• Tidak ada hasil yang ditemukan

View of மலேசியத் தமிழ்த் திரைப்படங்களில் கல்வியியல் சிந்தனைகள் (Educational Issues in Malaysian Tamil Movies)

N/A
N/A
Protected

Academic year: 2023

Membagikan "View of மலேசியத் தமிழ்த் திரைப்படங்களில் கல்வியியல் சிந்தனைகள் (Educational Issues in Malaysian Tamil Movies)"

Copied!
13
0
0

Teks penuh

(1)

மலேசியத் தமிழ்த் திரைப்படங்களில் கல்வியியல் சிந்தரைகள்

Educational Issues in Malaysian Tamil Movies

லபைாசிாியர் முரைவர் மு.இைாலசந்திைன் / Professor Dr. M. Rajantheran 1 முரைவர் க.சில்ோழி / Dr K.Silllalee 2

முரைவர் இரவிந்திரன் மாரரயா / Dr.Ravindaran Maraya3

Abstract

A movie is a collaborative effort among the producer, director, actors, supporting actors, music directors, lyricists, cinematographers, and many parties. Initially, movies were viewed as a source of entertainment sans any fundamental values, especially in education.

However, nowadays, movies have penetrated every stratum of the world population and significantly impacted people. Besides entertainment, movies also project the audience’s feelings, thoughts and lifestyles that can initiate many changes in many sectors; such

importance deems movies as an essential component of human life. When audiences watch the movies, they identify their lives with the stories portrayed in the movies, which are generally produced to resemble people sociologically; this elevates the value of movies from being a source of entertainment to something more vital. Besides social issues, education-related issues are frequently raised in movies too, and Malaysian Tamil movies are not an exception. Thus, this paper aims to investigate the portrayal of education-related matters in Malaysian Tamil movies

Keywords: Malaysian Tamil Movies, Education, Sociology, Education, School Dropouts

முன்னுரை

19-ஆம் நூற்றாண்டு துவங்கி இன்றுவரை கரேத்துரறயில் மிகச்சிறந்த முதன்ரம ஊடகமாக விளங்குவது திரைப்படத்துரற எைில் அது மிரகயில்ரே. லமற்கத்திய

1 The author is a Professor in the Department of Indian Studies, University of Malaya, Kuala Lumpur, Malaysia.

rajantheran@um.edu.my

2 The author is a Senior Lecturer in the Department of Indian Studies, University of Malaya, Kuala Lumpur, Malaysia. silllalee@um.edu.my

32The corresponding author is a Senior Lecturer in the Department of Indian Studies, University Malaya, Kuala Lumpur, Malaysia. ravindaranm@um.edu.my

Date of submission: 2022-08-10 Date of acceptance: 2022-09-20 Date of Publication: 2022-12-28 Corresponding author’s Name:

Dr K.Silllalee

Email: silllalee@um.edu.my

(2)

நாடுகளில் (பிைான்ஸ் நாட்டில் முதல் திரைப்படம் தயாாிக்கப்பட்டது) லதான்றிய திரைப்படத்துரற இன்று உேக நாடுகள் பேவற்றிலும் பைவி வளர்ந்துள்ளது. இத்துரற தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் மமல்ே மமல்ல நுரைந்து தனக்மகன ஒரு முக்கியமான இடத்திரனப் மெற்று இன்று மக்களின் வாழ்க்ரகயில் முக்கியமதாரு மனமகிழ்ச்

சாதனமாக விளங்கி வருகின்றது (Silllalee, 2015). ஏறத்தாள, அரர நூற்றாண்டிலிருந்து

மனிதச் சமூகத்தினது வளர்ச்சிக்குத் திரரப்ெடம் எனும் கரல முக்கியப் ெங்கிரன வைங்கியுள்ளது. இன்று, திரரப்ெடம் என்ெது மக்களின் வாழ்வில் ஓர் அங்கமாகவவ விளங்குகின்றது(Dananjayan Kovinth, 2014).

தற்வொரதய நவீன உலகில் திரரப்ெடங்கள் அற்ற வாழ்க்ரகரயக் கற்ெரனச்

மசய்துப் ொர்ப்ெவத கடினம் எனும் அளவிற்கு மனிதச் சமுதாயத்தின் வாழ்க்ரகயில்

திரரப்ெடத்துரற ஒன்றிரனந்து விட்டது (Bordwell & Thompson, 2008).

திரரப்ெடங்களானது மவறுமமன மனமகிழ்ச் சாதனமாக மட்டும் அல்லாமல்,

ொர்ரவயாளர்களின் உணர்வுகள், எண்ணங்கள் மற்றும் வாழ்க்ரக முரறகளிலும்

தாக்கத்ரத ஏற்ெடுத்தவல்ல ஆற்றரலப் மெற்றிறுப்ெதனால், இரவ மனிதனின்

வாழ்க்ரகயில் ஒரு அங்கமாகவவப் ொர்க்கப்ெடுகின்றது (Silllalee, 2015).

இத்தரகய திரைப்படமாைது மக்களின் வாழ்க்ரகரயச் சித்தாிப்பலதாடு அதில்

மாற்றம் வைவும் காைணமாகின்றது. இதற்குக் காைணம் மக்கள் திரைக்காட்சிகரள உண்ரம என்ற உணர்வுடன் பார்ப்பதுலவயாகும். அதைால்தான் இன்றளவும்

திரைப்படச் சிந்தரைகள் மக்கள் மைதில் தவறாை கருத்துகரளப் புகுத்தி

விடக்க்கூடாது என்பதற்காக இரவ தைிக்ரக வாாியத்தால் தைிக்ரக மசய்யப்பட்டுப்

பின்ைர் மக்கள் மத்தியில் திரையிடப்படுகின்றை.

