• Tidak ada hasil yang ditemukan

View of பாரதியின் தனித்துவம் (Bharati's uniqueness)

N/A
N/A
Protected

Academic year: 2024

Membagikan "View of பாரதியின் தனித்துவம் (Bharati's uniqueness)"

Copied!
7
0
0

Teks penuh

(1)

32

பாரதியின் தனித்துவம்

Bharti's uniqueness

முறைவர் க.சில்லாழி / Dr K.Silllalee2

ரப ாசிரியர் முறைவர் மு.இ ாரெந்தி ன் / Professor Dr. M. Rajantheran 3

Manuscript received 22 Jun 2022 Manuscript accepted 15 September 2022

கட்டுலரச் சுருக்கம்

பா தியார் தமிழர்க்குக் கிறடத்த மிகப்சபரிய சபாக்கிஷம் ஆவார். தமிழ்ப் புதுக்கவிறதயின் தந்றத இவர். எட்றடயபு த்தில் பிைந்து உலகசைங்கும் உள்ள தமிழர்களின் ைைதிசலல்லாம் வாழ்பவர்.

இவர் தமிழுக்கு ஆற்றிய அளப்பரிய ரெவறய யாரும் ைறுக்க இயலாது. உலகில் எத்றதரயா ரகாடி

ைனிதர்கள் திைம் திைம் ரதான்றி ைறைகின்ைைர். ஆைால் அதில் ஏரதா ஒருவர்தான் நிறலயாை

புகறழ அறடந்து காலத்றதக் சவன்று ைக்கள் ைைதில் நிறைந்து வாழ்கிைான். அத்றதறய வரிறெயில்

றவத்துப் ரபாற்ைத்தக்கவர் பா தியார். ைகாகவி பா தி தன் சொல்லால் ைட்டும் அல்லாது ஒவ்சவாரு

செயலாலும் தைது தனித்தன்றைறயயும் ஆளுறைறயயும் நிறலநிறுத்தியவர். அதைால்தான்

ெைகாலத்தில் பா தி மிகப் சபரிய அளவில் தான் வாழ்ந்த ெமுதாயத்தில் சபரிதாகப்

ரபாற்ைப்படவில்றல ரபாலும். ஆைால் பா தி தன் வாழ்க்றகயில் ெந்தித்த அத்துறணப்

ரபா ாட்டங்கறளயும், ரொதறைகறளயும், எதிர்ப்புகறளயும் கடந்து வந்தவர். இதற்கு பா தியிடம்

இருந்த சநஞ்சு ம்தான் அடிப்பறடக் கா ணம். தன்னுறடய அொத்திய றதரியத்தால் தைது

வாழ்க்றகயில் எழுந்த எல்லாச் ரொதறைகறளயும் துன்பங்கறளயும் கடந்து வந்தவர் பா தி.

சபாதுவில் பல து பாடல்களில் காணப்படும் சிந்தறைகள் அவர்களின் வாழ்க்றகயிலும் இருக்க ரவண்டும் எை எதிர்பார்க்க முடியாது. ஆைால், பா தியின் சொல்லும் செயலும் ரவறு ரவைல்ல என்பதற்கு அவ து எழுத்துகளும், வாழ்க்றகயுரை ஆதா ங்களாகும். இச்சிந்தறையின்

அடிப்பறடயில் இக்கட்டுற பண்புொர் ஆய்வுக் ரகாட்பாட்டின் அடிப்பறடயில் பா தியின்

சநஞ்சு த்றத நிறுவுவதாக அறைகிைது.

திைவுச்தசாற்கள்: பா தியார், தனித்துவம், தன்ைம்பிக்றக, துணிவு, ஆளுறை

Abstract

Bharathi is a gift to Tamil Literature. He is hailed as the father of modern Tamil poems. Even though he comes from a remote village known as Ettayapuram, Bharati’s fame speedily grown to be known among Tamils from all over the world. Bharathi is a selfless man who lived for the people and nation. That’s why he is respectfully called Bhartahiyar. Bhartiyar’s contribution to Tamil literature touched many milestones. His works vigorously showed patriotic flavor, empowerment and outlined his vision for a reformed society. Some people born with great abilities that have changed society, culture, and humanity and Bhartahiyar have brought forth such credibility. He had significantly empowered humanity through his words and actions. His life journey was never a bed of roses. Although he was less appreciated throughout his time, he courageously faced every obstacle he had to overcome. He maneuvered through various trials and tribulations with great determination and tremendous courage. Furthermore, he followed what he preached, and his ideologies were reflected in the songs he had created as well as in his own life.

