuan agar

Sebelumnya Mohan dan Tiweeri (1999) telah melakukan studi yang mengaitkan antara isu lingkungan, angkutan umum, dan keamanan angkutan tidak bermotor dalam suatu sistem transportasi

Penelitian ini merancang sistem jaringan saraf tiruan untuk mendeteksi gangguan paru-paru menggunakan metode backpropagation, sistem ini mampu memecahkan masalah dalam

(4) Pengurangan atau Pembebasan Retribusi Terutang dalam SKRD atau dokumen lain yang dipersamakan sebagaimana dimaksud pada ayat (3), hanya dapat diberikan