இத்தரகய ஆளுரம மிக்கத் திரைப்படத்துரறயில் சமூகவியல் கூறுகள் குறித்த சிந்தரைகளும் அதன் தாக்கமும் மிகுதியாகலவ உள்ளது. அதிலும் ஒரு நாட்டில்

தயாாிக்கப்படும் திரைப்படங்களாவை அந்த நாட்டில் வாழும் மக்கள் அல்ேது

சமூகத்தின் வாழ்க்ரகரயக் காட்டுவதாகவும் அவர்களிரடலய நிேவும் பிைச்சரைகரள மவளிக்காட்டுவதாகவும் விளங்குகின்றை. இச்சிந்தரையின் அடிப்பரடயில்

தற்லபாரதய ஆய்வாைது மலேசியத் திரைப்படங்களில் முன்ரவக்கப்படும் சமூகக்

காட்சிகளில் கல்வி குறித்த சிந்ரதகரள முன்ரவக்கும் பாங்கிரையும் அதில் உள்ள சிக்கல்கரளயும் ஆய்வு மசய்வதாகலவ ஆய்வு மசய்யப்பட்டுள்ளது.

(3)

திரைப்படம்

திரரப்ெடம் என்ெது ஒரு கூட்டுக்கரலயாகும் (எல்லீஸ், 2016). தயாாிப்ொளர், இயக்குனர், நடிகர்கள், துரணநடிகர்கள், இரசயரமப்ொளர்கள், ொடலாசிாியர்கள், ஒளிப்ெதிவாளர்கள் எனப் ெல்வவறுத் தரப்ெினாின் கூட்டு முயற்சியினால்

உருவாகுவவதத் திரரப்ெடம். கருப்மொருள், கரதப்வொக்கு, ொடல்கள், வசனங்கள், காட்சிகள், ஒளிப்ெதிவு, ஒலி, ெடத்மதாகுப்பு, மற்றும் மநறியாளர் ஆற்றல் ஆகியரவ ஒரு திரரப்ெடத்தின் முக்கியமான ஒன்ெது உட்கூறுகளாகும் (சுவரஷ் ொல், 2016).

மதாடக்கத்தில் திரரப்ெடங்கள் மனமகிழ்ச் சாதனங்களாகவவப்

ொர்க்கப்ெட்டன. கல்வியியல் நிரலயில் கல்வியாளர்கள் மத்தியில் திரரப்ெட ஊடகம்

மொியமதாரு ஆய்வியல் சான்றாக கருத்தில் எடுத்துக் மகாள்ளப்ெடவில்ரல. சிறுகரத, நாவல், கவிரத வொன்ற இலக்கியங்கள் கூறும் ஆழ்ந்த சிந்தரனப் ெதிவுகரள மவளிப்ெடுத்தும் சாதனாமாகவும் இரவ வநாக்கப்ெடவில்ரல; சமூக மறுமலர்ச்சி

ஊடகமாகவும் ொர்க்கப்ெடவில்ரல (Richard & Robert, 2009). ஆைால் 1930களில்

மவளிவந்த A Million and the One Night (1926), The Film Till Now (1930), History of The American Film Industry (1931) மற்றும் The Rise of The American Film ஆகிய புத்தகங்களின் மவளியிட்டிற்குப் ெிறகுதான் திரரப்ெடத்துரறரயக் கல்வியியல்

வநாக்கில் அணுக ஆய்வாளர்களுக்கு ஒரு முகாந்திரத்ரத அளித்தது (Silllalee, 2015).

இன்று சமூகத்தில் திரரப்ெடமானது முக்கியத்துவம் மெற்ற ஊடகமாக விளங்குகிறது. அதிலும் இது மிகப் மொிய வர்த்தகக் வகந்திரமாகவும்

உருமவடுத்துள்ளது.

ஆய்வுக்காகத் வதர்ந்மதடுக்கப்ெட்ட திரரப்ெடங்கள்

தற்லபாரதய ஆய்வு மலேசியத் தமிழ் திரைப்பட இயக்குைர் விமோ மபருமாளின்

ஆக்கத்தில் மவளிவந்துள்ள திரைப்படங்கரள மட்டுலம ஆய்வு மசய்கிறது. இயக்குைர்

விமோ மபருமாள் இளம் இயக்குைர் மட்டுமல்ோது மலேசியத் தமிழர்களின் சமகாேச்

வாழ்க்ரகரயயும், சிந்தரைகரளயும், சிக்கல்கரளயும் தைது திரைப்படங்களில்

முக்கியக் கருப்மபாருளாக ரகத்துத் தயாாிக்கும் லபாக்குரடயவர். இதுலவ இைவது

திரைப்படங்கள் தற்லபாரதய ஆய்வுக் கட்டுரைக்காகத் லதர்ந்மதடுக்கப்பட்ட முதன்ரமக் காைணமாகும். தற்லபாரதய ஆய்வில் இவர் தயாாித்த விரளயாட்டுப்

(4)

பசங்க, மவட்டிப் பசங்க, மவடிகுண்டுப் பசங்க ஆகிய மூன்று திரைப்படங்கள் ஆய்வுக்கு

உட்படுத்தப்பட்டுள்ளை.

கல்விச் சிந்தரன

“வகடில் விழுச்மசல்வம் கல்வி ஒருவற்கு

மாடல்ல மற்ரற யரவ" (குறள் 400)

எனும் மதய்வப் புலவாின் வாக்குக்கு ஒப்ெ உலகில் மனிதனுக்குச் சிறந்த மசல்வம்

என்ெது கல்விதான். கல்வி ஒரு மைிதைின் வாழ்வாதாைம் என்றும் அவன் வாழ்வின்

முன்லைற்றத்திற்காை மூேதைம் என்றும் கூறுவர். தமிழர் வாழ்க்ரகயில் சங்க காேம்

மதாட்டு இன்றுவரை கல்விச் மசல்வலம அழியாத மசல்வமாகப் லபாற்றப்பட்டுள்ளது.

ஔரவயும் கூட ‘கற்ரக நன்லற கற்ரக நன்லற, பிச்ரச புகினும் கற்ரக நன்லற’ எை

பிச்ரச எடுத்தாலும் கூட கல்வி கற்பரத விட்டுவிடக் கூடாது என்று ஒவ்மவாரு

மைிகனுக்கும் கல்வியிைது முக்கியத்துவத்ரதப் பாடுகிறார். கல்வி ஒருவாின் வாழ்க்ரக தரத்ரத உயர்த்திக் மகாள்ள உதவும் கருவியாகும்.