2 The author is a Senior Lecturer in the Department of Indian Studies, University of Malaya, Kuala Lumpur, Malaysia.

[email protected]

3 The author is a Professor in the Department of Indian Studies, University of Malaya, Kuala Lumpur, Malaysia.

[email protected]

(2)

His history manifested his greatness. His life and his literature evidently proved his strength of will and maintains his story indefinitely. Mediating this concept on Bharathiyar, this research paper focuses on the greatness of Bharatiyar's will power that dynamically reflects through his life.

Keywords: Bharathiyar, uniqueness, self-reliance, courage, leadeship

முன்னுலர

ைகாகவி பா தியார் தமிழகம், உலகத் தமிழர்களுக்குக் சகாடுத்த சகாறடகளில் தனிச்சிைப்பு மிக்கது.

புதுக்கவிறதயின் தந்றதயாகவும் நவீை இலக்கியத்தின் திைவுரகாளாகவும் ரபாற்ைப்படுபவர் பா தி.

எதறையும் வித்தியாெைாகப் பார்ப்பதுதான் கவிஞரின் இயல்பு. ஆைால் பா திரயா அதறையும்

கடந்து தான் கவிறதயில் கண்ட வித்தியாெத்றதசயல்லாம் வாழ்ந்தும் காட்டியவர் (முருரகென், 2015). அதைால்தான் என்ைரவா அவற ப் பலரும் அக்காலத்தில் றபத்தியைாகக் கூட நிறைத்திருக்கின்ைைர். ஆைால், கவிஞைாைவன் இறவ அறைத்றதயும் கடந்து ொதா ை ைக்கள்

யாரும் எண்ணிக் கூடப் பார்க்க முடியாத உலகில் வாழ்பவர்கள். இவர்களுக்குப் புைவாழ்றவப் பற்றிப்

சபரிய அக்கற இருக்காது. தன் அகத்தில் சபரிய சிம்ைாெைத்தில் அைர்ந்து ஆட்சி செய்ய கூடியவர்கள்

இவர்கள். பா தி

“யாைறிந்த புலவரிரல கம்பறைப் ரபால், வள்ளுவர்ரபால் இளங்ரகா றவப்ரபால்,

பூமிதனில் யாங்கணுரை பிைந்ததில்றல,” (பா தியார் கவிறதகள், 2015)

இரத வரிறெயில் றவத்துப் ரபாற்றுதற்காை அத்துறணத் தகுதிகளும் பா தியிடத்திலும் உண்டு.

பா தியாருக்குச் சொல்லும் செயலும் ரவறு ரவறு அல்ல. தன் கவிறதயில் சொல்வறதச் செய்து

காட்டக்கூடியவர். சபாதுவில் கவிஞர்களிடத்தில் வித்தியா கர்வம் இருக்கும். ஆைால் பா தியிடத்தில்

வித்தியா கர்வம் இல்றல. ஆைால் அொத்திய சநஞ்சு ம் இருந்தது. தன் வாழ்ந்த ெைகாலத்தில் பா தி

தைது ெமுதாயத்தால் சபரிதாகப் ரபாற்ைப்படவில்றல. ஆைால் பா தி தன் வாழ்க்றகயில் ெந்தித்த அத்துறணப் ரபா ாட்டங்கறளயும், ரொதறைகறளயும், எதிர்ப்புகறளயும் கடந்து வந்தவர். இதற்குப்

பா தியிடம் இருந்த சநஞ்சு ம்தான் அடிப்பறடக் கா ணம். தைது அொத்திய றதரியத்தால் தைது

வாழ்க்றகயில் எல்லாச் ரொதறைகறளயும் துன்பங்கறளயும் கடந்து வந்தவர் பா தி. பா தியார் தைது

சொற்களிலும் எழுத்துகளில் ைட்டுைல்ல தைது வாழ்க்றகயின் ஒவ்சவாரு செயல்பாடுகளிலும்

தன்னுறடய அொத்திய சநஞ்சு த்றதக் காட்டியவர்.

ஆய்வு முன்மைாடிகள்

ஓர் ஆய்றவ ரைற்சகாள்ளும் முன்ைர் அதற்காை ஆய்வு முன்ரைாடிகறளப் பற்றி அறிந்திருத்தல் அந்த ஆய்றவ மிகச் செம்றையாக ரைற்சகாள்வதற்காை வழிரகாளாக அறைவதுடன் அது

ஆய்வாளருக்குத் தாம் ரைற்சகாள்ளும் ஆய்றவப் பற்றிய நல்ல புரிறதக் சகாடுக்கும் என்பர் (Neuman,

2003). அந்த வறகயில் பா தியாற ப் பற்றி பல்ரவறு ஆய்வுகள் இது வற

ரைற்சகாள்ளப்பட்டுள்ளை. அவற்றுள் இந்த ஆய்வுக் கட்டுற க்குப் சபாருத்தைாை சில பறடப்புகள்

ஆய்வு முன்ரைாடிகளில் முன்றவக்கப்பட்டுள்ளை.

சதாடக்கைாக, ஜி. ரவங்கட ாைன் என்பாரின் “C Subramaniya Bharathiyar a Biographical Study 1882 1921”

எனும் நூலும், உைா ெம்பத் எனும் எழுத்தாளரின் “ைகாகவி பா தியார்” (2007), எனும் நூலும், ாைொமி

என்பவரின் “ைகாகவி பா தியார் வ லாறு” (2017) எனும் நூலும், ைாட் விகுைா எனும்

எழுத்தாளரின் “Life Lessons: Tamil Poet Bharathi” (2019) எனும் நூலும் ஆய்வு முன்ரைாடிகளில்

பார்க்கப்பட்டது. இந்நான்கு நூல்களும் பா தியின் வாழ்க்றகப் பின்புலத்றதப் பற்றிப் ரபெக்

கூடியறவ. ஆயினும் ஒவ்சவாரு நூலும் அதன் பறடப்பு முறையிலும், பா தியின் வாழ்க்றகயில்

(3)

நிகழ்ந்த ெம்பவங்கறள விளக்கும் பாணியிலும் ைாறுபட்ரட விளங்குகின்ைை. அந்த வறகயில்

பா தியின் வாழ்க்றகயில் நிகழ்ந்த ெம்பவங்கறளத் தற்ரபாறதய ஆய்வுக் கட்டுற யின் ரதடலுக்கு

ஏற்பப் பார்ப்பதில் இந்நூல்கள் சபரிதும் உதவியுள்ளை.

அடுத்து, என்.எம்.ஏ.கற்பகன் என்பாரின் “Subramania Bharathi as An Internationalist” (2015) எனும் நூல் பா திறய ஒரு உலகச் சிந்தறையாளைாகப் பார்த்துள்ளது. இந்நூல் பிரிட்டிொரிடம்

இருந்து விடுதறல, உலக ைக்கள் ஏழ்றையில் இருந்து விடுதறல, உலக ஒற்றுறை எனும் மூன்று

கருப்சபாருள்களில் பா திறயப் பார்த்துள்ளது. அடுத்து மீ ா தி. சுந்த ா என்பாரின் “Subramania Bharati-The Eternal Revolutionary” எனும் நூரலா பா தி உலகில் சிந்தறை ைாற்ைத்திற்கு

ரைற்சகாண்ட ஆளுறைகறள விளக்குவதாகப் பறடக்கப்பட்டுள்ளது. இவ்விரு நூல்களும்

தற்ரபாறதய ஆய்வில் பா திறயப் பற்றிய புதிய கண்ரணாட்டத்றதத் தந்துள்ளை.

ரைலும் சீனு இ ாைச்ெந்தி ன் என்பவரின் “புதுறவயில் பா தி” (2008) எனும் நூல் பா தியின் புதுறவ வாழ்க்றகறயப் பற்றியும் அவர் அங்கு ரைற்சகாண்ட பு ட்சிகள் பற்றியும் விளக்குகிைது. அது

ரபாலரவ “பா தியின் இறுதிக்காலம்” (2014) எனும் ய.ைணிகண்டனின் நூலும் பா தியின்

வாழ்க்றகறயப் பற்றிப் பல்ரவறு செய்திகறள முன்றவப்பைவாக உள்ளது.

சதாடர்ந்து பார்வதி சவள்றளச்ொமி என்பாரின் “பா தியார் பறடப்புகளில் ஒருங்கிறணக்கப்பட்ட சிந்தறைக் ரகாட்பாடுகள் ஒரு பார்றவ” (2015) எனும் ஆய்வுக் கட்டுற யும் ரக முருரகென்

என்பாரின் “புதுக்கவிறதயின் பிதாைகன் பா தி” எனும் ஆய்வுக் கட்டுற யும் தமிழ்ப் ரப ாய்வு

ஆய்விதழில் பறடக்கப்பட்டுள்ளை. இவ்விரு கட்டுற களும் பா திறயப் பற்றிய இன்னும்

அதிகைாை புரிதல்கறள இந்த ஆய்வில் சகாடுத்துள்ளை.