மலேசியத் தமிழ்ச் சமூகத்ரதப் மபாருத்தவரையில் கல்வியாைது மிக அடிப்பரடயாை ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. கல்வி கற்றால் நல்ே வாழ்க்ரகரய வாழோம், அதன் மூேம் சமுதாயத்தில் நன்மதிப்பும் உயர்ச்சியும் கிரடக்கும், பல்லவறு

துரறகளில் மவற்றிரய ஈட்டோம் லபான்ற சிந்தரைகள் கல்விரய முன்ைிருத்திலய இவர்களிடத்தில் ஆழப் பதிந்துள்ளது. ஆைாலும் கூட கல்வியில் நாட்டமின்ரம, பள்ளிக்கூடத்தில் இருந்து இரடநிற்றல், லபான்ற பிைச்சரைகள் இவர்களிடத்தில்

இல்ோமல் இல்ரே. இத்தரகய பிைச்சரைகரள மலேசியத் திரைப்படங்கள்

முன்ரவக்கத் தவைவில்ரே.

கல்லாரம

அடிப்ெரடயில் கல்லாரம என்ெது முக்கியமதாருச் சமுதாயச் சிக்கலாகவவ விளங்கி

வருகின்றது. கல்வியறிவு இல்லாதவர்கள் வாழ்க்ரகயில் முன்வனறுவதில் சிரமத்ரத எதிர்வநாக்குவதாக சமூகவியலாளர்கள் கருதுகிறார்கள். உடல்நலப் ொதிப்பு, குறுகிய ஆயுட்காலம், வவரலயின்ரம, சுரண்டல் மற்றும் ொலின சமத்துவமின்ரம கல்வியின்ரமயால் ஏற்ெடுகின்ற விரளவுகளாகப் ொர்க்கப்ெடுகின்றன (Chris, 2021)

(5)

லமலும் கல்லாரம எனும் சமுதாயச் சிக்கல் ெிற சிக்கல்கள் ஏற்ெடுவற்கு

காரணமாக அரமவதால் இது சமுதாயச் சிக்கலாகப் ொர்க்கப்ெடுகின்றது.

வவரலயின்ரம, குற்றச் மசயல்களில் ஈடுெடுதல் வொன்றச் சிக்கல்கள் ஏற்ெட அடிப்ெரடக் காரணியாக அரமவது கல்லாரமவய (Ioana Marin, 2020).

மவலசியத் தமிழ்த் திரரப்ெடங்களில் கிரடக்கமெற்றத் தரவுகளின்

அடிப்ெரடயில் தற்வொரதய ஆய்வில் கல்வியில் அக்கரரயின்ரம மற்றும் ெள்ளி

இரடநிற்றல் ஆகிய இரண்டு சிக்கல்களும் விவாதப்மொருளாகின்றன.

கல்வியில் அக்கரரயின்ரம என்ெது கல்வியின் முக்கியத்துவத்ரதப் ெற்றி

அறியாதச் சூைரலக் குறிக்கின்றது. வாழ்க்ரகத் தரத்ரத உயர்த்திக் மகாள்ளக்

கருவியாய் விளங்கும் கல்விரயப் மெற வாய்ப்புக் கிரடத்தும் அதன் முக்கியத்துவத்ரத உணராது இருக்கும் இரளஞர்களின் அவலத்ரத எடுத்துரரக்கிறது (Abdhul Ghani, 2014). ெள்ளி இரடநிற்றல் என்ெது ஒரு குரறந்தெட்ச நற்சான்றிதரைக் கூடப்

மெறாமல் பள்ளிரய விட்டு நீங்குதல் எைப்படுகின்றது. வமலும், சமூகவியலாளர்களின்

ொர்ரவயில் ெள்ளி இரடநிற்றல் என்ெது வளர்ந்து வரும் நாடுகளில் ஏற்ெடும்

முக்கியமானமதாரு சமுதாயச் சிக்கலாகப் ொர்க்கப்ெடுகின்றது (Joseph, 2018).

மவலசியத் தமிழ் திரரப்ெடங்களில் கல்வியில் அக்கரரயின்ரமத் திரரகாட்சிகள்

விரளயாட்டுப் ெசங்கத் திரரப்ெடத்தில் குமார் கதாப்ொத்திரம் மூன்று ஆண்டுகள்

கல்லூாி வதர்வில் வதால்வி அரடந்து வந்துள்ளதாகச் சித்தாிக்கப்ெட்டுள்ளான். ஒரு

காட்சியில் குமாருக்கும் அவன் காதலிக்கும் இரடவய நிகழும் வாக்குவாதத்தில்

இச்சிக்கரலப் ொர்க்க முடிகின்றது.

மவட்டிப் ெசங்க திரரப்ெடத்தில் மடனீஸ் கதாப்ொத்திரம் வாழ்க்ரகயில் கல்வி

இல்லாமவல ெணம் சம்ொதிக்க விரும்பும் கதாப்ொத்திரமாகப் ெரடக்கப்ெட்டுள்ளது.

ஒரு காட்சியில் அவன் தந்ரத "டிப்வலாமாரவ கூட முடிக்காத உனக்கு எவ்வாறு நல்ல வவரலக் கிரடக்கும்" என்று கூறும் காட்சியின் வைி மடனீஸ் கதாப்ொத்திரம்

கல்வியின்ொல் அக்கரர இல்லாதவனாக இருப்ெரதப் ொர்க்க முடிகின்றது.

மற்மறாருக் காட்சியில் வொலி இளங்கரலச் சான்றிதவைாடு ஒரு நிறுவனத்திற்கு

வநர்முகத் வதர்விற்குச் மசல்லும் மடனீஸ் வநர்முகத் வதர்வில் எந்தக் வகள்விக்கும் ெதில்

அளிக்க முடியாத நிரலயில் அவமானத்ரத அரடவதாகக் காட்டப்ெடுகிறது.

மவலசியத் தமிழ் திரரப்ெடங்களில் கல்வியில் அக்கரரயின்ரம - ெகுப்ொய்வு

அடிப்ெரடயில் மாணவர்கள் கல்வியில் அக்கரரச் மசலுத்தாதச் சூைல் ஏற்ெடும்

மொழுது வதர்வில் குரறந்த மதிப்மெண்கரளப் மெறுதல், ெள்ளி இரடநிற்றல்

(6)

ெள்ளிக்குத் மதாடர்ச்சியாகச் மசல்லாமல் இருத்தல் வொன்ற சிக்கல் ஏற்ெடுவதுண்டு.