ஆய்வு தநறி

இலக்கியப் பறடப்புகள் ைற்றும் தனிைனித வாழ்க்றகறயப் பற்றி ஆய்வு செய்வதற்குப் பண்புொர்

ஆய்வு சநறிரய மிகவும் சிைந்த சநறியாக விளங்குகிைது (Creswell, 2003). இந்த ஆய்வு சநறியின் மூலம்

ஓர் ஆய்வில் சபாதிந்துள்ள உட்சபாருறள கண்டறிவது மிகவும் ரநர்த்தியாகவும் இலகுவாகவும்

நிகழும் (Merrian, 2009). ரைலும் பண்புொர் ஆய்வு சநறியுடன் சதாடர்புறடய Hermanutic எைப்படும்

விளக்கமுறை சநறியாைது இது ரபான்ை ஆய்வுகறள ரைற்சகாள்வதற்கு மிகவும் சபாருத்தைாைதாக இருப்பதால் தற்ரபாறதய ஆய்வாைது பண்புொர் ஆய்வுசநறிமுறையில் விளக்கமுறைக்

ரகாட்பாட்றட றையைாகக் சகாண்டு ரைற்சகாள்ளப்படுகின்ைது (Melissa Freeman, 2008).

நிலைத்தன்லை

சநஞ்சு ம் மிக்க ஒருவன் எத்தறகய சூழ்நிறலயிலும் தன்னுறடய நிறலப்பாட்றட ைாற்றிக்

சகாள்வது கிறடயாது. இவர்கள் வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் தாம் சகாண்ட சகாள்றகறய விட்டு

நீங்குவது இல்றல. ரைலும் தான் எடுத்துக் சகாண்ட சகாள்றகயில் நிறலயாக நிற்பதற்காகச்

சூழ்நிறல, உணர்ச்சிகள், சிக்கல்கள் ரபான்ை எதற்கும் அறெந்து சகாடுக்காது முன்ரைாக்கிச் செல்வர்

(Manning & Curtis, 2007). இந்த நிறலத்தன்றை பா தியிடத்தில் நிறைவாகக் காணப்பட்டது.

பா தி நிறைத்திருந்தால் அல்லது தைது சகாள்றகயில் இருந்து சகாஞ்ெம் விட்டுக் சகாடுத்துப்

ரபாயிருந்தால் அவர் மிகவும் வெதியாக வாழ்ந்திருக்கலாம். எட்றடயபு ம் ெைஸ்தாைத்தில் அவருக்கு

ைன்ைருக்கு ரதாழறை ரபான்ை பணிதான் வழங்கப்பட்டது. ஆைாலும் யாருக்கும் அடிறையில்றல எனும் பா தியின் சநஞ்சு ம் அவற அந்தப் பணிறயத் தூக்கி எறியச் செய்தது (உைா ெம்பத், 2007).

“பூமியில் எவர்க்கும் இனி அடிறை செய்ரயாம்” (பா தியார் கவிறதகள், 2015) எனும் தைது

சொல்லுக்ரகற்ப வாழ்ந்தவர் பா தி.

ரைலும், பா தி தைது பாட்டினிரல,

பட்டினி கிடந்து பசியால் சைலிந்து பாழ்பட ரநர்ந்தாலும் -என்ைன்

கட்டுடல் வறளந்து றககால் தளர்ந்து கவறல மிகுந்தாலும் -வாழ்வு

(4)

சகட்டு நடுத்சதரு ரவாடு கிடந்து கீழ்நிறல யுற்ைாலும் -ைன்ைர்

சதாட்டு வளர்த்த தமிழ்ைக ளின்துயர் துறடக்க ைைப்ரபைா?”

(பா தியார் கவிறதகள், 2015)

எனும் தைது கவிறதயின் மூலம் தைக்கு என்ை ரநர்ந்தாலும் தமிழ் ைக்களின் துயர் துறடக்கப்

ரபா ாடுரவன் என்கிைார் பா தி. “பசி வந்தால் பத்தும் பைந்து ரபாம்” என்பர். ஆைால் பசிறயயும்

துச்ெைாக எண்ணும் இத்துறை சநஞ்சு ம் பா திறயப் ரபான்ைவர்களுக்ரக ொத்தியம் ஆகும்.