தகுந்த கல்வி அரடவு மெறாதக் காரணத்தினால் சமுதாயத்தில் வவரலயில்லாச்

சிக்கரல இது வொன்ற மாணவர்கள் எதிர்வநாக்கக் கூடும். இதைால் ஒருவர் மன அழுத்தத்திற்கு ஆளாதல், குடும்ெ முறிவு, குற்றச் மசயல்களில் ஈடுெடுதல், தவறான

ொரதகளுக்குச் மசல்லுதல் வொன்றவற்றிற்கு ஆளாக வநாிடலாம். ஆரகயால்தான்

கல்வியில் அக்கரரயின்ரம என்ெது உலகளாவிய நிரலயில் சமூகவியலாளர்களால்

மிகப்மொிய சமுதாயச் சிக்கலாகப் ொர்க்கப்ெடுகின்றது (Mahesar, Pathan & Qadeer, 2020).

விமலா மெருமாளின் விரளயாட்டுப் ெசங்க, மற்றும் மவட்டிப் ெசங்க ஆகிய திரரப்ெடங்களில் காட்டப்ெடும் முதன்ரமக் கதாப்ொத்திரங்கள் கல்வியில் அக்கரரச்

மசலுத்தாதக் கதாப்ொத்திரங்களாகவவ ெரடக்கப்ெட்டிருக்கின்றன. இவர்கள்

வாழ்க்ரகயில் நிகழும் ெிற சிக்கலுக்கு இச்சிக்கவல அடிப்ெரடக் காரணமாக அரமவரதப் ொர்க்க முடிகின்றது. விரளயாட்டுப் ெசங்கத் திரரப்ெடத்தில் குமார் 3 ஆண்டுகளாகக் கல்லூாித் வதர்வில் மதாடர்ந்து வதால்வியுறுகிறான். வறுரமயானக்

குடும்ெப் ெின்னணிரயச் சார்ந்தக் குமார் நன்கு கல்வி கற்று தன் குடும்ெத்தின் சூைரல மாற்ற முயற்சிக்காமல் தனது கல்விப் ெருவத்ரதத் தன் நண்ெர்கவளாடு வீணடிக்கிறான்.

இத்திரரப்ெடத்தின் ஒரு காட்சியில் மென்வ ா என்ெவன் தன் நண்ெனிடம்

'கல்லூாி தனிநெர் இடுெணிரய முடித்து விட்டாயா' என வினவும் வொதுதான் இடுெணி

குறித்த ஞாெகவம குமாருக்கு வருகிறது. லமலும், குமாாின் தந்ரத கல்வியின்

முக்கியத்துவத்ரத உணர்ந்தவராய் குமாருக்கு ெல முரற அறிவுரரக் கூறியும் கல்வி

மீது அவனுக்கு அக்கரர இல்லாரமரய இத்திரரப்ெடம் முழுக்கப் ொர்க்க முடிகின்றது.

கல்வியில் அக்கரரச் மசலுத்தாத சூைலினாவல அவனால் கல்லூாியில் வதர்ச்சி மெற முடியவில்ரல. அதன் விரளவாக வவரலயின்ரமச் சிக்கரல எதிர்வநாக்குகிறான்

குமார் அலதாடு தகுந்த வவரல கிரடக்காதக் காரணத்தினால் ெணத் வதரவக்காகத்

திருட்டுக் குறுந்தட்டு விற்ெரனயாளனிடம் வவரலக்குச் வசருவதாகவும்

காட்டப்ெடுகிறது.

சுல்தான் இட்ாிஸ் ெல்கரலக்கைகத்தில் வமற்மகாள்ளப்ெட்ட ஓர் ஆய்வு வெராக்

மாநிலத்தின் இரடநிரலப்ெள்ளி மாணவர்களிரடவய ெள்ளியில் இருந்து

இரடநிற்றலுக்கான முதன்ரம காரணமாக கல்வியில் அக்கரரயின்ரம முன்ரவக்கப்ெட்டுள்ளது. இந்த ஆய்வின் வைி மெர்வறார்கள் தங்கள் ெிள்ரளகளுக்குக்

கல்வியில் நாட்டம் இல்ரல எனவும் மாறாக ெணம் ஈட்டுவதிவல அதிகம் நாட்டம்

இருந்ததாக மதாிவித்திருந்த கருத்து இவ்விடம் உற்று லநாக்கத்தக்கது (Siti, Kung Teck

(7)

Wong & Haniz, 2016). இக்கூற்று வமற்கண்டத் திரரப்ெடத்தில்

முன்ரவக்கப்ெட்டுள்ளக் கருத்துடன் இரணந்துப் வொவரதக் காண முடிகின்றது.

வமலும், யுரனட்டட் ஸ்வடட்ஸ் சன் டியவகா ெல்கரலகைக (San Diego States University) உளவியல் கல்லூாி மாணவர்களிரடவய கல்வி மற்றும் ெணம் ஈட்டுதல்

ெற்றியப் புாிதரலயும் நாட்டத்ரதயும் ெற்றி ஓர் ஆய்ரவ நடத்தியிருந்தனர். இந்த ஆய்வின் முடிவுகளாக இன்ரறயப் மெரும்னொன்ரமயானக் கல்லூாி மாணவர்கள்

கல்விரயவிட ெணத்தின் ஈட்டுவதில் அதிகம் நாட்டம் உரடயவர்களாக இருக்கின்றன என கண்டறியப்ெட்டுள்ளது. இன்ரறய உலகில் வாழ்வதற்கு ெணம் மட்டும்தான்

வதரவ எனும் புாிதவலாடு ெல மாணவர்கள் வாழ்கின்றனர். இதுவவ இவர்களுக்குக்

கல்வியின் மீது நாட்டமின்ரமக்கும் அக்கரரயின்ரமக்கும் காரணியாக அரமவரத இவ்வாய்வின் வைி ொர்க்க முடிகின்றது. (Yoni Blumberg, 2017, https://www.cnbc.com/2017/11/03/college-students-today-value-education-less-and- money-more-study.html.

இத்தரகயச் சிக்கல் விமலா மெருமாளின் மவட்டிப் ெசங்கத் திரரப்ெடத்தில்

ெடம் ெிடித்துக் காட்டப்ெட்டுள்ளது. கரதயின் கதாநாயகன் மடனீஸ் கல்வி

இல்லாமவல வாழ்க்ரகயில் ெணம் சம்ொதிக்க விரும்பும் கதாப்ொத்திரமாக அரமகிறான். டிப்வலாமாரவ கூட முடிக்காமல் வொலி இளங்கரளச் சான்றிதழ் மூலம்

வவரல வதட முயற்சிக்கிறான். ஆனால் தகுந்தக் கல்வித் தகுதி இல்லாத காரணத்தினால் வவரலயின்ரமச் சிக்கரல எதிர்வநாக்கித் தீய வைிகளில் ெணம் ஈட்ட முயற்சிக்கிறான். இது அவரன மட்டும் ொதிக்காமல் அவரனச் சார்ந்திருக்கும்

குடும்ெத்ரதயும் ொதிக்கின்றது. இவ்விடத்தில் வாழ்க்ரகயில் இத்தரகயச் சிக்கரல எதிர்வநாக்குவதற்கு கல்வியில் அக்கரரயின்ரமவய காரணம் என்ெது ஆய்வில்

கண்டறியப்ெட்டுள்ளது.

தமிழ்ச் சமுதாயம் ஆதியிலிருந்துக் கல்விக்கு முக்கியதுவம் அளித்தச் சமுதாயம்.

வாழ்க்ரகயில் கல்விரய விட சிறந்தச் மசல்வம் எதுவும் இருக்க முடியாது என்ெதில்

உறுதியுரடயது தமிழ்ச் சமுதாயம் (Seiva & Selvamani, 2021). வாழ்க்ரகயில் ஒருவரர உயரத்திற்கு அரைத்துச் மசல்லும் ஆற்றல் உரடய கல்விச் மசல்வத்ரதப் ெிச்ரச எடுக்கும் நிரல வந்தாலும் அரும்ொடுப்ெட்டாவது கற்றுவிட வவண்டும் என்கின்றனர்

நம் முன்வனார். விவவக சிந்தாமணி:-

“மவள்ளத்தால் வொகாது

மவந்தணலால் வவகாது வவந்தராலும்

மகாள்ளத்தான் முடியாது

(8)

மகாடுத்தாலும் நிரறமவாைிய குரறெடாது

கள்ளர்க்வகா மிக அாிது

காவவலா மிக எளிது

கல்வி என்னும் உள்ளத்வத மொருளிருக்க உலமகலாம்

மொருள்வதடி உமல்வவதவனா” (விவவக சிந்தாமணி 65)

என்றுரரக்கிறது. மொருட் மசல்வம் என்ெது ெிறருக்குக் மகாடுக்கக் மகாடுக்கக்

குரறயும் ஆற்றல் உரடயது. ஆனால் கல்வி எனும் மசல்வத்ரத ஒருமுரறப்

மெற்றுவிட்டால் எத்தரகயச் சூைலிலும் நம்ரமவிட்டுச் மசல்லாது. மவள்ளத்தாளும்

அைியாது, மநருப்ெினாலும் வவகாது, ெிறருக்குக் மகாடுத்தாலும் குரறயாது, திருடர்களால் களவாடவும் முடியாது எனப்ெடுகின்றது. ஆரகயால்தான் கல்வி

கற்றவருக்கு ச்மசன்ற இடமமல்லாம் சிறப்பு எனப்ெடுகின்றது.

இத்தரகய அைிவில்லாச் மசல்வத்தின் முக்கியத்துவத்ரதப் ெற்றிய விைிப்புணர்வு இன்ரறய தரலமுரறயினாிடம் குரறந்துக் காணப்ெட்டுவருகின்றது.

கல்வியில் அக்கரரயின்ரம அதிகாித்த வண்ணம் உள்ளது. இதரனதான் விமலா

மெருமாள் தன் திரரப்ெடங்களின் வாயிலா இதரன முன்ரவத்துள்ளார். இப்ெடத்தில்

முன்ரவக்கப்ெட்டிருக்கும் இச்சிக்கல் நம்ெகத்தன்ரமவயாடுதான்

வெசப்ெட்டிருக்கின்றது என்ெதரனப் ெகுப்ொய்வின் வைி அறிய முடிகின்றது.

கல்வியின்ொல் அக்கரரச் மசலுத்தாமல் இருக்கும் இரளஞர்களிரடவய வாழ்க்ரகயில்

கல்வியின் முக்கியத்துவத்ரதக் கண்டிப்ொக இத்திரரப்ெடங்கள் எடுத்துரரக்கும்.

மவலசியத் தமிழ்த் திரரப்ெடங்களில் ெள்ளியில் இருந்து இரடநிற்றல் திரரக்காட்சிகள்

விரளயாட்டுப் ெசங்க திரரப்ெடத்தில் குமாாின் தந்ரத ெள்ளி இரடநிற்றல் சிக்கரல எதிர்வநாக்கி இருப்ெரதப் ொர்க்க முடிகின்றது. ஒரு காட்சியில் கல்வியில் அக்கரரச்

மசலுத்தாமல் மொழுரத வீணடிக்கும் குமாரும் அவன் நண்ென் மெஞ்வ ாவும்

மவளிவயச் மசல்லும் மொழுது குமாாின் அப்ொ "எனக்குத்தான் ெள்ளிப் ெடிப்ரெ

முடிக்க வாய்ப்பு கிரடக்கவில்ரல, அதனால் வறுரமயில் வாடுகிவறன். உங்களுக்கு

நல்ல வாய்ப்பு கிரடத்திருக்கு அதரன தவற விடாதீர்கள்" எனக் கூறும் காட்சியின் வைி

அவர் ெள்ளி இரடநிற்றல் சிக்கரல எதிர்வநாக்கி இருப்ெரதப் ொர்க்க முடிகின்றது.