யாருக்கும் இலைத்தவர் அல்ை

உலகில் யாருக்கும் தாம் இறளத்தவர் அல்ல என்பதில் பா தி மிகவும் சதளிந்த சிந்தறை

உறடயவ ாக இருந்துள்ளார். ைனிதன் ஏதாவது ஒரு சூழ்நிறலயில் பிைருக்குக் கீழ்படிந்து செல்ல ரநரிடலாம். இது அதிகா த்தாரலா அல்லது சில ரவறலகளில் அன்பிைாரலா கூட நிகழலாம். ஆைால்

பா தி இதற்சகல்லாம் அப்பாற்பட்டவர். அவர் அங்கிlரலயப் ரப றெ எதிர்த்த கா ணத்தால் பல நிறலகளில் பிரிட்டீொருக்கு அடங்கிப் ரபாகும் படி அச்சுறுத்தப்பட்டார். ஆைால் கறடசி வற பா தி

அந்நிய ஏகாதிபத்தியத்திற்கு அடங்கிப் ரபாகரவ இல்றல.

இது இவ்வாறு இருக்க, தான் மிகவும் ரபாற்றி ைதிக்கும் காந்தி அடிகளிடமும் இவ்வாரை பா தி

இருந்ததுதான் ஆச்ெரியம். ஒரு முறை காந்தி அடிகள் சென்றையில் முகாமிட்டிருந்த ரபாது பா தியார்

யாருறடய அனுைதிறயயும் சபாருள்படுத்தாைல் காந்தி அடிகள் தங்கியிருந்த இடத்திற்குச் சென்ைார்.

அங்கு காந்தியடிகள் அைர்ந்திருந்த அரத விரிப்பில் தாரை சென்று அைர்ந்தார். பின்ைர், “மிஸ்டர்

காந்தி! கடற்கற யில் நாறள ரபசுகிரைன். நீங்கள் தறலறை வகிக்க வ ரவண்டும்" என்று பா தி

ரகட்டுக் சகாண்டார், காந்தி அடிகரளா "கூட்டத்றத ைறு நாளுக்கு ைாற்ை முடியுைா?" என்று ரகட்க,

“அது முடியாது ஆைால், நீங்கள் ஆ ம்பிக்கப்ரபாகும் இயக்கத்துக்கு என்னுறடய ஆசி’’ என்று

காந்தியடிகளுக்ரக ஆசி வழங்கி விட்டுத் தான் வந்த வழிரய சென்ைார் பா தி (இ ாைொமி, 2017). இது

பா தியின் அொத்தியைாை சநஞ்சு த்தால் விறளந்த ெம்பவம்.

தன்ைம்பிக்லக

எறதயும் ொதிக்க முடியும் எனும் அறெக்க முடியாத ைை உறுதியில் விறளவதுதான் தன்ைப்பிக்றக.

இந்தத் தன்ைம்பிக்றக நிறலக்க ரவண்டுைாயின் ஒருவரிடத்தில் அொத்தியைாை சநஞ்சு ம்

ரவண்டும் (Manning & Curtis, 2007). இத்தறகய அறெக்க முடியாத தன்ைபிக்றகயின் பிைப்பிடம்தான்

பா தி. பா தியின் “ைைதில் உறுதி ரவண்டும்” (பா தியார் கவிறதகள், 2015) எனும் பாடல் இவரின்

தன்ைம்பிக்றகக்குத் தக்கச் ொன்று. தான் நிறைத்றதச் ொதித்துக் காட்டுரவன் எைத் சதாடர்ந்து

ரபா ாடியவர் பா தியார். இதறைரய எல்ரலாருக்கும் சொல்கிைார்.

“ஒளிபறடத்த கண்ணிைாய் வா வா

உறுதி சகாண்ட சநஞ்சிைாய் வா வா

களிபறடத்த சைாழியிைாய் வா வா

கடுறைசகாண்ட ரதாளிைாய் வா வா

சதளிவுசபற்ை ைதியிைாய்வா வா

ஏறு ரபால நறடயிைாய்வா வா” (பா தியார் கவிறதகள், 2015)

இதில் தன்ைம்பிக்றக உறடயவனிடத்தில் இருக்கரவண்டிய ஒளி, உறுதி, நன்சைாழி, திடம், சதளிவு, கம்பீ ம் ஆகிய அத்துறண குைாதிெயங்கறளயும் முன்றவக்கிைார் பா தியார். ரைலும் இவற்றை முன்

றவப்பது ைட்டும் அல்ல; ைாைாக இறவ அறைத்தும் பா தியிடம் முழுறையாக இருந்தை. பசியால்

கறளத்திருந்த ரபாதும் பா தியின் கண்களில் ஒளி குன்றியதில்றல. எதிரிகள் எதிர்த்த ரபாதும் அவர்

அஞ்சியது கிறடயாது. அவ து வாக்கு எப்ரபாது சதய்வ வாக்காகரவ இருந்திருக்கிைது. அவர்

ரதாள்கள் ரொர்ந்து ெரிந்தது இல்றல. பா தி மிகக் கடுறையாை காலத்றத எதிர்சகாண்டரபாதும்

சதளிந்த சிந்தறையுடந்தான் இருந்திருக்கிைார். அதற்குச் ொன்று அவரின் பாடல்கரள. அவரின் கம்பீ

(5)

நறடயும் எப்ரபாது நிமிர்ந்து அைரும் பாங்கும் பார்ப்பவற யும் ஆட்சகாள்ளும் (வலம்புரி ான், 1998).

ஒரு முறை பா தி ஒரு திருைண விருந்தில் கலந்து சகாண்ட ரபாது தைது அருகில் அைர்ந்திருந்த சிறுவன் ஒருவன் முதுகு வறளய அைர்ந்திருந்தறதக் கண்ட “நிமிர்ந்து உட்கா டா கூைப்பாண்டியா”

என்ைா ாம். அந்த கம்பீ ைாை சொல்றலக் ரகட்டதும் பந்தியில் இருந்த அறைவரும் தங்கறளயும்

அறியாைல் நிமிர்ந்து அைர்ந்தார்களாம் (உைா ெம்பத், 2007).

இவ்வாைாகத் தான் ைட்டும் அல்லாைல் தன்னுடன் ொர்ந்தவர்கறளயும் தைது அொத்திய சநஞ்சு த்தால் தன்ைம்ப்பிக்றக உறடயவர்களாக ைாற்றிய ஆளுறையாளர் பா தி.

துணிவு

உண்றையாை சநஞ்சு ம் மிக்கவரின் மிகப்சபரிய பலரை துணிவுதான். துணிவு என்பது எந்தச்

ரொதறைகறளயும் கண்டு அஞ்ொைல் முன்ரைறும் குணைாகும் (John Maxwell, 2008). பா திறயப்

சபாருத்த வற யில் அவர் எதற்கும் அச்ெம் சகாண்டதில்றல. பா தி,

“எதிர் ரவரிது விடர்பட ைாட்ரடாம்

அண்டம் சிதறிைாலும் அஞ்ெைாட்ரடாம்

யார்க்கும் அஞ்ரொம், எதற்கும் அஞ்ரொம்;

எங்கும் அஞ்ரொம், எப்சபாழுதும் அஞ்ரொம்”(பா தியார் கவிறதகள், 2015)

என்று முழங்குகிைார். ரைலும் தைது தறல மீது வாைரை இடிந்து விழுந்தாலும் “உச்சிமீது வானிடிந்து

வீழு கின்ை ரபாதினும், அச்ெமில்றல அச்ெமில்றல அச்ெசைன்ப தில்றலரய” (பா தியார் கவிறதகள்,

2015) என்று பாடுகிைார். அவருக்கு எதிலும் பயமில்றல. எப்படி பா திக்கு இத்துறண சநஞ்சு ம்

வந்தது. அதற்கும் அவர பதில் கூறுகிைார்.

“காக்றக சிைகினிரல நந்தலாலா - நின்ைன்

கரிய நிைம் ரதான்றுறதரய நந்தலாலா

பார்க்கும் ை ங்கசளல்லாம் நந்தலாலா - நின்ைன்

பச்றெ நிைம் ரதான்றுறதரய நந்தலாலா

ரகட்கும் ஒளியில் எல்லாம் நந்தலாலா - நின்ைன்

கீதம் இறெக்குதடா நந்தலாலா

தீக்குள் வி றல றவத்தால் நந்தலாலா - நின்றை

தீண்டும் இன்பம் ரதான்றுதடா நந்தலாலா” (பா தியார் கவிறதகள், 2015)

இப்படிப் பார்ப்பறவ அறைத்திலும் ப ப்பி ம்ைத்றதக் காணும் ஞாைம் சபற்ரைாருக்கு எது

குறித்தும் அச்ெமில்றல. அதைால்தான் திருவல்லிக்ரகணி பார்த்தொ தி ரகாவில் யாறைக்கு ைதம்

பிடித்திருக்கிைது எைத் சதரிந்தும் பா தி அதன் அருகில் சென்ைார். அதறையும் பி ம்ைத்தின்

ரதாற்ைைாகக் கண்டதால் அங்குப் பா தியிடம் பயமில்றல. ஞானியர்க்கு எதிலும் பயமில்றல.

ஞானியாை பா திக்கும் பயம் துளியும் இல்றல (ைணிகண்டன், 2014).

தனித்துவம்

சநஞ்சு ம் மிக்கவர் எப்ரபாது பிைற ப் ரபால இருப்பதில்றல. இவர்கள் தனித்துவம்

மிக்கவர்களாகரவ விளங்குவர். தைக்காை தனித் தன்றையிைால் பிைற ரவண்டுைாைால் தன்

வெப்படுத்துவர். யாற யும் பார்த்துத் தன்றை ைாற்றிக் சகாள்வதில்றல (Manning & Curtis, 2007).