மவடிகுண்டுப் ெசங்க திரரப்ெடத்தில் 15 வயது சிறுவன் ெள்ளியில் இருந்து

இரடநிற்றல் சிக்கரல எதிர்வநாக்குவரதப் ொர்க்க முடிகின்றது. ஒரு காட்சியில்

(9)

வைிப்ெறிக் குற்றத்தில் ஈடுெட்டதால் 15 வயது சிறுவனுக்கு தண்டரன வைங்கப்ெடுகின்றது. அவனின் தாய் காவலதிகாாியிடம் தன் மகரன விடுமாறு

மன்றாடுகிறார். வீட்டுச் மசலவுகள் அரனத்ரதயும் 15 வயது மகனான அவன்தான்

கவனித்துக் மகாள்கிறான் என்கிறார். அதற்குக் காவல்துரற அதிகாாிகள் "ெடிக்கும்

வயதில் ெிள்ரளரய ெள்ளிக்கு அனுப்ொமல் ெணம் ெணம் என்று மதாந்தரவுக்

மகாடுத்தால் குற்றத்தில் ஈடுெடாமல் வவறு என்ன மசய்வான்" என்கிறார்.

ெள்ளியில் இருந்து இரடநிற்றல் - ெகுப்ொய்வு

ெள்ளியில் இருந்து இரடநிற்றல் என்ெது மவலசிய இந்தியர்களிரடவய நிலவும்

சமகாலச் சிக்கலாகக் காண முடிகின்றது. மவலசிய இந்தியர் மெருந்திட்டச் சுருக்கம்

2018-இல் (Malaysian Indian Blueprint 2018) மவலசிய இந்தியர்கள் கல்வியியல்

ாீதியாக எதிர்வநாக்க்கும் ெிரச்சரனகள் முன்ரவக்கப்ெட்டுள்ளன. இந்த அறிக்ரகயில்

20 முதல் 24 வயதுரடய இந்திய மாணவர்கள் 9% கீழ்நிரல இரடநிரலப் ெள்ளி

அளவில்தான் கல்வி அரடவிரன எட்டியுள்ளனர் எனக் காட்டுகின்றது. இந்திய மாணவர்களின் மமாத்த எண்ணிக்ரகயில் 13 % விழுகாட்டினர் அதாவது ஏறத்தாள 1000 இந்திய மாணவர்கள் மதாடக்கப்ெள்ளியிவல ெள்ளிப் ெடிப்ெிலிருந்து ொதியில்

நிறுத்தியுள்ளாகக் குறிப்ெிடப்ெட்டுள்ளது. மறுபுறம் இரடநிரலப் ெள்ளிகளில் 8%

அதாவது 4300 மாணவர்கள் ெள்ளியிலிருந்து இரடநின்றுள்ளனர்.

வமலும் 2015-ஆம் ஆண்டில் 54% இந்திய மாணவர்கள் மட்டுவம யூ.ெி.எஸ்.ஆர்

வதர்வில் அரனத்து ொடங்களிலும் வதர்ச்சிப் மெற்றுள்ளனர். மொதுப்

ெல்கரலக்கைகங்களில் மாணவர்களின் எண்ணிக்ரக என்று ொர்க்கும் மொழுது 74%

பூமிபுத்ராக்களும், 13% சீனர்களும் ெயிலும் வவரளயில் 4.5% இந்திய மாணவர்கள்

எனும் தகவரலயும் அந்த அறிக்ரகயின் வாயிலாக அறிய முடிகின்றது (Malaysia Indian Blueprint, 2018) Retrieved May 28 2022, 10:00 am from

http://dbook.penerangan.gov.my/dbook/dmdocuments/malaysian_indian_blueprint_ta mil/mobile/index.html#p=8. இதன் வாயிலாக ஒரு வருடத்தில் சுமார் 10% இந்திய மாணவர்கள் மட்டுவம ெல்கரலக்கைகங்கள் வரர தங்களின் கல்விரயத்

மதாடர்ந்துள்ளனர் என்ெதரனப் ொர்க்க முடிகின்றது. மீதம் 90% இந்திய மாணவர்கள்

மவவ்வவறு நிரலகளில் தங்கள் ெள்ளி ெடிப்ெிலிருந்து நின்று விடுகின்றனர்.

(10)

இதுவல்ோது 2020-ஆம் ஆண்டின் கணக்மகடுப்பின் படி இரடநிரேப்

பள்ளியில் மட்டும் வருடத்திற்குச் சுமார் 10,000 இந்திய மாணவர்கள் எஸ்.ெி.எம்

வதர்வுக்கு முன்னதாகவவ ெள்ளியிலிருந்து இரடநிற்றல் மசய்துள்ளைர் (மவலசிய கல்வி

அரமச்சு அறிக்ரக, 2020). இச்சூைலின் அடிப்ெரடயில் காணும் வொது விமலா

மெருமாளின் திரரப்ெடங்களின் முன்ரவக்கப்ெட்டிருக்கும் ெள்ளியில் இருந்து

இரடநிற்றல் எனும் காட்சிகளானது மவலசிய நாட்டில் நிலவும் உண்ரம நிலவரத்ரதவய காட்டியுள்ளது என்ெதாகக் கூறலாம்.

விரளயாட்டுப் ெசங்க திரரப்ெடத்தில் குமாாின் தந்ரத தனது ெள்ளிப்

ெருவத்தில் ெள்ளியில் இருந்து இரடநிறுத்தம் மசய்திருந்த வொதும் அவர் எந்தப்

ெருவத்தில் இச்சிக்கரல எதிர்வநாக்கியுள்ளார் என்ெதரன அறிய முடியவில்ரல.

ஆனால் எஸ்.ெி.எம் சான்றிதழ் மெருவதற்கு முன்னதாகவவ அவர் ெள்ளியிலிருந்து

இரட நின்றிருக்கக் கூடும் என்ெதரன அவர் மசய்யும் மதாைிரல (சாரலகளில்

துப்புறவு ெணி) ரவத்து ஊகிக்க முடிகின்றது.

அடுத்து மவடிகுண்டுப் ெசங்கத் திரரப்ெடத்தில் வெசப்ெட்டிருக்கும்

இச்சிக்கலானது 15 வயதுரடய இரளஞன் ெள்ளியில் இருந்து இரடநின்றிருக்கிறான்

என்ெது மதளிவாகத் திரரப்ெடத்தில் முன்ரவக்கப்ெட்டுள்ளது. அவ்வரகயில் இந்த இரண்டு திரரப்ெடங்களுவம மவலசியாவின் குரறந்தப்ெட்ச கல்விச் சான்றிதழ்

மெருவதற்கு முன்னவம மாணவர்கள் ெள்ளியிலிருந்து இரடநிறுத்தம் மசய்திருப்ெரதப்

ொர்க்க முடிகின்றது. அவ்வரகயில் உண்ரம நிலவரத்ரதவய இத்திரரப்ெடம் ெடம்

ெிடித்துக் காட்டியுள்ளது.

இத்திரரப்ெடங்களிரண்டும் ெள்ளியில் இருந்து மாணவர்கள் இரடநிறுத்தம்

மசய்ததற்கு வறுரமயும் குடும்ெச் சூைலும் முதன்ரமக் காரணங்களாகக் காட்டியுள்ளன.

லமரேநாட்டு அறிஞைாகிய வமக்ஸ் மவெர் (Max Webar) ஒரு குடும்ெத்தின் சமூகப்

மொருளாதார நிரல அக்குகுைந்ரதகள் வளரும் விதம், கல்வி, எதிர்காலத்ரத ொதிக்கும்

என்கின்றனர். அலதாடு உயர் சமூகப் மொருளாதாரத்திலிருந்து வரும் குைந்ரதகள்

வாழ்க்ரகயில் மவற்றிப்மெறுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் எனப்ெடுகின்றது.

ஏமனனில் முன்முயற்சி, வலுவான உந்துதல் மற்றும் மவற்றிக்கான வாய்ப்புகள்

அச்சூைலில் அதிகமாக உள்ளது. மறுபுறம் குரறந்த சமூக அந்தஸ்து மகாண்ட குடும்ெங்கள் வறுரம, அடிப்ெரட வதரவ இன்ரமயிவல சிக்கி தவிப்ெதால்

வொராட்டமிக்க வாழ்க்ரக எதிர்வநாக்குகின்றனர். அவ்வரகயில் அடிப்ெரட

(11)

வதரவகரளவய பூர்த்திச் மசய்து மகாள்வதில் சிரமம் என்ெதால் இச்சூைலில் கல்வியில்

கவனம் மசலுத்தும் ஊக்கமானது குரறவாக உள்ளது (Jakiya Jamalludin, 2011).

இப்ொர்ரவயின் அடிப்ெரடயில், மவடிகுண்டுப் ெசங்கத் திரரப்ெடத்தில் 15 வயது இரளஞன் வைிப்ெறிக் குற்றத்திற்கு ஆளானதற்கு வறுரம காரணாமகக்

கட்டப்ெட்டுள்ளது மொருந்திப் வொகிறது. 15 வயதில் ெள்ளிப் ெடிப்ரெ நிறுத்தி விட்டுக்

குடும்ெத் வதரவகரள அவன் ஒருவவன பூர்த்தி மசய்வரத அவன் தாயின்

கூற்றிலிருந்து அறிய முடிகின்றது. இவ்விடத்தில் அவன் ெள்ளி இரடநிற்றல் சிக்கரல எதிர்வநாக்கியதற்கு அவன் குடும்ெச் சூைலும் வறுரமயுவம காரணம் என்ெதரன மதள்ளத் மதளிவாகப் ொர்க்க முடிகின்றது.

இதுவல்லாது விரளயாட்டுப் ெசங்கத் திரரப்ெடத்தில் குமாாின் தந்ரத குடும்ெ

வறுரமயின் காரணத்தால் ெள்ளிப் ெடிப்ரெ முடிக்கத் தனக்கு வாய்ப்பு

கிரடக்கவில்ரல நீங்களாவது ெடித்து முன்வனருங்கள் என்று கூறுவதாக அரமந்த காட்சியானது குடும்ெத்தின் வறுரம காரணமாகவவ ெள்ளியில் இருந்து இரடநிற்றல்

நடந்துள்ளரத நன்கு சித்தாிக்கின்றது. இது மலேசிய மக்களிரடலய நிேவுவரத அப்படிலய படம்பிடித்துக் காட்டியுள்ளதாகலவ எண்ணத் லதான்றுகிறது. 2020 மவலசிய னத்மதாரகயில் மவலசிய இந்தியர்களின் எண்னிக்ரக 2, 223, 600 ஆகும். இந்த எண்ணிக்ரகயில் 2.01 மில்லியன் இந்தியர்கள் ெி40 குழுமத்ரதச் சார்ந்தவர்கள்

(Department of Statistic Malaysia, 2020) Retrieved May 25 9.30 pm from https://www.dosm.gov.my/v1/index.php?r=column/cthemeByCat&cat=493&bul_id=V TNHRkdiZkFzenBNd1Y1dmg2UUlrZz09&menu_id=amVoWU54UTl0a21NWmdhMjF MMWcyZz09.

வமலும் மவலசிய இந்தியப் மெருந்திட்டச் சுருக்கத்தின் (2018) கூற்றின்ெடி 0.6%

அல்லது ஏறக்குரறய 3500 மவலசிய இந்தியர்கள் வறுரம வகாட்டு கீழ் உள்ளனர்

என்ெதரன அறிய முடிகின்றது (Malaysia Indian Blueprint, 2018) Retrieved May 28 2022, 10:00 am from

http://dbook.penerangan.gov.my/dbook/dmdocuments/malaysian_indian_blueprint_ta mil/mobile/index.html#p=8.

அவ்வரகயில் 99% சதவீத இரடநிற்றல் மாணவர்கள் B40 நடுத்தர மொருளதார குழுமத்ரதச் சார்ந்தவர்கள் எனப்ெடும் கூற்வறாடு இந்தியர்களின் மொருளாதாரச்

சூைரல ஒப்ெிட்டுப் ொர்க்கும் மொழுது மவலசிய இந்தியர்களின் வறுரம நிரலக்கும்

மவலசிய இந்திய மாணவர்களிரடவய நிலவும் ெள்ளி இரடநிற்றல் சிக்கலுக்கும்

(12)

மநருங்கிய மதாடர்புண்டு என்ெதரனப் ொர்க்க முடிகின்றது (Malaysiakini, 2021)

Retrieved 5 May 10.00 am from

https://www.malaysiakini.com/announcement/587933.