அதைால்தான் பா தியின் ரதாற்ைரை வித்தியாெைாக இருக்கும். தறலயில் தறலப்பாறக, முறுக்கிய மீறெ, ரவட்டி ெட்றட, அதன்ரைல் ரைலங்கி எை வித்தியாெைாை ரதாற்ைம் பா தியின் ரதாற்ைம்.

ஆைால் இன்று பல இறளஞர்கரளா அதறை அறடயாளக் குறியீடாகத் தங்களின் ெட்றடகளில்

(6)

பதித்துக் சகாள்வறதப் பார்க்கலாம். இதுதான் தனித்துவமும் தைது தனித்துவத்தால் மிளிர்வதுவும்

ஆகும்.

“ரதடிச் ரொறுநிதந் தின்று — பல சின்ைஞ் சிறுகறதகள் ரபசி — ைைம்

வாடித் துன்பமிக உழன்று — பிைர்

வாடப் பலசெயல்கள் செய்து — நற கூடிக் கிழப்பருவ சைய்தி — சகாடுங்

கூற்றுக் கிற சயைப் பின்ைாயும் — பல ரவடிக்றக ைனிதற ப் ரபாரல — நான்

வீழ்ரவசைன்றுநிறைத் தாரயா?” (பா தியார் கவிறதகள், 2015) எனும் பா தியின் வாக்கு தான் ஒரு அொதா ைன் என்பறதக் காட்டுவதாகரவ உள்ளது.

விமவகம் மிக்க தநஞ்சுரம்

உண்றையாை சதளிந்த சிந்தறையால் தான் செய்யும் செயல்களில் பிடிப்றப உறடயவன்

விரவகியாக இருப்பான். சநஞ்சு ம் இருக்கிைது என்பதற்காக எதிலும் முட்டி ரைாதிக் சகாள்வறத இது ரபான்ைவைவர்கள் செய்வது கிறடயாது.

பா தி பிரிட்டீொரின் சதால்றலகளில் இருந்து தன்றைத் தற்காத்துக் சகாள்வதற்காகச் சிறிது காலம்

புதுறவயில் வாழ்கிைார் (இ ாைச்ெந்தி ன், 2008). அப்படி வாழும் காலத்தில் அவர் பிரிட்டிொருக்குப்

பயந்து இருந்ததாகப் சபாருள் சகாள்ளுதல் தவைாகும். உண்றையில் பா தியின் இச்செயல் அவ து

விரவகத்றதக் குறிக்கிைது. பா தி இவ்வாறு செய்யாதிருந்தால் நிச்ெயைாக ஆங்கிரலயர்களால்

சிறையில் அறடக்கப்பட்டிருப்பார். அப்படி நடந்திருந்தால் பா தியின் ரபா ாட்டமும், பறடப்புகளும் இல்லாைரலரய ரபாயிருக்கும்.

இத்தறகய சூழல்கறள நன்குணர்ந்து விரவகத்துடன் செயல்பட்ட பா தியின் உள்ளத் சதளிவும், அதைால் அவர் ஆற்றிய காரியங்களும் பா தியின் சநஞ்சு த்தால் விறளந்ததுரவ.

முடிவுலர

பா தி தைது வாழ்க்றகயில் எத்தறைரயா ரொதறைகறளக் கண்டரபாதும் அத்தறைறயயும் தைது

சநஞ்சு த்தால்ல் சவன்று ொதறைகளாக்கியவர். இதற்கு அவரிடத்தில் இருந்த நிறலத்தன்றை, யாருக்கும் அடிறை செய்யாத ரபாக்கு, தன்ைம்பிக்றக, துணிவு, தனித்துவம், விரவகம் மிக்க சநஞ்சு ம் ரபான்ை குணாதிெயங்கரள கா ணைாகும். இத்தறகய அொத்திய குணங்களால் பா தி

செயற்கரிய செயல்கறளப் புரிந்தவர்.

பா தியின் சநஞ்சு ம் றவ த்றத விட வலிறையும் ஒளியும் சபாருந்தியது. அவ து வாழ்க்றகயில்

பா தி கண்ட ரொதறைகளும் அதறை அவர் தைது சநஞ்சு த்தால் ரவன்ை பாங்கும் எக்காலத்தும்

ைறுக்கவும் ைைக்கவும் இயலாத செயல்களாகும். ரொர்ந்து ரபாயிருக்கும் உள்ளங்களுக்கு பா தியின்

சநஞ்சு ம் உத்ரவகம் அளிக்க வல்லது. பா தியின் இந்த சநஞ்சு த்றத ஒருவர் அறடய ரவண்டின்

அம்ைனிதன் எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றிலும் ைாறுபடாத தன்றையில் இருத்தல்

ரவண்டும். அதுதான் பா தி புகட்டும் பாடம்.

(7)

துலணக்குறிப்பு நூல்கள்

இ ாைச்ெந்தி ன், சீனு. (2008). புதுறவயில் பா தி. புதுச்ரெரி: புதுச்ரெரி கூட்டுைவு புத்தகச் ெங்கம்.

இ ாைொமி, வ. (2017). ைகாகவி பா தியார். புஸ்தாகா டிஜித்தல் மீடியா.

உைா ெம்பத். (2007). ைகாகவி பா தியார். பிச ாடிஜி புக்ஸ்.

சுப்பி ைணிய பா தியார். (2015). பா தியார் கவிறதகள். Mukil E Publishing And solutions Private Limited.

பார்வதி சவள்றளச்ொமி. (2016). “பா தியார் பறடப்புகளில் ஒருங்கிறணக்கப்பட்ட சிந்தறைக்

ரகாட்பாடுகள் ஒரு பார்றவ”. தமிழ்ப் ரப ாய்வு ஆய்விதழ். (சதாகுதி, 2.

எண்.1).

ைணிகண்டன், ய. (2014). பா தியின் இறுதிக் காலம்”. நாகர்ரகாவில்: காலச்சுவடு பதிப்பகம்.

முருரகென், க. (2015). “புதுக்கவிறதயின் பிதாைகன் பா தி”, தமிழ்ப் ரப ாய்வு ஆய்விதழ். (சதாகுதி, 1. எண்.1).

வலம்புரி ான். (1998). பா தி ஒரு பார்றவ. சென்றை: சுடர்க்சகாடி பதிப்பகம்.

Karpagan, N. M. A. (2015, January). Maha Kavi Subramania Bharathi as An Internationalist. In Proceedings of the Indian History Congress (Vol. 76, pp. 669- 677). Indian History Congress.

Lawrence Neuman, William. (2003). Social Research Methods Qualitative and Quantitative Approaches. Boston: Pearson Education Inc.

Manning George & Curtis Kent. (2007). The Art of Leadership. New York: McGraw-Hill.

Matt Ravikumar. (2019). Life Lessons: Tamil Poet Bharathi. Independently Published.

Maxwell, John. (2008). The 21 Indispensable Qualities of A Leader. Kuala Lumpur: PTS Professional.

Melissa Freeman. (2008). Hermaneutics. In M., Given Lisa (Ed.), The Sage Encyclopedia of Qualitative Research Methods. (Vol. 1, pp. 385-388). London: Sage Publication, Inc.

Merrian, B., Sharan. (2009). Qualitative Research A Guide to Design and Implementation. San Francisco: A Wiley Imprint.

Referensi

Dokumen terkait

Khor Yoke Lim School of Communication Universiti Sains Malaysia 11800 Penang, Malaysia Email: [email protected] Dr Lean Mei Li Senior Lecturer, University of Malaya 50603 Kuala

q=author%3A%28%22Shamshirband, Shahaboddin%22%29 Af liations: [a] Department of Restorative Dentistry, Faculty of Dentistry, University of Malaya, Kuala Lumpur, Malaysia | [b]

Seeta Lechumi2 1 The author is co-founder of Premalaya Arts and doctoral candidate from Academy of Malay Studies, University of Malaya, Kuala Lumpur.. [email protected] 2 The

/ Puspharani Subramni Selvan & * / Mohana Dass Ramasamy / Department of Indian Studies , / Universiti Malaya, Kuala Lumpur [email protected] | *[email protected]

Ghani2 and Khaira Ismail2 1Geography Department Faculty of Arts & Social Sciences University of Malaya 50603 Kuala Lumpur 2Geology Department Faculty of Science University of Malaya

Kuala Lumpur: Faculty of Economics and Administration, University of Malaya FEA, UM, various years.. Malaysia: Policies and Issues in Economic

Chong2 1 Lecturer 2 Dental Student Department of Conservative Dentistry Faculty of Dentistry, University of Malaya 50603 Kuala Lumpur, Malaysia Tel: 03-7967 4882 Fax: 03-7967 4533

1 Ph.D Candidate, Department of Shariah and Economics, Academy of Islamic Studies, University of Malaya, 50603 Kuala Lumpur, Malaysia, [email protected] 2 Senior Lecturer,