பள்ளியில் இருந்து இரட நிறுத்தம் மசய்யும் மாணவர்கள் அலதாடு நின்றுவிடாமல்

குற்றச் மசயல்களிலும் ஈடுபடுகின்றைர். இது மவடிகுண்டுப் ெசங்கத் திரரப்ெடத்தில்

முன்ரவக்கப்ெட்டுள்ளது. ெள்ளியில் இருந்து இரடநிற்கும் மாணவர்கள் முதற்கண்

வவரலயில்லாச் சிக்கரல எதிர்வநாக்குகின்றனர். இதனால் ெணச்சிக்கலுக்கு ஆளாகும்

இவர்கள் தங்கள் வாழ்வாதாரத் வதரவகரளப் பூர்த்திச் மசய்துக் மகாள்ளக்

குற்றச்மசயல்களில் ஈடுெடும் சூைலுக்கு தள்ளப்ெடுகின்றனர்.

மவடிகுண்டுப் ெசங்கத் திரரப்ெடத்தில் இச்சூழல்தான் காட்டப்ெட்டுள்ளது.

இத்திரரப்ெடத்தில் ெள்ளியில் இருந்து இரடநிற்கும் கதாொத்திரம் குடும்ெத்

வதரவகரளப் பூர்த்திச் மசய்துக் மகாள்ள வைிப்ெறிக் குற்றத்தில் ஈடுெடுவரதப் ொர்க்க முடிகின்றது. வமலும், அக்காட்சியில் காவல் துரற அதிகாாி ஒருவர் "ெடிக்கும் வயதில்

ெிள்ரளகரளப் ெள்ளிக்கு அனுப்ொமல் ெணம் ெணம் மநருக்கடி தந்தால் குற்றச்

மசயல்களில் ஈடுெடாமல் வவறு என்ன மசய்வார்கள்" என்று கூறுவது இச்சிக்கரல உறுதிெடுத்துவதாக அரமவரதப் ொர்க்க முடிகின்றது. இதன் வைி

மவடிகுண்டுப்ெசங்க திரரப்ெடத்தில் முன்ரவக்கப்ெட்டிருக்கும் சிந்தரனயானது

நம்ெகத்தனரம வாய்ந்தது என முடிவுரரக்கலாம்.

முடிவுரர

விமோ மபருமாளின் விரளயாட்டுப் ெசங்க மற்றும் மவடிகுண்டுப் ெசங்க ஆகிய இரண்டு திரரப்ெடங்களுவம கல்வி குறித்த சிந்தரனகரள மிக வநர்த்தியான முரறயில்

முன்ரவத்துள்ளன. அடிப்ெரடயில் இவ்விரு திரரப்ெடங்களும் இரளவயாாின்

வாழ்க்ரகயில் சித்தாிக்கப்ெடும் ெல்வவறு சிக்கல்கரளப் ெற்றிப் வெசினாலும் அரவ அரனத்தும் கல்லாரம மற்றும் மாணவர்கள் ெள்ளிப் ெடிப்ரெ நிரறவு மசய்யாரம அல்லது ெள்ளியில் இருந்து இரடநிற்றல் ஆகிய இரண்டு காரணங்களால் ஏற்ெட்டது

என்ெதாகத்தான் மதாிகிறது. வமலும், ெள்ளி இரடநிற்றல் என்ெது மவலசிய இந்தியர்களிரடவய நிலவும் முக்கியமதாரு சமகாலச் சமுதாயச் சிக்கல் என்ெதரனயும்

மிகத் மதளிவாகவக இத்திரரப்ெடங்கள் சித்தாித்துள்ளன. விமலா மெருமாளின்

திரரப்ெடங்களில் இச்சிக்கல் நம்ெகத்தன்ரமவயாடும் நிரறவவாடும் வெசப்ெட்டுள்ளது

என்ெதரனயும் இவ்வாய்வின் வைி அறிய முடிகின்றது.

(13)

References

Bordwell, David & Thompson, Kristin. (2008). Film Art. New York: MC Graw Hill.

L.LEE.S. ((2016). Ulaga Cinema Varalaru. Chennai: Bharathi Buthakalayam.

Richard, Howells & Robert, Matson. (2009). Using Visual Evidence. UK: McGraw-Hill Education.

Sillllalee, S. K. (2015). Filem-filem Tamil di Malaysia: Suatu pemerhatian terhadap ketaksamaan sosial. (Phd). University Malaya, Kuala Lumpur.

Siti, E., Kung,T., & Haniz Ibrahim. (2016). Trends and factors for dropout among secondary school students in Perak. Journal of Research, Policy & Practice of Teachers & Teacher Education, Vol.6, N0 1.

Suresh, P. (1999). Media Ulagam – Thagaval Thodarpu sathanangkal – oor Vimarsana Arimugam. Thebika.

Thirukural

Vivega Sinthamani

Weber, Max. (1968). Class, Status and Party. In Reinhard Bendix & Seymour Martin Lipset (Eds.), Class, Status, And Power (Pp. 21-28). London: Routledge & Kegan Paul Ltd.

Yoni Blumberg, 2017, https://www.cnbc.com/2017/11/03/college-students-today-value- education-less-and-money-more-study.html

Malaysia Indian Blueprint, 2018) Retrieved May 28 2022, 10:00 am from

http://dbook.penerangan.gov.my/dbook/dmdocuments/malaysian_indian_blueprint_tamil/mo bile/index.html#p=8.

Department of Statistic Malaysia, 2020 Retrieved May 25 9.30 pm from https://www.dosm.gov.my/v1/index.php?r=column/cthemeByCat&cat=493&bul_id=VTNHR kdiZkFzenBNd1Y1dmg2UUlrZz09&menu_id=amVoWU54UTl0a21NWmdhMjFMMWcyZ z09.

(Department of Statistic Malaysia, 2020) Retrieved May 25 9.30 pm from https://www.dosm.gov.my/v1/index.php?r=column/cthemeByCat&cat=493&bul_id=VTNHR kdiZkFzenBNd1Y1dmg2UUlrZz09&menu_id=amVoWU54UTl0a21NWmdhMjFMMWcyZ z09.

Malaysia Indian Blueprint, 2018) Retrieved May 28 2022, 10:00 am from

http://dbook.penerangan.gov.my/dbook/dmdocuments/malaysian_indian_blueprint_tamil/mo bile/index.html#p=8.

Malaysiakini, 2021 Retrieved 5 May 10.00 am from

https://www.malaysiakini.com/announcement/587933

Referensi

Dokumen terkait